Complete use of Solar Charging Controller tamil,சோலார் சார்ஜ் கண்ட்ரோலர் முழுமையான பயன்பாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Website : siva360tv.com
    Amazon link : amzn.to/2Zx8dEg
    Solar Charge Controller 20A, Intelligent Battery Regulator for Solar Panel LCD Display with USB Port 12V/24V (20A)
    Solar Charge Controller supports battery charging when connected between the battery and the solar panel. On the LCD display you can see the charging status and switch modes conveniently.
    With Overload protection, short circuit protection, open-circuit protection and reverse protection, the device will protect your battery and will increase the battery life.
    amiciSmart Solar charge controller work with 12v and 24v panel, you can set float voltage (Float voltage is max battery charge voltage), discharge reconnect (Load on after this voltage), discharge stop (Load OFF on this voltage) and work mode (When you set hours setting then load ON after sunset automatic).
    Suitable for lead-acid batteries(OPEN, AGM, GEL) and not for nickel hydride, lithium, Li-ions, or other batteries. the device should be connected to the panel and battery both for the device to be working.
    Note:- When connecting the controller to the battery make sure that the battery should be atleast 10.7V charged. (Color may vary)
    எந்த ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆக இருந்தாலும் நாமே சரி செய்து கொள்ளும் அளவிற்கு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை பழுதாகி விட்டால் நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்தகைய முயற்சியே நம்முடைய வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக
    இருக்கும் அத்தகைய தொழில் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஈட்டித்தரும்
    அதுமட்டுமல்ல வேலை இல்லாமை என்னும் சொல்லு இல்லாமல் போக கைத்தொழில் ஒன்றே நமக்கு மிகச்சிறந்த ஆயுதம் siva360 tv உங்களுடன் இணைந்து பயணிக்கும் நன்றி..

ความคิดเห็น • 66

  • @jeyabalanramasamy6426
    @jeyabalanramasamy6426 2 ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கம் பிரமாதம். உங்களின் முகவரி தெரிவித்தால் நான் தங்களை நேரில் சந்திக்க விரும்பிகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @Santhoshkumar-ho4ux
    @Santhoshkumar-ho4ux 3 ปีที่แล้ว +1

    Bro ippo battery full aiduchna charging cutoff aguma ? Na100watts solar panel use pandra 12v 8amps battery so enaku display la 15v varikum poguthu..

  • @praburajan1211
    @praburajan1211 2 ปีที่แล้ว +1

    24v solra panal and battry use panlama?

  • @prakashg6812
    @prakashg6812 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பாக பதிவிட்டு உள்ளீர்கள் மேலும் சோலார் தகடுகள் சம்பந்தமாக, சோலார் இன்வெர்டர் களைப் பற்றியும் தகவல்களை பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @madheswaran7268
    @madheswaran7268 4 ปีที่แล้ว +2

    இந்த controller il 24v DC fan உபயோகிக்கலாமா. Panel &battery 12v.

  • @karthikt4007
    @karthikt4007 4 ปีที่แล้ว +2

    Can we use 12v 165 watts solar panel with 12v 180 watts sp in parallel connection

  • @naveenkumars139
    @naveenkumars139 4 ปีที่แล้ว +1

    Hai I'm used to 12v battery and which voltage solar panel used. 12? 24?...

  • @arjunvel1808
    @arjunvel1808 ปีที่แล้ว

    20A charge controller ku, evvalo solar panel & battery podala bro

  • @harishkumarb405
    @harishkumarb405 ปีที่แล้ว

    Sir battery charge avala help pannamudiuma

  • @gunavinoth2826
    @gunavinoth2826 3 ปีที่แล้ว

    நண்பா நீங்க என்ன கிளாம்ப் மீட்டர் யூஸ் பண்றீங்க AC and DC Amp Kamikutha

  • @gunavinoth2826
    @gunavinoth2826 3 ปีที่แล้ว

    Bro Neenga Enna Brand Clamp Metre Use Pandringa

  • @gnanasekarrs8657
    @gnanasekarrs8657 3 ปีที่แล้ว

    Ji, 14v set pana charging stop agala...charging aitea dha eruku
    Then load use pana vendam sonenga ..then battery la erunthu epdi edukurathu athuku video and buy link podunga

  • @christopher3887
    @christopher3887 4 ปีที่แล้ว

    20amp solar charger control ku எத்தனை amp battery connect pannanum எத்தனை amp tripper podanum fan use panna mudiuma

  • @MODERNTAMIL
    @MODERNTAMIL ปีที่แล้ว

    Bro unga help venum epdi contact panrathu

  • @cpeswarancpeswaran3660
    @cpeswarancpeswaran3660 ปีที่แล้ว +1

    Timer night 10 o clock how start

  • @lakshulakshu6920
    @lakshulakshu6920 ปีที่แล้ว

    12 வோல்ட் பேட்டரி 2 இந்த கன்வெர்ட்டர் கனெக்சன் பண்ண முடியுமா 40 வாட்ஸ் இன்வெர்ட்டர் இருக்கு அதையும் கணேசன் பண்ண முடியுமா

  • @akilar6716
    @akilar6716 4 ปีที่แล้ว

    Bro supper bro but I want only how to do on off time setting please explain me

  • @muthumani4574
    @muthumani4574 3 ปีที่แล้ว

    AC Fan use pannalama

  • @harish_view
    @harish_view 4 ปีที่แล้ว

    Bro solar panel pathila 12v adaptor podalama

  • @lakshaansureshkumar2705
    @lakshaansureshkumar2705 ปีที่แล้ว

    Bro night la Solar Icon Show akuthu controller la why Bro

  • @chrisbergaming3489
    @chrisbergaming3489 4 ปีที่แล้ว

    Enta batters and ups inverter eruku adhula solar pannel connect panni v2ku direct ahh eb current ellama solar energy use pana mudiuma and unga phone number thanga for doubt

  • @prakashy5934
    @prakashy5934 3 ปีที่แล้ว

    Anna solar charger controller final settings value sollunga...

  • @saravanantamizh2476
    @saravanantamizh2476 4 ปีที่แล้ว +1

    Normal Inverter battery க்கு இதனை பயன்படுத்தி க்கு இணைப்பைக்கொடுக்கலாமா

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว +1

      நார்மல் இன்வெர்ட்டர் பயன்படுத்தலாம் ஆனால் உங்களது பேட்டரியை அந்த inverter ஏ காலி செய்துவிடும். உங்களது மின் விசிறி போன்ற induction load எடுத்துவிட்டு Bldc fan மாற்றினால் நீங்கள் லைட் வெயிட் இன்வெர்ட்டர் கொண்டு பயன்படுத்தலாம். சாதாரண ஓட்டலில் 4 மணி நேரம் பேக்கப் கிடைக்குமென்றால் இந்த இன்னும் இன்வெர்ட்டர் இல் இரண்டு நாள் பேக்கப் கிடைக்கும். தொடர்புக்கு 8667394550.

  • @ganeshganesh-wf6ve
    @ganeshganesh-wf6ve 4 ปีที่แล้ว +2

    Bro 50w solar panel ka 150ah battery use Panama LA solunga

  • @rkb4414
    @rkb4414 4 ปีที่แล้ว +2

    Anna bike battery charge pannalama

  • @kalaiselvand1986
    @kalaiselvand1986 3 ปีที่แล้ว

    Best solar controller 10a athu bro nan vanga poran

  • @காதல்மன்னன்.கிருஷ்ணன்

    12 v சோழருக்கு எந்த பேட்டரி கண்ட்ரோலர் ல கொடுக்கணும்

  • @murugans4310
    @murugans4310 3 ปีที่แล้ว

    அண்ணா solar panels position video poduga

  • @thanumaddy4797
    @thanumaddy4797 4 ปีที่แล้ว +2

    250w solar panel ku intha controller use panlama

    • @gunavinoth2826
      @gunavinoth2826 3 ปีที่แล้ว

      Hmmm Pannalam

    • @gunavinoth2826
      @gunavinoth2826 3 ปีที่แล้ว

      Panal Enna Voltage Sollunga Bro 12 and 24 Use Pannalam

  • @SelvaKumar-op1mg
    @SelvaKumar-op1mg 4 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட battery 12v 200Ah 2nos: serious connect become to 24V and charging using 240w 24v solar panel parallel connection ஆனால் நீங்கள் பயன்படுத்துவதோ 12 வோல்ட் light. And 24V DC fan how use and connect.
    நீங்கள் 12v light 24v பேட்டரியில் பயன்படுத்த முடியுமா?

    • @siva360
      @siva360  4 ปีที่แล้ว +1

      Mppt charge இந்த சார்ஜ் கண்ட்ரோலர் ஐ உபயோகப்படுத்தி மாற்றிக்கொள்ளலாம் இதற்கான தனியான வீடியோ ஒன்றை போட்டு உள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @barathibarathi363
    @barathibarathi363 4 ปีที่แล้ว +1

    24v சோலார் பேனல் க்கு 12v பேட்டரி சார்ஜ் பண்ணலாமா...

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว +1

      சார்ஜ் பண்ணலாம் அதற்கு MPPT சார்ஜர் கண்ட்ரோலர் வைத்திருந்தால் மிகவும் சௌகரியமாக ஆகும். பத்து அல்லது இருபது ஆம்பியர் 12 மற்றும் 24 ஓல்டு களில் பயன்படுத்தப்படும் வண்ணம் கிடைக்கிறது தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். 8667394550
      காலை 11 அல்லது 12 மணிக்குள் முழு சார்ஜ் ஆகிவிடும் உங்களது பேட்டரி.

  • @etechbuji9762
    @etechbuji9762 4 ปีที่แล้ว +1

    Can you say about the product dimensions please

  • @பார்த்தா-ச9ற
    @பார்த்தா-ச9ற 2 ปีที่แล้ว

    மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எரியனும் எப்படி tumer வைப்பது

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว +1

    👌🤝👍

  • @goevergreenfuture3749
    @goevergreenfuture3749 4 ปีที่แล้ว

    It’s shows battery level indicator

  • @tn.60.43
    @tn.60.43 4 ปีที่แล้ว

    Super G

  • @saravvana1478
    @saravvana1478 4 ปีที่แล้ว +1

    Rate

  • @saravanantamizh2476
    @saravanantamizh2476 4 ปีที่แล้ว +1

    solar charger --> MPPT --> BATTERY
    NORMARL INVERTER ---> SAME BATTERY Normal Inverter battery க்கு இதனை பயன்படுத்தி க்கு இணைப்பைக்கொடுக்கலாமா

  • @baskar7780
    @baskar7780 4 ปีที่แล้ว

    Super bro

  • @johnbrittojohn6446
    @johnbrittojohn6446 4 ปีที่แล้ว +1

    2 panl how to. Lupping

    • @siva360
      @siva360  4 ปีที่แล้ว

      Parallel connection செய்து உபயோகப்படுத்தலாம் பார்லர் எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால் அதற்கான தனிப்பட்ட வீடியோ ஒன்றை போட்டிருக்கிறேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @aiyappank376
    @aiyappank376 4 ปีที่แล้ว

    Very good

    • @siva360
      @siva360  4 ปีที่แล้ว

      Thanks

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 ปีที่แล้ว +4

    டிசி பேன்கள் குறைந்த விலையில் டிசி பேன்கள் ஆன்லைன் லிங்க் கொடுக்கவும்

    • @yuva184
      @yuva184 4 ปีที่แล้ว

      Amazon la irukku dc fan rs 850 only (table fan)fan company name lovely

  • @dineshraj2002
    @dineshraj2002 4 ปีที่แล้ว +2

    Ur number pls I want to know about enphase micro inverter for house without net meter

  • @gokulprasath1023
    @gokulprasath1023 3 ปีที่แล้ว

    15 watt panel price!?

  • @sureshraji5194
    @sureshraji5194 4 ปีที่แล้ว

    கனைக்சன் பன்றது ரொம்ப தெளிவா இருக்கு இதேபோல கனைக்சன் பன்னுங்க

  • @giridharan9038
    @giridharan9038 4 ปีที่แล้ว

    1 வாரத்துல battery damage aguthu

  • @giridharan9038
    @giridharan9038 4 ปีที่แล้ว

    இது பேட்டரி சார்ஜர் செய்யும்போது battery உப்பிபொசி.

  • @nbprincessyavdi496
    @nbprincessyavdi496 3 ปีที่แล้ว

    முதலில் மீட்டரை சரியா யுஸ் பன்னுங்க

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 ปีที่แล้ว

    உங்க போன் நம்பர்

  • @muthup3762
    @muthup3762 2 ปีที่แล้ว

    Mppt