It's not like you think, it's also the toughest business. Not just scissors and chairs. Interiors cost, franchise fee, material cost and so much.. I would suggest people to go with well established brands even though investment is higher..
கஸ்டமர் அந்த நாலு மசுர வெட்டிக்கிறதுக்கு இவ்வளவு செலவு செஞ்சாத்தான் வருவானுங்களாமா? ஏன் சாதாரணமா வெட்டுனா வரமாட்டானுங்களாமா? ஏன் இத்தன வருசமா ஆலமரத்தடியில அந்த தீஞ்சு போன மண்டைய கொண்டாந்து முடி வெட்னவனுங்களுக்கு இப்ப ஏசி ரூமு கேக்குதா? ஏசி போட்டாத்தான் முடி வெட்டுவானுங்களாமா? தோழர் கவுண்டமணி.😂
@@BALAJIRAJRAMAYeah it's better to start with a Well known brand or start from scratch on ur own.. suma indha utube or insta moolama brand create panra aalungala lam suthama nambavae koodadhu.. and ipo ulla generation ku etha maadhiri proper aana salons venumna we need atleast 5 to 10 lakhs minimum
@@balachandiran295 sir nengal govt than kekanum intha mathiri forgery pandraven la yethu licence kudugiringa nu. Yen ketu entha use ila.poi udayanithi govt kelu bro.
From feedback of Villupuram branch they using the RO water to clean the car I personally asked them to explain how it’s work and everything really those are genuine only
Franchise ங்கிறது எல்லாம் மேலேயுள்ளவன் பார்த்துப்பான்ங்கிறது இல்ல. நமக்கும் அந்த துறையில் ஓரளவுக்கு அனுபவமும் இருந்து, இந்த Model ல தேர்ந்தெடுக்க்கலாம். எல்லாம் சரி -- அது என்ன 15 இலட்சம் முதலீடு ??
Without knowing the basic principles of a business and with the ultimate motive to cheat the innocent people and snatch their hard earned money, these sort of people start business and want to become business magnet .Without sweat,do these people want to become rich? How?
500 1000 kuduthu mudi la vetutainga😂 Palani murugan Kovil ponen pona varam mottai poda Semma kootam Mottai poda free tha blade modha kondu kuduthurvainga but mudi edukuravan 150- 200 vanguran ipdi Mottai poda time 5minutes Oru mani nerathuku Avan average a 1000sambarikuran.. Apo oru nal muluka motai pota parunga avunga sambalam vera undu..athu poga side kasu IT guys oda nerya sambathikurainha 😂 Suppose kasu kudukalena arakuraiya edupainha kasu kudutha piragu tha final touch pannuvainga
தெரியாத வியாபாரத்தை செய்ய கூடாது ,குறைந்த முதலீட்டில் த்ருந்த தொழிலை செய்து முன் வரவேண்டும்.அதுதான் தொழில் ,யாரையும் நம்பி பேராசையால் முதலீடு செய்யக்கூடாது.
முகமத் அகில் ஹுசைன் பேச்சை கேட்டு முதலிடு செய்து manpower கிடைக்காமல் சரியான support கிடைக்காமல் பலர் நஷ்டம் அடைந்து கடையை மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளர்கள்
சொந்தமா யோசனை பண்ணி தான் வியாபாரம் பண்ணனும் franchise எடுத்து பண்ணாதீங்க தெரிஞ்ச வியாபாரம் சின்னதா இருந்தாலும் பொறுமையா பண்ணுங்க எடுத்ததும் பணம் கொட்டாது வியாபாரம் பொறுமையா தான் வளரும் நானும் 1 வருடம் பொறுமையா இருந்து தான் பிசினஸ் அடுத்து stage கொண்டு போக முடிந்தது. இப்போ என்னோட வியாபாரம் brand ah கொண்டுவந்துட்டேன்.
நீங்க 20 பேர் கடை நடத்தமுடியாம கம்ப்ளைண்ட் பண்ணிடாங்கனு சொல்றீங்க. அவர் 120 கடைகள் இப்போதும் ஓடுதுனு சொல்கிறார். அப்ப நீங்க 20 பேர் இன்னும் அதிகம் உழைத்திருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம். அந்த 120 பேர் எப்படி கடையை நடந்துறாங்க ?
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் 20 பேர் தெரிந்த கணக்கு அதற்கு மேல் நிறைய கடைகள் மூடப்பட்டுள்ளது நீங்கள் தீர விசாரிப்பது உங்களுக்கு தெரியும் , பணத்தைப் போட்டவர்களுக்கு day 1 ஒன்றிலிருந்து எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. யாரும் கொடுத்த பணத்தைக் கேட்டு சண்டை போடவில்லை சப்போர்ட் கிடைக்க வேண்டும் என்று தான் போராடினார்கள்.. முக்கிய குறிப்பு 120 கடைகளும் இப்பொழுது ஓடிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா?
@@vvevidence 20 கடைகள் மூடப்பட்டது என்பதும் எனக்கு தெரியாது, 120 கடைகள் ஓடுவதும் எனக்கு தெரியாது. இருவரும் வீடியோவில் சொன்னதை வைத்துதான் நான் பேச முடியும். 20 கடைகள் மூடியது உங்களுக்கு தெரியுமா என்று அவரும் கேட்கலாம்தானே ? முதல் நாளில் இருந்தே support இல்லை என்பது துரதிஷ்டம். உங்களுக்கு training கூட தராமலா கடையை போட்டு கொடுத்தார்கள் ? Franchise களை நம்பி போனால் இதுதான் பெரும்பாலும் நடக்கும். முடிவெட்டும் கடை 100sqft இல் தொடங்க அதிகபட்சம் 50000 ரூபாய் ஆகும். Interiors செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக 1 லட்சமாகும். இதற்கு பல லட்சங்களை கொடுக்க மக்கள் தயாராக இருந்தால் franchise கள் வந்துகொண்டே தான் இருக்கும். டீ கடை வைக்கவே 5 லட்சம் தர மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
@@A.Ameera இனி நீங்கள் பாதிக்கபடாமல் இருக்க சில குறிப்புகள். நீங்கள் ஒரு job இல் இருந்தால் அதில் கவனம் செலுத்துங்கள். Job இல் இருந்து கொண்டே இங்கே மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் எனும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். தொழில் செய்ய ஆர்வமாக இருந்தால் அதில் முழுதுமாக இறங்கி விடுங்கள். ஒரு தொழிலை கற்று உள்வாங்கி இறங்குங்கள். அதில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால் நீங்கள் இறங்கி செய்வீர்களா என்று யோசித்து கொள்ளுங்கள். Franchise கொடுப்பவன் நீங்கள் சம்பாதிக்க வியாபாரம் செய்யவில்லை, மாறாக அவன் சம்பாதிக்க வியாபாரம் செய்கிறான் என்பதை உணருங்கள். எந்த தொழிலும் autopilot இல் ஓடாது. நாம்தான் ஓட்ட வேண்டும். செலவுகள் போக மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் சிறிய தொழில் செய்து சம்பாதிப்பது கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து தொழிலில் இறங்குங்கள்.
People are ready to do business which they dont know. So they go for franchise and get their support Always a business needs financial and technical support which can be given by bank and our own else we have to suffer with these franchise if they are not good
Yes nowadays there are many salon everywhere and doing the business by giving advertisement. But you can see present generation young boys may like and go to such salon for haircut or shaving and you cannot see any aged person who visits us very rare person that's all. Exorbitant charges also to avoid going there. It is a total waste investing on such business.
எங்க ஊர் அரியலூர் லயும் இந்த பேர் ல ஒரு கடை ஆரம்பிச்சிருக்காங்க .என்னடா இது புதுவிதமான பெயரா இருக்கேன்னு நினைச்சேன் அப்படி ஒன்னும் கூட்டம் வரமாதிரி தெரியல😊
சுமார் 30 குடும்பம் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது பல கடைகள் man power support இல்லாமல் மூடப்பட்டுள்ளது பல குடும்பங்கள் லட்ச கணக்கில் பணத்தை இழ ந்துள்ளார்கள்
Not only wechai,sizzly chicken,Tea bench ,my friend taken from franchise tea bench and within 1year he closed the shop because no support. So people my kind request before take any franchise business please research and enquiry all the franchise partners
Ippave 10,000 or 20,000 nu FD start pannunga. Dont wait...do sip and FD, do swiggy, zepto delivery job and put all money in FD every month. Continue until u reach total fd 15 lakh. Dont stop dont wait. By t he way when people have even 15 lakh..they will become greedy and will not put FD...thhey will try to do something big put of greediness.
Business ஓடவில்லை என்று யாரும் குற்றம் கூறவில்லை, day 1ஒன்றிலிருந்து அவங்க சொல்ல எந்த ஒரு சப்போர்டும் கிடைக்கவில்லை அதனால் business down ஆனது பற்றி தான் குற்றம் கூறுகிறார்கள்
ஏரியா மேனேஜர் வருவாரா. ஏரியா மேனேஜர் வருவாரு அந்த ஏரியால இன்னொரு பிரான்சி திறப்பதற்கு ஆள் பிடிப்பார் என்ன முடி வெட்டுவதற்கு ஆள கூட்டிட்டு வருவாரா என்ன இல்ல வீடு வீடா போய் முடி வெட்டுவதற்கு எங்க கடைக்கு வாங்க என்று கூட்டி வருவாரா
ஐயா Business தெரியாத புதுசாக தொடங்குவதற்கு தான் இந்த franchise பிசினஸ் போவது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அது மூலமாக நாம் ஒரு தொழிலை கற்றுக் கொள்ளலாம் என்று தான் மக்கள் இந்த மாதிரி தேர்ந்தெடுத்து போகிறார்கள். பணம் அதிகமாக வருவதால் இருக்கும் franchise partner ஏமாற்றினால் நியாமா..
Vantha vettuvom you tube channel இல் முதலிடு மட்டும் செய்தால் போதும் மற்றவற்றை அகில் பார்த்து கொள்வதாக தெரிவித்து உள்ளார் man power supply பண்ணுவது கிடையாது
இதற்குத்தான் அன்றே சொன்னார்கள்
தெரியாத பிரியாணியை விட தெரிந்த பழைய சோறு மிகவும் நல்லது 😂😂😂
முடி வெட்ட நாலு கத்தரிக்கோல், ரெண்டு சீப்பு, ஒரு ரொட்டேட்டிங் சேர், 10×10 ரூம் இருந்தாலே போதும்.இதுக்கு ஏன்டா 15 லட்சம் செலவு பன்னிங்க
இவனை ஏமாத்தியவனும் ஒரு புடிங்கிதான்
It's not like you think, it's also the toughest business. Not just scissors and chairs. Interiors cost, franchise fee, material cost and so much.. I would suggest people to go with well established brands even though investment is higher..
😂😂😂
கஸ்டமர் அந்த நாலு மசுர வெட்டிக்கிறதுக்கு இவ்வளவு செலவு செஞ்சாத்தான் வருவானுங்களாமா? ஏன் சாதாரணமா வெட்டுனா வரமாட்டானுங்களாமா? ஏன் இத்தன வருசமா ஆலமரத்தடியில அந்த தீஞ்சு போன மண்டைய கொண்டாந்து முடி வெட்னவனுங்களுக்கு இப்ப ஏசி ரூமு கேக்குதா? ஏசி போட்டாத்தான் முடி வெட்டுவானுங்களாமா?
தோழர் கவுண்டமணி.😂
@@BALAJIRAJRAMAYeah it's better to start with a Well known brand or start from scratch on ur own.. suma indha utube or insta moolama brand create panra aalungala lam suthama nambavae koodadhu.. and ipo ulla generation ku etha maadhiri proper aana salons venumna we need atleast 5 to 10 lakhs minimum
தெரிந்த தொழில விட்டவனும் கெட்டான் தெரியாத தொழில செஞ்சவனும் கெட்டான்.. ஆசை யாரவிட்டுச்சு!!😢
Super இது என்னுடைய டயலாக் நான் எல்லாத்துக்கும் இதை சொல்லுவ ❤❤❤❤
Correct.
Sir நீங்க எல்லா தொழிலும் கற்று கொண்டு தான் பிறந்திற்களா?@@SuperArunajith
@@balachandiran295 sir nengal govt than kekanum intha mathiri forgery pandraven la yethu licence kudugiringa nu.
Yen ketu entha use ila.poi udayanithi govt kelu bro.
Appo kulathozil paathu saakada allu po
எந்த பெயரில் கடை நடத்தினாலும் ஒழுங்கா ஹேர் கட் பண்ண தான் பசங்க வருவாங்க
கண்டவனை நம்பி இப்படி இறங்கினால் இதுதான் கதி
5k car care nu ஒன்னு இருக்கு .அதை என்னைக்கு வெளிச்சத்துக்கு வருமோ
Well said bro
Codissia la oru old well la water wash oru shampoo use pannitu ethuku franchise vera
@@sureshgk-jg1ut poi mattum தான் பேசுவோம் நு சபதம் எடுத்து இருக்கானுங்க. . More than 80franchise lost 50lakhs
From feedback of Villupuram branch they using the RO water to clean the car I personally asked them to explain how it’s work and everything really those are genuine only
@@premkumarramalingam6593 using RO doesn't mean that they r genuine. If u want to test their genunity go for franchise.
Crct
இங்க தொழில் தொடங்குவது சுலபம் ஆனால் அதை தொடர்வது என்பது கடினம்....
Franchise ங்கிறது எல்லாம் மேலேயுள்ளவன் பார்த்துப்பான்ங்கிறது இல்ல. நமக்கும் அந்த துறையில் ஓரளவுக்கு அனுபவமும் இருந்து, இந்த Model ல தேர்ந்தெடுக்க்கலாம். எல்லாம் சரி -- அது என்ன 15 இலட்சம் முதலீடு ??
15 லட்ச்சம் வெச்சு என்ன பண்ணுனாங்க 🤔
Yaaru enna sonnalum entha brand franchise yum edukka vendaaam.... Money waste pannithinga....
நம்ம favourite shop aachey ithu😂🤣
MEHARAJ PANDIYAN NAME PUDHUSA IRUKU SUPER ❤
இந்த மாதிரி நிறைய பிராஞ்சஸ்
நிறைய பேரை ஏமாத்துறாங்க
டீ டைம்
இப்படித்தான் அஞ்சு லட்சம் 10 லட்சம்
500 ரூபாய் கூட வியாபாரம் ஆகாது
Fact
TEA BOY
Franchise waste namma perula business panavey labham parkalaam🎉🎉
தெரியாதா பிசினஸ் ல எதுக்கு இறங்குறிங்க 😂.
பணம் அல்லனும் நு பேராசை கூடாது.
Without knowing the basic principles of a business and with the ultimate motive to cheat the innocent people and snatch their hard earned money, these sort of people start business and want to become business magnet .Without sweat,do these people want to become rich? How?
அட கொம்மாள முடிக்கு இவ்வளோ முக்கியத்துவமா..
500 1000 kuduthu mudi la vetutainga😂
Palani murugan Kovil ponen pona varam mottai poda
Semma kootam
Mottai poda free tha blade modha kondu kuduthurvainga but mudi edukuravan 150- 200 vanguran ipdi
Mottai poda time 5minutes
Oru mani nerathuku Avan average a 1000sambarikuran..
Apo oru nal muluka motai pota parunga avunga sambalam vera undu..athu poga side kasu IT guys oda nerya sambathikurainha 😂
Suppose kasu kudukalena arakuraiya edupainha kasu kudutha piragu tha final touch pannuvainga
இவங்களை இன்னைக்குதான் நியூஸ் சேனலில் முதன் முதலில் பார்க்கிறோம் இன்ஸ்டால் இருக்காங்களா யூடியூப் ல இருக்காங்களா நாங்க ஒரு நாள் கூட பார்த்ததே இல்லையே😂
pollachi la vantha vettvom nu shop 2 branch irunthuchu.... but last month 3 dollars nu name change pannitaga.... ipa thaan theriuthu yyenu
தெரியாத வியாபாரத்தை செய்ய கூடாது ,குறைந்த முதலீட்டில் த்ருந்த தொழிலை செய்து முன் வரவேண்டும்.அதுதான் தொழில் ,யாரையும் நம்பி பேராசையால் முதலீடு செய்யக்கூடாது.
முகமத் அகில் ஹுசைன் பேச்சை கேட்டு முதலிடு செய்து manpower கிடைக்காமல் சரியான support கிடைக்காமல் பலர் நஷ்டம் அடைந்து கடையை மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளர்கள்
தப்பு யார் பண்ணாலும் தப்புதான் அவன் யாரா இருந்தாலும் இப்ப அவன் முஸ்லீம் னு சொல்லி உன் சங்கி பீ திங்கற அரசியல் பண்ணனும் உனக்கு
verum agil illaya
Vandhutaan da sangi.... yenga da muslim name illanu paathutey irupanunga.. 😅 ponga da..
தொழில தொழில்காரன் பன்னா நல்லா இருக்கும் எல்லாரும் செரைக்க வந்தா இப்படிதான்
எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் நு சட்டம் இருக்கும் போது எல்லாரும் முடி வெட்டலாம், எல்லாரும் கடல் ல போய் மீன் பிடிக்கலாம். 🤣
ஏன்டா ஜாதி வெறி புடிச்ச பேபு*****... என்னடா எல்லாரும் செரக்க வந்தா... எல்லா ஜாதிக்காரர்களும் சரி செரக்கிகிறாய்ங்க... அது தெரியுமா உனக்கு...
Today naan combo offer la Haircut,oil massage,D-Tan,Shaving lam pannen...
சொந்தமா யோசனை பண்ணி தான் வியாபாரம் பண்ணனும் franchise எடுத்து பண்ணாதீங்க தெரிஞ்ச வியாபாரம் சின்னதா இருந்தாலும் பொறுமையா பண்ணுங்க எடுத்ததும் பணம் கொட்டாது வியாபாரம் பொறுமையா தான் வளரும்
நானும் 1 வருடம் பொறுமையா இருந்து தான் பிசினஸ் அடுத்து stage கொண்டு போக முடிந்தது. இப்போ என்னோட வியாபாரம் brand ah கொண்டுவந்துட்டேன்.
ஏன்டா எவனாச்சும் மாசம் இரண்டு லட்சம் வரும் னு சொன்னா உடனே நம்பி போய்டுறது
Nowadays saloon business scam more , ladies also affected more
I cant see 15lac in this shop.
Same tea time ☕
There was one in Sithalapakkam(near Medavakkam, chennai) also closed shortly and I found another saloon in the same place
சீக்கினால் கதையை முடிப்போம்
புரிந்ததா 🤣🤣🤣🤣
தொழில் தெரியாமல் அடுத்தவனை நம்பி மட்டுமே முதலீடு செய்யலாமா?
Franchise eduthavan nilamai ellam idhan
People dont go for any franchises,my experience
நீங்க 20 பேர் கடை நடத்தமுடியாம கம்ப்ளைண்ட் பண்ணிடாங்கனு சொல்றீங்க. அவர் 120 கடைகள் இப்போதும் ஓடுதுனு சொல்கிறார். அப்ப நீங்க 20 பேர் இன்னும் அதிகம் உழைத்திருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம். அந்த 120 பேர் எப்படி கடையை நடந்துறாங்க ?
Antha 20 perum panam potta company karanga ellame pathukuvanga nu nenapu 😂😂😂
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் 20 பேர் தெரிந்த கணக்கு அதற்கு மேல் நிறைய கடைகள் மூடப்பட்டுள்ளது நீங்கள் தீர விசாரிப்பது உங்களுக்கு தெரியும் , பணத்தைப் போட்டவர்களுக்கு day 1 ஒன்றிலிருந்து எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. யாரும் கொடுத்த பணத்தைக் கேட்டு சண்டை போடவில்லை சப்போர்ட் கிடைக்க வேண்டும் என்று தான் போராடினார்கள்..
முக்கிய குறிப்பு 120 கடைகளும் இப்பொழுது ஓடிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா?
@@vvevidence 20 கடைகள் மூடப்பட்டது என்பதும் எனக்கு தெரியாது, 120 கடைகள் ஓடுவதும் எனக்கு தெரியாது. இருவரும் வீடியோவில் சொன்னதை வைத்துதான் நான் பேச முடியும். 20 கடைகள் மூடியது உங்களுக்கு தெரியுமா என்று அவரும் கேட்கலாம்தானே ?
முதல் நாளில் இருந்தே support இல்லை என்பது துரதிஷ்டம். உங்களுக்கு training கூட தராமலா கடையை போட்டு கொடுத்தார்கள் ? Franchise களை நம்பி போனால் இதுதான் பெரும்பாலும் நடக்கும். முடிவெட்டும் கடை 100sqft இல் தொடங்க அதிகபட்சம் 50000 ரூபாய் ஆகும். Interiors செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக 1 லட்சமாகும். இதற்கு பல லட்சங்களை கொடுக்க மக்கள் தயாராக இருந்தால் franchise கள் வந்துகொண்டே தான் இருக்கும். டீ கடை வைக்கவே 5 லட்சம் தர மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
பாதிக்கப்பட்டதில் ஒரு நானும் ஒருவன்
@@A.Ameera இனி நீங்கள் பாதிக்கபடாமல் இருக்க சில குறிப்புகள்.
நீங்கள் ஒரு job இல் இருந்தால் அதில் கவனம் செலுத்துங்கள். Job இல் இருந்து கொண்டே இங்கே மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் எனும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
தொழில் செய்ய ஆர்வமாக இருந்தால் அதில் முழுதுமாக இறங்கி விடுங்கள். ஒரு தொழிலை கற்று உள்வாங்கி இறங்குங்கள். அதில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால் நீங்கள் இறங்கி செய்வீர்களா என்று யோசித்து கொள்ளுங்கள்.
Franchise கொடுப்பவன் நீங்கள் சம்பாதிக்க வியாபாரம் செய்யவில்லை, மாறாக அவன் சம்பாதிக்க வியாபாரம் செய்கிறான் என்பதை உணருங்கள்.
எந்த தொழிலும் autopilot இல் ஓடாது. நாம்தான் ஓட்ட வேண்டும்.
செலவுகள் போக மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் சிறிய தொழில் செய்து சம்பாதிப்பது கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து தொழிலில் இறங்குங்கள்.
தூத்துக்குடியில் ஒன்று உள்ளது.
Franchise salon yapavum failure than...
விஜய் அண்ணா தகன் ஒரே வழி
Not added name karim...
1500000 laks bank la potta nalla vatti kidaikkum
People are ready to do business which they dont know. So they go for franchise and get their support
Always a business needs financial and technical support which can be given by bank and our own else we have to suffer with these franchise if they are not good
Saloon kadaikku edhukku franchasee. Velai terinja 2 per velaiku vachale podhum.
💥✅️Ethathan Nan romba days solitu eruken aarume franchaise edukathunga own a product start panuga apdinu but nobody is not accepting this🙏
business theriyaati start pannatheenga...franchise shop ku location mukkiyam
முக்கியமான விஷயம் பிரான்சி பிசினஸ் எடுக்கும் பொழுது இருக்கிற பிரான்சி பார்ட்னரிடம் விசாரித்து விட்டு எடுப்பது நல்லது
Oh my god
SBO (school of business organisation) and fourkart scam pathi pesunga bro, tamilnadu la untha 2 MLM complains 5L people's ah eamathiru irukkanga
மயிர் வெட்டுவதில என்ன பிரான்சிஸ் 🎯
I’m about to invest in one of the parlour franchise but escaped.
G. P முத்து தான் ஓபன் பண்ணுனான்... இழுத்து முடியாச்சு 😂அவன் ராசி
ஷேர் மார்க்கெட் பத்தி தெரியமயே பணத்த investment pannuna மாதிரி
எக்ஸாட்லி மார்க்கெட்டிங் புரோ.
காய் கறி மார்க்கெட்.. போங்க.
ஷேர் மார்க்கெட் போகாதீங்க.. (பெத்தவங்க பேச்ச கேளு.❤..).. By.. Vivek sir
@@saisilver5026 😊.
Without proper Manpower support Hairstyle business can't run
Govt support😢
சதுரங்க வேட்டை
Yaaru da Veedu veeda poi bathroom tiles clean pannuravan mathiri erukaan evana nambi a kadaiya aarambichinga
Srirangam த்தில் இதே பெயரில் ஒரு கடை உள்ளது
அங்கே போகும்பொழுது தொழிலாளரின் ஆதார் கார்டை தயவு செய்து செக் பண்ணுங்கள் லேபர் தொழிலை அவர்கள் அனுப்புகிறார்கள்
மன்னார்குடியில் ஆரம்பித்துள்ளது.......
அங்கே போகும்பொழுது தொழிலாளரின் ஆதார் கார்டை தயவு செய்து செக் பண்ணுங்கள் லேபர் தொழிலை அவர்கள் அனுப்புகிறார்கள்
Yes nowadays there are many salon everywhere and doing the business by giving advertisement. But you can see present generation young boys may like and go to such salon for haircut or shaving and you cannot see any aged person who visits us very rare person that's all. Exorbitant charges also to avoid going there. It is a total waste investing on such business.
Yenaku oru 2Lakh thanga I will give idea and you can take your shop to next level
கோளாறான ஆளுக தான் இப்படி பேரு வைப்பாங்க
Customer vandha vettuvom..FRANCHISE vandha BANTHAA kattuvoum...ithuthan akhiloda kolkaiyo yennavo...
எங்க ஊர் அரியலூர் லயும் இந்த பேர் ல ஒரு கடை ஆரம்பிச்சிருக்காங்க .என்னடா இது புதுவிதமான பெயரா இருக்கேன்னு நினைச்சேன் அப்படி ஒன்னும் கூட்டம் வரமாதிரி தெரியல😊
அங்கே போகும்பொழுது தொழிலாளரின் ஆதார் கார்டை தயவு செய்து செக் பண்ணுங்கள் லேபர் தொழிலை அவர்கள் அனுப்புகிறார்கள்
எல்லாம் நன்றாக உள்ளது மன்னா நீங்கள் கொஞ்சம் மூடுங்கள்
😆Admin 😂
Ithu namma tamizh la vantha padam pola iruku😂
Thittu Dogs Franchise kudukravanunga
சுமார் 30 குடும்பம் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது பல கடைகள் man power support இல்லாமல் மூடப்பட்டுள்ளது பல குடும்பங்கள் லட்ச கணக்கில் பணத்தை இழ ந்துள்ளார்கள்
Eevaruuuu, ela
evan ...... Thuiruitpaya
Your stafff of this sallon?
I am one of the affected person and franchaise taken from same saloon
Most of the franchises are cheating only including wechai
Not only wechai,sizzly chicken,Tea bench ,my friend taken from franchise tea bench and within 1year he closed the shop because no support. So people my kind request before take any franchise business please research and enquiry all the franchise partners
முடி வெட்டும் வேலை செய்பவர்கள் இந்தியரா ? பங்களா தேசை சேர்தவர்களா ?
Naavena thirudargal dhan franchise
Happy indru mudal happy
Periya fraud passanga karim and akhil...
Ithu ennada tea kadai ya da daily yu morning and evening customers vanthuttu poga saloon ithu masathuku orru murai thaan varuvanuga " Erangura business la kochmachum knowledge venum " Money potta mattum pothu money vellaiyae saiyama bank interest mathiri kittaikum nu nenaikuraanga
Ada dai franchise la pogathigana katathana
Without knowing his knowledge
U have to work hard to get money from ur business. What will he do if u don’t get ur franchise working!!🤦♂️
வந்தா நொட்டுவோம்...
வாயில விட்டு ஆட்டுவோம்...
நீ வாடா உன் வாயில உட்டு ஆட்டுவோம் 😂😂😂
15 lk irundha naan fd la pottuttu நிம்மதியா இருப்பேன் டா
Ippave 10,000 or 20,000 nu FD start pannunga. Dont wait...do sip and FD, do swiggy, zepto delivery job and put all money in FD every month. Continue until u reach total fd 15 lakh. Dont stop dont wait.
By t he way when people have even 15 lakh..they will become greedy and will not put FD...thhey will try to do something big put of greediness.
That is business
உனக்கு என்ன சந்தேகம் இந்த கடைய பத்தி என்னை கேளு நான் சொல்றேன் சாமி 🙏
Idhelam oru newsA
Karupatti kaapi aduthu 😅
டோய் என்னடா பேர்வச்சுஇருக்க முட்டபயல ,நாங்க வந்த பெருச குடுப்போம் .😂
சொந்தக் காசில் தங்களுக்கு தாங்களே மொட்டை போட்டார்களா
Muddi vetra Kadaii ku 15 lakhs ha 😂
Mudi vetta sonthama villagevla thozhil kathukittu sonthama seyyanum. Athukkumax 5000rs. Muthaleedu pothum.
Ippo ulla ella business ayum ipdithanda akitinga pesi pesiye ellathayum motivation ngra perla nimmathiya vaalravana nimmathi illama aakiringada
Clup 10 chicken enaiku varumoo
First learn what is business
Ippo goundar,devar,Iyer ellarum mudi vetturanga 😂😂😂
Stupid people...to succeed in business one should master it first..😂😂
Customer Varathathukku Avan enna Seivaan Ippadi Oru kada Irukkurathu enakku Ippo Thaan Theriyum So Nangu Visarichu Kalam Iranganum
Business odalana aduku Avan ena pannuvan
Business ஓடவில்லை என்று யாரும் குற்றம் கூறவில்லை, day 1ஒன்றிலிருந்து அவங்க சொல்ல எந்த ஒரு சப்போர்டும் கிடைக்கவில்லை அதனால் business down ஆனது பற்றி தான் குற்றம் கூறுகிறார்கள்
@@vvevidencesocial media vantha apron nirya peru periya pudunginga mari istathuku atha panalam itha panalam nu makkal manasula asaya thondi vitu avanunga nala sambarikiranunga...
Evlo?
Hair cut parambarai thozhil
Amtan pasanga thaan intha thozhil seivaanunga
Theriyaathavan yen enter aaganum
ஆமாம் நீ பெரிய மயிறு, ஏன்டா நாய் மாதிரி பேசுறீங்க
அகில் ஒரு மோசடி ஆசாமி.
இது தான் ஆசை காட்டி மோசம் செய்வது Aad gommala அதிகம் பேராசை பட கூடாது அனைவருக்கும் இதே நிலை தான் 😮😮
Start business with ur own idea
But edhu kuda ads than.sikkiram famous aitum
ஏரியா மேனேஜர் வருவாரா. ஏரியா மேனேஜர் வருவாரு அந்த ஏரியால இன்னொரு பிரான்சி திறப்பதற்கு ஆள் பிடிப்பார் என்ன முடி வெட்டுவதற்கு ஆள கூட்டிட்டு வருவாரா என்ன இல்ல வீடு வீடா போய் முடி வெட்டுவதற்கு எங்க கடைக்கு வாங்க என்று கூட்டி வருவாரா
தா.......... லிகள் பெரிகிவிட்டனர்
Theriyatha thozhil panrathu thavaru
Ivanunga kadaila ellarum vadakkanuka than vettranuka
Namma oru style ah vetta sonna avan oru style ah vettran
Veettuku vanthu kulichittu patha mushroom mathiri irukku manda..
Vanmatha kakuranuga pola news tamil😂
உண்மையான செய்தி வெளி வந்திருக்கிறது
Yes
Therilana yedhuku unnaku franchise business madam
ஐயா Business தெரியாத புதுசாக தொடங்குவதற்கு தான் இந்த franchise பிசினஸ் போவது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அது மூலமாக நாம் ஒரு தொழிலை கற்றுக் கொள்ளலாம் என்று தான் மக்கள் இந்த மாதிரி தேர்ந்தெடுத்து போகிறார்கள். பணம் அதிகமாக வருவதால் இருக்கும் franchise partner ஏமாற்றினால் நியாமா..
Business eppadi eduthu koduppanga? Customers avargalaga allava varavendum. Idukku yaar suppott seivanga?
Vantha vettuvom you tube channel இல் முதலிடு மட்டும் செய்தால் போதும் மற்றவற்றை அகில் பார்த்து கொள்வதாக தெரிவித்து உள்ளார் man power supply பண்ணுவது கிடையாது
மன்னார்குடி ல இப்போ தான் open பண்ண போறாங்க
Already Open paniyachi brother
2 month business nalla illa nu solrathuku ethuku business varinga.
Business la money pakkanum na romba late agum. Athu kuda theriyama start panntinga
கடை ஆரம்பித்து 18 மாதம் ஆகி விட்டது 17 மாதம் நஷ்டம் என்று தான் வீடியோ வில் ககூறி உள்ளார்