ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அருள் வந்து ஆடவைக்கும் அண்ணன்மார் பாடல் |கதறலும் கண்ணீரோடு கொங்கு மஞ்சுநாதன் குரலில் |படுகளம் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2023
  • அருள் வந்து ஆடவைக்கும்
    அண்ணன்மார் பாடல்
    👨🏼‍🎤👨🏼‍🎤👨🏼‍🎤👨🏼‍🎤👨🏼‍🎤
    கொங்கு மண்ணும்
    கொங்கு மக்களும்
    பாசத்தால் எல்லோரையும் மிஞ்சுகிற
    தன்மை பெற்றவர்கள்
    🧖‍♂️🧖‍♂️🧖‍♂️🧖‍♂️🧖‍♂️
    கொங்கு தேசத்தின் வரலாற்று நிகழ்வான வீராப்பூர் படுகளம் பாடல் நம் உறவுகளின் பாசப்பிணைப்பினை
    பறைசாற்றுகிறது.
    கொங்கு மண்ணின் புகழை கொண்டாடிவரும் மஞ்சுநாதன் அவர்களின்
    குரலில் கண்ணீரும் கதறலுமாய்,
    நம் மண்ணின் பாடல்
    🥳🥳🥳🥳🥳🥳
    கோவை மாவட்டம்,சூலூர் வட்டம்,மோப்பிரிபாளையம் கிராமம் , M.பாப்பம்பட்டியில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கண்பார்வை வரம் அருளியா ஸ்ரீ கரியகாளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிசேக பெருவிழா.
    27.03.2023
    திங்கள் கிழமை
    பழமை வாய்ந்த ஆலயம் அனைவரது முயற்சியாலும்,நல்ல உள்ளங்களின் அருட்கொடையாலும்,
    ஊர் சான்றோர்களின் விடா முயற்ச்சியால் சிறப்பான தோற்றத்துடன் அழகிய வண்ணங்கள் தீட்டி,சிறப்பன யாக சாலை அமைத்து,உத்தமபஷ 33 யாக குண்டங்கள் அமைத்து மஹா கும்பாபிசேக பெருவிழாநடைபெற இருக்கிறது.
    சிவகாம வித்யாநிதி,சிவஸ்ரீ S.R.சிவசுந்தரசந்தோஷ்சிவம் ,அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் ,
    சிவன்மலை.
    தொடர்புக்கு : 9443022843
    மஹா கும்பாபிசேக விழா நிகழ்வுகள் அனைத்தையும்
    ஆவணப்படமாக தொகுத்து வழங்கும்
    உங்கள்
    அத்தி டிவி
    அன்பும் அறனும்
    இயக்குனர் லஹரி கிருஸ்ணா
    9941100033
    #KARIYAKALIAMMAN #MAHAKUMBHABHISEKAM #MPAPPAMPATTI

ความคิดเห็น • 11

  • @user-mq1th4eg4j
    @user-mq1th4eg4j 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 8 หลายเดือนก่อน +3

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கொங்கு சொந்தங்கள் மற்றும் அண்ணமார் சாமி குலதெய்வம் அவர்களின் பங்காளிகளுக்கு நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள் அண்ணமார் புகழ் உலகமெங்கும் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம் நாட்டம் பாளையம் அன்னம்மாள் சுவாமியே போற்றி அண்ணமார் சாமியே போற்றி அண்ணமார் சாமியே போற்றி அண்ணமார் சாமியே போற்றி போற்றி

    • @A.RAJENDRAN.
      @A.RAJENDRAN. 8 หลายเดือนก่อน

      ❤❤🎉🎉🎉🎉😅😅😅😅😅❤❤

    • @dhanabmdl9149
      @dhanabmdl9149 8 หลายเดือนก่อน

      இன்
      L
      9ஸ்

  • @jothis3622
    @jothis3622 7 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SathyaC-zl1yr
    @SathyaC-zl1yr 9 หลายเดือนก่อน +2

    Super

  • @arunprasad6712
    @arunprasad6712 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏🙏💯💯💯💯

  • @sivrajagounder598
    @sivrajagounder598 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @PeriyasaamiP-uv6qv
    @PeriyasaamiP-uv6qv 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏

  • @RAVI-wh2nh
    @RAVI-wh2nh 10 หลายเดือนก่อน +1