KARAOKE தரிசிக்க வாருங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- கிறிஸ்மஸ் வருகைப் பாடல்
தரிசிக்க வாருங்கள் இறை தரிசனம் பாருங்கள்
பிஞ்சு முகம் ஒன்று தங்க ரதம் போல
மின்னுவதைப் பாருங்கள் - அதன்
கொஞ்சி மொழியே நம் தஞ்சம்மெனவே
இறை சந்நிதியில் சேருங்கள்
ஆராதிப்போம் நம் ஆண்டவரை தரிசிப்போம் தேவ பாலனை -2
1
நமக்ககொரு பாலன் தரப்பட்டுள்ளார் நமக்கென்று ஒரு மகன் பிறந்துள்ளார்- 2
பற்பல முறையில் பல்வேறு வழியில் முன்னோருடன் தேவன் பேசினார் - சொந்த
பாலகன் வழியாய் பாருலகோருடன் பாச மொழி இன்று பேசினார்
(ஆராதிப்போம்)
2
இம்மானுவேல் என பெயர் கொண்டார் எந்நாளும் நம்மோடு இருக்கின்றார் 2
தொடக்கத்தில் வாக்காய் இருந்தவரே யாவும் தொடங்கும் தெய்வமாய் இருந்தார்
அந்த தெய்வ வாக்கு நம்மை தேடி வந்து நம்மிடை குடி கொண்டார்
( ஆராதிப்போம்)
3
மாபெரும் மகிழ்ச்சியின் நற்செய்தி மானிடர் யாவர்க்கும் அறிவிப்போம் 2
உன்னதத்தில் நம் இறைவனுக்குரிய மகிமையினை நாம் சேர்ப்போம் - நம்
உலகில் அமைதி கொண்டு வர கரங்களை நாம் கோர்ப்போம்
(ஆராதிப்போம்)
• கிறிஸ்மஸ் திருப்பலி பா...
• தரிசிக்க வாருங்கள் #c...
• மண்ணின் மீதிலே...ஜிங்க...
• கனவே என் கனவே Christma...
• குட்டிக் குட்டித் தூ...
• தூங்குவது போல் தோன்றுக...
• மனிதம் இங்கே வாழனும்.....
• தூதர்கள் வந்து துணை செ...
• இடையர்களே இடையர்களே #c...
• ஒரு விண்மீனாய் வானத்து...
• சின்ன பாலனே உனக்கு #ch...
• வான தூதர் சேதி கேட்டு ...
• கிறிஸ்மஸ் ஜெபம் #chris...
• கிறிஸ்மஸ் கேரல்ஸ் #chr...
• KARAOKE மனிதம் இங்கே வ...
• Karaoke ஜிங்கில் பெல்...
• Karaoke கனவே என் கனவே....
• Karaoke குட்டிக் குட...
• கிறிஸ்மஸ் குடில் கதாபா...
• விடிய விடிய கதை கேப்போ...
• புத்தாண்டுப் பாடல். ஆ...
• ஆண்டவரே உம் இரக்கத்தை ...
• ஆண்டு வந்தது ! புத்தாண...
• புத்தாண்டுப் பாடல். N...
• Jingle Bells Tamil #ch...
• தூதர்கள் வந்து துணை......
• Oru Vinmeenaai...#yout...
• Kanave En Kanave...#yo...
• KUTTY KUTTY THOODHAR.....
• தூங்குவது போல் தோன்ற...
• மகனே மகனே F.X.Anbu #yo...
• உந்தன் ஸ்டைல் என்ன ? #...
• மனிதம் இங்கே வாழனும் #...
• தரிசிக்க வாருங்கள் #yo...
• திருக்காட்சித் திருவிழ...
• திருக்காட்சித் திருவிழ...
• Christmas Song Tamil I...
• Christmas Song Tamil O...
• Christmas Song Tamil V...
• Christmas Song Tamil ...
• Christmas Song Tamil, ...
• Christmas Song Tamil, ...
• Christmas Song Tamil, ...
• Christmas Song Tamil, ...
• HOPE Advent Reflection...
• PEACE Advent Reflectio...
• JOY, Advent Reflection...
• LOVE, Advent Reflectio...
• எல்லாம் கைகூடும் ! Sr...
• சத்திரத்தில் இடம் இல...
• வேண்டிய வழி கிடைக்கும்...
• சத்திரத்தில் இடம் இல்ல...
• கிறிஸ்மஸ் ஜெபம், Chris...
• கிறிஸ்மஸ் ஜெபம், Chris...
• எல்லாம் கைகூடும் ! கி...
Wonderful lyrics.....👌👌👌
Nice music....👍👍👍♥️♥️♥️💐💐💐🙏
Thanks for listening
With my pleasure Father...💐♥️🙏
Thank you so much 🙏🙏🙏
You're most welcome