#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 407

  • @philominprathap
    @philominprathap วันที่ผ่านมา +145

    ஆக்கிரமிப்பு இடங்களை புடுங்குவதோடு நிறுத்தி விடாமல் இதனை கண்டுக்காம இருந்த பொறுப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்

    • @SA-xe1ez
      @SA-xe1ez วันที่ผ่านมา

      ஞானசேகரன் கட்டிய இரண்டுக்கு கட்டிடத்தில் இதுவரை எத்தனை கல்லூரி பெண்கள் மற்றும் வேறு பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும்.இவன் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடதத்தில் வீடு கட்டியுள்ளான்.இவனைதொடர்ந்து 21 நபர்களும் ஆக்ரமித்து கட்டியுள்ளனர்.அதனால் தான் இவனைப் பற்றி அருகில் உள்ள யாவரும் இவன் செய்யும் தவறுகளைகளை பொது வெளியில் கூறவில்லை.

  • @sanmugamv6721
    @sanmugamv6721 วันที่ผ่านมา +123

    ஆக மொத்தம் 22 வீடுகள் இவை அனைத்திற்கும் இவை அனைத்திற்கும் மின்சார இணைப்பு கொடுத்து கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுத்து மாநகராட்சி வரி வசூலித்து இன்று கோயில் நிலம் என்று சொல்கிறீர்கள் அந்த இடத்திற்கு பத்திரப்பதிவு செய்தது யார் பதிவுத்துறையில் உடனடியாக இருந்த அதிகாரிகள் யார் குற்றவாளி என்பது ஞானசேகரன் மட்டுமல்ல

    • @rajatoScan
      @rajatoScan วันที่ผ่านมา +4

      Yes

    • @rajanmanakkal2510
      @rajanmanakkal2510 วันที่ผ่านมา +1

      Honest applicant won’t get these connections without greasing

    • @samagros591
      @samagros591 วันที่ผ่านมา +5

      அந்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும் 😡

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 21 ชั่วโมงที่ผ่านมา

      No! Transfer thaan pannuvanga! Romba edhir parka vendam 😂

  • @Rajavardhanan
    @Rajavardhanan วันที่ผ่านมา +161

    இவ்வளவு நாள் இது கூட தெரியவில்லையா விளங்குமா தமிழ்நாடு

    • @rithik-l8c
      @rithik-l8c วันที่ผ่านมา

      This is one case CBI vanthudum nu work pandraga nalla ithe mathri neraiya case iruku athula oru puniyamum ella

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l วันที่ผ่านมา +222

    கோவில் நில ஆக்கிரமிப்பு கூட அறநிலையத்துறைக் கு தெரியாதா

    • @samsungsgh2671
      @samsungsgh2671 วันที่ผ่านมา

      வெண்ணிலத்துறையில் இருக்கிறான் பூரா அந்நியமாத கைக்கூலியா இருக்கானுங்க அது அமைச்சரும் அந்நியாமாதா கைக்கூலி பணம் மட்டுமே தான் தேவை மற்றதை பற்றி கவலையே கிடையாது

    • @DevakieSivathason
      @DevakieSivathason วันที่ผ่านมา +9

      Eb..water suply ellam ennanu connection koduthan.. yaru..

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 วันที่ผ่านมา +11

      Snake babu sir😮

    • @rajatoScan
      @rajatoScan วันที่ผ่านมา +6

      எதுவுமே தெரியாது

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 วันที่ผ่านมา

      நாங்கள் இந்து அறநிலையத்துறையில் இருப்பதே சம்பளம் வாங்கவும் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து சூறையாடி எல்லோரையும் ஒழித்து கட்ட தானே ஒழிய உங்களுக்கு நல்லது செய்ய அல்ல

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 วันที่ผ่านมา +99

    அண்ணாமலை பள்ளி ஒரு மாணவியால் ஒரு குற்றவாளி சிக்கினான் , புரட்சி பெண் வாழ்க அந்த. மாணவி 👌👌😍🎈💪💪💪💪💪💪💪🎈

    • @Aruljothi23189
      @Aruljothi23189 วันที่ผ่านมา +11

      Annamalai illa yaa...anna uni yaa..

    • @mahalingamr8248
      @mahalingamr8248 วันที่ผ่านมา

      போடா முட்டாள்.

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 วันที่ผ่านมา +139

    அந்த இடத்தை ஆக்கிறமித்து விற்றவன்யாரு

  • @Publicc1900
    @Publicc1900 วันที่ผ่านมา +199

    சார் யாருன்னு மட்டும் கண்டு பிடிக்க மாட்டிங்க, மற்ற எல்லாம் கண்டு பிடிப்பிங்க..

    • @02121987able
      @02121987able วันที่ผ่านมา +4

      Athan governor management la Iruku keta oditarey😂

    • @SMPM1829
      @SMPM1829 วันที่ผ่านมา +10

      அந்த ஏரியாவின் மாவட்ட செயலாளர் சுகாதாரத் துறை சொட்டை தான் காரணம் என்று பரவலாக பேசுகின்றனர் 😂😂😂

    • @venkateshsaranraj3117
      @venkateshsaranraj3117 วันที่ผ่านมา

      சார் யாருன்னு எல்லோருக்கும் தெரியும்... அவரை காப்பற்றுவது திராவிட திருட்டு மாடல்

    • @Hari-k2t3m
      @Hari-k2t3m 3 ชั่วโมงที่ผ่านมา

      ஞானசேகர் ரெண்டு அறை விட்டா யார் அந்த சார்ன்னு சொல்ல போற

    • @Publicc1900
      @Publicc1900 3 ชั่วโมงที่ผ่านมา

      @@Hari-k2t3m அவன் திமுக காரன் என்று தெரிந்து இதுவரை ஒன்னும் செய்யவில்லை, நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தைரியமாக அவனை திமுக அபுதாபி என்று சொன்னார், அப்போ அவனை அடிக்க முடியுமா என்று யோசியுங்கள். ஆட்சியே அவன் பின்னால் இருக்கு..

  • @balasambasivan1815
    @balasambasivan1815 วันที่ผ่านมา +40

    ஞானசேகரனுக்கு சென்னையை சேர்ந்த எல்லா ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நண்பர்களா!!!

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 วันที่ผ่านมา +22

    இந்த ஆட்சி முடிவுக்கு வரும் வரை இந்த நிலைமை மேலும் மேலும் மோசமான நிலைதான் ஏற்படும்

  • @Jothimurugan-gc7jf
    @Jothimurugan-gc7jf วันที่ผ่านมา +17

    இதற்கு உரிய அதிகாரிகள் மீது உரிய தண்டனை அளிக்க வேண்டும்

  • @saravananp8526
    @saravananp8526 วันที่ผ่านมา +21

    இப்போது சேகர் பாபுவும் உள்ளே வந்தாச்சா. ஆஹா! ஆஹா!. இன்னும் தேடுங்கள். யார், யார், உள்ளே வருகின்றனர் என்று பார்ப்போம்.

    • @vindian82
      @vindian82 วันที่ผ่านมา

      Final aa Rolex varuvan , I mean Rolex watch varuvan chinna thatti

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +105

    கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையால்ல இருக்கு இவன் கதை😂😂😂

    • @mdillibabu3981
      @mdillibabu3981 วันที่ผ่านมา +4

      Mukiya ...... marikathan

  • @palanitamizh
    @palanitamizh วันที่ผ่านมา +25

    ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. அந்த கட்சியில் இப்படி பட்டவர்கள் தான் இருப்பார்கள்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or วันที่ผ่านมา +34

    🎉😂எல்லாம் லஞ்சம் கொடுத்து வீடு கட்டி கொண்டு வாழ்ந்திருப்பான்🎉😂

  • @bagavathipandian740
    @bagavathipandian740 วันที่ผ่านมา +23

    இந்த வீடு கட்டுவதற்கு எதன் அடிப்படையில் அரசின் அனுமதி அளிக்கப்பட்டது

  • @ravikumarravi9276
    @ravikumarravi9276 วันที่ผ่านมา +35

    எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு."செத்துங் கெடுத்தான் செவ்வந்தியப்பன்".

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 วันที่ผ่านมา +23

    எத்தனை லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்தார்கள் என்பதை விசாரனை செய்ய வேண்டும்

  • @SMPM1829
    @SMPM1829 วันที่ผ่านมา +10

    ஒரு சாதாரண பிரியாணி கடைக்காரனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்ற கேள்வியையும் அதற்கு உண்டான பதிலையும் மட்டும் இந்த பத்திரிக்கையாளர்கள் கேட்கவே மாட்டார்கள் 😂😂😂
    அதை விசாரித்தாலே பின்புலம் யார் என்று தெரிந்து விடுமே

  • @indianonlybharat2631
    @indianonlybharat2631 วันที่ผ่านมา +41

    இந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கோயிலை நிர்வாகம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை என்ன புடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @Jayakumar-y1j
    @Jayakumar-y1j วันที่ผ่านมา +16

    இந்த மூன்றரை வருடங்களில் நமது மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு என்ன செய்துகொண்டிருந்தார் ? கோவில் சொத்துகளுக்கு அவர்தான் பொறுப்பு !

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 วันที่ผ่านมา

      கடந்த 3ஆண்டாகதான் ஆக்கிரமிப்பா? மந்திரசக்தியால் 3ஆண்டுக்கு ள் கட்டினானா? எடப்பாடி க்கு தொடர்பு இல்லை யா?

  • @குயிக்கன்முருகன்
    @குயிக்கன்முருகன் วันที่ผ่านมา +27

    எப்படிய்யா வரி போட்டீங்க?.
    எப்படி அப்ரூவல் குடுத்தீங்க?

  • @palanimurugan9505
    @palanimurugan9505 วันที่ผ่านมา +13

    Nagercoil ரஹ்மத் கார்டன் பகுதியில் கோவில் நிலத்தில் வீடுகள் கட்ட படுகின்றன

  • @vijiarts90
    @vijiarts90 วันที่ผ่านมา +13

    யார் அனுமதி கொடுத்தார் என்று தெரிந்த அப்புறம் இவர்களை விட்டுவிட்டு போய் விடுவார்கள் 😂

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 วันที่ผ่านมา +46

    🔥🔥🔥🔥🔥
    ..........தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது .தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டவர்கள்..
    (1) கிளி ஜோசியம் பார்த்தவர்
    (2)பஞ்சு மிட்டாய் வித்தவர்...
    (3) ரோட்ல ஆம்ப்லேட் போட்டவர்...
    (4 )சமூக வலைத்தளம் பயன்படுத்துபவர்கள் and memes creators
    (5)அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் .
    (6)தவறாக அபராதம் விதித்த Traffic police.அதை தட்டிக்கேட்ட வாலிபர் மீது வழக்கு .
    (7)Bit notice கொடுத்த TVK பெண்கள்
    (8)சுவரில் poster ஒட்டிய விஜய் ரசிகர்கள்
    (9)போராட்டம் நடத்த வருபவர்கள் காரிலேயே கைது .ஆனால் ஆளுநருக்கு எதிராக dmk மட்டும் போராடலாம்
    (10)தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள்.
    (11)புத்தாண்டில் bike ஓட்டியவர்கள்
    (12)ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு ,கல் எறிந்த அந்த பாட்டி
    (13)பொன்முடி மீது சேறு வீசிய பெண்கள்
    (14) Helmet போடாதவர்கள்
    (15) விவசாயிகள் மீது குண்டர் சட்டம் .
    (16)தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுப்பு .
    (17) TH-cam வீடியோவில் cellphone பேசியபடியே கார் ஓட்டிய TTF வாசன் கைது
    (18)கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை பாடலாக பாடிய சாட்டை துரைமுருகன் கைது
    (19)ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையில் இருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க சொன்ன கனல் கண்ணன் கைது
    (20)விநாயகர் சதுர்த்தியில் சிலை வைத்தவர்கள்
    (21)ரோட்டில் இருந்த கோயில்களை இடிப்பது
    (22)ஏரி,குளம் ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகள் இடிப்பு .
    (23)ஆனால் கருணாநிதிக்கு மட்டும் புதிய சிலைகள் ,கலைஞர் பெயரில் மருத்துவமனைகள் ,கட்டிடங்கள் ,புதிய திட்டங்களை செயல்படுத்துவது
    (24)லஞ்சம் வாங்கும் Traffic police. OCயில் பிரியாணி கேக்கும் police. இவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
    (25)நடிகை கஸ்தூரி
    (26)TTF வாசன்
    (27)சவுக்கு ஷங்கர்
    (28)சாட்டை துரைமுருகன்
    (29)கிஷோர் கே ஸ்வாமி
    (30)ரங்கராஜன் நரசிம்மன்
    (31)மாரிதாஸ்
    (32)மஹாவிஷ்ணு
    (33)கார்த்திக் கோபிநாத்
    (34)Bussy Anand
    (35)அடுத்தது நான் தான்
    நம்ம முதல்வர் இவர்களையெல்லாம் அடக்கி, தமிழ் நாட்டை அமைதி பூங்காவாக மாற்றினார்.
    தவறு செய்தாலும் கைது செய்யப்படாத நபர்கள்
    1)Irfan
    2)இசைவாணி
    3)u2Brutus
    4)கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு
    5)வேங்கைவயல் குற்றவாளி
    6)அண்ணா யூனிவர்சிட்டி dmk SIR
    7)பொன்முடி
    8)செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்
    9)dmk mp A.Raja
    10)உதயநிதி ஸ்டாலின்
    Note :இந்த comment போட்டதுக்காக என் மேல case போடுவாங்க .அப்போ (35) youtubela comment போட்டவர் கைது அப்படினு நீங்க edit பண்ணுங்க please.
    தமிழக அரசின் முக்கிய சாதனைகள்
    1) சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் நீச்சல் குளம் கட்டியது .
    2) கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்.அதுக்கூட பரவாயில்லை விடுங்க கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி .
    3) 1998 கோவை குண்டுவெடிப்பில் 58 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .இதில் முக்கிய குற்றவாளி அல் உம்மா தலைவர் S.A.Basha . இவனுக்கு சுதந்திர போராட்ட தியாகியை போல இறுதி ஊர்வலம் .
    4)ஆனால் கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
    5)எந்தவித முன் அறிவிப்புமின்றி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,70,000 கன அடி நீர் நள்ளிரவில் திடீரென திறக்கப்பட்டது .இதனால் விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது .
    6)இந்த வெள்ளத்தில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 3 மாதங்களே ஆன பாலம் அடித்து செல்லப்பட்டது .
    7)ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்றியது
    8)Ration கடையில் அரிசி, பருப்பு ,palm oil தட்டுப்பாடு ஏற்பட்டாலும் Tasmac கடையில் மட்டும் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை .
    9) Tasmac கடை மூடி இருக்கும் போதும் blackil சரக்கு விற்பனை.இதை செய்தியாளர்களுக்கு காண்பித்து தமிழ்நாடு முழுவதும் பார்க்க செய்த கனகராஜ் என்பவர் அதிரடி கைது .
    10)புதியதாக போடப்பட்ட சாலைகள் தோசை போல கையோடு வருவது
    11)காயலாங்கடையில் போட்டு பேரிச்சம்பழம் வாங்க வேண்டிய நிலைமையில் அரசு பேருந்துகள்.
    12)அரசு மருத்துவமனைகளில் தொடரும் உயிரிழப்புகள் .கர்ப்பிணி பெண்கள் ,குழந்தைகள் கையை வெட்டி எடுப்பது
    13)டாக்டரை கத்தியால் குத்திய Vignesh கைது. ஆனால் சரியாக treatment கொடுக்காத doctor மீது என்ன நடவடிக்கை
    14)கஞ்சா வாங்கும் ரவுடிகளுக்கு கஞ்சா எங்கே கிடைக்கிறது என்று தெரிகிறது ஆனால் கஞ்சா விற்பவர்கள் யார் என்று போலீசுக்கு தெரியாதா .
    15) கொலை ,கொள்ளை, கற்பழிப்பு .

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc วันที่ผ่านมา +15

      👌👌👌👌

    • @aarunkumar9796
      @aarunkumar9796 วันที่ผ่านมา +5

      No one can explain briefly like these include opposition party ...👌

    • @mohamedghouse9134
      @mohamedghouse9134 วันที่ผ่านมา

      மணிப்பூர் ஓண்று போதும் சொந்த நாட்டு மக்களையே சண்டைமூட்டி இதுவரை ஒருத்தர் எட்டி பார்க்க கூட இல்லை.

    • @megalamanickam9300
      @megalamanickam9300 วันที่ผ่านมา +2

      Ture

    • @rathiramakrishnan3845
      @rathiramakrishnan3845 วันที่ผ่านมา

      Adengappa.. super.. DMK ku vote potta peraasai pudicha arivu ketta mundangala thaan ella paavamum serum

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +102

    அந்த அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாடு எங்கே போனான்😂😂😂

    • @kalyanprakash777
      @kalyanprakash777 วันที่ผ่านมา +12

      Kanimolhi kitta

    • @paulsekar9858
      @paulsekar9858 วันที่ผ่านมา

      எலெக்ஷன் செலவு சேகர் பாபுகாகா,

    • @paulsekar9858
      @paulsekar9858 วันที่ผ่านมา +11

      ஒன்னும் நடக்காது அவனிடம் சார் ஹெல்ப் பண்ணுவார்

    • @MaddySMaddyS
      @MaddySMaddyS วันที่ผ่านมา +12

      அந்த சாரு, சோக்கரு பாபு சாரா?😮

    • @yogipillai
      @yogipillai วันที่ผ่านมา +5

      பூம்பா போயிருப்பான்

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 วันที่ผ่านมา +8

    அரசுக்கு சொந்தமான இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்வான் அவனுக்கு நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவது அரசுக்கு அவமானம் அல்லவா.

  • @arulraja5515
    @arulraja5515 วันที่ผ่านมา +65

    எல்லா வீட்டையும் இடித்து தள்ளுங்கள்

    • @samsungsgh2671
      @samsungsgh2671 วันที่ผ่านมา

      இது உத்தரபிரதேசத்தில் நடந்திருந்தா இது இந்நேரம் வீடு எல்லாம் இடிச்சு இன்னொரு தரமட்டமாகியிருக்கப்பட்டிருக்கும் தமிழகத்துல ஒரு திருடன் ஆட்சி இன்னொரு திருடனுக்கு சப்போர்ட் தான் பண்ணுவான்

  • @Selvaraj-ft7uy
    @Selvaraj-ft7uy วันที่ผ่านมา +12

    அறநிலையத்துறை மந்திரி சேகர் பாபு வேறு
    வேலை இருப்புதால் தன்
    கட்சியில் ஞான சேகரன்
    இருப்பதால்.ம சு சொன்னதால் கண்டூ
    கொள்ளாமல் இருக்காலம்

  • @adhiamanambi2141
    @adhiamanambi2141 วันที่ผ่านมา +10

    எல்லா ஊர்களிலேயும் இதே நிலை தான்..

  • @kottai637
    @kottai637 วันที่ผ่านมา +8

    Permission குடுத்த அத்தனை பேரையும் செயில்ல போடு

  • @tamilmisa3576
    @tamilmisa3576 วันที่ผ่านมา +4

    இவ்வளவு நாளா இது கூட தெரியாமல் தான் அறநிலையத்துறை இருந்ததா என்ன

  • @paulsekar9858
    @paulsekar9858 วันที่ผ่านมา +14

    ஒன்னும் நடக்காது சார் கண்டுபிடிச்சி பிறகு தான் சார்

  • @ushachandrasekar4215
    @ushachandrasekar4215 วันที่ผ่านมา +1

    இன்னும் வீட்டை இடிக்க வில்லையா நீதிமன்றத்தின் ஆணைக்காக காத்திருக்கிறார்கள

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 วันที่ผ่านมา +1

    உத்திரப்பிரதேச முதலமைச்சர்
    யோகிஆதித்யநாத்திடம் சென்று ஒரு வாரம்
    டிரெய்னிங் எடுத்து வாருங்கள்

  • @rajar3605
    @rajar3605 วันที่ผ่านมา +1

    இந்த பாலியியல் வழக்கை நீர்த்து போக காலம் கடத்துவதற்கான கூடுதலான அலப்பறை வேலையோ என தோன்றுகிறது.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 วันที่ผ่านมา +5

    🙏🪷 *"திராவிடம் ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏ஓகே

  • @YegappanYt
    @YegappanYt วันที่ผ่านมา +1

    Corporation allows roadside shops if they get political backup. Big search on such shops and corporations office will give a clean picture.

  • @ThePanch999
    @ThePanch999 วันที่ผ่านมา +14

    பிரியாணி கடை வெச்சு 21 வீடு கட்டி இருகான் பெரிய ஆளு தான் கண்டிப்பா கோபாலபுரம் சாருக்கு தெரியாம நடந்து இருக்காது

  • @nithin-ok3eb
    @nithin-ok3eb วันที่ผ่านมา +2

    இந்து அறநிலை துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்

  • @kanagavelr2012
    @kanagavelr2012 วันที่ผ่านมา +4

    அதெல்லாம் செய்யமாட்டாங்க காசை வாங்கிக்கொண்டு நம்மை ஏமாறுவாங்க

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN วันที่ผ่านมา +1

    அந்த சாமிக்குதான் நன்றி

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN วันที่ผ่านมา +1

    திமுகவில் இவனைப்போல பல ஞானசேகரன்கள் உள்ளார்கள் 😢😢😢

  • @lalithasrinivasan7227
    @lalithasrinivasan7227 วันที่ผ่านมา +1

    Slowly news moves away from the main story",who is that sir".such a gentle move.

  • @SMPM1829
    @SMPM1829 วันที่ผ่านมา +5

    எத்தனையோ கண்டுபிடித்து என்ன பிரயோஜனம் திமுக இருக்கும் வரை அவனை ஒருவராலும் அசைக்க முடியாது.
    அவன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 😂😂😂

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 วันที่ผ่านมา +1

    கண்டுபிடித்து ஆகிவிட்டது அல்லவா இடித்து தள்ள வேண்டியதுதானே

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 วันที่ผ่านมา +24

    ஒரு கூந்தல் நடவடிக்கையும் இருக்காதுங்க... 😡

  • @v.sankarnarayanan3578
    @v.sankarnarayanan3578 วันที่ผ่านมา +25

    திமுகவின் அம்பலம் இன்னும் பல மடங்கு வரை வாய்ப்பு உள்ளது.

  • @visusamy3749
    @visusamy3749 วันที่ผ่านมา +1

    இப்ப அந்த பகுதி மக்கள் சேர்ந்து போராடுவாங்க

  • @kadirvel6106
    @kadirvel6106 วันที่ผ่านมา +5

    இது திசை திருப்பும் நாடகம்

  • @vasumathyn4675
    @vasumathyn4675 วันที่ผ่านมา +7

    அந்தப் பெண்ணால் பல நன்மை ❤❤❤

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 วันที่ผ่านมา +2

    அவன் வீடு எதுல கட்டுனா என்ன
    அவனை தூக்கில் போடனும் அது தான் வேண்டும் பொது மக்களுக்கு
    இது ரொம்ப முக்கியம் 😢

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 วันที่ผ่านมา +1

    பட்டா எப்படி இவனுக்கு கிடைத்தது? பட்டா இல்லாமல் எப்படி cmda அனுமதி தந்தது

  • @venkatesanr3395
    @venkatesanr3395 วันที่ผ่านมา +1

    இதற்கு காரணமான சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 วันที่ผ่านมา +8

    ஆக்கிரமிப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவின்றி சாத்தியமே இல்லை.

  • @rajam9935
    @rajam9935 วันที่ผ่านมา +5

    Snake Babu : Ippo apdiye ellarum en Pakkam thirumpuvaanungale 😔

  • @arunachalam9441
    @arunachalam9441 วันที่ผ่านมา +1

    ஞானசேகரனால் மற்ற 20 வீடுகளும் சீல் வைத்து விடுவார்கள். பாவம் அவர்கள்..

  • @Lakshmanakumar-eg5fq
    @Lakshmanakumar-eg5fq วันที่ผ่านมา +3

    இது குத்தகைக்கு விடபட்ட நிலம் , அவர்கள் யாரும் குத்தகை ஒப்பந்தங்கள் புதுபிகவில்லை , குத்தகையும் கட்ட வில்லை, இவர்கள் யாருக்கும் விற்கவும், வாங்கவும் முடியாது,

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையா.....😮

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 วันที่ผ่านมา +1

    Its a failed state. Govt failure.

  • @babuthava556
    @babuthava556 วันที่ผ่านมา +1

    Super judgement❤❤❤🎉🎉🎉

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 วันที่ผ่านมา +1

    Take action

  • @saenchai5071
    @saenchai5071 วันที่ผ่านมา +1

    இந்த வீட்டில் தான் அமைச்சர் மற்றும் துணை மேயர் போய் பிரியாணி விருந்து சாப்பிட்டு சிறப்பித்து வந்து உள்ளது குறிப்பிடதக்கது !

  • @kanniappanim917
    @kanniappanim917 วันที่ผ่านมา

    ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் இடித்து அறநிலையத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படையுங்கள்.

  • @kannan0519
    @kannan0519 วันที่ผ่านมา +2

    👍

  • @NarenDran-k2v
    @NarenDran-k2v วันที่ผ่านมา

    நீதி தேவதை என் கண் திறந்து உள்ளது நீதிமன்றம் அநியாய செயல்களை தும்சம் செய்கிறது ⚖️⚖️⚖️⚖️⚖️

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k วันที่ผ่านมา +1

    Take action against officials

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 วันที่ผ่านมา +1

    கோவில் நிவாகி யாரு
    அவனை பிடிக்கோணும்

  • @SMPM1829
    @SMPM1829 วันที่ผ่านมา +1

    சினேக் பாபு கட்டப்பஞ்சாயத்து செய்து இருபத்தோரு வீடுகளிலும் வசூல் செய்து விடுவார்
    😂😂😂😂
    அவருக்குத்தான் நல்ல வருமானம்
    😂😂😂

  • @leninraja620
    @leninraja620 วันที่ผ่านมา +10

    அண்ணன் சேகர் ஒரே நாளில் பட்டா போட்டு கொடுத்து விடுவார் அப்புறம் என்ன பண்ணூவீங்க

  • @om...3749
    @om...3749 วันที่ผ่านมา +4

    சேகர் பாபு கோயில் நிலத்தை மீட்டு விட்டோம் என குதித்தாரே.

  • @kanagavelr2012
    @kanagavelr2012 วันที่ผ่านมา +1

    அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்குமா

  • @feelfreeguys5381
    @feelfreeguys5381 วันที่ผ่านมา

    ஒன்னும் புடுங்க மாட்டானுங்க. எத்தனையோ கல்லூரிகள் ஆக்கிரமிப்பு, சண்முகா காலேஜ் தஞ்சாவூர், இன்னும் பல கல்லூரிகள் இருக்கு. ஒன்னும் புடுங்க மாட்டாங்க

  • @rajamaniv6378
    @rajamaniv6378 วันที่ผ่านมา

    ர்அறநிலையத்துறை விடக்கூடாது கோவில்கள் நிலம் எனும் போது மிகவும் சந்தேகமாய் உள்ளது. எவ்வளவு துணிவு பயம் இல்லாது எப்படி கட்டினான் கேட்கவே பயமாக உள்ளது

  • @jamesakshayify
    @jamesakshayify วันที่ผ่านมา

    எல்லா மாநகராட்சியில் இதுபோல்தான் வீடுகளும் கடைகளும் நிறைய பேர் கட்டி வைத்திருந்தார்கள் ...இது மாதிரி ஏதாவது நடந்தால் தான் அதிகாரிகளுக்கு ஞான உதயம் உண்டாகிறது

  • @kamalkannan3263
    @kamalkannan3263 วันที่ผ่านมา +1

    கேசை திசை திருப்பாதீங்க.ஊடகமே.

  • @VijayalakshmiR-d2z
    @VijayalakshmiR-d2z วันที่ผ่านมา +2

    பெரிய கண்டு பிடிப்பு. இவ்வளவு காலமாக தெரியல. இப்போது கண்டு பிடிச்சாச்சு

  • @kumarr9834
    @kumarr9834 วันที่ผ่านมา +2

    இதுவும் திராவிட மாடல் தான்.

  • @MuthukumarSokkar
    @MuthukumarSokkar วันที่ผ่านมา +3

    இவ்வளவு நாள் தெரியாதா என்னங்க

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 วันที่ผ่านมา +1

    Karma is very powerful

  • @prabakaran6594
    @prabakaran6594 วันที่ผ่านมา +1

    திமுக ஞானசேகரன் என பதிவிடவும்

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 วันที่ผ่านมา

    The Division Bench of the High Court should be appreciated. 🙏

  • @Suijingames17
    @Suijingames17 วันที่ผ่านมา +1

    அப்படியே வேறு எதேதோ கண்டுபிடிப்பாங்களாம்.ஆனால் அந்த சார் யார் என்று கண்டுபிடிக்கலையாம்.திசை திருப்ப புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களாம்.

  • @murugang47
    @murugang47 วันที่ผ่านมา

    எங்கு யாராக இருந்தாலும் தவறுக்கு தண்டனை உண்டு என்ற பயம் இருந்தால் சட்ட மீறல் நடக்காது. முதல் முறை செய்து யாரும் கண்டுக்கவில்லை என்றால் தமிழ் திரும்பத்திரும்ப செய்வார்கள். தைரியம் அதிகரிக்கும். முதல் முறை தண்டித்திருந்தால் இவ்வளவு பெரிதாக நடந்திருக்காது. அந்தப் பெண் செய த மிகப் மெரிய சமூகத் தொண்டு புகார் அளித்தது.

  • @newmoderntextilesnmt1417
    @newmoderntextilesnmt1417 วันที่ผ่านมา +6

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @jayakumara5874
    @jayakumara5874 วันที่ผ่านมา

    3:41
    பிரியாணி கடை பிரதான சாலையில் இன்றும் அகத்திரப்படாமல் இருக்கிறதா ?மாநகராட்சி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 วันที่ผ่านมา +3

    👍👍👍Idhukku dhaan..... bulldozer baba....Yogiji Ingae irrukka vendum nu thonudhu😂😂😂

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 วันที่ผ่านมา +1

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வுக்கும் தொடர்பு உண்டா...😮

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 วันที่ผ่านมา +1

    😮😮😮😮Ada paavi

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 วันที่ผ่านมา

    அந்த வீடுகளை இடிக்கவேண்டும்

  • @kalyanprakash777
    @kalyanprakash777 วันที่ผ่านมา +6

    Ma su sir...aekarbabu sur uday sir...pulli raja yarudaaa,?

  • @MuruganVenugopal-i7i
    @MuruganVenugopal-i7i วันที่ผ่านมา +1

    ஞானசேகரன் சிறையில் இருக்கிறானா மருத்துவமனையில் இருக்கிறானா

  • @govindasamyd1156
    @govindasamyd1156 7 ชั่วโมงที่ผ่านมา

    அறநிலைத்துறை என்ன செய்து கொண்டு இருந்தனர் சேகர் பாபுக்கு எல்லாம் தெரியும்

  • @meeranmeeran6898
    @meeranmeeran6898 วันที่ผ่านมา

    வீடுமுக்கியமா
    விவகாரம் முக்கியமா

  • @sathasivamauthimoolam7154
    @sathasivamauthimoolam7154 วันที่ผ่านมา +2

    அறநிலைதுறைக்கு ஏது நிலம்

  • @vanivanisri3958
    @vanivanisri3958 วันที่ผ่านมา +1

    Ippo theriudhu definitely andha sir irukkaru avana vidadhinga

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d วันที่ผ่านมา

    இதெல்லாம் என்ன அரசியல்வாதிகளின் பினாமி சொத்தா பத்திரப் பதிவாளர்கள் என்ன செய்தார்கள் அரசு வேலையில் இருந்து கொண்டு மாத வருமானம் வாங்கிக் கொண்டு நல்ல கமிஷனையும் வாங்கறீங்க வாழ்த்துக்கள்

  • @PerinbaNayagam-i5p
    @PerinbaNayagam-i5p วันที่ผ่านมา

    அதிகாரிகள் இது வரையிலும் என்ன ஆணி புடுங்கினார்கள் இந்த குற்றப்பின்னணி தெரிய வந்ததால் கண்டு பிடிக்கப்பட்டது இல்லனா????

  • @j.suresh5354
    @j.suresh5354 วันที่ผ่านมา

    Government should take action against all politician people illegal assets

  • @babuthava556
    @babuthava556 วันที่ผ่านมา

    Aiadmk tamilnadu hearts ❤❤❤🎉🎉🎉

  • @ManiGandan-f8m
    @ManiGandan-f8m วันที่ผ่านมา +1

    எங்கடா ....சேகர்