23.3.2024 __புனித சந்தியாகப்பரின் திருஎண்ணெய் நிரம்பி வழியும் காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #திண்டுக்கல் மறைமாவட்டம் #மறவபட்டி #புனித சந்தியாகப்பர்

ความคิดเห็น • 174

  • @arockyaanand1970
    @arockyaanand1970 6 หลายเดือนก่อน +4

    புனித சந்தியாகப்பரே உமது ஆலயத்திற்கு நாங்களும் வரணும் எங்களுக்கும் உமது ஆசீர்வாதம் கிடைக்கணும்.. என்னுடைய தொழில் நல்ல முறையில் நடக்கணும் எங்களின் கடன் பிரச்னை அடையவும் வருமானம் கிடைக்கவும் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகம் கிடைக்கவும்., மேலும் எனது மகள் நன்றாக படிக்கவும் நல்ல உடல் சுகம் கிடைக்கவும் புனித சந்தியாகப்பர் வழியாக வேண்டிக்கொள்கிறேன்.... ஆமென்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangee007sangee7
    @sangee007sangee7 6 หลายเดือนก่อน +3

    புனித சந்தியாகப்பரே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டுகிறோம் ஆமென்

    • @Mlvenk
      @Mlvenk 3 หลายเดือนก่อน

      என் மனைவியின் அக்காவிற்கு மோனிகா குழந்தை பாக்கியத்தை தாருங்கள் ஆமென் சந்தியாகப்பரே

    • @NainarAdvo
      @NainarAdvo 3 หลายเดือนก่อน

      Punitha santhiyakappare en periya makanuku kulanthai pakyam thatumamen 5.11.24

    • @NainarAdvo
      @NainarAdvo 3 หลายเดือนก่อน

      Tharum amen

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon 10 หลายเดือนก่อน +1

    அற்புதம் 🙏

  • @pushpampushpam8857
    @pushpampushpam8857 10 หลายเดือนก่อน +8

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் எங்கள் மகளின் திருமணத்தை அற்புதமாய் நடத்தி தாங்க அப்பா ஆமேன் நன்றி

    • @jeyaseelanm6592
      @jeyaseelanm6592 5 หลายเดือนก่อน

      புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.😂🎉😢

  • @jestinchristuraj8947
    @jestinchristuraj8947 8 หลายเดือนก่อน +5

    சந்தியா காப்பதே புதிய வேலைவாய்ப்பு கிடைக்கவும் கடன் பிற ச்சனையிலிருந்து விடுபடவும் உதவி புரியும் அப்பா ஆமென்.

  • @sahayaraj9558
    @sahayaraj9558 10 หลายเดือนก่อน +2

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.

  • @luckuguys2066
    @luckuguys2066 10 หลายเดือนก่อน +10

    புனித சந்தியாகப்பரை என் தம்பி வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை மாற்றி விடும் படி உம்மை கெஞ்சி வேண்டுகிறோம் என் விண்ணப்பத்தைக் கேளும் ஆமென்

  • @selvijoe2827
    @selvijoe2827 10 หลายเดือนก่อน +2

    புனித சந்தியாகப்பரே என் மகனுடைய எதிர்காலம் சிறப்படைய என் நோய் நொடிகள் குணமாகவும் உமை வெண்டுகிறேன் amen

  • @prakashmiranda554
    @prakashmiranda554 10 หลายเดือนก่อน +9

    புனித சந்தியாகப்பரை எங்கள் கவலைகளை உமது பாததில் சமர்பிக்கின்றோம்🙏🙏🙏
    இதிலிருந்து நல்வழிகாட்டியருளும் 🙏
    ஆமென்🙏

  • @jayasudha5474
    @jayasudha5474 10 หลายเดือนก่อน +8

    புனித சந்தியாகபபரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🕯🕯🕯🕯🕯🙏

  • @MargaretMary-fz8pm
    @MargaretMary-fz8pm 10 หลายเดือนก่อน +2

    புனித. சந்தியாகப்பரே எனது மகளுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டிய அருளை தாரும்

  • @mariam_channel_0608
    @mariam_channel_0608 10 หลายเดือนก่อน +3

    புனித சந்தியாகப்பர் என்னுடைய முடக்குவாதம் நோய் தீர வெண்டும்.எழும்பி நடக்க வேண்டும்.என் கடன் பிரச்சினை தீர வேண்டும். பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற உம்மை வேண்டுகிறோம்

    • @infotamilan6459
      @infotamilan6459 9 หลายเดือนก่อน

      Nambikyodan jebiyungal Nadakum nanum oru satchi than

  • @maryjustinponcidas9743
    @maryjustinponcidas9743 10 หลายเดือนก่อน +3

    புனித சந்தியாகப்பரே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உம் பாதம் வணங்கி கேட்டு கொள்கிறேன் நன்றி ஆண்டவரே நன்றி

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน +1

    தேவகுமாரன் நாளை சந்தியாகப்பரை பார்க்க வருகிறேன் தேவனின் கிருபையின் மகிமையை அகிலமெங்கும் உணர வைக்க வேண்டும்

  • @jacintacruz1135
    @jacintacruz1135 10 หลายเดือนก่อน +1

    Mother Mary pray for my family. By ur holy oil please cure me n my family members from all sickness.

  • @WeirdWizards
    @WeirdWizards 10 หลายเดือนก่อน +2

    புனித சந்தியாகைப்பரே bless us our house, heal us save us bless us our children and work job 🙏🙏Amen praise the Lord 🙏ave Marie thank you 🙏🙏

  • @luckuguys2066
    @luckuguys2066 10 หลายเดือนก่อน +5

    புனித சந்தியாகப்பரை என் மகளுக்கு பத்தாம்வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்க அருள்புரியும் திருஎண்ணெய்க்கொண்டு த்தொடும் ஆசீர்வதித்து காத்து வழி நடத்தும் ஆமென் புனித சந்தியாகப்பரை வாழ்க

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 10 หลายเดือนก่อน

    ஆண்டவர் அற்புதம் செய்து கொண்டே இருப்பார்....இயேசுவுக்கே புகழ்

  • @sahayarajamal
    @sahayarajamal 6 หลายเดือนก่อน

    Thanks!

  • @baburaj1692
    @baburaj1692 10 หลายเดือนก่อน +4

    Thankyou Father And Sister's. Ellorukkagavim prayer pannuvom

  • @leemrose7709
    @leemrose7709 10 หลายเดือนก่อน

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
    Happy
    Ester
    Dear father's and sister's and mother's 🙏🙏🙏🙏 Thank you so much for sharing messages father
    Amen Jesus 🙏🙏🙏🙏

  • @thomasreena7209
    @thomasreena7209 10 หลายเดือนก่อน +4

    புனித சந்தியாகப்பரே வாழ்க! இறைவனின் மாட்சி வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.!! தேவனுக்கே மகிமை! இயேசுவுக்கே புகழ்.. மரியே வாழ்க! சூசையே வாழ்க!

  • @sakthiprabha5712
    @sakthiprabha5712 4 หลายเดือนก่อน

    En amma nimmadhiya irukka vendum appa

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 10 หลายเดือนก่อน +1

    புனித யாகப்பரே...நன்றி.,,எங்களது பங்குத் தேவாலயம் புனித சந்தியாகப்பர் ஆலயம்...நிறைய புதுமைகள் நடந்துள்ளன...கிறிஸ்துவே உமக்குப்புகழ்.🙏🌹

  • @elizabethvijayan7726
    @elizabethvijayan7726 10 หลายเดือนก่อน +6

    புனித. சந்தியாகப்பர் வழியாக. இறை மாட்சியை இவ்வுலகு அறிந்து கொள்ளட்டும் வாழ்க இறைவன்புகழ் வளர்க இறையரசு ❤

  • @thiyaathiyaa5745
    @thiyaathiyaa5745 10 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @Micheal-f6m
    @Micheal-f6m 10 หลายเดือนก่อน +1

    புனித சந்தியாகப்பரே எனக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் 🙏🙇🤲

  • @anittarose4207
    @anittarose4207 10 หลายเดือนก่อน +4

    என் மகளுக்கு உள்ள உடல் நல குறைபாடு நீங்கி சுகப்பிரசவம் நடக்க வேண்டும்

  • @Welcome-channel
    @Welcome-channel 10 หลายเดือนก่อน +8

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @reginaalex9212
    @reginaalex9212 10 หลายเดือนก่อน +1

    புனித சந்தியாப்பரே எனது மகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்திட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @KavithaRaj-uu6qv
    @KavithaRaj-uu6qv 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே‌என்னுடைய கடன்கள் தீர செபிக்கிறேன்

  • @xaviermartin6658
    @xaviermartin6658 10 หลายเดือนก่อน +3

    எல்லாம் இயேசுவின் அதி மிகு மகிமைக்கே ! இயேசுவுக்கே புகழ் !! புனித சந்தியாகப்பரே உம்மை போற்றுகிறோம் !!!

  • @leothomas417
    @leothomas417 10 หลายเดือนก่อน +3

    Amen praise the lord Ave mariae🙏

  • @deepakannan7389
    @deepakannan7389 10 หลายเดือนก่อน +1

    புனித சந்தியாகப்பரே, எனது மகளின் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

  • @kishorekishore1306
    @kishorekishore1306 10 หลายเดือนก่อน +4

    புனித சந்தியிகப்பரே வாழ்க உமது திருவுளம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @sankar1234loves
    @sankar1234loves 3 หลายเดือนก่อน

    Kulanthai varam vendum appa st.james pray for us 🙏🙏

  • @princej8483
    @princej8483 10 หลายเดือนก่อน

    Amen praise the lord

  • @sakthiprabha5712
    @sakthiprabha5712 4 หลายเดือนก่อน

    Punitha sandhiyagappare yengal nilathirku vazhi nalla padiyaga kidaikka vendum appa

  • @ArulSwamy-ie2er
    @ArulSwamy-ie2er 10 หลายเดือนก่อน +4

    புனிதரே.சந்தியாகப்பரேஆமேன்.

  • @JesuSobhiya-jd2mm
    @JesuSobhiya-jd2mm 10 หลายเดือนก่อน +3

    புனித சந்தியாப்பரே என் பையனுக்கு நல்ல வேலை கொடுங்கப்பா ஆமென்.

    • @thomassahayacruz8277
      @thomassahayacruz8277 10 หลายเดือนก่อน

      புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    • @venkatani9406
      @venkatani9406 10 หลายเดือนก่อน +1

      புனித சந்தி யாகப்பரே என் கடன் சுமை தீர எங்களுக்காக வேன்டிக்கொள்ளும்

  • @gracyselvan180
    @gracyselvan180 10 หลายเดือนก่อน +1

    புனித சந்தியாகப்பரே என்னுடைய கால் வலி குணமாக உதவுங்கள்

  • @rochegilbert3014
    @rochegilbert3014 10 หลายเดือนก่อน +7

    புனித சந்தியாகப்பரே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எனக்காக வேண்டி கொள்ளும்

  • @arockiamarymadhu4624
    @arockiamarymadhu4624 10 หลายเดือนก่อน +1

    Pray for my son akash Vincent preparing neet exam, 2nd time he has writing neet exam, pray for him, bless him, he should get government medical seat

  • @IndiraMuthu
    @IndiraMuthu 10 หลายเดือนก่อน +14

    பிரைஸ் த லார்ட் சகோதரி அவர்களே அந்த எண்ணையை அடியில் கிண்ணமோ தட்டோ வைத்து அதை சேமியுங்கள் இதோ எத்தனையோ பேர் வியாதியோட கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும் ஆம் சகோதரி நானும் எப்பொழுது இந்த வீடியோ பதிவு மூலம் அந்த எண்ணையை எடுத்து என் கால் என் கை தலையில் தேய்த்து கொண்டேன் ஆம் இந்த ஆலயம் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒரு தடவை என் கால் முழுமால் குணபட்டு நான் அங்கு வந்து அந்த ஆலயத்தில் வழிபட இதோ எங்களுக்கு வேண்டிக் கொள்ளுங்கள் அருட்தந்தை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி அந்த டேபிளை குளோசப்பில் காண்பித்ததால் நான் மிகவும் ஆனந்தத்தோடு அந்த எண்ணையின் கையில் வலித்து தேய்த்துக் கொண்டேன் அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி தந்தை அவர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் பிரைஸ் த லார்ட்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏

  • @jovinraju4230
    @jovinraju4230 10 หลายเดือนก่อน +2

    புனித சந்தியாகப்பரே
    எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @agastain299
    @agastain299 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே எங்க குடும்ப நலனுக்காக எங்க தொழிலுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @shigashiga7981
    @shigashiga7981 10 หลายเดือนก่อน

    புனித santhiyakppare என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல சுகம் கிடைத்திட உம்மை மன்றாடுகிறோம் 😢

  • @l.paskalfloransia
    @l.paskalfloransia 10 หลายเดือนก่อน

    St.Yapparae I place my family problems pray for us. Bless my son in law to accept Jesus.

  • @masillam5322
    @masillam5322 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே!மகளுக்கு பரிபூரண குணம் கிடைக்கனும்.பேரன் ஆரோக்கியமாக இருக்கனும். பத்தாம் வகுப்பு மாணவர் நிறை வெற்றி பெறனும்.

  • @777vinoth
    @777vinoth 10 หลายเดือนก่อน +1

    அனைத்தும் இறைவனின் அதிமிக மகிமைக்கே...!

  • @leothomas417
    @leothomas417 10 หลายเดือนก่อน +4

    அனைவரும் என் மகள் Natallie 4 years குணம் பெற வேண்டுங்கள் நன்றி Devotess and Rev Father🙏

  • @vadhanafernando381
    @vadhanafernando381 10 หลายเดือนก่อน +1

    Praise the Lord Ave Maria 🙏🙏🙏

  • @baskarj-uc8nr
    @baskarj-uc8nr 10 หลายเดือนก่อน

    Praise the Lord.. Pray for us St. Sandhiyagappare

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 10 หลายเดือนก่อน +1

    Thankful ly🎉🎉🎉🎉🎉

  • @lilysahayamary27
    @lilysahayamary27 10 หลายเดือนก่อน +1

    Amen 🙏 praise the lord 🙏

  • @sakthiprabha5712
    @sakthiprabha5712 4 หลายเดือนก่อน

    Appa en thambiku idal sugaththai tharum appa

  • @mariaxavierjayapaleasiya6792
    @mariaxavierjayapaleasiya6792 10 หลายเดือนก่อน

    Praise the lord sister

  • @mariehelene3860
    @mariehelene3860 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே என் மகன்களுக்கு குழந்தை வரம் வேண்டி உங்களை மன்றாடுகிறேன்

  • @pramilaraja1102
    @pramilaraja1102 10 หลายเดือนก่อน

    Nandri......appa

  • @Shenole-f7d
    @Shenole-f7d 10 หลายเดือนก่อน

    Punithe sadiyahappere en sis pillykalin kuraikalyp poruththutarulum Jerome. Family Ruksan Family Amal ewaarkaln weruppaththy yum wruppapadi niraiwetuweer Amen matrum Akka perreppiyengal awerkaliin thuyerram thudiththarulum anathayahe erukkinrarkal yarum elly thakappane kirupi seiwerahe Amen 🙏 💖 😋

  • @shanthibabu7778
    @shanthibabu7778 10 หลายเดือนก่อน

    Punitha santhiyagaparea Amen🙏. Enathu right side leg physical challenge athll knee above bone frature, so leg plate vaithu surgery panirkaga, 6 months anadu. Nan inum Walk pannamudiyalai, nan en leg folding pana try panitu iruken inum normal stage varavilai. Nan Jesus dam prayer panitu iruken. Nan quick walk pani ithu pola nan satchi koduka vendum, enakaga prayer pannunga.

  • @FrancisJegadish
    @FrancisJegadish 10 หลายเดือนก่อน

    Punitha santhi viyakapparey enoda pavangalai manium seivinaikalai vara vidatheyum kudumbam ortumaikaka poradum enoda noikal family noikalai therthu vaium nalla vellai Iruku athai thairimakaum seiyaum thadukum seiyalkalai vara vidatheium engal family ku pathukavalaraka varum Jesus umaku nantri

  • @NainarAdvo
    @NainarAdvo 3 หลายเดือนก่อน

    Punithasanthiyakappare .15 andukalaka peramudiyamal nan verumbukera antha valakkariger pattam thai .nan pettru kulla umathu kerubai tharum.amen 5.11.24

  • @josephinejames5087
    @josephinejames5087 10 หลายเดือนก่อน

    Saint Santiago, please pray for the healing of my sister's hip bone which is affected with osteoporosis. She is bed - ridden since June 2023. .

  • @KathikeyanP
    @KathikeyanP 29 วันที่ผ่านมา

    சந்தியாபரே என் வேண்டுதல் கால்நடைமருத்துவமனை வேலை கிடைக்கணும்

  • @SasiKala-zw5fv
    @SasiKala-zw5fv 10 หลายเดือนก่อน

    சந்தியா காபரே மகனுடைய உடல் சுகத்தை வேண்டி உம்மிடம் vendu கிரோம்

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y 6 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே கடன் சுமை தீரவும் வீட்டில் அனைவரும் நல்ல சுகத்துடன் வாழ்வதற்கு அருள வேண்டும் ஐயா வணங்குகிறோம்

  • @VinCent-w6f
    @VinCent-w6f 10 หลายเดือนก่อน

    Praise the lord

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 10 หลายเดือนก่อน

    Praise the lord

  • @rosyjames6033
    @rosyjames6033 10 หลายเดือนก่อน

    Engal kudumbathil ulla annaivarugum udal sugam thanga santhiyagapara amen

  • @SelviPeriyasamy-o6d
    @SelviPeriyasamy-o6d 10 หลายเดือนก่อน

    Praisethelord

  • @shiegii7001
    @shiegii7001 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @immaculatenathan4729
    @immaculatenathan4729 10 หลายเดือนก่อน

    Amen amen amen

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 10 หลายเดือนก่อน

    praise the lord jesus.

  • @fastinafastina6276
    @fastinafastina6276 10 หลายเดือนก่อน +4

    புனித சந்தியாகப்ரே உதவுங்கள் நான் வந்து சாட்சி சொல்கின்றேன்.

  • @jelbinmystica6215
    @jelbinmystica6215 10 หลายเดือนก่อน +3

    புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டி கொள்ளும

    • @IndiraMuthu
      @IndiraMuthu 10 หลายเดือนก่อน

      சகோதரி அவர்களே அது கடியில் தட்டை வைத்து அந்த எண்ணையை சேமியுங்கள் இதோ எத்தனையோ பேர் வியாதியிலும் துன்பத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த எண்ணெய் உபயோகமாக இருக்கும் திருத்தலம் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் என்னுடைய காலில் நினைத்து நாளாக தீராத பெண்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த வீடியோவை பார்த்தவுடன் அந்த எண்ணையை எடுத்து என் என் காலில் என் கையில் என் தலையில் அனைத்தையும் தடவிக் கொண்டேன் இந்த ஆலயம் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது ஆனால் என் நெடுநாள் கால் புண்கள் விடுதலை கிடைக்க நீங்களும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஒருமுறை சந்தியாகப்பரை சந்தித்து அந்த என்னை வாங்கி வந்து என் இல்லத்தில் தெளித்து என் இல்லத்தில் வைத்து நான் நோய் நொடியில் நின்று விடுதலை பெற எனக்காக ஜெபியுங்கள் அருள் தந்தையின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இந்த நேரத்தில் எனக்கு இருந்ததாக நான் நினைக்கிறேன் பிரைஸ் த லார்ட்

  • @victorjosh6285
    @victorjosh6285 10 หลายเดือนก่อน

    Prisethelord gloryjeses allaluia amen

  • @benhurzionsm950
    @benhurzionsm950 10 หลายเดือนก่อน

    PRAISE THE LORD

  • @antoniammalv8865
    @antoniammalv8865 10 หลายเดือนก่อน

    St.santhiyagapparey pray for my family and my requisition ❤❤❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 10 หลายเดือนก่อน

    Amenappa 🙏✝️⛪🌹💐🙏

  • @memakas6985
    @memakas6985 10 หลายเดือนก่อน

    God is great

  • @DhanaDnana-pe5jb
    @DhanaDnana-pe5jb 10 หลายเดือนก่อน

    Pray for us.Amen.

  • @victorjosh6285
    @victorjosh6285 10 หลายเดือนก่อน

    Punitharay makaluku chaines veazing neanga prayer pannuga sister amen

  • @KathikeyanP
    @KathikeyanP 29 วันที่ผ่านมา

    Fater enha kelami kovil varalam Time morning varalama father

  • @deepamarym6994
    @deepamarym6994 10 หลายเดือนก่อน

    Pray for us

  • @robertdennais4142
    @robertdennais4142 10 หลายเดือนก่อน

    Amen

  • @SDaisy-z4i
    @SDaisy-z4i 10 หลายเดือนก่อน

    புனித சந்தியாகப்பரே என் கால்வழி, வீக்கம் குறைய வேண்டுகிறேன்

  • @josephinstella9579
    @josephinstella9579 10 หลายเดือนก่อน +1

    எந்த ஊர்

  • @lilysahayamary27
    @lilysahayamary27 10 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @anishawilliam3197
    @anishawilliam3197 10 หลายเดือนก่อน

    Pl pray for my son Beschi to get a good job

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 10 หลายเดือนก่อน

    St. Sandiyagu 🙏 for us 🙏 Amen 🙏

  • @vimalkumar-gj9wc
    @vimalkumar-gj9wc 10 หลายเดือนก่อน

    Pls pray for as appa Amen 🎉

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 10 หลายเดือนก่อน +1

    எந்த மாவட்டத்திலுள்ளது

  • @VinCent-w6f
    @VinCent-w6f 10 หลายเดือนก่อน

    Amen

  • @Pavithra-z4j
    @Pavithra-z4j 10 หลายเดือนก่อน +1

    ஆண்குழுந்தை வரம் வேண்டும் அய்யா

  • @simonpeter388
    @simonpeter388 10 หลายเดือนก่อน

    God is good

  • @Sri_615
    @Sri_615 10 หลายเดือนก่อน +1

    எந்த ஊர் எந்த மாவட்டம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @solomananthony.4876
    @solomananthony.4876 10 หลายเดือนก่อน

    Mariye volke❤

  • @jancibeni3163
    @jancibeni3163 10 หลายเดือนก่อน

    Prayer for my family