NEW YEAR SONG 2023 | DEVAKOTTAI ABIRAMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • SINGER
    DEVAKOTTAI ABIRAMI
    LYRICS
    GANA BLACKY JEEVA
    MUSIC
    SHAHJAHAN
    D..O.P
    AK STUDIO JEBA
    EDIT
    VINOTHVIJAY
    Follow on Instagram / vinothvijay. .
    DIRECTOR
    PRASATH
    Follow on Instagram / prasathb_v3 Special Thanks to
    KARTHIK SIVAM
    REN TELEVISION
    RESHMA DECORATORS
    AK STUDIO
    BRIGHTDREAMS STUDIO
    DEVAKOTTAI ABIRAMI TEAM
    3XDJSTUDIO
    ----------------------------------------------------------------------------- WARNING: இந்த பாடல் பதிப்புரிமை சட்டத்தில் 1976 / 107 ல் பதியப்பட்டுள்ளது. இந்த பாடலை எங்கள் அனுமதி இல்லாமல் டவுன்லோட் செய்து உங்கள் யூடியுப் சேனலில் அப்லோடு செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்... ----------------------------------------------------------------------------- DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ------------- Subscribe For More Updates Prasathv3

ความคิดเห็น • 428

  • @chalam_photography_
    @chalam_photography_ 9 หลายเดือนก่อน +69

    2024 உங்க பாட்டு தான் trending akka❤

  • @Radhakrishna-if1us
    @Radhakrishna-if1us ปีที่แล้ว +41

    உன் சிரிப்ப பாத்தா அந்த கடவுளும் கடனா கேப்பான் 😀😇😇

  • @vaishnavaprakash3852
    @vaishnavaprakash3852 9 หลายเดือนก่อน +49

    Happy New Year To All 💥
    தேவக்கோட்டை அபிராமி அவர்கள் பாடிய பாடல் மிகச் சிறப்பு 👏👌

  • @jkstyle1027
    @jkstyle1027 9 หลายเดือนก่อน +231

    வருகின்ற புத்தாண்டு 2024 உங்களுடைய புத்தாண்டு பாடல் அனைவரும் காதுகளில் ஒலிக்கட்டும் அன்பு வாழ்த்துக்கள்🎉 03:14

    • @radhakrishnan8790
      @radhakrishnan8790 9 หลายเดือนก่อน +2

      Super super super super 🎉🎉🎉🎉

  • @ganaruthra
    @ganaruthra ปีที่แล้ว +235

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🔥 ❤️

    • @prasath
      @prasath  ปีที่แล้ว +7

      நன்றி ❤️🙏🏽

    • @Mvelmurugan-gu9rk
      @Mvelmurugan-gu9rk 11 หลายเดือนก่อน +2

      ​@@prasath🎉🎉😂😂😂❤❤

    • @Subashxz
      @Subashxz 9 หลายเดือนก่อน +3

      Ippo trending intha song thaan bro

    • @suresh.skumar719
      @suresh.skumar719 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @suresh.skumar719
      @suresh.skumar719 9 หลายเดือนก่อน +1

      😊😊😊

  • @sakthivelk4199
    @sakthivelk4199 ปีที่แล้ว +26

    👍👌👌சூப்பர் சாங் அபிராமி 👌👌நெறய பாடல் பாட வாழ்த்துக்கள்👍👌👍

  • @jayaanand347
    @jayaanand347 9 หลายเดือนก่อน +339

    Reels pathutu vanthavuga like poduga 🔥❤️‍🔥

  • @AbdurRahman-fs5zb
    @AbdurRahman-fs5zb ปีที่แล้ว +16

    இந்தபாடலை இயற்றியவரை நிச்சயமாகபாராட்டியே ஆகவேண்டும் அத்தோடு இதனை பாடியவரை வெகுவாக பாராட்டியேஆகவேண்டும்,நல்ல குரல் வளம்and very good body language &movement

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam 9 หลายเดือนก่อน +10

    இன்றுதான் இப்பாடலை கேட்டேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sathishfiazsathishfiaz4153
    @sathishfiazsathishfiaz4153 ปีที่แล้ว +593

    பெரிய ஆளுனு திமிரு கொஞ்ச கூட இல்லாம எவளோ ஜாலியா சிரிச்சுட்டு எங்க எல்லாரையும் சிரிக்க வைக்கிறாங்க, வாழ்த்துக்கள் அபி

  • @pandiaja9205
    @pandiaja9205 ปีที่แล้ว +17

    தங்கைக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🌾🪔🙏🌷💪🤩

  • @Kasimuniyan
    @Kasimuniyan 9 หลายเดือนก่อน +7

    செம்ம சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் செல்லம் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் செல்லம்

  • @anushyaeswaran8859
    @anushyaeswaran8859 ปีที่แล้ว +12

    அபிராமிக்குள் ஒரு குழந்தை தனம் இருக்குனு இன்னைக்கு தெரியும்.. பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai ปีที่แล้ว +52

    யாப்போதும் உங்கள் பாட்டு கேட்டால் positive vibration வரும் இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🙏😍

  • @kavimohan4107
    @kavimohan4107 9 หลายเดือนก่อน +19

    ❤ மென்மேலும் உயர வாழ்த்துகள் தங்க தமிழே❤

  • @குரலரசிஅபிராமிரசிகர்மன்றம்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா.. பாடல் அருமை 👏

  • @mayakannan5646
    @mayakannan5646 9 หลายเดือนก่อน +21

    வருகின்ற 2024புத்தாண்டில் அனைவரின் காதுகளில் அபிராமி உங்களுடைய பாடல் ஒலிக்கட்டும் நீங்கள் பாடும்பொழுது நாம் எதியும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வருகின்றது ஆடம்பரம் இல்லாத அழகு அபிராமிக்குள் ஒரு குழந்தை தனம் எவளோ ஜாலியா சிரிச்சுட்டு எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க, அபி மேலும் பல வெற்றிகள் பெற எனது வாழ்த்துக்கள்💐💐💐

  • @HPavithira
    @HPavithira 9 หลายเดือนก่อน +5

    அம்மா என் கடன் பிரச்சினை திற வேண்டும் தாயே

  • @ambalavanapillai2473
    @ambalavanapillai2473 9 หลายเดือนก่อน +30

    வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள கானா கிராமிய பாடல் வெகுசிறப்பு !

  • @rutthari
    @rutthari 9 หลายเดือนก่อน +8

    Vera Mari vibe akka ❤❤❤❤ super 2:20

  • @thangapullahofficial1042
    @thangapullahofficial1042 9 หลายเดือนก่อน +4

    Naanum Lyrics Writer Tha...Aana Unmaiyave Soldre Romba naala kalichu nalla song kekkkure....❤

  • @AbdurRahman-fs5zb
    @AbdurRahman-fs5zb ปีที่แล้ว +15

    Fantastic very nice song and compatible superb voice. No one can compete her,wish all the best and having better future.

  • @devakottaiabhiramimusic891
    @devakottaiabhiramimusic891 ปีที่แล้ว +5

    Super Happy New Year Abirami songs very nice👏👏😍😍

  • @indhu61582
    @indhu61582 9 หลายเดือนก่อน +2

    Senthil Rajalakshmi paadutha maariku erruku
    But super ra erruku congratulations 👏..

  • @ishustime9468
    @ishustime9468 5 หลายเดือนก่อน

    Akka aiyoo unga voice superb ahh irukkukka neega innu Mela valathu Varuviga kadavul unga kudave iruppaaru valthukkal abi akka🎉🎉😊

  • @manivel7427
    @manivel7427 9 หลายเดือนก่อน +5

    அருமையான பாட்டு வரிகள்....❤❤உங்க வாய்ஸ் ல கேக்க செம்மையா இருக்குங்க....

  • @rithikamugeon9464
    @rithikamugeon9464 ปีที่แล้ว +5

    Saree la sema azhaga erukenga abi akka

  • @rajanraja1067
    @rajanraja1067 ปีที่แล้ว +8

    Congrats 🎉 Team 👌💯💐

    • @prasath
      @prasath  ปีที่แล้ว +2

      நன்றி ❤️🙏🏽

  • @prof.a.rameshbabu6533
    @prof.a.rameshbabu6533 9 หลายเดือนก่อน +10

    Great song and an amazing voice! No one can compare. Wishing her all the best for the future!

  • @maruthupandiyan2149
    @maruthupandiyan2149 ปีที่แล้ว +5

    வழக்கம் போல் அபிராமிய பாத்ததும் வீடியோகுள்ள வந்துட்டேன்
    😀

  • @ambikar574
    @ambikar574 9 หลายเดือนก่อน +1

    Super song..very nice..Abi.. vazha pallandu ❤❤

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 6 หลายเดือนก่อน +1

    Very casual & natural body language., creating more value of ur awsome song…..keep IT Up Sister.,GOD bless ❤️💕👼💕❤️🪴🌸🌺🌷☘️💐🙏🏼

  • @kayalvizhikayalvizhi394
    @kayalvizhikayalvizhi394 ปีที่แล้ว +12

    Semma lyricals sister namma ooru ponnunu perumaiya irukku akka 😍😍😍😍😍😍😍😍😍😙😘😘😘😘😘😘😘😘😘

    • @prasath
      @prasath  ปีที่แล้ว +1

      Jeeva lyrics

  • @ruban_xolo2681
    @ruban_xolo2681 ปีที่แล้ว +5

    Super Anna hit Aga valthukal ❤️🙌

    • @prasath
      @prasath  ปีที่แล้ว

      Seri bha

  • @saroPhotograpy
    @saroPhotograpy ปีที่แล้ว +6

    Sema sister💥💥💥

  • @p.palanisamy1146
    @p.palanisamy1146 ปีที่แล้ว +4

    aanaivarukkum iniya aankila puththandu valthukal songs semma semma 👍👍👍

  • @madasamy2834
    @madasamy2834 ปีที่แล้ว +3

    Super sisy💕

  • @thevi3892
    @thevi3892 9 หลายเดือนก่อน +3

    Vanakam mam I from Malaysia very nice song voice super👌👌👌👌👌 mam

  • @blacky75jeeva98
    @blacky75jeeva98 ปีที่แล้ว +15

    பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள் யா செல்ல அண்ணா.💯😍😍🔥

    • @prasath
      @prasath  ปีที่แล้ว +2

      நன்றி ❤️🙏🏽

    • @ganaparthibanofficial6854
      @ganaparthibanofficial6854 ปีที่แล้ว +2

      Lyrics super anna 💐🔥💯💝❤😘

    • @blacky75jeeva98
      @blacky75jeeva98 8 หลายเดือนก่อน

      ​@@ganaparthibanofficial6854tq🫂

  • @kalaikutty7225
    @kalaikutty7225 ปีที่แล้ว +19

    Always Thalaivi fan from 2015- till....
    Most inspiring personality, one and only folk superstar💯💯💯

  • @ashokashok2481
    @ashokashok2481 ปีที่แล้ว +7

    Lyrics & Tune nalla paneerkalaam, mathapadi abirami best koduthurukanga.. Others team are awesome.. Camera, editing, setings, music

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 9 หลายเดือนก่อน +8

    Congratulations to the entire team. Wish you all happy new year and more and more success to you all 🙏

  • @mariyappang7854
    @mariyappang7854 9 หลายเดือนก่อน +2

    Super voice abirami first time listening this song keep it up continue your journey👌👌👌👌👌

  • @goput2616
    @goput2616 9 หลายเดือนก่อน +2

    Arumai.. സെമ്മ ❤❤❤poovvayar sister

  • @metha.a3chemistrymery930
    @metha.a3chemistrymery930 ปีที่แล้ว +4

    Akka romba azhagana lyrics .song supar .wish you happy new year akka

  • @samysamy4018
    @samysamy4018 ปีที่แล้ว +1

    Chlm un songs a na en TH-cam la use pannikava abi Chlm 😍

  • @dharshiniv8223
    @dharshiniv8223 9 หลายเดือนก่อน +7

    💝Very level recently addicts this song ❤❤

  • @jeevajeeva5311
    @jeevajeeva5311 ปีที่แล้ว +1

    Expression Queenu, yevalavu cute uhhh paaaaaaa

  • @Ganablacky_Official
    @Ganablacky_Official 9 หลายเดือนก่อน

    ஒருவழியா ட்ரெண்டு ஆய்டுச்சி 🙏🙏TQ MY LOVELY ANNA PRASATH🫂💞, D.K. ABIRAMI சிஸ்டர்... மியூசிக், கேமர, எடிட்டிங் எல்லாம் வேற லெவல்🎉🎉

  • @ponnikumar4144
    @ponnikumar4144 8 หลายเดือนก่อน

    Wish u happy new year song first kamal song athku equala ippa neenga paduna song second song inime eppa new year patu na unga patu kandipa varum ❤❤❤padal varigal migavum arumai padiyathum migavum arumai valthukall🎉🎉🎉

  • @pushpapanneer5133
    @pushpapanneer5133 ปีที่แล้ว +4

    சூப்பர் டா அபிமா .வரிகள் சூப்பர் டா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajeshkanna9293
    @rajeshkanna9293 ปีที่แล้ว +2

    Happy new year ma.. Innum niraiya songa paadanum.. 2023

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 9 หลายเดือนก่อน

    Ivangalum devakottai abirami madiriye paaduraanga...nalla muyarchi pannunga...vaalthukkal

  • @GaneshGanesh-mu3ip
    @GaneshGanesh-mu3ip ปีที่แล้ว +7

    Happiee new year abiiiiii🔥🔥Keep it up...

  • @kavinraj5724
    @kavinraj5724 ปีที่แล้ว +6

    ஆடம்பரம் இல்லாத அழகு அபிராமி உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @honestman5090
    @honestman5090 5 หลายเดือนก่อน

    What an amazing voice, God bless you thangachi

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 8 หลายเดือนก่อน

    Semma New year song 🎉🎉🎉abirami❤❤❤ unga voice super ah iruku da

  • @ssfcollection5932
    @ssfcollection5932 9 หลายเดือนก่อน

    Semma 🎉pa na 24 varum pothu dha kekure 23 last day la
    Enaku onnu nadakanum nadantha happy aa iruku Ilana 😢

  • @attituderajaganesh5924
    @attituderajaganesh5924 ปีที่แล้ว +13

    0% attitude 😍
    100% childish💯

  • @deepthiabhinaya7766
    @deepthiabhinaya7766 9 หลายเดือนก่อน +5

    No comments...,enna talent ma😮vera level ❤

  • @SitheshS-de2ed
    @SitheshS-de2ed 9 หลายเดือนก่อน +1

    Congratulations teams eno naraya video poduga all the best 💫🤘

  • @chitravels9345
    @chitravels9345 9 หลายเดือนก่อน

    Really super ma congratulations and God bless you ma superb

  • @calmeinstamanak8381
    @calmeinstamanak8381 9 หลายเดือนก่อน +4

    1:37 2:14 Vera level lyrics ❤❤❤❤

  • @rajinipalani7037
    @rajinipalani7037 9 หลายเดือนก่อน +1

    அருமை அபி...
    செம Hit.... Song....

  • @devakottaiabiramifansclub3750
    @devakottaiabiramifansclub3750 ปีที่แล้ว +3

    Happy New Year 2023🙏🙏❤️❤️😘😘

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 9 หลายเดือนก่อน +2

    மிக நல்ல பாடல். ஆனால் எடிட்டிங் நல்லா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @ganaparthibanofficial6854
    @ganaparthibanofficial6854 ปีที่แล้ว +3

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்காவே வேற லெவல் சாங் 💯💐💐

  • @Mad_on_sanjay
    @Mad_on_sanjay 9 หลายเดือนก่อน +6

    பாடல்கள் சூப்பராக இருக்கு அக்கா🎉🎉❤

  • @SiritharanSiritharan-l5g
    @SiritharanSiritharan-l5g 9 หลายเดือนก่อน +3

    Super song Akka ❤❤❤

  • @vijeshvijay8204
    @vijeshvijay8204 9 หลายเดือนก่อน +1

    Vere leval polichu🔥🔥💪💪

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்... தங்கச்சி.... முன்னேறுங்கள் . இன்னும்.....பல வாய்ப்புகள் கிடைக்கும்.. தேடுங்கள்.... நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jagadeeshramachandran9204
    @jagadeeshramachandran9204 9 หลายเดือนก่อน +2

    Super super ❤❤❤❤❤.......

  • @GOWSALYAGOWSI-k6k
    @GOWSALYAGOWSI-k6k 9 หลายเดือนก่อน +2

    100 time mela ketturupa intha song nice super❤❤

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 ปีที่แล้ว

    Hai azhagi ABIRAMI puthandil neengal balla varuvinga.VAZHTHUKAL.K.NATARAJAN.BLOCK DEV.OFFICER.VANAGARAM❤❤❤

  • @Lenamurugavel
    @Lenamurugavel ปีที่แล้ว +4

    Vera level abirami voice

  • @Lakshmi-tl4zl
    @Lakshmi-tl4zl 9 หลายเดือนก่อน +3

    Vera level ❤❤❤

  • @prakashammu6113
    @prakashammu6113 ปีที่แล้ว +1

    Rednga red thaa alaga irukum❤️abdi devatha maari❤️

  • @thiyagaraj8833
    @thiyagaraj8833 9 หลายเดือนก่อน

    Mannarkudi kala kalakka madurai jilla silu sillukka song ah mention panni padorenga...... But lyrics semmaya irukku sis

  • @Thamiz-555
    @Thamiz-555 9 หลายเดือนก่อน +2

    பொங்கலுக்கு இதே போன்று பாட்டு இருந்தால் நல்லா இருக்கும்

  • @janakiraman115
    @janakiraman115 ปีที่แล้ว +3

    💥💥💥Vera level song 🔥🔥🔥

  • @ReenaN-ww6ll
    @ReenaN-ww6ll 9 หลายเดือนก่อน +6

    Super song ❤❤❤❤

  • @pandiyanpandiyan3276
    @pandiyanpandiyan3276 9 หลายเดือนก่อน +1

    ❤ வாழ்த்துக்கள் ❤

  • @thanikasalamc5690
    @thanikasalamc5690 ปีที่แล้ว +2

    Super Arumai Sis. Abirami

  • @muthukannan1723
    @muthukannan1723 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @stylish__sarath__official4509
    @stylish__sarath__official4509 ปีที่แล้ว +4

    Super song 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @varadharajank8155
    @varadharajank8155 8 หลายเดือนก่อน +1

    அபிராமியின் கிராமிய கலை வளரட்டும்

  • @StellaStella-j8w
    @StellaStella-j8w 9 หลายเดือนก่อน +1

    Super abi sister❤👍👍

  • @elladuraik133
    @elladuraik133 9 หลายเดือนก่อน +2

    New year ku indha song tha athigama status vappagga❤❤❤❤

  • @sathishkannan2091
    @sathishkannan2091 9 หลายเดือนก่อน +4

    Lyrics so fire❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RaiKaruppu
    @RaiKaruppu 9 หลายเดือนก่อน +2

    Veraleval akka ❤👍

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai ปีที่แล้ว +3

    I am song waiting 😍😍😍

  • @thomasl-ob8qv
    @thomasl-ob8qv 9 หลายเดือนก่อน

    Unga song first time ketkiren..... Rompa nalla eruku sister.... Super... Congratulations sister.....

  • @Hari-ek9nd
    @Hari-ek9nd 9 หลายเดือนก่อน +2

    excellent song excellent performance akka

  • @lifeisjourney3949
    @lifeisjourney3949 9 หลายเดือนก่อน

    Super
    I am wathing continue this song

  • @SaranyaSaranya-gg1pj
    @SaranyaSaranya-gg1pj 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் அபிராமி ❤❤

  • @ArunKumar-j4i5i
    @ArunKumar-j4i5i 9 หลายเดือนก่อน +4

    Vera level lyrics bro👏👏♥️✨

  • @Raja-nb5mw
    @Raja-nb5mw ปีที่แล้ว +2

    Congrats team

    • @prasath
      @prasath  ปีที่แล้ว +1

      நன்றி ❤️🙏🏽

  • @Gokul9176
    @Gokul9176 ปีที่แล้ว +2

    All the best ya mam

  • @suruthikanallasivam201
    @suruthikanallasivam201 9 หลายเดือนก่อน +3

    Addicted ❤

  • @Priya-hv6gv
    @Priya-hv6gv 8 หลายเดือนก่อน

    Vera level pa .semma