பல லட்சங்களை இழந்தும் லட்சியத்துடன் போராடும் பிரியாணி தாத்தா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Address of this place:
    Sarada Mill Rd, Podanur, near MSR biriyani restaurant, Coimbatore, Tamil Nadu 641024
    Contact number: 9841590292
    Google maps to reach this place:
    goo.gl/maps/tK...
    CONTACT NUMBER OF BIRIYANI THATHA: 9841590292
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #biryani

ความคิดเห็น • 187

  • @fredy2861
    @fredy2861 2 ปีที่แล้ว +56

    ஒரு இந்து சகோதரன் எங்கள் இஸ்லாமிய தகப்பனுக்காக ஒரு காணொளி நான் ஒரு கிறிஸ்தவராக கடையின் வாடிக்கையாளர்......இது தான் எங்கள் ஆத்மார்த்தமான கோயம்புத்தூர் இறைவன் என்றும் ஆசீர்வதிப்பாராக.

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 2 ปีที่แล้ว +106

    நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டும் திரு.மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @baraniphotography8212
    @baraniphotography8212 2 ปีที่แล้ว +9

    ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்.... என்ற வாலியின் பழமொழிக் கேற்ப மிக மிக நல்லதொரு காணோளியை தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg 2 ปีที่แล้ว +57

    இது போல் ஆதரவு தெரிவித்து video போடும் BLU - விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.. வாழ்த்துக்கள் மனோஜ் சார்... 👍🏻👌🏻

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว +13

    நமஸ்காராம் சார். சாதி மத இன வேறுபாடின்றி ஏழை எளிய வியாபாரிகளின் திறமையை வெளிப்படுத்தி அவர்களது கண்ணீரை துடைத்த எனது கருணை கடலே பூரித்த மனதுடன் வணங்குகிறேன் ஐயா கண்களில் கண்ணீரோடும் மனம் நொந்து பேசும் அன்பு இஸ்லாமிய தம்பதிகள் வாப்பா திரு அப்துல் ரவுஸ் ஐயா மற்றும் உம்மா திருமதி யாஸ்மின் அவர்கள் வியாபாரம் பெருகிட வாழ்க்கை யில் இனி மேல் எந்தவொரு கஷ்டங்கள் வராமலும் குடும்பத்தோடு சந்தோஷமுடன வாழ வேண்டும் என்று என் சகோதரராக நினைத்து எல்லாம் வல்ல அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகத்திடம் துஆ செய்து வாழ்த்தி வணங்குகிறேன் இன்ஷாஅல்லாஹ் அந்த அல்லாவின் அருளாலும் எனது அருமை மனோஜ் ப்ரோ அவர்கள் சேனல் மூலம் கிடைத்த மிகப்பெரிய வாழ்த்துக்களாலும் இனி அவரது கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து தன் குடும்பத்தினர் மற்றும் பேரக்குழந்தைகளோடும தான் நம்பி வந்த இந்த கோவை மாநகரில் சிறப்பாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகிறேன் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட் டம் பெறுவது போல் என மனோஜ் ப்ரோ அவர்கள் சேனல் மூலம் உங்கள் புனிதமான திறுமை வெளியான தால் இனி வெற்றி மேல் வெற்றி தான் என்ன தான் தன் கையில் இருந்ததாலும அது இறைவன்னால் கிடைக்கபெற்றது என்ற பெருந்தன்மையுடன் செயல்பட்டு வரும் அந்த இஸ்லாமிய சகோதரரை மிகவும் அன்புடன் பாராட்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். இத்தகைய அருமையான மனிதரின் கண்டறிந்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்து அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று மனதார நினைக்கும் அனைத்து மக்களுக்கும் வியாபாரம் பெருகிட உதவிய எனது தங்கம் மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

  • @beingjohnny1
    @beingjohnny1 2 ปีที่แล้ว +39

    Many of the youtubers are only seeking for paid promotions but u the only man doing this kind of humanity attached promotions .... Big salute to you sir...

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 2 ปีที่แล้ว +21

    பல புட் ரிவ்யூவர்ஸை விட நீங்க தனித்து நிற்பது. மனிதாபிமானம், நேர்மை, இதுபோல் ஏமோஷனல் அட்டச்மெண்ட் 👏👏 👏

  • @gopi_ghilli
    @gopi_ghilli 2 ปีที่แล้ว +10

    சீரடி சாய்பாபா அருளால் மென்மேலும் வளர என் பிரார்த்தனைகள் 💐

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +18

    மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா....கடவுள் அருளாலே நீங்க நல்ல இருப்பிங்க அய்யா 🙏

  • @PromoPriyan
    @PromoPriyan 2 ปีที่แล้ว +14

    64 yearslaum avar uzhaipu mei silirka vaikirathu 🙏 Ivarai pola ullogarlai pathivu seivathai vazhakamaaga seiyum Manoj sir , hats off 👍❤️ #Happy2bBLUfamily

  • @devaraj965
    @devaraj965 2 ปีที่แล้ว +15

    Last week tha sapta. Super taste..

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +12

    அழுகை அல்ல, அது ஆனந்த கண்ணீர்🤵

  • @karthiagastya9143
    @karthiagastya9143 2 ปีที่แล้ว +12

    கஷ்டப்படுபவர்கள் ஐ கடவுள் எப்போதும் கைவிட மாட்டார்

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 ปีที่แล้ว +7

    உழைப்பையும்,!நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட
    எளியோரையும். சமூகத்திடம்
    அடையாளப்படுத்தும். தாங்கள்
    வாழ்த்திற்குரியவர்...நன்றி..

  • @gazzadazza8341
    @gazzadazza8341 2 ปีที่แล้ว +15

    Guys, please do help this Bhai, everyone face difficulties, but for him at this age to face it is bad, please do help him. Blessings from Australia.

  • @ahameed7292
    @ahameed7292 2 ปีที่แล้ว +22

    Good to see support from many beyond boundaries...... Applause Mr.Manoj and team.

  • @badmakumar3450
    @badmakumar3450 2 ปีที่แล้ว +7

    தயவு செய்து அனைவரும் காசு கொடுத்து சாப்பிட வேண்டும்

  • @yasminrauf9925
    @yasminrauf9925 2 ปีที่แล้ว +10

    MashaAllah .it's superb👌

  • @ashoksellaperumal8348
    @ashoksellaperumal8348 2 ปีที่แล้ว +11

    Nice video heart melting video

  • @arwinonline4147
    @arwinonline4147 2 ปีที่แล้ว +5

    மனோஜ் அண்ணா அருமை ...... சிறந்த பதிவு ......

  • @Singaravadiprabakar
    @Singaravadiprabakar 2 ปีที่แล้ว +1

    இல்லாதவர்களுக்கு இயன்றவரை உதவுகின்ற உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் வீடியோவை கண்டு மகிழ்கிறேன்.

  • @shaukathali2087
    @shaukathali2087 2 ปีที่แล้ว +19

    His briyani is really an awesome and amazing. I know him for two decades in Chennai. He is our family caterer. We truly miss him and his delicious briyani in Chennai since one year. God Bless him and his family. They are good human 😉

  • @mahalaxmibuilders1388
    @mahalaxmibuilders1388 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார் அவருக்கு கடவுள் துணை இருப்பார் ஓம் நமசிவாயம்

  • @Bru.Coffee
    @Bru.Coffee 2 ปีที่แล้ว +3

    He is inspiration to all of us.. I support him from bottom of my heart 💞

  • @maheshpoy3924
    @maheshpoy3924 2 ปีที่แล้ว +6

    We should support this wonderful thatha..

  • @aadhisk1782
    @aadhisk1782 2 ปีที่แล้ว +7

    Happy to see this man.. he is very kind hearted very humble person KGN briyani my favourite briyani in Coimbatore.. original Chennai style briyani..❤️😍

  • @amreenirfan4069
    @amreenirfan4069 2 ปีที่แล้ว +8

    I have eaten this biryani in Chennai its was awesome pls support them

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 ปีที่แล้ว +8

    Really proud of you uncle♥️

  • @venkyiyer3951
    @venkyiyer3951 2 ปีที่แล้ว +6

    Super Sir for this initiative. We should definitely support this uncle and his family

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 ปีที่แล้ว

    மனோஜ் bro திறமையான உணவங்களை தேடி சென்று வீடியோ போடுறீங்க வாழ்த்துக்கள் பாய் அவர் மனசுக்கு ஏற்ப நல்லா வருவார்

  • @maniyanmani8548
    @maniyanmani8548 2 ปีที่แล้ว +1

    மிக நல்ல மனிதர்..மேன்மேலும் வளர்க..அய்யா..

  • @lubnaa3015
    @lubnaa3015 2 ปีที่แล้ว +5

    Reeallyyy very taste briyani . in my marriage they oy did canteen order all my relative wer happy taste was super loved it plz do support k g n cheenai briyani

  • @gopals7898
    @gopals7898 2 ปีที่แล้ว

    பாய் மென் மேலும் வலர இறைவனை வேண்டுகிறேன். கோபால் தின்டுக்கல் மனோஜ்சார்க்கு நன்றி..!!!

  • @babua3339
    @babua3339 2 ปีที่แล้ว +3

    Heart touching video

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 2 ปีที่แล้ว +3

    மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk ปีที่แล้ว +1

    I went here after seeing your video sir ... Really best biryani for 100rs. Many famous hotels selling the same biryani for 150rs and above... Quality and quantity awesome.... All the best for them

  • @CherryIofficial
    @CherryIofficial 2 ปีที่แล้ว +2

    inspiring and giving hope to life seeing such positive and hard-working people

  • @rajashekar497
    @rajashekar497 2 ปีที่แล้ว +5

    Super thaatha sir god give him good health to serve more n more biryani n thanks to u for supporting such people sir hat's off to you

  • @Rajesh_Vlog..
    @Rajesh_Vlog.. 2 ปีที่แล้ว +2

    I tried biriyani here. Food is so good.

  • @navindranv
    @navindranv 2 ปีที่แล้ว +1

    Very humble shop owner

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 2 ปีที่แล้ว

    இவருடைய வியாபாரம் சிறப்பாக நடைபெற இறைவன் அருளால் புரிய வேண்டும் 👍🙏

  • @sbpranav2018
    @sbpranav2018 2 ปีที่แล้ว +1

    Super Anna. வாழ்த்துக்கள் பாய் . இயற்கை உங்களை காக்கும்....!

  • @kishorebalaji4720
    @kishorebalaji4720 2 ปีที่แล้ว +3

    Super Manoj bro 🙏🙏 ...vaalthugal ...for promoting low key shops ... keep doing ..sure u and that shop owner will reach great height 😇

  • @viralvideos5260
    @viralvideos5260 2 ปีที่แล้ว

    இது போன்ற உழைப்பாளிகளின் வாழ்க்கை உயர நீங்கள் நிறைய சிறுதொழில்கள் செய்யும் கடைகளை பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @tayubyusuf2143
    @tayubyusuf2143 2 ปีที่แล้ว +4

    Here the Biriyani is awesome n superb

  • @ajaikumarsingh3105
    @ajaikumarsingh3105 2 ปีที่แล้ว +2

    i have tasted his briyani in chennai, it will be so tasty basmati briyani

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 ปีที่แล้ว

    God will bless u manojji for supporting needy people

  • @saetmehraj2460
    @saetmehraj2460 2 ปีที่แล้ว +1

    நல்ல மனம் வாழ்க வாழ்த்துக்கள் பாய்க்கும் மற்றும் மனோஜ் சாருக்கும்

  • @prabhukpn
    @prabhukpn 2 ปีที่แล้ว +2

    Anna superb video Anna,Keep supporting such hard work . God bless Anna

  • @Vijayaloshan...official
    @Vijayaloshan...official 2 ปีที่แล้ว

    Nalla irupinga from om namachivaya🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 ปีที่แล้ว +1

    Brother God gave right path to you reach people's hearts day by day . You win people hearts. Thank you brother

  • @muneerahamed5048
    @muneerahamed5048 2 ปีที่แล้ว

    Insha Allah bless 👍👍👍

  • @fouziyanawaz5444
    @fouziyanawaz5444 2 ปีที่แล้ว +1

    Masha Allah🤲 superb

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 2 ปีที่แล้ว +1

    Really very tasty briyani. No words.. Happy Mr. Manoj.

  • @mohammedshafath8726
    @mohammedshafath8726 2 ปีที่แล้ว

    Banana leaf manoj sir..U R DOING A EXCELLENT JOB 👌 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @DINDIGULBIRIYANI
    @DINDIGULBIRIYANI ปีที่แล้ว

    Super sir valtukkal 🎉

  • @rapsol5055
    @rapsol5055 ปีที่แล้ว

    I was worked in southern railway podanur that shop was near podanur railway station ..very good biryani specially sour bringal..now i take transfer from southern railway missing Bhai biryani..please taste biryani also good quality and quantity..

  • @amaranshanmugapillai6841
    @amaranshanmugapillai6841 2 ปีที่แล้ว +1

    Awesome briyani ... Love from Malaysia

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 2 ปีที่แล้ว +2

    Dear Manoj ,
    Nice video.
    Almost 2 yrs before you made Coimbatore Chellam canteen video , kindly make a revisit if possible.
    All the best.

  • @balaishu531
    @balaishu531 2 ปีที่แล้ว +1

    Dear coimbatore guys plz support this thatha plz plz plz

  • @vimal4000
    @vimal4000 2 ปีที่แล้ว +1

    super manoj sir..

  • @digiworld7788
    @digiworld7788 2 ปีที่แล้ว +3

    Insha Allah. ..andavan avanga familya kai vidamatar

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Vazhthukal iyya

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 ปีที่แล้ว

    Good show Mr. Manoj. Help this gentleman. Real speech

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU 2 ปีที่แล้ว

    You are really Great,sir..
    Great support for poor people's.welldone.

  • @Bheem_boy92
    @Bheem_boy92 2 ปีที่แล้ว +1

    Superb sir unga nalle let him have success in future ❤️

  • @MahaLakshmi-ik8hs
    @MahaLakshmi-ik8hs 2 ปีที่แล้ว +1

    Banana leaf bro my office next order endha Baai ku 😊

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 2 ปีที่แล้ว

    Best wishes from chennai

  • @r.p.karthickkumar8448
    @r.p.karthickkumar8448 ปีที่แล้ว

    Enadhu anbana valthukkal iyya.

  • @MarvelousActions
    @MarvelousActions 2 ปีที่แล้ว +1

    please support and encourage this hardworking bai kada biriyani...

  • @farzanaimran3122
    @farzanaimran3122 2 ปีที่แล้ว +1

    Mashallah super

  • @chelladuriupm5362
    @chelladuriupm5362 2 ปีที่แล้ว

    கவலைப்பட.வேண்டாம். பாய் அலலாஹ் துணை இருப்பான்.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user7980
    @user7980 2 ปีที่แล้ว

    Vera level dum briyani happy to see him again missing his dum briyani in podanur

  • @sathishhotel5755
    @sathishhotel5755 2 ปีที่แล้ว

    Valthukkal ayya

  • @manjunathasrinivasan8796
    @manjunathasrinivasan8796 ปีที่แล้ว

    I am vegetarian. Any veg. dish is present. Next when I visit coimbatore, I want to have here.

  • @vp2777
    @vp2777 2 ปีที่แล้ว

    May god help him. I live abroad but will visit the place when I visit Coimbatore later this year.

  • @dharas121
    @dharas121 2 ปีที่แล้ว

    vazthukal thatha ungal uzhaipuku nandri 🙏

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 ปีที่แล้ว

    REALLY GREAT VIDEO BROTHER YOU ARE HELPING POOR PEOPLE I LOVE YOU BROTHER GOD BLESS YOU AND YOUR FAMILY. !!!!!!!!!!!!SAMMY SAYON CANADA.

  • @mohamedyasir202
    @mohamedyasir202 2 ปีที่แล้ว

    அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் அதிக பரக்கத் தந்து உங்கள் இருவருக்கும் ஆயுளை தருவானாக...

  • @komathirasalingam6201
    @komathirasalingam6201 2 ปีที่แล้ว

    Tata I will come to your shop when travel to India

  • @baburagavan9774
    @baburagavan9774 2 ปีที่แล้ว

    மனோஜ் சார் உங்க வீடியோ பாக்குறது எனக்கு ரெம்ப பெருமையாக உள்ளது 🥰🥰🥰🥰🥰

  • @greenearth9128
    @greenearth9128 2 ปีที่แล้ว

    Manoj ... Excellent job.. awesome..
    God bless always

  • @muhammadismail-zy9th
    @muhammadismail-zy9th 2 ปีที่แล้ว

    Really awesome. You find such a hidden gem always... Will try for sure...

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 2 ปีที่แล้ว

    Everybody should support Eateries like this.

  • @endran008
    @endran008 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக வந்து சாப்பிட்டு ஆதரவு தருகிறேன்.

  • @pugazhenthir6337
    @pugazhenthir6337 2 ปีที่แล้ว

    Really. Super. Family. God. Will .support. Us..

  • @kalaiselvank7643
    @kalaiselvank7643 2 ปีที่แล้ว

    People will definitely support you there .Mudiyala Solli home la irukama ,still he beloved himself and working hard.

  • @dineshkumar-gm9qw
    @dineshkumar-gm9qw 2 ปีที่แล้ว +2

    fan of rohan and manoj sir

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Manojji I love ur compassion to needing people pothanurla ulla Chennai style biriyani review enakku pidichirikku kgm Chennai biriyani review is lovely n honest way to go love u

  • @raj_s
    @raj_s 2 ปีที่แล้ว +2

    Manoj, you should tell other youtubers that you know to make a video about this place when they come to coimbatore.
    When he is working so hard at 65, we should do our best.

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว +1

    My shout out to all banana leaf viewers please visit and make all your relatives, brothers and sisters to have once here it makes difference guys please believe we can make someone life different that's superb feelings...my candid comments 🙏🙏🙏🙏

  • @Bala.922
    @Bala.922 2 ปีที่แล้ว +1

    No worries bro .god help you..pls support everyone..that brother god bless you and your family bro 🙏

  • @naseerkhan5778
    @naseerkhan5778 2 ปีที่แล้ว

    Super anan

  • @praveenpavi3640
    @praveenpavi3640 2 ปีที่แล้ว

    Good super

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 ปีที่แล้ว +3

    Happy Sunday makkale ❤️🔥

  • @SantoshKumar-lg4ni
    @SantoshKumar-lg4ni 2 ปีที่แล้ว

    Appa God bless you lots don't worry God never leave good people's

  • @Ayshwariya
    @Ayshwariya 2 ปีที่แล้ว +1

    Godbless 🙏

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 2 ปีที่แล้ว

    Alhamdulillah Allah bhai nalla barkath give aameen

  • @mohamedkassim
    @mohamedkassim 2 ปีที่แล้ว

    Thank you மனோஜ் சார்

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 ปีที่แล้ว +1

    👍 good super sir