Sir என்னோட name தங்கமணி என்னோட ஊர் அமரபூண்டி , பழனி... 11 year's கு முன்னாடி பொன்னர் சங்கர் கோவில்ல தவம் நடந்துச்சு அப்போ நான் 5th படிச்சேன்.. அப்போ நீங்க எங்க கோவில்கு கதை சொல்ல வந்திங்க அப்போ படுகளம் விலுந்தாங்க.. அப்போ நான்தான் தங்காய்யா தீர்த்தம் கொடுத்தேன்.. அடுத்த ஆண்டு அமரபூண்டி ல தவம் கொண்டாடராங்க மறுபடியும் உங்க கதை கேட்க ரொம்ப ஆர்வமா இருக்கு..
ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது ஆனால் நீங்கள் தொடர்ந்து ஒலிப்பதிவு எங்களுக்காக பதிவு செய்ய வேண்டும்.. I'm almost waiting for past 7 months for videos.so please kindly post video the continuously ❤
அனைத்து பாகங்களும் ஒளிபரப்ப ஆவண செய்யுங்கள் ஐயா.
கோட்டாம்பட்டியில் நீங்கள் நடத்திய நிகழ்ச்சியில் கேட்டது மறுபடியும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி ஐயா
மிக்க நன்றிங்க சார்
அருமை
Aaiya thodadhu agaluku nadakathai poduga Aaiya naga fan aaiya
உங்க வாய்ஸ் வேற லெவல் 👌👌
மிக்க நன்றிங்க சார்
Sir என்னோட name தங்கமணி என்னோட ஊர் அமரபூண்டி , பழனி... 11 year's கு முன்னாடி பொன்னர் சங்கர் கோவில்ல தவம் நடந்துச்சு அப்போ நான் 5th படிச்சேன்.. அப்போ நீங்க எங்க கோவில்கு கதை சொல்ல வந்திங்க அப்போ படுகளம் விலுந்தாங்க.. அப்போ நான்தான் தங்காய்யா தீர்த்தம் கொடுத்தேன்.. அடுத்த ஆண்டு அமரபூண்டி ல தவம் கொண்டாடராங்க மறுபடியும் உங்க கதை கேட்க ரொம்ப ஆர்வமா இருக்கு..
மிக்க மகிழ்ச்சி... நன்றி.
Super anna
Super......
Superb thanyou
super 🎉🎉
மிக அருமை ங்க சார் 👏
Thank you sir

Ok sir
வாழ்தக