Lollu Sabha | Ithu Thaanda Foolish | Part 1

แชร์
ฝัง

ความคิดเห็น • 88

  • @gavasgavas9176
    @gavasgavas9176 2 ปีที่แล้ว +226

    நான் பார்த்த மிமிக்ரி கலைஞர்களில் ஜீவாவை போல் குரலும் அதற்கான உடல் அசைவுகளும எந்த ஊரு நபரிடமும் கண்டதில்லை, நல்ல ஒரு திறமையான கலைஞன்.

    • @rpathyarts
      @rpathyarts 2 ปีที่แล้ว +9

      Yeah bro... 200%

    • @mktalks5258
      @mktalks5258 2 ปีที่แล้ว +20

      அவர் திறமைக்கான அங்கிகாரம் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை தோழர்

    • @ansiansi3621
      @ansiansi3621 2 ปีที่แล้ว

      @@rpathyarts lllll
      Ll
      L
      Ll
      Lllllllplp 👍

    • @jcraja2805
      @jcraja2805 2 ปีที่แล้ว +1

      Love it person ❤️

    • @saravananmanickamsaravanan4895
      @saravananmanickamsaravanan4895 ปีที่แล้ว +5

      Thiramaikku mathippillai bro mathippu iruthal avar oru idathai pidithurupar

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px 2 ปีที่แล้ว +53

    யாரைப் பாராட்டாமல் விடுவது என்றே தெரியவில்லை. அத்தனை கலைஞர்களும் அற்புதமான திறமைசாலிகள். எக்காலமும் ரசிக்கத்தக்கது லொல்லு சபா. வாழ்நாள் விருது ஒரு தொடருக்கு வழங்க வேண்டும் என்றால்
    லொ.ச வுக்குத்தான். வாழ்த்துக்கள்

  • @stickerpoint3403
    @stickerpoint3403 ปีที่แล้ว +48

    ஜீவாவின் திறமையை இனியாவது தமிழ் சினிமா பயன்படுத்தி கொள்ள வேண்டும்...

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 หลายเดือนก่อน +9

    செம்ம! அந்த காலத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது! ஆனால் ஜீவா நடிப்பு அபார ம்🎉

  • @vetri2555
    @vetri2555 2 ปีที่แล้ว +41

    Jeeva is a very talented actor ..✌️🤙🏼

  • @Vkkumar9116
    @Vkkumar9116 ปีที่แล้ว +24

    2:43. ..ஏய்..எட்டணாவுக்கு எலிக்கு A படம் போட்டு காட்டுனவனே.. 😂😂 ..These guys r underrated ..such a great show ..90s memories..

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp ปีที่แล้ว +16

    Excellent Body Language By Jeeva.

  • @karthikeyansasikala3422
    @karthikeyansasikala3422 2 ปีที่แล้ว +28

    Jeeva is the legend and super star of serial comedy

  • @AbhishekJogi-g1y
    @AbhishekJogi-g1y 4 หลายเดือนก่อน +9

    Jeeva the legend...❤ But no recognition in Tamil movies😢

  • @raji1128
    @raji1128 2 ปีที่แล้ว +17

    Appave mimicry talent .....jeeva sema actor

  • @TheProtagonist555
    @TheProtagonist555 8 หลายเดือนก่อน +8

    Yeppa Dei.. Gap eh vidama ultimate roast..🤣 Jeeva 🔥

  • @austinstunner
    @austinstunner 2 ปีที่แล้ว +27

    Pucca imitation by Jeeva of Dubbing artist Sai Kumar who had dubbed for Rajasekar in this movie

  • @ambalavanant
    @ambalavanant ปีที่แล้ว +4

    This group is one of the best in Tamil nadu for sure. No match to their talent

  • @peteryugin6741
    @peteryugin6741 ปีที่แล้ว +8

    Jeeva always ultimate. I'm in 2023

  • @Bharath-m4d
    @Bharath-m4d 2 ปีที่แล้ว +10

    🤣🤣🤣🤣jeeva anna vera level🤣🤣🔥🔥🔥🔥

  • @kishoretakeredits5414
    @kishoretakeredits5414 2 ปีที่แล้ว +13

    Miss u lollu sabha yow vjay tv lollu sabha thirupiyum konduvaaya

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +9

    வாய்ல உட்டு, coil la எடுப்பேன், செம காமெடி

  • @RajeshKumar-ou6up
    @RajeshKumar-ou6up 25 วันที่ผ่านมา +1

    No.1 comedian jeeva...sema..❤❤❤

  • @gunaseger
    @gunaseger 11 ปีที่แล้ว +9

    Super better than the original wahahaha

  • @josenub08
    @josenub08 6 หลายเดือนก่อน +2

    Jeeva has ultimate artistic skills 😂❤🎉

  • @vsk906
    @vsk906 ปีที่แล้ว +6

    Dammal dummel dalda tin dapppa 😂😂😂😂 yaaeeeeee

  • @bharathyogaguru
    @bharathyogaguru ปีที่แล้ว +7

    this is epic man... 🤣

  • @thirupathy4238
    @thirupathy4238 2 ปีที่แล้ว +15

    இந்த comedy than theditu irundhen

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj 3 หลายเดือนก่อน +10

    ஏன் ஜீவா சினிமாவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்று ஆச்சரியமாக உள்ளது

  • @tavusanali5335
    @tavusanali5335 10 ปีที่แล้ว +11

    We want bring lollu sabha please

  • @crashtube827
    @crashtube827 3 หลายเดือนก่อน +1

    Jeevan face reaction was great at police station

  • @SENTHILKumar-mb5hz
    @SENTHILKumar-mb5hz หลายเดือนก่อน +1

    Jeeva super talented person❤❤❤❤

  • @mohancm4301
    @mohancm4301 2 ปีที่แล้ว +25

    ஜீவா ஆல் த பெஸ்ட்

  • @sethuekambaram5236
    @sethuekambaram5236 2 ปีที่แล้ว +7

    Semma comedy 😂😂😂

  • @SivaSivaganesh-cn1kc
    @SivaSivaganesh-cn1kc ปีที่แล้ว +5

    2:43 என்ன எலிக்கு ஆ படமா😅

  • @sridharp3605
    @sridharp3605 2 หลายเดือนก่อน +5

    ஜீவா ஒரு திறமையான நடிகர் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எல்லா நடிகர்களுக்கும் இவர் மிக்கிரி , உடல்மொழி கன கட்சிதமாக இருப்பார்

  • @nivethasakthivel3031
    @nivethasakthivel3031 ปีที่แล้ว +2

    Jeeva 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @ArunKumar-bw6no
    @ArunKumar-bw6no ปีที่แล้ว +5

    Jeeva is my favorite

  • @karthikeyan-dy5lb
    @karthikeyan-dy5lb ปีที่แล้ว +9

    யப்பா சாமி ஜீவா நீ வேற யா

  • @justasapien2620
    @justasapien2620 9 ปีที่แล้ว +15

    paniku panparaku kuduthavaney.....;):)

  • @original_tribal_chief86
    @original_tribal_chief86 2 ปีที่แล้ว +9

    @6:03 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal หลายเดือนก่อน +3

    இனிமேல் ஜீவா நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 7 หลายเดือนก่อน

    இது தான்டா போலீஸ் வேற லெவல் படம்

  • @vijbca
    @vijbca 6 หลายเดือนก่อน +1

    Full passive voice 6.08 😂😂😂

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 2 ปีที่แล้ว +4

    Super 👌

  • @ShaulIbrahim
    @ShaulIbrahim ปีที่แล้ว +2

    Super after jeeva

  • @vkartikv
    @vkartikv 3 หลายเดือนก่อน +1

    Dialogues semmai comedy

  • @sathishg9801
    @sathishg9801 8 หลายเดือนก่อน +1

    Awesome Jeeva

  • @sangeethasaravanan4038
    @sangeethasaravanan4038 ปีที่แล้ว +4

    Endha movie name yanna 🤔

    • @Pelztheo
      @Pelztheo ปีที่แล้ว

      Ithu thanda Police

  • @vigneshtube1936
    @vigneshtube1936 ปีที่แล้ว +6

    Rajasekar roasted

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 7 หลายเดือนก่อน

    Jiiva❤🎉

  • @aravind1820
    @aravind1820 7 หลายเดือนก่อน

    லொள்ளு சபா vijaytv numper one comedy show

  • @manru2233.
    @manru2233. 11 หลายเดือนก่อน +1

    2:33 😂😂😂😂😂😂

  • @boopal2235
    @boopal2235 6 หลายเดือนก่อน +5

    டாங்கிரி பெத டுமில் மாமா

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 7 หลายเดือนก่อน +2

    வயிறு வலித்து விட்டது

  • @jonsnow416
    @jonsnow416 5 หลายเดือนก่อน +1

    Damaal dumeel dalda tin dabba😂

  • @rahanthuva
    @rahanthuva หลายเดือนก่อน

    Nee brothel pannina yaru kandukuva 😂 4 figures a vaichu paru 😂😂

  • @r.balajir.balaji5797
    @r.balajir.balaji5797 7 หลายเดือนก่อน

    Super action 😂

  • @hemamalini4721
    @hemamalini4721 7 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @Aaram2019
    @Aaram2019 15 วันที่ผ่านมา

    10:49😂

  • @topgun494
    @topgun494 2 ปีที่แล้ว +3

    Adhu IG uniform da 😂😂😂. Inspector nu sollitu irukkinga

    • @user-ry4ei8oq6s
      @user-ry4ei8oq6s 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @aswin23man
      @aswin23man 4 หลายเดือนก่อน

      Athan lollu 😂saba

  • @venkateshvenkat3625
    @venkateshvenkat3625 2 ปีที่แล้ว +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @rathnasabapathyrajeevan6988
    @rathnasabapathyrajeevan6988 2 ปีที่แล้ว +3

    1:45

  • @Rajaaa85
    @Rajaaa85 2 ปีที่แล้ว +2

    Yohi baabu

  • @EntertainmentTime321
    @EntertainmentTime321 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂

  • @senthilkumar-bu5cb
    @senthilkumar-bu5cb 3 หลายเดือนก่อน

    Jeeva thaan real actor.

  • @SEKARJIO
    @SEKARJIO 22 วันที่ผ่านมา

    2:17

  • @nilavernisha888
    @nilavernisha888 2 ปีที่แล้ว +1

    Rx 100

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +2

    😁😎😆😁😎😆 -

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 หลายเดือนก่อน

    தமிழ் படம் என்று எடுத்து கேவலப்படுத்தி இருக்கானுங்க அந்த படத்தில் ஜீவா நடித்து இருந்தால் செம்மையாக இருந்து இருக்கும்.

  • @gunalan31
    @gunalan31 2 ปีที่แล้ว +1

    🤣

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 ปีที่แล้ว +5

    😁😄😃👍🏾👍🏾👍🏾👌👌👌. ஜீவா 👍🏾. காமெடி 🆗😃😃😁👌👌👌. 🤔.

  • @balajik3570
    @balajik3570 7 วันที่ผ่านมา +1

    Anyone spotted Yogibabu??

  • @maligakadaivgn4709
    @maligakadaivgn4709 4 หลายเดือนก่อน +2

    6:45

  • @manru2233.
    @manru2233. 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂

  • @kailaivasan01
    @kailaivasan01 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂