Kooda Mela Kooda Vechchu Tamil Karaoke with Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Tamil Karaoke songs from Tamil movies

ความคิดเห็น • 17

  • @subinsekhar4793
    @subinsekhar4793 6 หลายเดือนก่อน +7

    ஆ:கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே..
    உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
    கூட்டிகிட்டு போனா என்ன...
    ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
    உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
    நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா...
    நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா..
    பெ:கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள...
    நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா
    என்ன சொல்லும் ஊரு என்ன...
    ஒத்துமையா நாமும் போக இது நேரமா
    தூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா
    நான் போறேன்னு சொல்லாம
    வாரேன்னே உன் தாரமா...
    நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா...
    😊Upload பன்னதிள் அல்லது பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
    🌹Uploaded by umainpu1603 🌹
    பெ:சாதத்துல கல்லு போல
    நெஞ்சுக்குள்ள நீ இருந்து
    செரிக்காமல் சதி பண்ணுற..
    ஆ:சீயக்காய போல கண்ணில்
    சிக்கிகிட்ட போதும் கூட
    உறுத்தாம உயிர் கொல்லுற.
    பெ:அதிகம் பேசாமல் அளந்து நான் பேசி
    எதுக்கு சட பின்னுர..
    ஆ: சல்லி வேற ஆணி வேராக்குற
    சட்ட பூவா வாசமா மாத்துற
    பெ:நீ போகாத ஊருக்கு
    பொய்யான வழி சொல்லுறேன்..
    ஆ:கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
    பெ:நீ கூட்டிகிட்டு போக சொன்னா
    என்ன சொல்லும் ஊரு என்ன....
    😊Upload பன்னதிள் அல்லது பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
    🌹Uploaded by umainpu1603 🌹
    ஆ:எங்க வேணா போயிக்கோ நீ
    என்ன விட்டு போயிடாம
    இருந்தாலே அது போதுமே..
    பெ:தண்ணியத் தான் விட்டுப் புட்டு
    தாமரையும் போனதுன்னா
    தர மேல தல சாயுமே..
    ஆ:மறஞ்சு போனாலும் மறந்து போகாத
    நெனப்பு தான் சொந்தமே..
    பெ:பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
    உன்ன பாக்க பாக்க தான் இன்பமே
    ஆ:நீ பாக்காம போனாலே
    கெடையாது மறு சென்மமே..
    கூட மேல கூட வச்சு கூடலூரு
    ஹே கூடலூரு போறவளே
    பெ: ம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா
    என்ன சொல்லும் ஊரு என்ன
    ஆ:ஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
    உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
    பெ:நான் போறேன்னு சொல்லாம
    வார்னே உன் தாரமா...
    நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா..
    ஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ....

  • @ismailvlog9003
    @ismailvlog9003 2 ปีที่แล้ว +5

    Arumai inum neraya poduga

  • @Thenraaj
    @Thenraaj 2 ปีที่แล้ว +3

    Superb... Thanks a Lot 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @baburajk7394
    @baburajk7394 4 ปีที่แล้ว +9

    பட்ட தீட்ட தீட்ட தான் வைரமே உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே என்று எழுதி இருந்தால் நன்றாக இருக்குமோ?

  • @HjdhxhfKcjfud
    @HjdhxhfKcjfud หลายเดือนก่อน

    Supper

  • @ManoMani-u6w
    @ManoMani-u6w 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ super song 💞💕💞

  • @shrimahaperiyava7831
    @shrimahaperiyava7831 4 ปีที่แล้ว +6

    👍👍

  • @GovindarajGovindaraj-kp9gl
    @GovindarajGovindaraj-kp9gl ปีที่แล้ว +1

    Super

  • @AJITHPAVITHRA2359
    @AJITHPAVITHRA2359 2 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @meiyyazhaganstunner7
    @meiyyazhaganstunner7 6 ปีที่แล้ว +3

    vel tamil movie - "intha ooril epavume"
    thamirabarani tamil movie - "kattabomman oorenaku"
    sandakozhi tamil movie -
    "mundasu sooriyane"
    3 songs karoake pls
    as soon as possible

    • @ravioketime5276
      @ravioketime5276  6 ปีที่แล้ว +1

      I'll try my best but it will take some time

  • @jasminephilips8506
    @jasminephilips8506 ปีที่แล้ว

    Tq

  • @ManoMani-u6w
    @ManoMani-u6w 5 หลายเดือนก่อน

    Super song

  • @vijaydiya6817
    @vijaydiya6817 ปีที่แล้ว

  • @kalenavasanthan8512
    @kalenavasanthan8512 2 ปีที่แล้ว

    Who is write this song

  • @shalinishalini555
    @shalinishalini555 2 ปีที่แล้ว +1

    Shalini

  • @ajaysivaramakrishnan7283
    @ajaysivaramakrishnan7283 ปีที่แล้ว

    " m ; f" "m"