ஜனன கால நிலவரப்படி திருமண பிரச்சனைகள் எதுவும் இல்லை. கோச்சாரத்தில் தற்போது உங்களுக்கு திருமணத்திற்கான யோகங்கள் நிறைந்து உள்ளது என்றாலும் வருகின்ற குரு பெயர்ச்சி காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடமான மாங்கல்யம் காதல் கூட்டாளி எதிர்பார்ப்புகளை குறிக்கக்கூடிய ஸ்தானத்திற்குள் பலமாக நுழைந்து உங்களுக்கு நல்லவளா அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்த இருக்கிறார். அந்த காலகட்டங்களும் உங்களுக்கு திருமணத்திற்கு சிறப்பான காலகட்டங்களாகும். வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு.
சனிபகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடம் ஆன அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய இடத்தில் பயணித்துக்கொண்டு நல்ல பலன்களை வாரி வழங்குகிறார். என்றாலும் குரு ஆறில் இருப்பது சற்று சாதகம் அற்ற சூழ்நிலை. ஆனால் குரு ராசிக்கு பத்தாம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் பலமாக பார்வையிடுவது சிறப்பு. அதாவது இரண்டாம் இடமான தனுஸ்தானத்தை தனக்காரரான குரு பார்ப்பதால் பணவரவுகள் அதிகரிக்கும். ஆக கடன் தொந்தரவுகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Good.sir
vaazhga valamutan
🙏🙏Rombha Nandri Guruve 🙏🙏🙏
வாழ்க வளமுடன் வளர்க எல்லை இல்லாத வானளவு.
Excellent
நன்றி நன்றி
கடன் பிரச்சினை தீர்ந்தால் போதும் 😢
கிரகங்கள் வாய்ப்புகளை நிறைந்து கொடுக்கிறது. தயவு செய்து வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுஷ் ராசி மூலம் நச்சத்திரம்........ பிறந்த நேரம் 6:15 16/02/2004 எப்போ திருமண ஆகும் solluga pls sir
ஜனன கால நிலவரப்படி திருமண பிரச்சனைகள் எதுவும் இல்லை. கோச்சாரத்தில் தற்போது உங்களுக்கு திருமணத்திற்கான யோகங்கள் நிறைந்து உள்ளது என்றாலும் வருகின்ற குரு பெயர்ச்சி காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடமான மாங்கல்யம் காதல் கூட்டாளி எதிர்பார்ப்புகளை குறிக்கக்கூடிய ஸ்தானத்திற்குள் பலமாக நுழைந்து உங்களுக்கு நல்லவளா அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்த இருக்கிறார். அந்த காலகட்டங்களும் உங்களுக்கு திருமணத்திற்கு சிறப்பான காலகட்டங்களாகும். வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு.
தனுசு ராசி
பூராட நட்சத்திரம்
துலாம் லக்னம்
ராகு தசை நடக்கிறது சார்
கடன் தீருமா
சனிபகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடம் ஆன அமோகமான வளர்ச்சிகளை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய இடத்தில் பயணித்துக்கொண்டு நல்ல பலன்களை வாரி வழங்குகிறார். என்றாலும் குரு ஆறில் இருப்பது சற்று சாதகம் அற்ற சூழ்நிலை. ஆனால் குரு ராசிக்கு பத்தாம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் பலமாக பார்வையிடுவது சிறப்பு. அதாவது இரண்டாம் இடமான தனுஸ்தானத்தை தனக்காரரான குரு பார்ப்பதால் பணவரவுகள் அதிகரிக்கும். ஆக கடன் தொந்தரவுகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Dhanus raasi மூலம் நச்சத்திரம் பிறந்த நேரம் :6.15 am 16/02/2004 எப்போதும் திருமண நடக்கும் solluga plsuuuuuu
பதில் கூறியுள்ளேன்