நன்றி சகோதரா உங்களுடைய போதனை கேட்கும் பொழுது கிறிஸ்துவுக்குள் இன்னும் விசுவாசத்தை அதிகரித்துக் கொள்ள உதவியா இருக்கிறது நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Praise the lord pastor. பல வருடங்களாக நான் கிறிஸ்துவுக்குள் இருந்தும் எனக்கு அந்நிய பாஷை வரம்இல்லாமையால் நான் அபிஷேகம் பெற்றவளா இல்லையா என்று குழப்பமாக இருந்தது. என் குழப்பத்தை நீக்கி விட்டீர்கள். நன்றி பாஸ்டர்
தொடர்ந்து தேவ வார்த்தைகளை எங்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Brother..அருமையான விளக்கம்.. உங்களுடைய வேத சத்தியத்தை கேட்க.. கேட்க கிறிஸ்துவுக்குள் அதிகமாக பெலப்பட உதவியாக இருக்கிறது.. சந்தேகங்களுக்கு பதில் உங்கள் மூலம் கிடைப்பதினால்.. சத்தியத்திலே ஒரு நிச்சயத்தை பெற்று கொள்ளுவதற்கு உதவியாக இருக்கிறது Amen...
I appreciate your boldness. I wish and pray that you continue to preach boldly to pinpoint our sins. No one likes truth, most of us are behind blessing ministry and charismatic services sadly. Very sad the Christians are called hypocrites because we try to lean on our own understanding rather than listening to God’s will. Keep on your good work, and as Paul said say boldly I fought the good fight, I have finished the race and I have kept the faith so that God will say to you “come ye blessed one, enter into my rest!
வேதத்தை பகுத்தறிந்து கூறும் உங்களை தம் பணிக்கென பிரித்தெடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். சரியான சத்தியத்தை எடுத்து கூறி பல நாள் எனக்கிருந்த குழப்பத்திற்கு சரியான தெளிவு கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா.
மேலும் சபைகளிலே இது ஒரு சடங்காக மாறி விட்ட ஒரு காரியமாக இருக்கிறது சகோதரரே. இரண்டு அல்லது மூன்று பாடல்கள் பாடி விட்டு ஆராதனை என்ற பெயரில் ஒரு அரை மணி நேரமாவது அந்நியபாஷை பேசாவிட்டால் ஆண்டவருடைய அபிஷேகத்தை பெறவில்லை என்று ஒரு வழி நடத்தலில் போதகர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு தொடக்கத்தில் வந்த பொழுது இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியமாக இருந்தது நான் ஆண்டவரிடத்தில் கேட்டு ஆண்டவரே இப்படி நடந்துகொள்வது இப்படி செய்வது உம்முடைய சித்தம் என்றால் என்னை இப்படி இதிலே வழிநடத்தும் என்று ஆண்டவரிடத்தில் நான் பல முறை ஜெபித்து இருக்கிறேன் .ஆனால் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரம் எனக்கு இதிலே ஒரு முழு தெளிவை கொடுத்தது சகோதரரே.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், கலாத்தியர் 5:22 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:23 Those who are anointed by Holy Spirit will definitely exhibit fruits according to the above verse.
அன்னிய பாஷை என்ற பேரில் எதையோ பேசுகிற ஒருவர் என்னிடம் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள காத்திருந்து ஜபம் பண்ண சொல்லிவிட்டு பெனிஹின்என்பவருடைய ஒரு புத்தகத்தை கொடுத்தார். ஆனால் என்னாலே அவைகளையெல்லாம் நம்பமுடியவில்லை. ஆதலால் நான் கடவுள்க்கிட்டை எனக்கு ஒரு பதல் தரவேண்டும் என்று ஜபம் பண்ணினேன். அன்றைக்கு நான் படிக்க வேண்டியிருந்த வேதபாகத்திலிருந்து எனக்கு பதல் தந்தார்கள். பரிசுத்த ஆவியைப்பெற்று எனக்கு சாக்ஷியாக இருப்பீர்கள் என்று.
Blessed be the LORD thy God, which delighted in thee, to set thee on the throne of Israel: because the LORD loved Israel for ever, therefore made he thee king, to do judgment and justice. 1 King 10:9 Amen🙏
அன்புத் தம்பி சாலமன், வாழ்த்துக்கள். லாக் டவுன் பெற்றெடுத்த பிள்ளை நீ..... உன் செய்திகள் எல்லாமே கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உனக்காக தேவனை அதிகம் துதிக்கிறேன். வெறும் பாடல்களை கொண்டு பிரபலமான ஊழியர்கள் மத்தியில் வசனத்தை பேசி மக்களிடம் திருத்துதல் ஊழியம் செய்யும் உன்னை தேவன் பயன்படுத்தி வருவதற்கு காரணம் சபையில் காணப்படும் அவலங்களை மாற்றி விடத் துடிக்கும் உனது வைராக்கியம் தான். அடிச்சு ஆடுடா தம்பி.... கிறிஸ்தவத்தின் மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கு இந்நாட்களில் தேவன் என் அன்புத் தம்பி சாலமனை பயன்படுத்தி வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் அதிகம் உன்னை பயன்படுத்தட்டும். தம்பி... இந்த செய்தியில் ஒரு திருத்தம்... நம்மை அபிஷேகம் செய்வது ஊழியர் அல்ல.. பரிசுத்த ஆவியானவர். அவரது பிரதான ஊழியம் நம்மை தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாக மாற்றுவது தான். அபிஷேகம் பெற்றவர்கள் வாழ்க்கை மாறவில்லை எனவே அந்த அபிஷேகம் தவறு என்று போதிக்கிறீர். நாம் இரட்சிக்கப்பட்ட உடனே பரிசுத்தமாகி விட்டால் இந்த அபிஷேகமே நமக்கு தேவை இல்லை. மாமிசம், உலகம், பிசாசு நம்மை இந்த உலக வாழ்வை அனுபவிக்க இழுக்கின்றன. பரிசுத்த வேதாகமமும் பரிசுத்த ஆவியானவரும் நம்மை தேவ சாயலில் வாழ வழிகாட்டும் துணையாளர்கள். ஒரே நாளில் யாரும் பரிசுத்தமாகி விட முடியாது. சரியான போதனை இல்லாததால் உனக்கும் குழப்பம். இந்த பொல்லாத பூவுலகில் பழைய மனுஷனின் பழைய கிரியைகளை விட்டு விட்டு, தேவனுடைய சாயலில் புதிய மனுஷனாக மாற, ஆவியானவர் தான் நடத்துகிறார். தேவ ஆவியானவரின் ஊழியம் மற்றும் அபிஷேகத்தின் வல்லமை பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறதோ அதை அப்படியே போதித்து வா. சபையில் இப்போது இருக்கும் கிரியைகளை வைத்து எந்த உபதேசத்தையும் தீர்மானிக்க வேண்டாம். வசனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே போதிப்பது தான் உபதேசம். உபதேசத்தை சொந்த அனுபவத்தின் மூலம் போதிக்க முயற்சி செய்யாதே. அண்ணன் அன்போடு உன்னை திட்டுகிறேன் என்பதை புரிந்து கொள். வாழ்த்துக்கள்.
உங்க உங்கள் காணொளியை பதிவு செய்து வைத்திருக்கிறோம் சகோதரரே நிறைய ஊழியர்களுக்கும் தேவ பிள்ளைகளுக்கு மீது பிரயோஜனமாக இருக்கட்டும் அவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பலாம் என்று நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் இது போன்ற பதிவுகளை நிச்சயமாக இன்னும் நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம் நிறைய பேசுங்கள் நாங்கள் கூறிய வாழ்க்கையிலே எங்களுக்கு மிகவும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது என்றும் உங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ஆமென்
அருமை அண்ணா. அபிஷேகம் என்றால் தனிபட்ட விசேஷித்த பணிக்கு நியமனம். அபிஷேகம் பண்ணப்படுவது வேறு. ஆவியானவரால் நிரப்பப்படுவது வேறு. அபிஷேகம் என்றால் பிரிக்கப்படுதல். ஒரு விசேஷித்த வேலைக்காக பிரித்தெடுக்கப்படுதல் என்று அர்த்தம். Appointment Letter for specific Job. அபிஷேகம் என்பது தேவனுடைய வல்லமையை பெற்றுக் கொள்வது அல்ல. குறிப்பிட்ட பணிக்கு; ஊழியத்திற்கு; சேவைக்கு தேர்ந்தெடுக்கிறார் என்று அர்த்தம். தேவன் நம்மை அபிஷேகம் பண்ணி பிரித்த பிறகு அந்த வேலைக்காக நாம் ஆவியானவருடை நிரப்புதல் அவருடைய வல்லமையை, ஞானத்தை பெற்றுக் கொள்வது அவசியம். ஆகவே *அபிஷேகம் ஒருமுறைதான், ஆனால் ஆவியானவரால் நிரப்பப்படுதல் பல தடவை நடக்கும்.* உதாரணத்திற்கு, ஆரோனும், அவன் பிள்ளைகளும், அவர்கள் வஸ்திரங்களும், ஆலயத்தில் பலிபீடங்களும் மேஜை போன்றவை அபிஷேகம்பண்ணப்பட்டது. வஸ்திரம், மேஜை, பலிபீடம் போன்றவைகள் தேவ வல்லமையை பெற்றுக் கொண்டதா?அல்லது அந்நிய பாஷை பேசினதா? இல்லை. *ஆசாரியர்களும் மற்ற பொருள்களும் தேவாலயத்தில் சேவைக்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டவைகள்.* அவைகளை கொண்டு மற்ற பணிகளை செய்யக்கூடாது. உதாரணமாக ஆசாரியர்களும் மற்ற வேலை செய்யக்கூடாது, போருக்கு போகக்கூடாது, வீடு கட்டக்கூடாது. அதேபோல, ஒவ்வொரு இராஜாவையும் அபிஷேகம் பண்ணும்போது, அவர் சாதாரண குடிமகனாயிராமல் அவர்களுக்கும் மேலாக பிரித்தெடுக்கப்படுகிறார். ஜனங்களுக்கு தலைவனாக, காப்பவனாக, வழிநடத்துபவனாக தனிப்பட்ட பணிக்கு/சேவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதுபோல இயேசு ஆவியானவராலே பிறந்தவராயிருந்தாலும் அவர் ஞானஸ்நானம் பெற்றபோதே, ஒரு விசேஷித்த ஊழியத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏசா 61:1-3. யோவான் 20:22-இல் சீஷர்கள் ஆவியானவரை பெற்றுக் கொண்டாலும், கற்பனைக்கு கீழ்ப்படிந்து பெந்தகோஸ்தே பண்டிகை நாளில் தான், தனிப்பட்ட ஊழியத்திற்காக அபிஷேகம் பெற்றனர். அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் *அபிஷேகம்பண்ணி,* அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும். யாத்திராகமம் 30:26-29 அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை *அபிஷேகஞ்செய்வாயாக.* பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப் படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர்மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள்மேலும் தெளிப்பாயாக. பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவ நிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய். யாத்திராகமம் 29:7, 21, 36
அதுமட்டுமன்றி, இரட்சிக்கப்படாத ஒரு புறஜாதியான் அபிஷேகம் பண்ணப்பட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது. பாழாய்போன எருசலேமை மீண்டும் கட்டப்பட கோரேஸ் என்ற பெர்சிய இராஜாவை தேவன் அபிஷேகம்பண்ணினார். அந்த பணிக்காக விசேஷமாக பிரித்தெடுத்தார். கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். ஏசாயா 44:28 கர்த்தராகிய நான் *அபிஷேகம்பண்ணின* கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: ஏசாயா 45:1
அந்நிய பாஷை ஆவியானவரின் வரம் மட்டும் தான். அபிஷேகம் பண்ணப்பட்ட அனைவரும் அந்நிய பாஷை பேச வேண்டும் என்றில்லை. அபிஷேகம் பண்ணப்பட்டபிறகு இயேசு அந்நிய பாஷை பேசவில்லையே. ஆவியானவரால் நிரப்ப்படுகிற எல்லாரும் அந்நிய பாஷை பேசியே ஆக வேண்டும் என்பது சரியல்ல. ஆவியினாலே சிலர் வரங்களை பெற்றுக் கொள்கினறனர். சிலருக்கு ஞானம், அறிவு, விசுவாசம், அற்புதங்களை செய்தல் என பல வரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆவியில் நிரம்பினாலே அந்நிய பாஷை பேச வேண்டும் என்றில்லை. கடைசி காலத்தில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். யாவர் தீர்க்கதரிசனம் உறைப்பர், சொப்பனம் காண்பதும் தீர்க்கதரிசன வரமே. எல்லாரும் அந்நிய பாஷை பேசுவர் என்று எழுதப்படவில்லை
Praise the Lord.... Annointment...the root of this word in Hebrew is "Mishchah"meaning rub with oil.People believed some medium or material was required and they have used "OIL" as medium in old testament period , but in New testament Paul have annointed by the Grace of God through "Holy Spirit" as medium as Paul himself says "But when it pleased God, who separated me from my mother’s womb and called me through His grace, to reveal His Son in me, that I might preach Him among the Gentiles …” (Galatians 1:15)" Amen🙏
வணக்கம் பிரதர் அருமையான விளக்கம் உங்களுக்கு நன்றி.பிரதர் எனக்கு ஒரு சந்தேகம் 7th day காரர்கள் ஒய்வு நாள் சனிக்கிழமை என்றும் அதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று சொல்கீறார்கள் அது உண்மையா அதை பற்றி விளக்கம் தரமூடியுமா பிரதர் தயவுசெய்து நன்றி
Brother please Guide us How to live in this world.. what God likes in us... Please explain the ways how to worship God, how to Speak with others.. what are the Do's and Don't s... Please consider this Request still am in Confusion about other Preachers...
🙏வணக்கம் அன்பு சகோதரரே அன்பு சகோதரரே சரியாக சொன்னீர்கள் நூத்துக்கு நூறு உண்மையான வார்த்தைகள் ஒவ்வொரு சபைகளிலும் நீங்கள் இந்த வார்த்தைகளை பிரிதிங்க பேசினார் நிச்சயமாக வருகிற ஆத்மாக்களுக்கு ஊழியர்களுக்கு மிகவும் பிரயோசனமான தான் இருக்கும் தோழரே இந்த காணொளியை பார்த்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இதை சரியாக கேட்க முடியும் அதற்கு தீர்ப்பை எடுத்துக்கொள்ள முடியும் பார்க்காதவர்களுக்கு நிச்சயமாக இது குறித்து எப்படி பேசுவது என்று தெரியவில்லை நிச்சயமாக நீங்கள் சபைகளுக்கு சென்று இது குறித்து பேசினால் அவர்கள் பிள்ளைகளை அடித்து கொண்டு வாழ்கிறோம் ஆன ஒரு தோற்றம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அது என் வாழ்விலே நானும் உணர்வுபூர்வமான நான் பேசுகிறேன் நானும் அதை கண்டிப்பாக அதை அறிந்தவன் அவன் பேசுகிறான் தோழரே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உங்களுக்கு நன்றி
Very lucidly explained brother . If you can also explain about the difference between Glossolalia,which we hear now mostly in charismatic gatherings and the tongues spoken in biblical times it would help many who are being misled.
Pastor. Amazing explanation. Please post a video about spiritual warfare while praying for others. How are we ought to cover ourselves in the blood of Jesus before praying for others.
வணக்கம் பஸ் டர் ஐயா அவர்கள் எனக்கு ஒரு விண்ணப்பம் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணத்தின் படி காணிக்கையும் புதிய ஏற்பாட்டில் கிருபையின் காலத்தில் விசுவாசத்தின் படியுங்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர் அனால் சபைகளில் கர்த்தர் காக கொடுக்கிர நேரம் என்று சொல்லப்படுகிறது மேலும் சத்தியத்தை உள்வாங்கி அவற்றுக்கு ஏற்றபடி வசனம் நம்மை முழுமையாக உயிர்ப்பிக்க நம் செயல்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும்
@@karolinvincy19 kantippa brother... Athu unmai than... Illanu sollala. Deva Sitham namakku Bible la thana irku... So, we need to understand bible clear& right way...
நன்றி சகோதரா உங்களுடைய போதனை கேட்கும் பொழுது கிறிஸ்துவுக்குள் இன்னும் விசுவாசத்தை அதிகரித்துக் கொள்ள உதவியா இருக்கிறது நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
அருமையான விளக்கம்....
சபையில் கூச்சலிடுவது அபிஷேகம் என்று பெரும் போதனை வலியுறுத்தபட்டுவிட்டது....
Praise the lord pastor. பல வருடங்களாக நான் கிறிஸ்துவுக்குள் இருந்தும் எனக்கு அந்நிய பாஷை வரம்இல்லாமையால் நான் அபிஷேகம் பெற்றவளா இல்லையா என்று குழப்பமாக இருந்தது. என் குழப்பத்தை நீக்கி விட்டீர்கள். நன்றி பாஸ்டர்
மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சகோதரரே 🙏
தொடர்ந்து தேவ வார்த்தைகளை எங்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தெளிவான விளக்கத்திற்கு நன்றி பாஸ்டர்.
Excellent message brother thank you holyspirit. Lord bless this ministry. 🙏
அருமையான விளக்கம் அண்ணா மிகவும் தெளிவாக இருந்தது.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு மிகவும் உற்சாகப்படுத்துகிறது தெளிவடையவும்
Very nice arummai
Brother..அருமையான விளக்கம்.. உங்களுடைய வேத சத்தியத்தை கேட்க.. கேட்க கிறிஸ்துவுக்குள் அதிகமாக பெலப்பட உதவியாக இருக்கிறது.. சந்தேகங்களுக்கு பதில் உங்கள் மூலம் கிடைப்பதினால்.. சத்தியத்திலே ஒரு நிச்சயத்தை பெற்று கொள்ளுவதற்கு உதவியாக இருக்கிறது Amen...
Hi
நன்றி சகோதரர் அவர்களே...என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு சிறந்த பதில்..
What happens when you have Holy Spirit. Jeevaneerodai Message
th-cam.com/video/7puyu-wjims/w-d-xo.html&ab_channel=Jeevaneerodai
I appreciate your boldness. I wish and pray that you continue to preach boldly to pinpoint our sins. No one likes truth, most of us are behind blessing ministry and charismatic services sadly. Very sad the Christians are called hypocrites because we try to lean on our own understanding rather than listening to God’s will. Keep on your good work, and as Paul said say boldly I fought the good fight, I have finished the race and I have kept the faith so that God will say to you “come ye blessed one, enter into my rest!
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God....
This is the video which I have been searching for years. Thank you
THANKYOU JESUS... for this message...
Thank you thank you and thank you, glory to god almighty in Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
Thankyou sir..Glory to lord jesus..
My doubts are getting cleared through ur videos by the grace of god..
Very clear message,
May god bless you to bring many more truthful messages ,
Thank you so much Brother,
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
வேதத்தை பகுத்தறிந்து கூறும் உங்களை தம் பணிக்கென பிரித்தெடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். சரியான சத்தியத்தை எடுத்து கூறி பல நாள் எனக்கிருந்த குழப்பத்திற்கு சரியான தெளிவு கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா.
மேலும் சபைகளிலே இது ஒரு சடங்காக மாறி விட்ட ஒரு காரியமாக இருக்கிறது சகோதரரே. இரண்டு அல்லது மூன்று பாடல்கள் பாடி விட்டு ஆராதனை என்ற பெயரில் ஒரு அரை மணி நேரமாவது அந்நியபாஷை பேசாவிட்டால் ஆண்டவருடைய அபிஷேகத்தை பெறவில்லை என்று ஒரு வழி நடத்தலில் போதகர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு தொடக்கத்தில் வந்த பொழுது இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியமாக இருந்தது நான் ஆண்டவரிடத்தில் கேட்டு ஆண்டவரே இப்படி நடந்துகொள்வது இப்படி செய்வது உம்முடைய சித்தம் என்றால் என்னை இப்படி இதிலே வழிநடத்தும் என்று ஆண்டவரிடத்தில் நான் பல முறை ஜெபித்து இருக்கிறேன் .ஆனால் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரம் எனக்கு இதிலே ஒரு முழு தெளிவை கொடுத்தது சகோதரரே.
Amen,Thank you pastor
Tq brother, amen praise the Lord . Tq for more the explanation ..... Karthar ungalai melum payanpathuvaraga.....
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
Excellent God's word
Thank God
Glory to God. Elucidated brother.
அன்பு சகோதரரே உங்களை நடத்துகிற இயேசுவுக்கே எல்லா மகிமை உண்டவதாக.இன்னும் உங்களை அதிகமாக பயன்படுத்த அவர் போதுமானவராக இருக்கிறார்.
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
Praise the Lord brother, wonderful and marvellous explanation. Thank God.
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God....
Very very good news thank you paster God bless you all the time
Amazing Brother 👏👏👏👏Thank you very much for the clear cut message content on Anointing.. Lord Jesus be with you .. I feel very happy now .. 😍
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God......
Amen Jesus love you amen
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
கலாத்தியர் 5:22
சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
கலாத்தியர் 5:23
Those who are anointed by Holy Spirit will definitely exhibit fruits according to the above verse.
சத்தியமே சத்தியம்
அதுவே நமக்கு நித்தியம்
வளரட்டும் உம் திருப்பணி
God bless you son. *!***!***
அன்னிய பாஷை என்ற பேரில் எதையோ பேசுகிற ஒருவர் என்னிடம் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ள காத்திருந்து ஜபம் பண்ண சொல்லிவிட்டு பெனிஹின்என்பவருடைய ஒரு புத்தகத்தை கொடுத்தார். ஆனால் என்னாலே அவைகளையெல்லாம் நம்பமுடியவில்லை. ஆதலால் நான் கடவுள்க்கிட்டை எனக்கு ஒரு பதல் தரவேண்டும் என்று ஜபம் பண்ணினேன். அன்றைக்கு நான் படிக்க வேண்டியிருந்த வேதபாகத்திலிருந்து எனக்கு பதல் தந்தார்கள். பரிசுத்த ஆவியைப்பெற்று எனக்கு சாக்ஷியாக இருப்பீர்கள் என்று.
Arumaiyana unmaiyana vilakkam... thank you brother 😍
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God. ...
அருமையான விளக்கம்....
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻
Praise The Lord Jesus Christ. Amen.
Thank you for your good message brother
Thank you soo much brother for your clean and clear teaching.
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God......
I could clearly understand Gods word through you bro. Your explanation is a eye opener for this wicked generation including me
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God....
Very very nice brother thank god
Praise the lord. It is really understood message. Clear message. Pastor please explain about Tongues.
Blessed be the LORD thy God, which delighted in thee, to set thee on the throne of Israel: because the LORD loved Israel for ever, therefore made he thee king, to do judgment and justice.
1 King 10:9
Amen🙏
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God....
ஆமென் அல்லேலூயா
இருதயம் நொறுக்கப்பட்டது அன்பு சகோதரரே தேவனுடைய வார்த்தைகள் இருதயம் மிகவும் நொறுக்கப்பட்டது
Praise The Lord Jesus Amen
Glory to Jesus Amen
Thank you Pastor ✍️
நன்றி பிரதர் மிக தெளிவான
Thank you 😊😊😊
அருமையான விளக்கம் சகோதரரே
Thank you so much brother for your clean and Clear teaching.
அன்புத் தம்பி சாலமன், வாழ்த்துக்கள்.
லாக் டவுன் பெற்றெடுத்த பிள்ளை நீ.....
உன் செய்திகள் எல்லாமே கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உனக்காக தேவனை அதிகம் துதிக்கிறேன்.
வெறும் பாடல்களை கொண்டு பிரபலமான ஊழியர்கள் மத்தியில் வசனத்தை பேசி மக்களிடம் திருத்துதல் ஊழியம் செய்யும் உன்னை தேவன் பயன்படுத்தி வருவதற்கு காரணம் சபையில் காணப்படும் அவலங்களை மாற்றி விடத் துடிக்கும் உனது வைராக்கியம் தான்.
அடிச்சு ஆடுடா தம்பி....
கிறிஸ்தவத்தின் மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கு இந்நாட்களில் தேவன் என் அன்புத் தம்பி சாலமனை பயன்படுத்தி வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் அதிகம் உன்னை பயன்படுத்தட்டும்.
தம்பி... இந்த செய்தியில் ஒரு திருத்தம்...
நம்மை அபிஷேகம் செய்வது ஊழியர் அல்ல.. பரிசுத்த ஆவியானவர்.
அவரது பிரதான ஊழியம் நம்மை தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாக மாற்றுவது தான். அபிஷேகம் பெற்றவர்கள் வாழ்க்கை மாறவில்லை எனவே அந்த அபிஷேகம் தவறு என்று போதிக்கிறீர்.
நாம் இரட்சிக்கப்பட்ட உடனே பரிசுத்தமாகி விட்டால் இந்த அபிஷேகமே நமக்கு தேவை இல்லை. மாமிசம், உலகம், பிசாசு நம்மை இந்த உலக வாழ்வை அனுபவிக்க இழுக்கின்றன. பரிசுத்த வேதாகமமும் பரிசுத்த ஆவியானவரும் நம்மை தேவ சாயலில் வாழ வழிகாட்டும் துணையாளர்கள். ஒரே நாளில் யாரும் பரிசுத்தமாகி விட முடியாது. சரியான போதனை இல்லாததால் உனக்கும் குழப்பம்.
இந்த பொல்லாத பூவுலகில் பழைய மனுஷனின் பழைய கிரியைகளை விட்டு விட்டு, தேவனுடைய சாயலில் புதிய மனுஷனாக மாற, ஆவியானவர் தான் நடத்துகிறார். தேவ ஆவியானவரின் ஊழியம் மற்றும் அபிஷேகத்தின் வல்லமை பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறதோ அதை அப்படியே போதித்து வா.
சபையில் இப்போது இருக்கும் கிரியைகளை வைத்து எந்த உபதேசத்தையும் தீர்மானிக்க வேண்டாம். வசனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே போதிப்பது தான் உபதேசம். உபதேசத்தை சொந்த அனுபவத்தின் மூலம் போதிக்க முயற்சி செய்யாதே.
அண்ணன் அன்போடு உன்னை திட்டுகிறேன் என்பதை புரிந்து கொள்.
வாழ்த்துக்கள்.
What happens when you have Holy Spirit. Jeevaneerodai Message
th-cam.com/video/7puyu-wjims/w-d-xo.html&ab_channel=Jeevaneerodai
என்னுடைய பல சந்தேகங்களை உங்களுடைய பதிவுகள் நீக்கிவைக்கின்றன நன்றி பாஸ்டர்
உங்க உங்கள் காணொளியை பதிவு செய்து வைத்திருக்கிறோம் சகோதரரே நிறைய ஊழியர்களுக்கும் தேவ பிள்ளைகளுக்கு மீது பிரயோஜனமாக இருக்கட்டும் அவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பலாம் என்று நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் இது போன்ற பதிவுகளை நிச்சயமாக இன்னும் நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம் நிறைய பேசுங்கள் நாங்கள் கூறிய வாழ்க்கையிலே எங்களுக்கு மிகவும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது என்றும் உங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ஆமென்
Thelivana velakkam thanks brother
Super உண்மை Brother
சகோதரனைமிகவும்சரியாகவேதத்தைபோதிக்கின்ற உங்களைஇயேசுவின்நாமத்தில்வாழ்துகிறேன் அல்லேலூயா
Abshegathai nangu vilakineergal br. Enaku erutha santhegam neenkiyathu.thank you br.
அருமை அண்ணா. அபிஷேகம் என்றால் தனிபட்ட விசேஷித்த பணிக்கு நியமனம்.
அபிஷேகம் பண்ணப்படுவது வேறு. ஆவியானவரால் நிரப்பப்படுவது வேறு.
அபிஷேகம் என்றால் பிரிக்கப்படுதல். ஒரு விசேஷித்த வேலைக்காக பிரித்தெடுக்கப்படுதல் என்று அர்த்தம். Appointment Letter for specific Job.
அபிஷேகம் என்பது தேவனுடைய வல்லமையை பெற்றுக் கொள்வது அல்ல. குறிப்பிட்ட பணிக்கு; ஊழியத்திற்கு; சேவைக்கு தேர்ந்தெடுக்கிறார் என்று அர்த்தம். தேவன் நம்மை அபிஷேகம் பண்ணி பிரித்த பிறகு அந்த வேலைக்காக நாம் ஆவியானவருடை நிரப்புதல் அவருடைய வல்லமையை, ஞானத்தை பெற்றுக் கொள்வது அவசியம். ஆகவே *அபிஷேகம் ஒருமுறைதான், ஆனால் ஆவியானவரால் நிரப்பப்படுதல் பல தடவை நடக்கும்.*
உதாரணத்திற்கு, ஆரோனும், அவன் பிள்ளைகளும், அவர்கள் வஸ்திரங்களும், ஆலயத்தில் பலிபீடங்களும் மேஜை போன்றவை அபிஷேகம்பண்ணப்பட்டது. வஸ்திரம், மேஜை, பலிபீடம் போன்றவைகள் தேவ வல்லமையை பெற்றுக் கொண்டதா?அல்லது அந்நிய பாஷை பேசினதா? இல்லை.
*ஆசாரியர்களும் மற்ற பொருள்களும் தேவாலயத்தில் சேவைக்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டவைகள்.* அவைகளை கொண்டு மற்ற பணிகளை செய்யக்கூடாது. உதாரணமாக ஆசாரியர்களும் மற்ற வேலை செய்யக்கூடாது, போருக்கு போகக்கூடாது, வீடு கட்டக்கூடாது.
அதேபோல, ஒவ்வொரு இராஜாவையும் அபிஷேகம் பண்ணும்போது, அவர் சாதாரண குடிமகனாயிராமல் அவர்களுக்கும் மேலாக பிரித்தெடுக்கப்படுகிறார். ஜனங்களுக்கு தலைவனாக, காப்பவனாக, வழிநடத்துபவனாக தனிப்பட்ட பணிக்கு/சேவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அதுபோல இயேசு ஆவியானவராலே பிறந்தவராயிருந்தாலும் அவர் ஞானஸ்நானம் பெற்றபோதே, ஒரு விசேஷித்த ஊழியத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏசா 61:1-3.
யோவான் 20:22-இல் சீஷர்கள் ஆவியானவரை பெற்றுக் கொண்டாலும், கற்பனைக்கு கீழ்ப்படிந்து பெந்தகோஸ்தே பண்டிகை நாளில் தான், தனிப்பட்ட ஊழியத்திற்காக அபிஷேகம் பெற்றனர்.
அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் *அபிஷேகம்பண்ணி,* அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
யாத்திராகமம் 30:26-29
அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை *அபிஷேகஞ்செய்வாயாக.* பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப் படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர்மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள்மேலும் தெளிப்பாயாக. பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவ நிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய்.
யாத்திராகமம் 29:7, 21, 36
அதுமட்டுமன்றி, இரட்சிக்கப்படாத ஒரு புறஜாதியான் அபிஷேகம் பண்ணப்பட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது.
பாழாய்போன எருசலேமை மீண்டும் கட்டப்பட கோரேஸ் என்ற பெர்சிய இராஜாவை தேவன் அபிஷேகம்பண்ணினார். அந்த பணிக்காக விசேஷமாக பிரித்தெடுத்தார்.
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
ஏசாயா 44:28
கர்த்தராகிய நான் *அபிஷேகம்பண்ணின* கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 45:1
அந்நிய பாஷை ஆவியானவரின் வரம் மட்டும் தான். அபிஷேகம் பண்ணப்பட்ட அனைவரும் அந்நிய பாஷை பேச வேண்டும் என்றில்லை. அபிஷேகம் பண்ணப்பட்டபிறகு இயேசு அந்நிய பாஷை பேசவில்லையே.
ஆவியானவரால் நிரப்ப்படுகிற எல்லாரும் அந்நிய பாஷை பேசியே ஆக வேண்டும் என்பது சரியல்ல.
ஆவியினாலே சிலர் வரங்களை பெற்றுக் கொள்கினறனர். சிலருக்கு ஞானம், அறிவு, விசுவாசம், அற்புதங்களை செய்தல் என பல வரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆவியில் நிரம்பினாலே அந்நிய பாஷை பேச வேண்டும் என்றில்லை.
கடைசி காலத்தில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். யாவர் தீர்க்கதரிசனம் உறைப்பர், சொப்பனம் காண்பதும் தீர்க்கதரிசன வரமே.
எல்லாரும் அந்நிய பாஷை பேசுவர் என்று எழுதப்படவில்லை
Praise the Lord....
Annointment...the root of this word in Hebrew is "Mishchah"meaning rub with oil.People believed some medium or material was required and they have used "OIL" as medium in old testament period , but in New testament Paul have annointed by the Grace of God through "Holy Spirit" as medium as Paul himself says "But when it pleased God, who separated me from my mother’s womb and called me through His grace, to reveal His Son in me, that I might preach Him among the Gentiles …” (Galatians 1:15)"
Amen🙏
Thanks to Jesus.
God bless you brother.
God bless ur ministry brother....keep going,God will give u strength n boldness
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God......
சூப்பர் சார் உங்களை தேவன் இதற்காகவே அபிஷேகம் பண்ணியிருக்காரு சூப்பர்
Super explained bro
Always teaching through Bible
Amen amen 🙏💐🌹
வணக்கம் பிரதர் அருமையான விளக்கம் உங்களுக்கு நன்றி.பிரதர் எனக்கு ஒரு சந்தேகம் 7th day காரர்கள் ஒய்வு நாள் சனிக்கிழமை என்றும் அதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று சொல்கீறார்கள் அது உண்மையா அதை பற்றி விளக்கம் தரமூடியுமா பிரதர் தயவுசெய்து நன்றி
ஆவியில் நிரம்புதல் என்பது என்ன?
18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து,
எபேசியர் 5:18
Blessed God’s message.Amen🙏
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
Abisekam pachi sariyaka puriya vaithullirkal dnq bro prize the lord
உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி
Tanks bretar to the very best
Praise the Lord.good sermon.Jesus bless this servant of Yours
Brother please Guide us How to live in this world.. what God likes in us... Please explain the ways how to worship God, how to Speak with others.. what are the Do's and Don't s... Please consider this Request still am in Confusion about other Preachers...
Thank u pastor
அநேக நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது tq god bro tq
Super paster... God bless you.. 🙏🙏
Super 👍 சரியான விளக்கம் Thanks bro
Amen 🙏 true blessed message
th-cam.com/video/Fb87HFRQJmg/w-d-xo.html
God in simple words from bible Please share the good news of God.....
It's really useful video sir.👌👍
Amen.
🙏வணக்கம் அன்பு சகோதரரே அன்பு சகோதரரே சரியாக சொன்னீர்கள் நூத்துக்கு நூறு உண்மையான வார்த்தைகள் ஒவ்வொரு சபைகளிலும் நீங்கள் இந்த வார்த்தைகளை பிரிதிங்க பேசினார் நிச்சயமாக வருகிற ஆத்மாக்களுக்கு ஊழியர்களுக்கு மிகவும் பிரயோசனமான தான் இருக்கும் தோழரே இந்த காணொளியை பார்த்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இதை சரியாக கேட்க முடியும் அதற்கு தீர்ப்பை எடுத்துக்கொள்ள முடியும் பார்க்காதவர்களுக்கு நிச்சயமாக இது குறித்து எப்படி பேசுவது என்று தெரியவில்லை நிச்சயமாக நீங்கள் சபைகளுக்கு சென்று இது குறித்து பேசினால் அவர்கள் பிள்ளைகளை அடித்து கொண்டு வாழ்கிறோம் ஆன ஒரு தோற்றம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அது என் வாழ்விலே நானும் உணர்வுபூர்வமான நான் பேசுகிறேன் நானும் அதை கண்டிப்பாக அதை அறிந்தவன் அவன் பேசுகிறான் தோழரே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உங்களுக்கு நன்றி
ஆண்டவரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்தாஆண்டவர் நம்மை நடத்துவார்
Thank you brother God bless you brother
Very lucidly explained brother . If you can also explain about the difference between Glossolalia,which we hear now mostly in charismatic gatherings and the tongues spoken in biblical times it would help many who are being misled.
Praise the lord
Praise the Lord brother. I asked one about 72 hours or 36 hours He takes to resaraction
super explanation brother.dont worry about anyone who comments bad about you brother,god will fight for you
Bro paul aposthalan patta garba vethanaiyai ungalidam kaangiren en aandavar ummodu kooda eruppaaraaga Amen 🙏🙏🙏
Good
Please keep it up, world knows the truth in the name of Jesus,Amen
அருமை சகோதரர்
தெளிவான சத்தியம்
Ayya abishegam enpathu kootathuku pogumpotho illa thaniya paadi jebikkumpotho oruvithamaga ennala nikka mudila..aandavari abishegam eppadi irukum na aandavarukkul vara asaipadukiren but ethu sariyaga purila
Glory to God
Thanks Anna,romba sariya sonnega.
Beautiful explained brother 🙏
Beautiful explained brother
Super explained bro
Pastor. Amazing explanation. Please post a video about spiritual warfare while praying for others. How are we ought to cover ourselves in the blood of Jesus before praying for others.
Amen and Amen Thank you very much Brother for the explanation. God Bless 🙏🏼
You are anointed for this kind of Biblical truth to spread among Christians👌🏼🖕🏽👌🏼God bless you He going to use you in marvelous way.
Brother please explain about... How to know I was with Jesus.... Please...
God bless you sir Amen Amen
வணக்கம் பஸ் டர் ஐயா அவர்கள் எனக்கு ஒரு விண்ணப்பம் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நியாயப்பிரமாணத்தின் படி காணிக்கையும் புதிய ஏற்பாட்டில் கிருபையின் காலத்தில் விசுவாசத்தின் படியுங்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர் அனால் சபைகளில் கர்த்தர் காக கொடுக்கிர நேரம் என்று சொல்லப்படுகிறது மேலும் சத்தியத்தை உள்வாங்கி அவற்றுக்கு ஏற்றபடி வசனம் நம்மை முழுமையாக உயிர்ப்பிக்க நம் செயல்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும்
*ஆவியின் அபிஷேகம் : தேவ சித்தம் நம்மில் நிறைவேற, சபை பக்தி விருத்தி அடைய !✝️*
SHOW BIBLE VERSE WITH CLEAR INTERPRETATION
Anal deva sitam ena enbathu biblil ezhuthapatullathe 4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு 2:4
Devan nammai itharkaga thane rajakalum asariyarkalumai pirithu vaithitukirar tiruchabaiyai.
@@karolinvincy19 kantippa brother... Athu unmai than... Illanu sollala. Deva Sitham namakku Bible la thana irku... So, we need to understand bible clear& right way...
@@yuvarajthenmozhi2275 வேதத்தை ஆராய்ந்து பாருஙகள் சகோதரன்.
@@36yovan I'm accepting Anointment of Holy Spirit. ஆனால், இன்று சாலமன் சகோதரர் என்ன கற்பித்தார். அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம்