பவா.செல்லதுரை, தங்கள் கதை சொல்வதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும், அந்தக் கதை களத்துக்கே சென்றது போல், அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும், சிறு வயதில் கதை கேட்டிருக்கிறேன் இப்போது அந்த பழக்கமும் இல்லை அந்த கதை சொல்லு இருப்பவர்களும் யாரும் இல்லை தாங்கள் மட்டுமே எஞ்சி இருக்குறீர்கள் என்று நம்புகிறேன் அதில் நீங்கள் அரசரே, தாங்கள் சொல்லும் எல்லா கதையுமே என்னை ஈர்த்து இருக்கிறது ஆனால் இந்த கதை பொதுவாக எல்லோரும் பொது வெளியில் பேசும் கதையல்ல, இயல்பாக எப்போதும் கேட்கிற மாதிரி தான் கேட்க தொடங்கினேன் ஆனால் இது எங்கோ என்னை தொட்டது! ஏன் என்று தெரியவில்லை!!! நன்றி.
இளங்கோ. சமீப காலமாகத்தான் பவா செல்லதுரை அவர்களின் கதைகளை கேட்க்கும் பழக்கம் ஏற்பட்டது, இப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேட்கிறேன். அவரின் கதை சொல்லும் பாங்கு பாமரனும் எளிதாக புரிந்துகொள்ளும் விதம் இருப்பதுதான் ஆகச்சிறந்த சிறப்பு.
தங்களின் மூலம் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதைகளை மீண்டும் மறுவாசிப்பு செய்ய முடிகிறது.அதுமட்டுமல்ல, புதிய பார்வையை உண்டாக்கி விடுகிறது. நன்றி தொடரட்டும் அரும்பணி.
நல்லா ரசிக்கும்படி ருசித்து சொல்கிறீர்கள் பவா!..கதாசியருக்கு கிடைத்த வரம் நீங்கள்..நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இயல்பாக இருக்கிறது..மனம் உங்களை நேரில் சந்திக்கத்தூண்டுகிறது...
எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல ரசிகர்கள்களின் நானும் ஒருவன் ஐயா ஜெயகாந்தன் படைப்புகள் எத்தனை தலைமுறைகள்.. வந்தாலும்..தனித்து நிற்க்கும்... பாவா செல்லத்துறை அவர்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளை கூறும் விதம் மிகவும் அருமை...வணங்குகிறேன் ... தொடரட்டும்....ஐயா ..
பவா sir உங்க கதைகள் நான் கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்....சில நேரங்களில் கதைக்காக மட்டும் அல்ல....உங்களுக்காகவும்..... கேட்கிறேன்... என் அப்பாவாக...நண்பனாக....நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள்.... நன்றி... சில வினாடிகள் தெரியாத நபர்களிடம் தெரிந்தவர்கள் போல பழுகுவது ஒருவித போதை தான் ....
JKயை ஒரு முறை படித்தால் தெரிந்துகொள்ளாவும், மீண்டும் மீண்டும் படித்தால் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பவாவின் கதையாடல் முதல் முறை கேட்போருக்கு கூட இரண்டையும் செய்துவிடுகிறது. அவர்களுடன் பயணித்த ஒரு மௌன சாட்சியாகவே நாம்
when i read this story i was so mad. actually i did not understand... I had a feel like what to do i m helpless..as JK n kamala... When i hear it from you Bava, it shown another dimension
பவா சார் உங்க கதைகளை நான் கொஞ்ச நாளுக்கு முன்பாக தான் கேட்க ஆரம்பித்தேன்.மிகவும் அருமையாக கூறுகிறீர்கள்.நான் தங்களை ஒருநாள் காண விழைகிறேன்.எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் சார்.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் இந்த நாவலின் கதையை எந்த மேடையிலாவது கூறுங்கள்.இது என் பணிவான வேண்டுகோள்
ஆண்கள் பெண்களை ஒவ்வொரு முறையும் இக்கட்டானா, கீழ்த்தரமான இடத்துக்கு தள்ளிவிட்டு அதை எதோ கதையும் கவிதயுமாக சொல்லி விடுகிறீர்கள். நான் இங்கு ஆண் இனத்தின் அற்ப நடவடிக்கைகள் எப்படி பெண்களை பிரழ செய்கிறது என்று தான் புரிந்துகொள்ள முடிந்தது. 😔
Wonderful narration of a story. I have not read this story but heard for the first time. I don' t think whether I could have same feeling if I read this. That is the reason why Bava is much sought after.
Lovely rendering indeed.. Needless to say about the story... But as put in by you... at the end .. it took long time to break the silence... even with in... marvellous.. Thanks a ton..
திரு. பவா செல்லத்துரை மேல் எனக்கு சிறிது வருத்தம் தான்... உங்களை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிக்கு போய் தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் உண்டா? நீங்கள் ஏன் அய்யா இந்த மாதிரி இடத்திற்கு போறீங்க😂😂😂
மது போதையவிட பாவாவின் பேச்சு போதையானது..
பவா.செல்லதுரை, தங்கள் கதை சொல்வதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும், அந்தக் கதை களத்துக்கே சென்றது போல், அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும், சிறு வயதில் கதை கேட்டிருக்கிறேன் இப்போது அந்த பழக்கமும் இல்லை அந்த கதை சொல்லு இருப்பவர்களும் யாரும் இல்லை தாங்கள் மட்டுமே எஞ்சி இருக்குறீர்கள் என்று நம்புகிறேன் அதில் நீங்கள் அரசரே, தாங்கள் சொல்லும் எல்லா கதையுமே என்னை ஈர்த்து இருக்கிறது ஆனால் இந்த கதை பொதுவாக எல்லோரும் பொது வெளியில் பேசும் கதையல்ல, இயல்பாக எப்போதும் கேட்கிற மாதிரி தான் கேட்க தொடங்கினேன் ஆனால் இது எங்கோ என்னை தொட்டது! ஏன் என்று தெரியவில்லை!!! நன்றி.
சிறப்பான கதை.....
கதை சொல்லி முடித்தபின் அந்த மௌனம் .. வருத்தத்தை உள்ளபடி வெளிக்காட்டும் முகம்... பவா கதைகளோடு வாழ்பவர்
Unmai 100/
Rajesh Rajesh i also thought about his silence. Well we are in a same frequency
70 வருடமாவது இருக்கும் என்று நினைக்கின்றேன். ஜேகே கதை எழுதியது. ஆனால் யோசித்து பாருங்கள் இன்றும் இந்த கதைப் பொருந்தும் பாருங்களேன். அதான் ஜேகே.
Manitha manam maruvathilliai 😊
அழுதுவிட்டேன் சிவப்புச்சேலை சீதையை நினைத்து ..தோழர் பவா அவர்களுக்கு ஒரு சல்யூட்.
இளங்கோ. சமீப காலமாகத்தான் பவா செல்லதுரை அவர்களின் கதைகளை கேட்க்கும் பழக்கம் ஏற்பட்டது, இப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேட்கிறேன். அவரின் கதை சொல்லும் பாங்கு பாமரனும் எளிதாக புரிந்துகொள்ளும் விதம் இருப்பதுதான் ஆகச்சிறந்த சிறப்பு.
அந்த சீதையின் வலி பல இராமன்களுக்கு புரிவதே இல்லை.....
தங்களின் மூலம் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதைகளை மீண்டும் மறுவாசிப்பு செய்ய முடிகிறது.அதுமட்டுமல்ல, புதிய பார்வையை உண்டாக்கி விடுகிறது. நன்றி தொடரட்டும் அரும்பணி.
யம்மாடி என்னால இந்த சுமையை சுமக்க முடியல, யாராவது இறக்கி வைப்பாங்களா
அருமை 👌👌👌👍👍👍👍👍
JK யின் இந்த கதை அருமை. புது செருப்பு கடிக்கும் also super. Anton செக்கோவ் லேடி with lap dog also super
நல்லா ரசிக்கும்படி ருசித்து சொல்கிறீர்கள் பவா!..கதாசியருக்கு கிடைத்த வரம் நீங்கள்..நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இயல்பாக இருக்கிறது..மனம் உங்களை நேரில் சந்திக்கத்தூண்டுகிறது...
Pl name the book sir
எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல ரசிகர்கள்களின் நானும் ஒருவன் ஐயா ஜெயகாந்தன் படைப்புகள் எத்தனை தலைமுறைகள்.. வந்தாலும்..தனித்து நிற்க்கும்...
பாவா செல்லத்துறை அவர்கள் பல எழுத்தாளர்களின்
படைப்புகளை கூறும் விதம் மிகவும் அருமை...வணங்குகிறேன் ... தொடரட்டும்....ஐயா ..
நீங்கள் கதை சொல்லி முடிக்கும்போது நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதேன்..
உங்கள் ஒவ்வொரு கதையும் மனிதத்தை தட்டி எழுப்பி நெகிழ செய்கிறது.
பாவா.... எல்லாம் கண் முன் ஒளி பேழைகளாக நகர்கிறது
உங்களின் உடல் குலுங்கும் சிரிப்பு எனக்கு ஆனந்தம்.
என்னத்த சொல்றது....
நம் மீது நமக்கே கோபமும்..வெட்கமும் ஒருசேர உச்சம் தொடுகிறது...!!!
Corona time la intha kathi kettan, still like bava and jaykanthan yengo yero yearukaho 😊
பவா அண்ணன் ஓர் உணர்ச்சிக் கடத்தி
Ssss
100%
அருமை அருமை நன்றி. ❤️
I wonder how talented shri. Bava is, such a style of storytelling is a blessing of JK. It seems. ❤
குற்றவுணர்வுடனும் இயலாமையுடனும் வாழ பழகிக்கொண்டிருக்கிறோம்...எதார்த்தமும் அதான் போல...
இந்த கதை சொல்லல் எங்களுக்கு மிக பெரிய கொடுப்பினை
அருமை அருமை போரூர் பிஎஸ் பரமானந்தம்
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை
பாவா சார் நீங்க உங்களுக்குன்னு இன்னோரு ரசிகரை உருவாக்கிட்டிங்க...
அது யாருமில்லை நான்தான்...
நானும் தான்
நானும்தான்
எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத ஒரு கதை சொல்லி..
பவா sir உங்க கதைகள் நான் கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்....சில நேரங்களில் கதைக்காக மட்டும் அல்ல....உங்களுக்காகவும்..... கேட்கிறேன்...
என் அப்பாவாக...நண்பனாக....நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள்.... நன்றி...
சில வினாடிகள் தெரியாத நபர்களிடம் தெரிந்தவர்கள் போல பழுகுவது ஒருவித போதை தான் ....
JKயை ஒரு முறை படித்தால் தெரிந்துகொள்ளாவும், மீண்டும் மீண்டும் படித்தால் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பவாவின் கதையாடல் முதல் முறை கேட்போருக்கு கூட இரண்டையும் செய்துவிடுகிறது. அவர்களுடன் பயணித்த ஒரு மௌன சாட்சியாகவே நாம்
அந்த கமலாவுக்காக என் மணம் கனத்தது.
இப்படி ஒரு பவித்ரமான ஜீவனை இப்பொழுது எங்கே பார்க்க முடியும்?...
அருமை, தொடருங்கல் கதை பயணத்தை
Great the message is don’t commit any thing to a stranger
🙏👌 ப செ, உள்மனதோட ஏக்கத்தை உணர்ந்தேன்
Bava sir your touch my heart kadhai soll vendher
தங்கர் பச்சானின் அழகி நினைவுக்கு வந்தது இந்த கதை கேட்கும் போது...கடலளவு மனதிருந்தாலும் இயல்பில் நடைமுறைக்கு பயந்தவர்களே நாம்...
Very good laudable effort by Bava intoducing good wriitngs via U tube
Continue. Greetings Bava
திரு பவா அவர்களே ஆதவன் சா. கந்தசாமி கதைகள் குறித்து பேசவும் சா. க. வின் ஒரு வருடம் சென்றது and மலையூர் super. ஹெர்மன் ஹெஸ் in siddhartha super நாவல்
பவா ........... நிம்மதிக்கு மறு பேர்
ஐயா! தாங்கள் உண்மையாகவே எங்களுக்கான பொக்கிஷம்.மானுட நிதர்சனத்தை மிகத்துல்லியமாக சொல்லிவிட்டு செல்கிற யதார்த்தம் நீங்கள்
Very nice story...feels good listening to bava sir narrate the story
நன்றி........
Kadhai ketkum anaivarukum oru vendukol.. indha kadhaiyai naan already vaasuchuten.. ippodhu indha kadhaiyai ketkum podhum migavum veru konathil pakka vendiyadhaga marukiradhu.. karanam..Bava sir in parvaiyai yum serthu naam idhil ketkirom.. adhu avvaru irundhal nammakana thanipatta oru parvai andha kadhaiyin meedhu irupadhai naam unaramatom.. vasipadhe nalladhu.. ketpadhu sidhikum thiranai kurukum..
நீங்கள் சொல்லச் சொல்ல என் கண்களில் படமாக ஓடியது....
It remained one of my personal life incident. This story disturbed me personally.... 😪😪
மனதை பிழிந்த கதை
i love your story telling.sir
Arumaiyana kadai..here hero is j.k...
Nandrigal Aairam
மவுனம் மட்டுமே... மிச்சம்...... இயலாமை... என்ன சொல்ல...
S
வேற லெவல் கதை இதலாம்
போங்கள் பவா என்னையும் அழவைத்துவிட்டீர்
கதைசொல்லி இளங்கோ நன்றி
when i read this story i was so mad. actually i did not understand... I had a feel like what to do i m helpless..as JK n kamala...
When i hear it from you Bava, it shown another dimension
Book name enna nu solla mudiyuma???
i have watched 5th time this story , this is more brief compare to other videos, nice . thank you.
பவா சார் உங்க கதைகளை நான் கொஞ்ச நாளுக்கு முன்பாக தான் கேட்க ஆரம்பித்தேன்.மிகவும் அருமையாக கூறுகிறீர்கள்.நான் தங்களை ஒருநாள் காண விழைகிறேன்.எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் சார்.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் இந்த நாவலின் கதையை எந்த மேடையிலாவது கூறுங்கள்.இது என் பணிவான வேண்டுகோள்
தோழரே....உழைப்பின் நிறம் கருமை...
ஆனால்...அது சிந்தும் ரத்தமோ சிவப்பு...
எங்கள் பவா
Sir.. thanks is just a mere word to your narration.. but that's all I can say and do for now. Thanks sir
😢 super
Super story sir😊😊😊😊😊
Bava sir always rocking
நான் பார்த்து வியந்தவர் பாவா
ஒரு வேளை நானே இந்த கதையை படிச்சிருந்தா கூட இவ்வளவு..... எனக்கு தெரியல
Super bava
வலிகள் நிறைந்த வாழ்க்கை
பவா உயிர் நாவல்
Jayakanthan stories are for to read our self and to feel, in my opinion
அய்யா .....வார்த்தைகள் வரவில்லை அருமை
அழுது விட்டேன் அப்பா
Jeyakandhan ❤
your voice like vijay sethubathi
இன்று முடியாதது என்றும் முடியாது.
Pava sir 👌
*ஜூடான* என் கண்ணீர் என் கையை நனைத்தது
நிறைய செயற்கையான சிரிப்புகள்
Kallu kuditha pothai ungal kathayil kidaikkuthu, Naan kallu kudithathillai.
இது தான் நிதர்சனம்... இதை மீறினால் இது கதையாகிவிடும்.. மனதை ஏதோ உறுத்துகிறதல்லவா... ஆம் நாம் ஆண்கள் அப்படித்தான்.. 🤦
ஆண்கள் பெண்களை ஒவ்வொரு முறையும் இக்கட்டானா, கீழ்த்தரமான இடத்துக்கு தள்ளிவிட்டு அதை எதோ கதையும் கவிதயுமாக சொல்லி விடுகிறீர்கள். நான் இங்கு ஆண் இனத்தின் அற்ப நடவடிக்கைகள் எப்படி பெண்களை பிரழ செய்கிறது என்று தான் புரிந்துகொள்ள முடிந்தது. 😔
Idhellaam nadandha pengalai santhikkum podhu ipdi solla maatinga🙂
😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅
Wonderful narration of a story. I have not read this story but heard for the first time. I don' t think whether I could have same feeling if I read this. That is the reason why Bava is much sought after.
ஐயோ சார் என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை..... 🙏🙏🙏🙏 கதை சொல்லி அரக்கனே....... நீ.....ங்கள்......கதை சொல்லி மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்.....🙏🙏🙏
Intha ketathum yen keten manadhu valikirathu
ஓர் உணர்ச்சிக் கடத்தி
உங்கள் குரல் விஜய் சேதுபதியின் குரல் போல் உள்ளது
எனக்கு மட்டும்தான் தோணுதுனு நினைத்தேன்
எனக்கு முன்னாடியே உங்களுக்கும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .
எனக்கு ஆரம்பத்திலிருந்து அப்படித்தான் தோன்றிக்கொண்டே இருந்தது
Lovely rendering indeed.. Needless to say about the story... But as put in by you... at the end .. it took long time to break the silence... even with in... marvellous.. Thanks a ton..
வாழ்க்கை பயணம் ஆனால் கமலாவிடம் ஒரு நிமிடம் கூட உண்மையில்லா
இந்த ஆண்களின் வர்க்கத்தை நினைத்து தலைகுணிகிறேன் ஓரு ஆணாய்
Excellent narration Bava Ji
திரு. பவா செல்லத்துரை மேல் எனக்கு சிறிது வருத்தம் தான்... உங்களை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிக்கு போய் தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் உண்டா? நீங்கள் ஏன் அய்யா இந்த மாதிரி இடத்திற்கு போறீங்க😂😂😂
No words sir.
I love appa
My heart is heavy... so sorry for her!
மனசுகனக்குது.
Cathartic effect
Yes. This is the reality
கிளிண்டன் வேற லெவல்👌👌
Arumai
இன்னும் தாக்கம் குறையவில்லை..
Bava ❤️
Bava sir u are a remarkable story teller amazing....
Wow....