இப்பல்லாம் இந்த மாதிரி ப்ரோக்ராம எவன் நினைத்தாலும் நடத்துவது கடினம் அதற்கு தனி திறமை வேண்டும் நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் அதற்கு உழைத்த இயக்கனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் 🥰🥰🥰🥰
சத்தியமா சொல்றேன்..நான் என் வாழ்நாளில் இப்படி ரசித்து சிரித்ததே கிடையாது.பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் விஜய் டிவி நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி 🙏
ரஜினிகாந்த் குரல் நடிப்பு மிகவும் அருமை
அற்புதமான நடிப்பு ஜிவா& ஈஸ்டர் ஏகமாபரம்
Agambaram role than ester ah😂good acting
இப்பல்லாம் இந்த மாதிரி ப்ரோக்ராம எவன் நினைத்தாலும் நடத்துவது கடினம் அதற்கு தனி திறமை வேண்டும் நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் அதற்கு உழைத்த இயக்கனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் 🥰🥰🥰🥰
Yes TRUE 💯 ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
Super
Legend special ❤
90s kids ஓட ஜாலி showla இதுவும் ஒன்று.... அப்போ யோகிபாபு அண்ணன் side actora irundhu innaki indha alavukku valandhurukkaru..... Super.... 👏👏👏
Senthamarai role superrrrr........😍😍🥰😆
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ULTIMATE easter @@lovelyanimals5777
சத்தியமா சொல்றேன்..நான் என் வாழ்நாளில் இப்படி ரசித்து சிரித்ததே கிடையாது.பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் விஜய் டிவி நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி 🙏
Unmai 90 kid anna
THAT IS LOLLU SABHA.ANDHA NAATKAL THIRUMBA VARUMA?
If you see devarmagan spoof you will get more laugh
Naanum saar..kavali nerathil nalla marunthu
@@jcraja3872 குழந்த! நான் 50s kid ப்பா 🤗
Jeeva acting Vera level super 👌👌👌👍👍
செந்தாமரை ஆக்டிங் வேறலெவல்
Jeeva.. 200% excellent acting & very dedicated 😍😍😍
But RajiniSpoiled his CinemaCareer..
Yes TRUE ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂100 💯
டைட்டில்க்கே சிரிப்பா அடக்க முடியாது முத்துன முகம் 😂
ஜீவா தமிழ் சினிமா தவறவிட்ட வரம்
So true
Excellent acting old is good episode team member good acting.direction super.
Thankyou
yes❤
S absolutely correct
லொள்ளு சபா உலகநாயகன் ஜீவா சிரிப்பு கடவுள்
தேங்காய் சீனுவாசன்
செந்தாமரை
ஜீவா 🤣🤣🤣🔥🔥🔥
Easter acting, mannerism vera level ❤😂😂😂
Pakka yes...
Easter is best...
Jeeva acting awesome. Such a funny spoof. “Bloody Baskar “ 😅😅
Ultimate punch...
செந்தாமரை... அருமை...😁😎😀
Such a great
Yeah..
நா ஒன்னும் பண்ணலைங்கா சும்மா சொருஞ்சிட்டு இருக்கேன் 🤣🤣🤣
Easter as Ekambaram ultimate 😂😂😂😂😂
Senthaamarai character ultimate 😂😂
Yes ..perfect casting
Jeeva performance👏👏👏👏👏. Underrated actor.
😂😂😂உன்னால வறுத்த கடலயே வாங்க முடியாது
வங்ககடல வாங்கி தரனாம் 😂😂😂
ஜீ 😂
Lollusabha always evergreen.
Miss this wonderful show. Bless them for making our childhood memorable!
Jeeva is excellent as always but Easter has done a great job as senthamarai
Enna performance police station scene 💥🔥🔥🔥🔥🔥
Jeeva is great performer 👌👌👌
Pls bring back lollu sabha again. No one can make us happy except lollu sabha. Manohar always rocks rocks
Innaiku padathai spoof panna mudiyathu copyright system
Lollusabha cannot come back. All actors in this became cinema actors so it's not possible.
@@baburaj6266meanwhile Shiva in tamilpadam: are you challenging me 😂
@@jaisuriya8055 copy writes vaangi iruppanga
Senthamarai role is super 👌 😂
Senthamarai dailogue vera level
Yeah..
நா ஒன்னும் பண்ணலைங்கா சும்மா சொருஞ்சிட்டு இருக்கேன் 🤣🤣🤣
Rajini role acting person super 👍
Jeeva just nailed rajini s acting 👍👍
Jeeva should have reached heights like Sandhanam and Sivakarthikeyan....may be his time is yet to come...We are waiting for you Jeeva🔥
Jeeva - unrecgonized talent :( He should have achieved greater heights..
would have
உண்மையான காமெடி சந்தோசமா சிரிக்கலாம்
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻 FANTASTIC RAJINI PARTHA IVARKKU AWARD KODUPPAR ❣️🙋🙋🏼♀️🙋👏👏
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த scenes and Comedy. 👌👌😃😂😂
Jeeva is great of all time
I wish Jeeva to be next Super Star after the great actor Rajinikanth sir.
J ix 😮😢@@sriramlakshmimenon8437
இப்போது இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி போட சொல்லுங்கள் கண்டிப்பாக முடியாது அந்த காலம் அந்த காலம் தான் 😔
Jeeva sir neenga cigarette catch panra style Rajini sir style madhiri appadiye irukku ❤❤❤.... superb ah panni irukkeenga sir ❤❤
jeewa acting super... underrated actor
26:39 exactly Rajini mannerism
Bus la porappa pathu poda ellarum theepudichi eriya poranga vera level
In one interview Jeeva told that Rajini sir appreciated his alex Pandiyan character..
He nailed it
15:30 looks like real Alex Pandyan🔥🔥
B̊e̊t̊t̊e̊r̊ t̊h̊ån̊ r̊åj̊i̊n̊i̊
இதில் மனோகர் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை
Jeeva acting ultimate
Bgm veraleaval 🔥🎸 super l
Jeeva acting romba most best actor tough sema
நான் விடாமல் பார்த்து ரசித்தவை சூப்பர்
Title Card: Jeeva & Jeeva & Jeeva🤣
Jeeva has lived this role. Every second expression!
24: 30 semma twist 😂😂😂 jeeva & easter super super perfomence😂😂😂👌👌👌
Indha spoof dha ivalo naala theditu irundhan...😃, now got it1😀👍
Senthaamarai character 🔥👌👏
Jeeva super eppovume...
Senthamarai vera level
Jeeva is better than Santhanam 😄
ஈஸ்டர்.. (செந்தாமரை நடிகரை அப்பிடியே ஞாபக படுத்துகிறது) நடிப்பு சூப்பர். ❤❤❤❤
Vera level 🤩. Lollu sabha Vida semmaya inniku varaikkum oru show kooda varala...... Ivlo varusathukku apram ippo pathalum 💯% sirippu guaranteed 👌
Jeeva acting 👌👌👌
Pls lollu saba marubadium re create pannunga
Unmatha ga
athai pol asattha povathu yaru ✨ varanum 🤝
Same feel ❤️
I love lollu sabha.. excellent 👌👍 all acting super..🌹❤️ congratulations 👏🤝
Jeeva is All ways great full.& All the team members All in the show
வேற லெவல் நகைச்சுவை... நன்றிகள் விஜய் டிவி.
Police station scene is one of the all time lollu sabha best❤
Thengai Srinivasan acting super 😂👍
இஞ்சி மரப்பா 🤣🤣🤣
lollu Saba marubadium vandha superha irukkum......
Jeeva is forgotten Gem.... 🔥🔥🙏🙏
Bloody Bhaskar 😂😂😂😂
ஜீவா ஆன்டணி உதய் ஈஸ்டர் சாமிநாதன் சேசு மனோகர் அனைவரும் சூப்பர்
எனக்கு மனது சரியில்லை என்றால், உடனே இந்த வீடியோவுக்கு வந்துருவேன் 😊. Real Stress Buster
Evalo years pathalum sirupu control panna mudyula vera level dialogue
Naan Dhaan Appove Sonnalla... 🤣🤣🤣...
Jeeva is unsung hero ....💯💯💯💯💯
Lollu sabha chancey illa pa ❤️❤️🤣🤣🤣🤣
Alex Pandian ultimate 😂😂😂
ரஜினி ஆக்டிங் சூப்பர் 😂
Each and Every Dialogues are brilliant and excellent
100% jeeva acting Thalaivar Rajini kanth
போலீஸ் ஸ்டேசன் சீன்... செம்ம.... கூல்லான வில்லன்.... டென்ஷன் ஆன ஹீரோ...சீன்... ரெண்டு பேரும் அல்டிமேட்....
Wonderful team'members All in the show
Easter, acting la இவர் மாஸ்டர்
@15:17, Jeeva nailed it 👌 👏
14:09 to 14:20 Inji marappa 🤣😂🤣😂😂
14:16 to 14:20 vera level 😂 mudila da samy
Perfect episode... My all time favorite... Real acting performance... 🥰
lollu saba இன் பொற்காலம்...
ஜீவா நடித்தது
Thanks for uploading new videos
நல்ல காமெடி நடிகரை பயன்படுத்த தவறி விட்டது தமிழ் சினிமா.. ஜீவா ஆக்ட்டிங் இஸ் வேற லெவல்..
07:45 சத்து போயிட்டாங்க 😂 rajini touch
15:33 yogibabu in yellow color t-shirt ❤️
Yepppaaaaa suuuuuuuuuuuuper all actors suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper yepppaaaaa
Jeeva and everyone in this team are legends, they made my youthful days memorable ❤❤❤ it's a shame they are not utilised by Tamil cinema
Ena bro panradhu... nambha Cinema la irundha politics apdi... also jeeva ooda bad time...
ஈஸ்டர் ஏகாம்பரம் சூப்பர் ❤🎉. செந்தாமரை பார்த்தால் அசந்து போய் விடுவார்.
Very nice 👌 missyou lollu sabha
15:21 vere level 🔥🔥 Alex and senthamarai character amazing ....jeeva is a talented actor but avarai intha cinema industry miss pannidichi...
டைட்டில பாத்து பத்து நிமிஷம் சிரிச்சுட்டேன்
😁😁😁 muthuna mugam
Vera doctor vera train la 😂😂
Naan onnum pannalanga summa sorinjitu dhan iruken.. uncontrollable lols... 😂
Super star ⭐ style jeeva super ra pandraru
Enchi maraikkarathu Erukkattum motha un 😅😅😅😅😅 Theriyathilla 😂😂😂😂😂 ultimate.
90s kids ரசிச்சு அனுபவித்தது அலெக்ஸ்சு
தேங்காய் சீனிவாசன் நடிப்பு சூப்பர்