இதோ தர்சனின் சிறப்பான 'முட்டை ரொட்டி' செய்முறை விளக்கம். வாரவிடுமுறைக்கு என்ன சமைக்கலாம்? என்ற கேள்விக்கு நல்லவொரு விடையாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது. நன்றி தர்சன்👌 சேவை தொடரட்டும் 📽 👍
அண்ணா எல்லா உணவுகளையும் வித்தியாசம் வித்தியாசமாக செய்கறீங்கள் . இதயபூர்வமான வாழ்த்துக்கள். And அச்சு முறுக்கு கோதுமை மாவில் முட்டையும் இல்லாமல் வீடீயோ போடுங்கள் plz
வணக்கம் முட்டை ரொட்டி ரொம்ப நல்லா இருக்கு . உங்களின் எல்லா வீடியோக்களும் பார்க்க ஆவலாக இருக்கிறது அவ்வளவு நேர்த்தி ,சுத்தம் ,தெளிவு எனக்கு நேரம் இருக்கும் போது உங்களின் பதிவுகளை எல்லாம் பார்க்கிறேன் .
V.well explained and calm and composed presentation...can understand v.clearly ...waiting to learn more of srilankan recipes ...once tasted a sweet pickle in srilanka can u teach us ..r u a chef by profession? Where did u get that silver big board?
Hi. thank you very much one of my friend own a restaurant and he gave me this board. But I am pretty sure you can find it from a kitchen warehouse. I'll show you that soon.
@@satheesentertainment sir, is that lidl brand. I live in France, but never came across. Pls can you send any online link and the rate. I am very much interested. Thanks in advance.
உங்கள் தமிழ் வாழ்க! அருமையான சாப்பாடு
நன்றி சகோ🙏🏻
Can you please show us how to make puttu. Thanks. I love your channel.i tried fish bun , came out well. 😀
இதோ தர்சனின் சிறப்பான 'முட்டை ரொட்டி' செய்முறை விளக்கம். வாரவிடுமுறைக்கு என்ன சமைக்கலாம்? என்ற கேள்விக்கு நல்லவொரு விடையாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது. நன்றி தர்சன்👌
சேவை தொடரட்டும் 📽 👍
Middya
உங்கள் முட்டை றொட்டி செய்முறை அருமை.
நீங்கள் எல்லோருக்கும் பதில் சொல்வது எனக்கு ரொம்பபிடித்திருக்கு.வாழ்க வளமுடன்.
மகிழ்ச்சி. மிக்க நன்றி 😊🙏🏻
மிகவும் அருமையான முட்டை ரொட்டி புதுவிதமான ரிசப்ற்றுகள் செய்து காட்டுகிறீர்கள் சூப்பர்👍👍
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
அருமை சகோதரரே ...உங்களின் முட்டை ரொட்டியும், உங்களின் தமிழும்!
வாழ்க வளமுடன்!
வளர்க மென்மேலும்!
நன்றி🙏🏻🙏🏻
Bro....
நீங்க சொன்ன இதே method ல நான் நேற்று முட்டை ரொட்டி செய்தேன்... superஆ வந்திச்சு..
thank u very much for sharing the reciepes.....
Thank you so much for your lovely comments 😊🙏🏻
அண்ணா எல்லா உணவுகளையும் வித்தியாசம் வித்தியாசமாக செய்கறீங்கள்
.
இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
And அச்சு முறுக்கு கோதுமை மாவில் முட்டையும் இல்லாமல் வீடீயோ போடுங்கள் plz
மிக்க நன்றி. 😊🙏🏻🙏🏻. விரைவில் பதிவிடுகின்றேன் சகோ!👍
Ok bro
சிறப்பான 'முட்டை ரொட்டி' செய்முறை விளக்கம். முதல் நாள் மீன் குழம்பு ருசியை நாங்களும் மறக்கவில்லை நன்றி
மிக்க நன்றி😊🙏🏻
வணக்கம் ,,மிகவும் அழகாக செய்ததீர்ள், ,,,நன்றி
நன்றி. 🙏🏻
உங்கள் சமையல் அருமை (நானும் இலங்கைதான்)
மிக்க நன்றி 😊🙏🏻. மகிழ்ச்சி 😊🙏🏻
வணக்கம் முட்டை ரொட்டி ரொம்ப நல்லா இருக்கு . உங்களின் எல்லா வீடியோக்களும் பார்க்க ஆவலாக இருக்கிறது அவ்வளவு நேர்த்தி ,சுத்தம் ,தெளிவு எனக்கு நேரம் இருக்கும் போது உங்களின் பதிவுகளை எல்லாம் பார்க்கிறேன் .
நன்றி சகோ. 😊🙏🏻இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊
Super bro கலக்கீட்டீங்க :) வாழ்த்துக்கள்!
தெளிவான விளக்கம் அண்ணா, நன்றி உங்கள் சமையல் குறிப்புகளும், தெளிவான விளக்கமும் 👍👍👍🙂💐
மிக்க நன்றி🙏🏻😊
Super anna rompa nalla erukku pakkum pothu
🙏🏻
Anna unkal samayal ellam nala iruku. Unkaludaya tamil vilakam arumai
Nannri 🙏🏻
Very nice....appreciate your patience in making this egg rotti
Thank you 😊
Vary nice good 👍👍
Thank you 😊
Well explained.... Going to try now
Thanks 😊
Recipe romba super nice 👍
Thanks 🙏🏻
உங்களின் முட்டை ரொட்டிஅருமை வாழ்த்துக்கள்!,
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
I like the way you teach how to make this
Thank you so much ☺️
Hi na I live in srilanka nice your cooking methods
Thank you 😊
Very nice tasty recipes thank you
Thanks 🙏🏻
Hi.I am your new fan.superb egg rotti👌
😊🙏🏻
சுப்பர் சுப்பர் சுப்பர்
மிக்க நன்றி 😊🙏🏻
yummy😋😋 recipy super 👍👍👍
Thanks 🙏🏻
@@satheesentertainment ur wellcome♥️♥️
அண்ணா அரிசி மாவா கோதுமை மாவா சொல்லுங்கள் என்ன மா என்று ப்ளிஸ்
கோதுமை மா
Wow very easy
Thanks 😊
Easy a eruku thanks anna
Thank you 🙏🏻
Well done.my childs like egg rotti and muton.kothu.keep going and follow ur recipes.
Thanks 🙏🏻
Super 👍
Thank you 👍
Well executed 😁
👍
Very good recipe 👍
Thanks 🙏🏻
For those who does not understand Tamil, 6 cups plain flour, 1 egg, little bit milk(i table spoon), salt, baking powder and water for roti
Coconut milk ah
Wow yummy 👌
Suthan Kandasamy 👍
Super bro 👍👍👍👍👍
Thanks 🙏🏻
Very useful videos thanks
Thanks 😊
Very nice & easy Receipe!
Thanks 🙏🏻
V.well explained and calm and composed presentation...can understand v.clearly ...waiting to learn more of srilankan recipes ...once tasted a sweet pickle in srilanka can u teach us ..r u a chef by profession? Where did u get that silver big board?
Hi. thank you very much one of my friend own a restaurant and he gave me this board. But I am pretty sure you can find it from a kitchen warehouse. I'll show you that soon.
Awesome🍽️
sathya sadees 👍
@@satheesentertainmentto w
Super bro 😀👌👌👌
Thanks 😊
Excellent
Thanks 🙏🏻
Very nice
Thanks 🙏🏻
Super nga..
Thank you 🙏🏻
Thanks for the 2 different type of roti recipes! 😀👌💐
Thank you so much 😊 🙏🏻
👌rompe ilehuva Nalle vilenkure maari sollirikinke Anna I'm ur new subscriber
Thanks bro 🙏🏻
Bro cake recipes seithu kaadunke date cake
அருமையான பதிவு. லீட்ஸ் என்றால் என்ன என்று அறிய ஆவல்.
images.app.goo.gl/2BSt9gvXyiZxGDxTA
Super!! From USA.
Thank you so much ☺️
Superb 👍
Thanks 😊
Hi anna i like your cooking. Super anna. Love u so much anna. R u from srilanka?
Yes but now Swedan.
Thanks for your reply anna
And we also srilankan.
நன்றி கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
மகிழ்ச்சி👍🙏🏻🙏🏻
Yallama tastyana sapadu nan ondr matom saithan nodles romba tast6ya irndadu anna
Thank you so much 😊 🙏🏻🙏🏻
நன்று
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
Super thank you
Thanks 😊
nice
Thanks 🙏🏻
நீங்கள் Use பணற tray எங்கு வாங்கலாம் Amazon ல் கிடைக்குமா என்ன பெயர் அதற்க்கு
Nice thanks.
Thanks 🙏🏻
Nice. Yummy to eat.
Thanks 🙏🏻
Arumai
Thanks 😊
Vadivana…thamil…pesureenga…bro…muutai…rotti…super
Thank you so much 😊
Very good! Must try!😊
Thanks 🙏🏻
Nice bro 💐
👍
Thamil super annna
Thanks 🙏🏻
Super
Thanks
Good.
Thanks 🙏🏻
Super thanku
Thanks 🙏🏻
Mr. Sateesh, pl give English subtitles
Sooper. Which country are u living?
Thanks 🙏🏻. Swedan
Sema super tks u
Thanks 🙏🏻
M super👏
Thanks 🙏🏻
Yummy 🤤 anna
Thank you 🙏🏻
Yummy👌
Thanks 🙏🏻
Super Bro
😊😊
Nan sri Lanka....your friend Farhana.........😆😆😆😆😆😆😆😆
Ah ha 👋 👋 👍🙏🏻
தெளிவான விளக்கம் தம்பி நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
நன்றி வணக்கம்
Thengai ennaikku pathil butter use pannalama?
Ja 👍
Plz make easy icecream recipe.we r waiting......
Sure 👍
Super anna
Thanks 😊
Did u put baking powder
Appa soda
Wow, super
Thanks 🙏🏻
What fry is this anna?
Egg rotti
Super egg roti recipe Satheesh👌👌where did you get that Pan?
Thanks 🙏🏻. Lidl from Swedan
@@satheesentertainment thank you🙏
@@satheesentertainment sir, is that lidl brand. I live in France, but never came across. Pls can you send any online link and the rate. I am very much interested. Thanks in advance.
Pl give English subtitles. Your receipe is only for Tamilnadu. Reply
Thanks bro
🙏🏻
வாய் ஊருது சகோ செய்றதுக்குத்தான் நேரம் இல்லை 😀😀😀
மிக்க நன்றி😊🙏🏻
Thaks
Super ❤️ bro
Thanks 🙏🏻
இந்த தவா பான் கரன்ட் ஆ
ஆம்.
So nice I will try
shall l use gingilly oil
Thanks 🙏🏻
Yes you can.
Thanks 🙏
Thank you so much 😊
thanks 👍👍
Thanks brother 🙏
Thanks 😊
இடியப்பம் குழைக்கும் முறை போடவும்
th-cam.com/video/UB8OlfMdw90/w-d-xo.html
இதை பார்க்கவும்.
Nantri
😃
😊🙏🏻
Thurikikiku ethala pora
Ha ha 😀nann Sweden ila irunthu flight ✈️ ilathan sako ponanan 👍✈️✈️
மாவு என்று குறிப்பிடும் போது என்ன மாவு என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.
கவனத்தில் கொள்கிறேன்.
Thanks
🙏🏻🙏🏻
Can you please add subtitles in English ?
Sneha Khadilkar I am trying.
Sathis
Hi pls subtitle in English appreciate tnks
mk
Supar bro