மெல்கிசேதேக்கு முறைமையின்படி தசமபாகமா? / Tithe according to Melchizedek? / சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @repentministry1234
    @repentministry1234 4 ปีที่แล้ว +59

    இப்படி சரியாக காணிக்கை குறித்து எல்லோரும் பேசி நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.. நீங்கள் கொடுப்பதற்கு எதிரானவர் இல்லை என தெளிவாக தெரிகிறது.. நன்றி பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @வல்லமையுள்ளவசனம்
      @வல்லமையுள்ளவசனம் 4 ปีที่แล้ว

      th-cam.com/video/UKeZBJ764LE/w-d-xo.html

    • @MN-hy2br
      @MN-hy2br 4 ปีที่แล้ว +4

      பிரமாணத்துவ வாழ்க்கையை விட ஆவியின் பிரமாண வாழ்க்கைக்குள் இருக்க முயற்ச்சிப்போம்.. எண்ணாகம் மட்டுமல்ல இன்னும் எந்த நியாயப்பிரமாண வசன மேற்கோள்கள் புதிய உடன்படிக்கையின் இராஜரீக பிரமாணத்திற்கு கீழானவைகளே

  • @grapheresearchfoundation9285
    @grapheresearchfoundation9285 4 ปีที่แล้ว +39

    வேதவசனத்தை அடிப்படையாக கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள சரியான சத்தியம்....அருமை

  • @christomichael9309
    @christomichael9309 4 ปีที่แล้ว +15

    இன்றைய சபை கட்டாயமாக வேதத்திற்கு திரும்ப வேண்டிய கொடிய காலம். நிறைய பேர் வேதத்தின் அடிப்படையில் தான் வாழ விரும்புகிறார்கள் என்பது நம் comments மூலம் தெரிகிறது. நாம் எல்லாம் சேர்ந்து வேத புரட்டர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பாஸ்டர் சாலொமோன் ஐயா போன்று நம் குரல்கள் எல்லா இடத்திலிருந்தும் ஓங்கி ஒலிக்க வேண்டும். உங்களுக்காக ஜெபிக்கிறோம் பாஸ்டர். THANK YOU SO MUCH....

  • @saravanannatarajan664
    @saravanannatarajan664 4 ปีที่แล้ว +6

    இந்த ஞானத்தை கர்த்தர் உமது மூலம் எங்களுக்கு அறிவித்தமைக்கு நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 ปีที่แล้ว +11

    ஆம் சகோதரரே தசமபாகம் குறித்து சரியான விளக்கத்தை கொடுத்தீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென்.

  • @elizabavasantha8118
    @elizabavasantha8118 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் message என்னை தெளிவாக்குகிறது.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக . ஆமென்

  • @pathofchrist777
    @pathofchrist777 ปีที่แล้ว

    Super super இந்த மாதிரி வெளிப்படையான விளக்கத்தை கேட்டதற்கு ஆண்டவருக்கு நன்றி

  • @revivalmanir8035
    @revivalmanir8035 4 ปีที่แล้ว +26

    அடி தூள், கொடுக்க வேண்டும் அதே சமயம் சட்டப்படி அல்ல ஆவியின் ஏவுதல்படி அருமையான கண் திறப்பு தம்பி...

    • @surangakumara7745
      @surangakumara7745 3 ปีที่แล้ว

      මුල්ලයි ජොමිස්

  • @likejesus3348
    @likejesus3348 4 ปีที่แล้ว +7

    சரியான பதில் brother உங்களைப்போல வெளிச்சம் உள்ளவர்களை நான் தேடுகிறேன்...

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 4 ปีที่แล้ว +4

    தசமபாகம் குரித்து தாங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை, நன்றி பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @benjaminjayaraj1912
    @benjaminjayaraj1912 4 ปีที่แล้ว +19

    Dear Brother..தங்களுடைய வேத வசனத்தின் அடிப்படையிலான சத்தியங்களை கேட்டு கொண்டு வருகிறேன்.. ஒரு bible study attend பன்னுவதுபோன்று இருக்கிறது.. சத்தியத்தை சத்தியமாக போதிக்கின்றீர்கள்.. கர்த்தர் மென்மேலும் உங்களுக்கு வேத ஞானத்தை தந்து அதன் மூலம் நாங்கள் கற்றுக்கொள்ள கிருபை செய்வாராக...ஆமென்.. இந்த நாட்களுக்கு தேவையான எச்சரிப்பின் சத்தம் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக..

  • @kirubaharannehrupandian8062
    @kirubaharannehrupandian8062 4 ปีที่แล้ว +21

    அருமையான விளக்கம் Bro., பணம் சம்பாதிக்க தேவனுடைய ஊழியம் வியாபாரம் அல்லவே...

  • @SureshSuresh-jw5kv
    @SureshSuresh-jw5kv 4 ปีที่แล้ว +7

    தேவ ஊழியரே .உங்களுடைய ஒவ்வொரு போதனையும். எனக்கு பயன் உள்ளதாகவும். ஏனென்றால் பரிசுத்த வேதாகம வசனத்தை முன்வைத்து நீங்கள் போதிக்கிறீ ர்கள்

  • @truth8620
    @truth8620 4 ปีที่แล้ว +10

    Thank you brother.சரியானவிளக்கம்.இதை ஆண்டவர் எனக்கும் விளக்கிவிட்டடார் நானும் தசம பாகத்தை ஆவியானவரின் வழிநடத்தலின் அடிப்படையில் கொடுக்க தொடங்கிவிட்டேன்.அது எனக்கு சந்தோஷத்தையும் இன்னும் கொடுக்கும்படியான ஆசையையும் , ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறது.ஏசாயா 61:1-4.இதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய உண்மையான ஊழியம்.இதற்கு தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார் .மோடி மஸ்தான் வேலைக்காக இல்லை.

    • @theopenedeyesministrysrila4076
      @theopenedeyesministrysrila4076 4 ปีที่แล้ว

      பரிசுத்த ஆவியானவர் எப்படி, யாருக்கு, எவ்வளவு கொடுக்க வேண்டும் என வழிநடத்தி இருப்பார். "தசம பாகம்" எப்படி கொடுக்க வேண்டும் என போதித்திருப்பாரா என்பது சிந்திக்க வேண்டியதொன்று. ஏனெனில் யேசுவின் போதனைகளை நிறைவேற்றுவதே அவர் வேலை. ஆனால் யேசு த பா பற்றி எமக்கு போதிக்கவில்லையே.

  • @tamilselvi2402
    @tamilselvi2402 2 ปีที่แล้ว

    எனக்கு இதில் குழப்பம் இருந்தது இப்போது தெளிவு பெற்றேன் நன்றி சகோதரரே

  • @virgiljose8937
    @virgiljose8937 4 ปีที่แล้ว +13

    100% unmai. arumai brother

  • @suryamark8802
    @suryamark8802 4 ปีที่แล้ว +2

    Miga arumaiyana pathivu bro. Thanks for your very excellent explanation bro

  • @babucgc235
    @babucgc235 4 ปีที่แล้ว +16

    U r a Best example brother👍🙏praise the lord

  • @johnvincentp7754
    @johnvincentp7754 3 ปีที่แล้ว

    சூப்பர்
    தெளிவான விளக்கம்
    அற்புதமான செய்தி

  • @raheljohn5157
    @raheljohn5157 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam 👏👏
    Glory to God 🙏🙏

  • @darlenezaneta3602
    @darlenezaneta3602 4 ปีที่แล้ว +5

    Most expected exposition brother.. thanks and God bless your messages, let it reach thousands and demystify all distorted truths..

  • @devadhas4692
    @devadhas4692 4 ปีที่แล้ว +21

    தேவன் உங்களை இன்னு மென்மையாக வைப்பார் உண்மை உள்ள ஊழியகாரறை கர்த்தர் உயர்த்துவார் ஆமென்

  • @ArunBcm
    @ArunBcm 2 ปีที่แล้ว

    மத்தேயு 25 விளக்கம் மிக முக்கியமானது, சிறந்தது ,அனைவரும் இதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் மிக நல்லது🙏👍

  • @kingslinissac
    @kingslinissac 4 ปีที่แล้ว +1

    Nice reply to NLAG head paster Mohan,s yesterday 13/09/2020 message

  • @publichealth5424
    @publichealth5424 ปีที่แล้ว

    Dear Brother ,your mesg. 100% True, Lord is Leading you mightly
    By
    Dr Jegathees
    Meghalaya

  • @hephzibahp2262
    @hephzibahp2262 4 ปีที่แล้ว +1

    Perfect Preaching with clear explanation
    Thank you very much

  • @aprchristumas7659
    @aprchristumas7659 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரே, உங்கள் தெளிவான வசன விளக்க பணி தொடரட்டும்......

  • @vimalaganapathy4426
    @vimalaganapathy4426 4 ปีที่แล้ว +4

    Brother good explanation I always feel like giving poor people thank you.

  • @SelvarajuCharlesPaul
    @SelvarajuCharlesPaul 4 ปีที่แล้ว

    Fantastic teaching. 100% correct.
    God bless you abundantly brother.

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 ปีที่แล้ว +1

    What a marvelous true message 💪🏽😧.God is good.In his hand you are wonderful 🎷 instrument.because now a days your study 🧊💠☝🏽Boldness.we are repenting .thats the most important part.really God gave his wisdom to you.all glory belongs to Him.

  • @richardroyce6645
    @richardroyce6645 4 ปีที่แล้ว +3

    Wonderful brother.. Clear explanation according to God's word..

  • @stephenstee9025
    @stephenstee9025 4 ปีที่แล้ว +10

    👍👍👋👋மிகவும் தேவையான செய்தி அனைவருக்கும் பகிருங்கள்

    • @vetriselvam425
      @vetriselvam425 4 ปีที่แล้ว +2

      இந்த வார்த்தைகளை கொடுத்த தேவனுக்கு நன்றி, காணிக்கை பற்றின நல்ல வெளி பா டு

  • @mathewarumugam7838
    @mathewarumugam7838 4 ปีที่แล้ว +5

    What a great awakening, may God bless you and keep on bringing awareness of the God

  • @jesusneverfails6101
    @jesusneverfails6101 7 หลายเดือนก่อน

    உன்னையும் உத்தமுமான ஊழியனை கர்த்தர் தமிழ் நாட்டிற்கு கொடுத்ததற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்..அநேகபோதகருக்கு நீங்கள் நல்ல முன்மாதிரி....

  • @vijimagdalene1751
    @vijimagdalene1751 4 ปีที่แล้ว +4

    Thank you so much brother for made me to clarify my doubt .

  • @varahithayesaranam
    @varahithayesaranam 4 ปีที่แล้ว

    Arumai brother .... This is the same thing I told my friend today ... god is confirming my explanation through you ..... Amen...

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Dear brother all your videos are spiritually very useful. You are biblically correct. All the Pentecostal pastors are living a luxurious life by compulsory collecting tithe from people

  • @paramathma2623
    @paramathma2623 4 ปีที่แล้ว +1

    தெளிவு.துணிவு, அடுத்த தலைமுறைக்கு ஆண்டவரின் சத்தியம் தெளிவாய் கடத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam8456 4 ปีที่แล้ว +3

    Thank you brother nalla message koduthinga brother

  • @hildaselvi1669
    @hildaselvi1669 4 ปีที่แล้ว

    Beautiful message! Perfect explanation! Jesus loves you.

  • @rajasekardevaraj8716
    @rajasekardevaraj8716 3 ปีที่แล้ว

    Ivvalavu naal enga irunthinga Anna unga video ellamae migavum arumai

  • @Shiva-ej7jj
    @Shiva-ej7jj 4 ปีที่แล้ว

    Dear brother,
    Ultimate word and peach .......100%ture
    Glory to God 🙏❤️💗💖
    Thanks brother......

  • @balasubramanian3629
    @balasubramanian3629 4 ปีที่แล้ว +4

    Excellent explanation , Glory to God

  • @kopuamenpaul9147
    @kopuamenpaul9147 4 ปีที่แล้ว +10

    Super 👍 bro கொடுக்கிறவன் ஏழையானான் வாங்கினவன் வசதியானன் AC car 🚘 இன்னும் பல

  • @roja1234567891
    @roja1234567891 4 ปีที่แล้ว +3

    Excellent explanation.
    Many missionaries are not getting a good salary. But, Many Pastors in the name of tithe not allowing the believers to help the missionary organisations or to do any charity work.
    On the other hand some Pastors who are in the initial stage of establishing the church are struggling to meet their needs. For such servants of God one should help beyond the tithe.
    On either side, one should not follow the rule of tithe. One should give generously as per the need of servants of God and poor people.

  • @punithamanohar9877
    @punithamanohar9877 4 ปีที่แล้ว

    you are explaing us very correctly by bible proof and about offering and tithe it isvery useful message from you i like to watch all your message god has chosen you go ahead brother salamon god will take care of you thankyou

  • @gurugnanakumar
    @gurugnanakumar 4 ปีที่แล้ว +3

    சத்தியத்தின் (வேத வார்த்தை) படி சத்தியத்தை சம்பூரணமாய் சொல்லி இருக்கிறீர்கள். அழகான அருமையான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து அநேகருக்கு ஆசிர்வாதமாக வைப்பாராக.

    • @MN-hy2br
      @MN-hy2br 4 ปีที่แล้ว

      Very Good said. You are absolutely Correct "daily devotion". let we support morally this channel.

  • @jeromnelson7815
    @jeromnelson7815 4 ปีที่แล้ว

    Supera sonninga anna,,,,ithula ennudaiya doubt clear pannitinga,,,kanikka kuduka mudiyatha alavuku kastapadara kudumbam ennudaiyathu,,,mathavanga thasamapagam kudukumpothu ennala kuduka mudiyaleayeanu aluven,,,varakasu kadanukea pathathu

  • @augustinv2086
    @augustinv2086 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @josephrufus7021
    @josephrufus7021 3 ปีที่แล้ว

    A perfect Mssg.
    Praise God.

  • @Goodsamaritanministries-USA
    @Goodsamaritanministries-USA 4 ปีที่แล้ว +1

    அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 Corinthians 9:7 உற்சாகமாய் நீங்கள் 100%ம் கொடுக்கலாம். ஏழை விதவையைப் போல. Mark 12:41-44.

  • @subramaniyanramu471
    @subramaniyanramu471 4 ปีที่แล้ว +2

    Super anna ... Paul lai pola unga msg iruku very useful for me 👍... Jesus ah Ariya very helpful ah iruku✨

  • @josephinealex5940
    @josephinealex5940 2 ปีที่แล้ว

    ராஜரீக பிரமாணம் அதில் எல்லாம் அடங்கியிருக்கிறது ,அன்பு சகலத்தையும் நம்மில் நன்மை செய்ய வைக்கும் ,இத்தகைய தெளிவான பிரமாணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்திருந்தால் இந்த மார்க்கம் பணத்தை சம்பாதிக்கும் மதமாக மாறி இருக்கமாட்டாது .🙏நன்றி

  • @rajsrilanka1249
    @rajsrilanka1249 4 ปีที่แล้ว +2

    Amen super super well done brother truth message.

  • @vdrajmim
    @vdrajmim 4 ปีที่แล้ว

    thanks fir the beautiful explanation, brother. Praise the Lord.

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 4 ปีที่แล้ว +4

    பிரதர் சமீப நாட்களாக உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. எல்லாவற்றையும் சத்தியத்தின் அடிப்படையில் தெளிவாக போதிக்கிறீர்கள்.... நன்றி.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
    எனக்கும் சில கேள்விகள் உண்டு...
    கல்லறை வாங்குவதை பற்றி உங்களுடைய கருத்து என்ன.....
    ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் ஜனங்கள் அமர்ந்து தேவனை ஆராதிப்பதற்கு எத்தனையோ சபை இடம் இல்லாதபோது செத்துப் போனவர்களை புதைப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இடம் வாங்கப்படுகிறதே. இதுமன வேதனையாயிருக்கிறது பிரதர்.
    தசமபாககவர் பற்றிய உங்களுடைய கருத்து என்ன.....
    (தசமபாகத்தைப் பற்றி தெளிவாக பேசிவிட்டீர்கள்) குறிப்பாக தசமபாககவரில் பெயர் எழுதப்படுவதினால் சபைக்குள் உண்டாகும் பாதிப்பை குறித்து பேசினால் இன்னும் நலமாக இருக்கும். எப்படியெனில் ஒருவர் தன் தசமபாககவரில் தன் பெயர் எழுதி அதிக பணம் வைத்து கொடுத்தால் அவருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறைவாக பணம் வைப்பவருக்கு இழிவாக நினைக்கப்படுகிறார்களே இதை குறித்து உங்கள் கருத்து.

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 4 ปีที่แล้ว +2

    Really true speech brother👌👍praise the lord🙏🙏

  • @welgionbarthelot1255
    @welgionbarthelot1255 4 ปีที่แล้ว

    Thanks for your reply paster God bless

  • @rajendrann8757
    @rajendrann8757 4 ปีที่แล้ว +7

    தெளிவான சரியான சத்தியம்.

  • @anthonykumar2406
    @anthonykumar2406 4 ปีที่แล้ว +3

    Amazing message brother God bless you

  • @alexesduraipandian3056
    @alexesduraipandian3056 4 ปีที่แล้ว +1

    Excellent explanation, praise GOD

  • @emanuelemanuel9343
    @emanuelemanuel9343 3 ปีที่แล้ว

    My brother, some have lots of excuses.. bills to pay,donations, ect, hope this massage will open our yes

  • @arunmc4142
    @arunmc4142 4 ปีที่แล้ว +1

    I have watched your most of the videos, some of them are differ to me when you pinpoint some of the person/church name, but my principle of tithe is aligned with you,following the same in my life ,surprisingly i used to refer the same bible referencs which you refer today, seems both have same wavelength and mindset, be blessed , Amen

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 3 ปีที่แล้ว

    EXCELLENT BROTHER.
    SOUND AND CLEAR EXPLANATION.
    98% OF TAMILNAD PASTORS SHOULD UNDERSTAND THIS AND REPENT.
    GOD BLESS YOU BROTHER.

  • @selvarani9764
    @selvarani9764 ปีที่แล้ว

    நன்றி பிரதர்

  • @donrickjoshua8581
    @donrickjoshua8581 4 ปีที่แล้ว

    May God bless you continually Pastor 🙏🏻🙏🏻🙏🏻

  • @MsPrin27
    @MsPrin27 4 ปีที่แล้ว +2

    Very good ...Very compelling his messages are

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 4 ปีที่แล้ว +3

    Truth is trueth.... Wonderful brother.. awesome 👏👏👏

  • @dhanasekaran287
    @dhanasekaran287 4 ปีที่แล้ว +3

    Good explanation anna God bless your ministry

  • @sadithriv3744
    @sadithriv3744 4 ปีที่แล้ว

    உண்மை பிரதர்ஸ் சூப்பர் ஆமென் அல்லேலூயா

  • @selvarajbothiah4334
    @selvarajbothiah4334 4 ปีที่แล้ว +1

    Dear Brother, your explanation is correct. If tithes are not insisted in churches then almost all will come to Jesus Christ and gospel will not only preached to the entire humanity but all who hear the good news will accept it. Now many under the control of the pastors will be really freed and feel happy. But we have to help and support the needy as directed by Jesus Christ.

  • @sunshinelightning6127
    @sunshinelightning6127 4 ปีที่แล้ว +1

    Tq so much for the message ,teacher...

  • @devigaa7386
    @devigaa7386 ปีที่แล้ว

    God bless you abundantly bro.

  • @durai1337
    @durai1337 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @vanidass814
    @vanidass814 4 ปีที่แล้ว +1

    Wow 🤩 Brother pastors want only tights and offerings why we are fool peoples believing this past Is 10 into one will give what brother is saying it’s very correct brother God bless you brother 🙏💐

  • @augustins9128
    @augustins9128 4 ปีที่แล้ว +3

    Very good and clear explanation thank you brother

    • @Thashvin1224
      @Thashvin1224 4 ปีที่แล้ว

      Clear explanation thanks brother

  • @benjaminmanuel1782
    @benjaminmanuel1782 4 ปีที่แล้ว +1

    Praise God dear brother.
    Let the people know the truth and serve God in true love

  • @Jeyakumar0888
    @Jeyakumar0888 ปีที่แล้ว

    Nicely said Salaman brother👌

  • @micheallydia6712
    @micheallydia6712 3 ปีที่แล้ว

    Nandri Nandri Anna🙏

  • @ishishu6534
    @ishishu6534 4 ปีที่แล้ว +2

    Anna Nice msg super Anna God bless you.

  • @fyonacharisma3978
    @fyonacharisma3978 4 ปีที่แล้ว +1

    Wonderfull and great illustration..Back to bible and work accurately according to bible rather than mans own teaching..For me,I agree to this teaching..keep on your good work pastor..please clear out minds of many been fall in false teaching of real christian life..

  • @krishankumara7676
    @krishankumara7676 4 ปีที่แล้ว

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க, உங்களில் ஒருவனில் செய்தது எனக்கே செய்தீர்கள், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம், நன்றி பிரதர், தயவு செய்து, உங்கள் தொலைபேசி, என்னை உங்கள் பதிவின் கீழே, பதிவு இடவும், மிக்க நன்றி

  • @truthwins1327
    @truthwins1327 4 ปีที่แล้ว

    பணத்தையே தேவனுக்கு கொடுக்கத் தெரியாதவன் தன்னையே எப்படி கொடுப்பான்? ஆகவேதான் இந்த அருமையான கொடுக்கும் பயிற்சியை தேவன் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் நியமித்துள்ளார். இரு சாராரும் தேவனுக்கு கொடுத்து பழக வேண்டும்.

    • @MN-hy2br
      @MN-hy2br 4 ปีที่แล้ว

      பிரமாணத்துவ வாழ்க்கையை விட ஆவியின் பிரமாண வாழ்க்கைக்குள் இருக்க முயற்ச்சிப்போம்.. எண்ணாகம் மட்டுமல்ல இன்னும் எந்த நியாயப்பிரமாண வசன மேற்கோள்கள் புதிய உடன்படிக்கையின் இராஜரீக பிரமாணத்திற்கு கீழானவைகளே

  • @RisenChristBand
    @RisenChristBand 4 ปีที่แล้ว +3

    Nice explanation, Glory to God

  • @venishantony3448
    @venishantony3448 4 ปีที่แล้ว +1

    Brother your explanation is very nice. But pls. Explain about Mathew 23:23

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 ปีที่แล้ว

    ஆம் ஆடம்பரமான வாழ்க்கைக்காக அல்ல அத்தியாசிய தேவைக்காக -சாலமோன் பிறதர் சொல்வது சத்தியம் வாழ்த்துக்கள்.

  • @ajiesmary3798
    @ajiesmary3798 4 ปีที่แล้ว +2

    Sariyaaa....soninga brother 👏👏👏👏👏

  • @reenabenita8093
    @reenabenita8093 4 ปีที่แล้ว +1

    Please keep on Preaching like this Bro. It's really helpful to change the superstitions among people. Let's be a Light to the World.

  • @estherbaby6231
    @estherbaby6231 4 ปีที่แล้ว +2

    சரியான வர்த்தை பாா்

  • @thanarajanthony7089
    @thanarajanthony7089 4 ปีที่แล้ว +1

    Amen
    Praise the Lord brother

  • @ssubramanim8199
    @ssubramanim8199 4 ปีที่แล้ว

    You are a true preacher
    I notice you that you preach the truth in doctrine0
    000

  • @truthwins1327
    @truthwins1327 4 ปีที่แล้ว

    பிரமாண வாழ்க்கையோ பிரமாணமில்லாத வாழ்க்கையோ தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே மிக மிக முக்கியம்.

  • @zebiahthomas2213
    @zebiahthomas2213 4 ปีที่แล้ว +4

    ஊழியர்கள் மாறவேண்டும் அருமையான பதிவு.

  • @GowriTourist
    @GowriTourist 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோ..உண்மை

  • @diladila3034
    @diladila3034 4 ปีที่แล้ว +2

    Correct pastor. Exellent

  • @hephzibahp2262
    @hephzibahp2262 4 ปีที่แล้ว +2

    Excellent Pastor

  • @janidarthi9537
    @janidarthi9537 4 ปีที่แล้ว

    Wonderful perch brother amen god bless you 🙏

  • @melaariff4136
    @melaariff4136 4 ปีที่แล้ว +5

    தசமபாகத்தை எதிர்பார்த்து ஊழியம் செய்கிறவர்கள் கட்டாயமாக கேட்டு மனம் திரும்பி இதன் படி போதித்தால்,கீழ்படிந்தால் ஒரு குறைவும் ஏற்படாது.Amen....

  • @reubenraj5063
    @reubenraj5063 4 ปีที่แล้ว +1

    Super brother nice message

  • @dhanalakshmirajagopal3865
    @dhanalakshmirajagopal3865 4 ปีที่แล้ว +9

    One of the most misused thing in Christianity today is "tithing". To understand this properly, do we need a different explanation than this? The people of God need to watch this video and to come out from the hands of hypocrites. 👍🙏