அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தபப
முகம் காட்டாமல் முக்திக்கு வழி காட்டும் ஐயனே..தங்களைப்போன்ற சிலரால்தான் இப்புவனம் ஜீவித்திருக்கிறது.வாழ்க பல்லாண்டு👃👃👃
சுப்பர் கதை அன்பே சிவம்
மாபெரும் ரகசியத்தை தெளிவாக சொல்லிவிட்டிர்கள். நன்றிகள் பல. குருவை தேடுவது எப்படி. குரு எங்கே இருக்கிறார்
அற்புதமான விளக்கம் சிவாயநம
ஆதி சிவ சிவ சிவனே துணை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
அருமை 🙏நன்றி ஐயா 🙏
நன்றிகள் பல கோடி சார். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🦚🦚🦚🦚🍍🍍🍍🍍அனைத்து உயிரினங்களும் இன்புற்று வாழ வேண்டும். 🦚🦚🦚🦚
தெளிவான விளக்கம் ஐயா என்இறைவனே எனக்கு குருவாக வருவார் என் அப்பன் ஈசனே காத்து கொண்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@அங்காளபரமேஸ்வரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya nandri
Om nama SIVAYA
அருமையானதகவல்அய்யா. நமசிவாயநமக.
மிகவும் அருமை பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
மிக அருமை ஐயா...
நன்றிகள் ஐயா வணக்கங்கள் கோடி
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🥀🌿📿🙏🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
நன்றி நன்றி நன்றி
அருமை ஐயா திருசிற்றம்பலம்...
நன்றி ஐயா
🙏🙏🙏 நன்றி ஐயா... ஓம் சிவாய நம
Rombhe nandri aiyah 🙏
Om Namo Shivaya 😇🙏
நன்றி அய்யா 🙏
Nandri
Sivaya nama om!
Om namashivaya ❤❤❤
🕉️ sivayanama 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌼🐄🐄🏵️🦅🦅🌺🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🔥🌸🔔🔔🕉️🕉️🌿🌺🌿🌺🌿🌺🌿🏵️🌿🌺🌿🌸🤧
Very nice explanation
வாழ்த்துக்கள் சாமி துணை 🙏🙏🙏🙏🙏
சிவகுரு =சிவனே குரு
Thanku you sir
Om namasivaya porti porti Nardi 🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா வாசியோகம் செய்வது எப்படி அதன் விளக்கம் அளிக்கவும்
🕉️sivavakiyar sitthar thiruvadigalae saranam 🕉️🌿🏵️🌺🏵️🌿🌸🌿🏵️🌺🌿🌸🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌿🔔🔔🕉️🕉️🕉️🕉️🌿🏵️🌻🌸🌺🌻🏵️🌿🌺🤧
நல்ல விளக்கம்
அருமையான பதிவு அழகக கூறினீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: தபப
மிகவும் முக்கியமான நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! நன்றி!
@@sekarshanthi5711 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
Om namasivaya 🙏
நன்றி ஐயா..!!!
Nantri ayya
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
🌺 Nandrigal 💐💐🙏
🌞 நன்றிங்க சிவமே 🌜
சிவ சிவ
Thanks
உம்மை அய்யா நான் ஜோதி கண்டேன்
வணக்கம் ஐயா. எனக்கும் வழி சொல்லுங்கள்
Need photo of that place or location in our body.so confusion may get avoided
அருமை அய்யா
NAMASIVAYAM
மிக்க நன்றி ஐயா
நன்றி
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 valgha vaiyagam valgha valamudan 🪔 guru valgha guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏
Guru Saranam
Sivame sivame.ne marukum vithame yen.idhyam un purame....shambooo
ஓம் நம சிவாய
அ௫மை அய்யா
Om namasivaya
வணக்கம் ஐயா. நன்றி .
Guruve saranam
வாசியோகம் செய்வது பற்றி சுருக்கமாக கூறவும்
Nandri ayya
Sivayanamaom
ஓம் நமசிவாய 🙏❤
ஏகபோக வாசல் என்பது பேரின்பம்மட்டுமே(ஒன்று)!!!சிவ சிவ! யாவரும் காண வல்லரே ஏன் எல்லோருமே காண கூடியதுதான் பொருள் கொள்ள கூடாது!!!!??
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
எனது மூன்றாம் கான் கண்டேன் ஜோதி கட்சி என் அப்பா
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏
👏👍🤝
இதுமுற்றிலும்இல்லைஅதுநம்அகத்தில்வுள்ளதுமுடிந்தால்கண்டுபிடியுங்கள்இல்லையோல்தெடர்ப்புக்கு9940764367தெடர்புகெண்டால்விளக்கம்உண்டு
💅💅💅💅
ஊர்வன பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர் பறவை நாற்கால் ஓர் பப்பத்து
Appa
Aruperum jothi thani perum karunai
🙏🙏🙏🙏🙏
Mikka nadri iyya
நற்பவி நற்பவி நற்பவி
ஓம் குரு வாழ்க
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையிலே
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ
வாசியில் வசி 🙏🧎🏻
Please find out Guru and get clarification for Siddhar padalgal, your explanation is wrong
எவ்வளவு ஆழமானது இந்து மதம்
நாத்திகர்கள் இதை எப்படி அறிய முடியும்
அறிந்துஉணராமலேயே
சீ
சீ
இந்தபழம்புளிக்கும் என்கிறார்கள்
இந்து மதம் அல்ல. சைவ மதம்
@@lincolns2379 நீங்கள் எவ்வளவு தேடினாலும் இறைவன் அருள் கிட்டது....
@@jayachitra6869 apo unghaluku irai arul kitirumaa
Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G. 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥭🍍🍏🍓🍑🥝🍎🍐🍋🥑🍊🍌🍒🍈🍉🌹🌹🌹🌹🌹🥥🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨🖥
Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥭🍍🍏🍓🍑🥝🍎🍐🍋🥑🍊🍌🍒🍈🍉🌹🌹🌹🥥🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨🖥
Om namashivaya...
Good explanation sir.
அருமை ஐயா.
சிவாய நம
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏