நல்லதொரு நேர்காணல். இப்படிப்பட்ட கல்விமான்களை நேர்காணலுக்குட்படுத்தும் போது உண்மையான,ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பொதுமக்கள் கேட்டுப் பயனடைவர். வாழ்த்துக்கள்.
அருமையான அரசியல் அலசல், இந்த அரசாங்கத்தைப்பற்றியும், அதன் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் ஒரு சரியானதாகவே படுகின்றது, ஈழத்தமிழர்கள் இல்லாத ஒரு அமைச்சரவை என்பது இலங்கையின் பல்லினத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், இலங்கைக்கு ஒரு பாதகமான் செயலாகவே பார்க்கப்படவேண்டும், ஆனால் இதில் தனியே NPP அரசை மட்டும் குறைசொல்ல முடியாது மாறாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேறுபல சக்திகளின் அழுத்தமும் இதற்கு பின்னாலிருக்கலாம் குறிப்பாக இந்தியா, ஏன்னென்றால் இந்தியா ஈழத்தமிழர்கள் தங்கள் பலத்தை தங்களது ஏவலாலிகளாக அல்லது தங்களது அடிமைகளாக ஆக்குவதுடன், அதன் தொடர்ச்சியாக எமது உரிமைகளை பறித்து அதை இந்திய வம்சாவழி தமிழர்களிடம் கொடுப்பதை காணக்கூடியதாகயுள்ளது.
AKD cannot behave like Trump. USA is the most powerful country and Trump has previous experience. I think we must give them time. As a Tamil I will support the careful approach of NPP.
இன்று ஒரு சில்லறைகடையில் அரிசி வாங்கியபின் எனது வாகனத்தில் வைத்துவிட்டு ஏனைய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது பலர் அரிசி வாங்குவதற்கு வந்திருந்தனர் கடைக்காரர் எல்லோருக்கும் இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு அவர் அரசாங்கம் நிர்ணர்ணயித்த விலையில் விற்பனை செய்ய முடியாதது பற்றியும் சந்தேகத்திற்கு இடமானவர்களுக்கு அரிசி விற்பத்திலுள்ள ஆபத்தையும் விளக்கினார். மேலும் நெல் கொள்வனவு செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கமுடியாத காரணத்தால் நெல் கொள்வனவை நிறுத்தியுள்ளனர். இதனால் விவசாயி உட்பட அனைத்து நுகர்வோரும் விரைவில் பாதிக்கப்படுவர் என்பதே உண்மை இதை உணராத அரசு.
நல்லதொரு நேர்காணல்.
இப்படிப்பட்ட கல்விமான்களை நேர்காணலுக்குட்படுத்தும் போது உண்மையான,ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பொதுமக்கள் கேட்டுப் பயனடைவர்.
வாழ்த்துக்கள்.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
Super sir
So true.Thanks,congrats.
இரண்டுமாதத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தலாம் இந்த அரசாங்கம் ஆயுதப்புரட்சி மூலம் வரவில்லை,நினைத்ததை செய்யமுடியாது.
சூப்பர் பதிவு அண்ணா ❤
Thank you 💐🔥🙏🏾
அருமையான அரசியல் அலசல், இந்த அரசாங்கத்தைப்பற்றியும், அதன் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் ஒரு சரியானதாகவே படுகின்றது, ஈழத்தமிழர்கள் இல்லாத ஒரு அமைச்சரவை என்பது இலங்கையின் பல்லினத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், இலங்கைக்கு ஒரு பாதகமான் செயலாகவே பார்க்கப்படவேண்டும், ஆனால் இதில் தனியே NPP அரசை மட்டும் குறைசொல்ல முடியாது மாறாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேறுபல சக்திகளின் அழுத்தமும் இதற்கு பின்னாலிருக்கலாம் குறிப்பாக இந்தியா, ஏன்னென்றால் இந்தியா ஈழத்தமிழர்கள் தங்கள் பலத்தை தங்களது ஏவலாலிகளாக அல்லது தங்களது அடிமைகளாக ஆக்குவதுடன், அதன் தொடர்ச்சியாக எமது உரிமைகளை பறித்து அதை இந்திய வம்சாவழி தமிழர்களிடம் கொடுப்பதை காணக்கூடியதாகயுள்ளது.
உண்மை sir
றம்மின் ஒருதிட்டத்திற்கு சுப்பிறீம்கோட் முட்டுக்கட்டை போட்டுவிட்டதே.
நீங்கள் கூற வருவது லஞ்சம் ஊழலில் அனுபவம் வாய்ந்தவர்களை திருத்தவே முடியாது அப்படியா?
AKD cannot behave like Trump. USA is the most powerful country and Trump has previous experience. I think we must give them time. As a Tamil I will support the careful approach of NPP.
உங்கள் ஆரம்பிக்கும் போது போடும் இராகத்தை நிறுத்தவும் நேரத்தை வீணாஙக்குகின்றீர்களா?
Trump help srilanka tamils support
அனுர குனுராவை நம்ப நினைத்ததே ஒவ்வொரு தமிழனும் விட்ட பிழை 😂😂😂😂😂
இன்று ஒரு சில்லறைகடையில் அரிசி வாங்கியபின் எனது வாகனத்தில் வைத்துவிட்டு ஏனைய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது பலர் அரிசி வாங்குவதற்கு வந்திருந்தனர் கடைக்காரர் எல்லோருக்கும் இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு அவர் அரசாங்கம் நிர்ணர்ணயித்த விலையில் விற்பனை செய்ய முடியாதது பற்றியும் சந்தேகத்திற்கு இடமானவர்களுக்கு அரிசி விற்பத்திலுள்ள ஆபத்தையும் விளக்கினார். மேலும் நெல் கொள்வனவு செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கமுடியாத காரணத்தால் நெல் கொள்வனவை நிறுத்தியுள்ளனர். இதனால் விவசாயி உட்பட அனைத்து நுகர்வோரும் விரைவில் பாதிக்கப்படுவர் என்பதே உண்மை இதை உணராத அரசு.
அப்போ நினைத்த விலைக்கு விற்று கொள்ளை அடிக்கலாமா.
.... @........ ... 1950...1970..1990..2000..2010..... போர் க் காலங்களில்.....
இந்த அரசு உங்களுக்கு.... அரசி...தந்தார்ர்ர்ர்ர் களா...???
.... .. இல்லையே....🥺🥺🥺
மறவாதீங்க.... ☝🏼..
எப்படி வாழ்ந்தீ ர்ர்ர் ர்கள்...
ஆக, இந்த.. நாயக்.. நாயக்க.. நாயுடு.. வந்தேறி ங்...களின்... நாடகம்....ங்கள்.. அதை....
நின்னு.. கடந்து.. தனி த் தனியாக.. பேசிடாம...
மொத்த.. தமிழ் இனம்.. கூடி.... நின்னு...டுங்க.....