DRX 9000 Spinal Decompression | அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுத் தண்டுவட பிரச்சனைகளை சரி செய்யலாம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2021
  • டாக்டர் ஹரிஹரன் DRX9000 என்ற நவீன கருவி மூலம் கழுத்து வலி, முதுகுவலி மற்றும் கீழ் பக்க முதுகு வலி ஆகிய பாதிப்புகளுக்கு அதிகளவில் ஆளானாவர்களை ஸ்பைனல் டீகம்ப்ரஷன் தெரபி எனப்படும் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளித்திருக்கிறார்.
    20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்களுக்கு 20 சதவீத முதுகுவலி இத்தகைய பிரச்சனையால் வருகிறது. வேறு சிலருக்கு முதுகெலும்பு தேய்மானத்தின் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். முதுகெலும்பு தேய்வதாலும், முதுகெலும்பு விலகுவதாலும், தண்டுவட நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதாலும், முதுகு வலி ஏற்படுகின்றது. 15 சதவீதத்தினருக்கு இது போன்ற நரம்பு அழுத்தத்தின் காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. மேலும் பத்து சதவீதத்தினருக்கு முதுகெலும்புகளும், இடுப்பு எலும்புகளும் சேரும் சந்திப்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் முதுகு வலி உண்டாகிறது. 40 முதல் 45 சதவீதத்தினருக்கு Facet joint Pain என்ற வலி ஏற்படுகிறது. நிமிர்ந்து உட்காரும் போதும், பக்கவாட்டில் சாயும் போதும், திரும்பும் போதும் வலி உண்டாகும். சிலருக்கு தூங்கும் போதும் வலி இருக்கும்.
    முதுகில் ஏற்படும் வலியை மேல் முதுகு வலி மற்றும் கீழ் முதுகுவலி என வகைப்படுத்துகிறார்கள். பெரும்பாலும் முதுகு வலி திடீரென்று ( Sudden Pain) தோன்றும். நாட்பட்ட வலியாகவும் ( Chronic Pain) இருக்கும். சிலருக்கு அடிக்கடியோ அல்லது விட்டுவிட்டோ (Intermittent) என்ற நிலையில் வரக்கூடும். சிலருக்கு வலி ஒரே இடத்திலோ அல்லது மற்ற பாகங்களுக்கு பரவ கூடியதாகவோ ( Radiating Pain) இருக்கலாம். சிலருக்கு வலி மந்தமானதாகவும் ( Dull Pain), ஊடுருவி பாயும் ( Stabbing Pain) வலியாக வும் இருக்கும். வேறு சிலருக்கு தசை பலவீனத்தின் ( Muscle Weakness) காரணமாகவும், உணர்வின்மை ( Sensory Loss) காரணமாகவும் வலி தோன்றக் கூடும். எத்தகைய வலி என்பதை அவதானித்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Dr.J.Hariharan, M.B.B.S., M.S. Ortho., F.I.A., F.A.O (Germany) Orthopaedic & Trauma Surgeon, Arthroplasty & Arthoscopic Reconstruction Surgeon
    DRX 9000 Spinal Decompression treatment
    #spinaldecompressiontherapy
    #medicalonline
    #vihaahospital
    #drhariharan
    #orthopedicsurgeon
    #Spinal
    #DRX9000SpinalDecompression
    #MedicalOnlineIndia

ความคิดเห็น • 34

  • @dr.madhumithaashok2343
    @dr.madhumithaashok2343 3 ปีที่แล้ว

    Informative one Hari jiii

  • @rajagopal8843
    @rajagopal8843 2 ปีที่แล้ว

    Clavical fracture sir how much will be cost sir

  • @jayakumarkuppusamy4502
    @jayakumarkuppusamy4502 6 หลายเดือนก่อน

    Scoliosis cure Panna mudiyuma please sollunga

  • @Bs-io5rf
    @Bs-io5rf 2 ปีที่แล้ว

    Sir unga hospital enga eruku sir hospital name sir

  • @lavaskitchen583
    @lavaskitchen583 2 ปีที่แล้ว +2

    கடந்த வருடம் என் மருமகன் கிழவிழிந்துட்டாங்க அப்போ கிழ இருந்த ஒரு பெரிய கல் முதுக்கு கிழ எலும்பில் நல்லா குத்தி விட்டது அப்பவே டாக்டர் இடம் போய் காண்பித்தோம் ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னார் கள் ஆனா இப்ப ஒரு வருடம் கழித்து இடுப்பு வலி கால் வீக்கம் நடக்கவவோ நிக்க கூட ரோம்ப சிரமம் படுகிறார் எம் ஆர் ஐ ஸ்கேன் எல்லாம் பன்னி விட்டு டோம் டாக்டர் முதுகு தண்டு வடத்தில் ஐவ்வு உருகி வருகிறது என்று சொல்றாங்க சார் இதனால் என்ன என்ன பிரச்சினை கள் வரும் அவருக்கு வயது 27 தயவு செய்து இந்த பிரச்சினை க்கு திர்வு சொல்லுங்க ஐயா 🙏( இப்போழிது அவர் மாத்திரை கள் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்) இதற்கு நிறந்திற திற்வு சொல்லுங்க 🙏

  • @amuthayoga476
    @amuthayoga476 2 ปีที่แล้ว +1

    Sir operation l4l5 panni 4years apram romba vali iruku enna pannalam .opration pannalama 3 montha vali irkku .adrress phone no please.

  • @tejaswinihanumantharaju8423
    @tejaswinihanumantharaju8423 ปีที่แล้ว

    How much cost for செஷன்

  • @selvaraj9085
    @selvaraj9085 3 ปีที่แล้ว

    Hospital.address.pls

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว

    அய்யா ஆஸ்பிடல் மூகவரி அல்லது போன் நம்பர் தாருங்கள்

  • @Jesswie
    @Jesswie 2 ปีที่แล้ว +2

    உங்களது hospital எந்த இடத்தில் உள்ளது.

  • @ahmednoohu571
    @ahmednoohu571 2 ปีที่แล้ว

    Vihaa hospital Anna nagar chennai.

  • @user-si1nr5mp3q
    @user-si1nr5mp3q ปีที่แล้ว

    சார் முகவரி கொடுங்கள்

  • @chitrashankar7548
    @chitrashankar7548 2 ปีที่แล้ว +1

    எனக்கு L4L5 மற்றும் ஜவ்வு பிரச்சினனயும் இருக்குதுனு டாக்டர் கூறியுள்ளார் நாங்கள் தர்மபுரி மாவட்டம் எங்களுக்கு தீர்வு கிடைக்குமாங் சார் எக்ஸசைஸ் வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 2 ปีที่แล้ว

      yes

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว

      இப்போது எப்படி இருக்கிறீர்கள் தயவூசெய்தூ கூறவும

  • @murugesanarumugam284
    @murugesanarumugam284 ปีที่แล้ว

    Murugesan Erode
    My age 73.

  • @velmurugan2114
    @velmurugan2114 2 ปีที่แล้ว +1

    மருத்துவமனையின் அட்ரெஸ் எங்க

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 6 หลายเดือนก่อน

    Varmakalai r Rajendran madurai world best

  • @amirthaselvam3432
    @amirthaselvam3432 2 ปีที่แล้ว

    அட்ரஸ் எங்க

    • @murugesanarumugam284
      @murugesanarumugam284 ปีที่แล้ว

      Dr.
      Iam Murugesan from Erode
      I have Spinal problems for
      Two years.I Want your PH.
      No.And hospital address
      L4 L5/Contraction (from
      MRI Report) l want to come
      And stay over Chennai for
      The Treatment period.

  • @sharpsharpsharpsharp945
    @sharpsharpsharpsharp945 2 ปีที่แล้ว

    சார் ...உங்க ..நம்பர் ..பிலிஸ்...

  • @skmaingroup_
    @skmaingroup_ 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு விபத்தில் அடிபட்டு கழுத்து கீழ் எந்த உணர்வு இல்ல, சரி செய்யலாமா

    • @velmurugan2114
      @velmurugan2114 2 ปีที่แล้ว +1

      எனக்கும் இதே பிரச்சனை தான் எப்படி சரி செய்தீர்கள். சரி செய்ய முடியுமா

    • @velmurugan2114
      @velmurugan2114 2 ปีที่แล้ว +2

      எப்படி சரி செய்தீர்கள் எனக்கும் இதே பிரச்னை இருக்கு எனக்கும் உதவி செய்யுங்கள்

    • @nayakarvkp_dhana1465
      @nayakarvkp_dhana1465 ปีที่แล้ว

      @@velmurugan2114 anna

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว

      இப்போது எப்படி இருக்கிறீர்கள் திருசியில் ஒரு அம்மா டாக்டரால் கைவிட பட்டவர்கள் குணப்படுத்துகிறார்களா நான் போயிருந்தேன் குணமாணவர்களை கண் கூடாக நிறைய பார்த்து இருக்கேன் யூ டூபில் திருச்சி அம்மான் போடுங்கள் அவர்கள் பற்றி தெரியும் இருவது வருடங்களாக கண் தெரியாத அம்மாக்கு இவரிடம் வந்து கண் தெரிந்து விட்டது

  • @tejaswinihanumantharaju8423
    @tejaswinihanumantharaju8423 ปีที่แล้ว

    Dr ph no pls

  • @tejaswinihanumantharaju8423
    @tejaswinihanumantharaju8423 ปีที่แล้ว

    Dr .phone no please

  • @user-si1nr5mp3q
    @user-si1nr5mp3q ปีที่แล้ว

    சார் முகவரி கொடுங்கள்

  • @user-si1nr5mp3q
    @user-si1nr5mp3q ปีที่แล้ว

    சார் முகவரி கொடுங்கள்