கசிநாயக்கன்பட்டி சந்தை கறி சாப்பாடு - போட்டி வறுவல் - ஆட்டு இரத்த குழம்பு - 50 Years Old Thirupattur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2024
  • Karnan Santhai Kari
    Kasinayakan Patti Santhai
    Location Map : maps.app.goo.gl/H7rRgi8Qwq2x9...
    For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
    Follow me on Facebook RamkannanUtu...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ramkannan_utube...
    #Ramkannan #goatmarket #santhai #mutton #tirupatturdistrict

ความคิดเห็น • 98

  • @IthaiyamRathna

    கறி சோறு சாப்பிடும்போது எப்படி தெரியுமா இருக்கும் மண்ணு தரையில பாய் விரிச்சு இலை போட்டு வெள்ளை சோறும் கறி குழம்பு கறி ஒரு பக்கம் வச்சி அஞ்சு விரலையும் பிணைஞ்சு அதை அள்ளி சாப்பிடும்போது வரும் பாரு ஒரு ஆனந்தம் இந்த உலகத்துல எதுவுமே அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்காது I am salem bro

  • @user-ld1or8px6w

    நான் சேலம் சந்தை கறி சாப்பிட எனக்கு ஆசை

  • @vijaya6934

    Keela உட்கார்ந்து சாப்பிட ஆசைதான் ஆனா keela உட்கார்ந்து சாப்பிட முடியாது கால் வலி மடக்கி உட்கார முடியாது

  • @user-wq1fj5mx4o

    தலைவா நி இங்கேயும் வந்துட்டயா மணீதண் தேவை உணவு தான் அதுவும் காலை உணவு மிகவும் சாப்பிட்டால் மணீதண் நன்றாக இருப்பார்கள் இது எண் வேண்டுகோள் 😂😂😂

  • @shyamsankar1782

    Bro neenga hotel panrathu vida intha mathiri Village style pannunga bro

  • @vijayakanth417

    நம்ம எல்லா ஆடும் சாப்பிடுவோம் ஆனா காசு தான் இல்ல😢😢😢

  • @RajKumar-op6bf

    சார், தொடர்ந்து சந்த கறி வீடியோவ போடாதீங்க.. உங்க விடியோ எனக்கு புடிக்கும். சும்மா இதே போட்ட தெகட்டுது

  • @raghunandan7037

    Ram bro, உங்க சந்தை கடை series ரொம்பவுமே Unique 👏👌 நீங்க ருசித்து ரசித்து சாப்பிடும் விதமே எங்களுக்கு திருப்தி அளிக்கிறது 👏👌🥰 - Saibaba Colony

  • @user-ld1or8px6w

    நான் சேலம் சந்தை கறி சாப்பிட ஆசை

  • @manavalansrinivasan8300

    Hi Bro! Super. நம்ம ஊர்.

  • @jainfree570

    இது எங்க ஊரு சந்தை கசி நாயக்கன்பட்டி❤❤❤ என்னுடைய பெயர் பிரியா

  • @mohanasundarammoorthy810

    These types of videos are perfect. Most people do review in restaurants but these shops are hidden treasures.

  • @malarm8038

    Appreciate the efforts that have gone into making this series.

  • @srinew27

    Super content

  • @sathishKumar-uw8rv

    Hi bro ❤ iam thirupattur

  • @sakthivel0803

    Super. Tempting❤

  • @ranjitbose3504

    Actually tradition making food is as more good than hotel food,as my concern broo keep it up awaiting for next vlog from ranjit akila

  • @thangarajraj9990

    சூப்பர் சார் ❤❤❤😊

  • @johnsavariraj4265

    Bro I like this video and many more videos like this 🎉❤

  • @m.muthukumaran7870

    சூப்பர்