Lakshya Fans Meet-லில் Emotional Moments / இவங்கதான் என் Family / Lakshya Vlogs / Lakshya Junction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 196

  • @parasuramanparasuraman8271
    @parasuramanparasuraman8271 ปีที่แล้ว +38

    ரொம்ப சூப்பர் நான் பஸ்ட் ஜீ தமிழ்ல சீரியல் பார்க்கும்போது நீங்கள் ரொம்ப கெட்டவங்களா இருந்தீங்க அப்ப உன்னை பார்த்தா எனக்கு பிடிக்காது ரொம்ப கோவமா வரும் அடிக்கலாம்னு தோணும் ஆனா ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க எனக்கு தெரியாம போச்சு உங்கள் வீடியோ பார்க்கும் போது உங்களை நான் புரிந்து கொண்டேன் ரொம்ப நல்லவங்க நான் ஏதாவது தப்பா பேசி இருந்தால் மன்னிக்கவும்

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 ปีที่แล้ว +6

    Miss u baby ma 🥺🥺last 2 years ah ungala paakkura vaayippu kedaichathu but intha year unlucky ah poochi baby ma...video super baby ma😍👌😍👌😍👌😍😍👌

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் லக்ஷ்மி 🌹❤️ மிகவும் 😂
    God bless your family, always 🙏மோகனுடைய அன்புக்கும் ஒதுதுழைப்புக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 உன்னுடைய சுறுசுறுப்பு சிரிப்பு கலகவென்று speed ஆக பேசுவது மிகவும் பிடிக்கும் 👌

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 ปีที่แล้ว +1

    Therinjirntha nanum vandhurpen mam...unga son thanga pillai...en wife ku ungala romba pudikum ...Good humanity neenga.

  • @rasusekar7947
    @rasusekar7947 ปีที่แล้ว +3

    உங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்று ஆசை அம்மா சூப்பர் அம்மா I love you Chellam ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொல்றது உண்மைதான் நல்லா வழத்து இருக்கீங்க சூப்பர் கிரேட் போல்ட் க்கியூட் டார்லிங் அம்மா நீங்க அதேபோல் மோகி எனும் மோகன் தங்கம் சூப்பர் நல்ல குணம் சூப்பர் வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️💯✨✨♥️💯✨✨♥️💯✨✨♥️💯✨✨♥️💯✨♥️♥️❤️💯

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +5

    WOW SUPERB SISTEER LAJSHYA JUNCUON THANKS,FOR YOUR VIDEO VERALEVAL VERYNICR VALTHUKK NANIDI VANAKKAM WELLDIN WELCOMS VAZHA VAZLAMUDAN RHANKS,KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @hemalathap3598
    @hemalathap3598 ปีที่แล้ว +3

    சூப்பர்தங்கம் உன்னுடைய action,speechஎனக்குமிகவும்பிடிக்கும்+சுறுசுறுப்புவாழ்த்துக்கள்

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 ปีที่แล้ว +9

    Lakshaya Junction Fans Meet நிகழ்வு மிகவும் அருமையாக இருந்தது. சிறப்பு! மகிழ்ச்சி!! மேல் மேலும் வளர இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @mokeshwar4676
    @mokeshwar4676 ปีที่แล้ว +3

    சூப்பர் ஊர் வம்பு நிகழ்ச்சி மூலமா தங்களை ரொம்ப பிடிக்கும்

  • @yamunabai8677
    @yamunabai8677 2 หลายเดือนก่อน

    Lakshmima ungalaku mohi god's gift வாழ்க பல்லாண்டு வளத்துடன் நலத்துடன் கடவுள் ஆசியுடன்

  • @rasusekar7947
    @rasusekar7947 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் சூப்பர் மேகி❤️❤️❤️❤️❤️

  • @nithisam0498
    @nithisam0498 ปีที่แล้ว +2

    Enakku avlo pudikkum lakshaya akka....my stress buster...

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +1

    Congratulations sister
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்

  • @ARUNDHATHIACHARYA-g6k
    @ARUNDHATHIACHARYA-g6k ปีที่แล้ว +3

    Very Very Active Lady🙏🙏
    "All The Best" Madam.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 ปีที่แล้ว +6

    Congratulations madam and congrats to your affectionate son.
    Good family.
    God bless your family.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว +2

    WOW SUPERB SISTER LAKSHYA JUNCTION SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏💚🙏🙏🙏🙏

  • @h.s.sindhubairavikalpanaha5354
    @h.s.sindhubairavikalpanaha5354 ปีที่แล้ว +1

    I am big fan of ur son. U are good mother. God bless ur family.

  • @Vandematram2001
    @Vandematram2001 ปีที่แล้ว +3

    Vaalzhga valamudan madam enna sulnilaiyaal ungalai paarkka mudiyavillai neril 😢😢❤❤ naanum Chennai thaan

  • @vanajapattani3669
    @vanajapattani3669 ปีที่แล้ว +2

    அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் மனதில் உள்ள அத்தனை விஷயங்களையும் ரொம்ப அழகா சொன்னீர்கள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது எப்போதுமே நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இதே அன்போடும் இதே சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @thamizhazhagananbazhagan
    @thamizhazhagananbazhagan ปีที่แล้ว +10

    Congratulations my dear mom & brother...... ❤

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +2

    Amma paiyan relationship heart touching.. Avenga you tupe channel suscriber na... Single mother.. Nalla irukanum...

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். நீங்க வில்லியா நடிக்கும் போது, நீங்க நிஜத்திலேயே வில்லியா இருப்பீங்களோனு தோணும். ஆனா நீங்க யூடியூபில சமையல் பத்தி பேசும் போது நீங்க இவ்வளவு ஜாலியா ‌பேசுவதை பார்க்கும் போது நிச்சயமா இது நடிப்பு இல்லைனு புரிஞ்சுது. நீங்க உண்மையிலேயே ரொம்ப பாசமானவர், அன்பானவர்னு புரிஞ்சுது. உங்களுக்கு சப்போர்ட்டா உங்க பையனும், உங்க குடும்பமும் இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷம் எப்பொழுதும் உங்களுக்கு நிலைச்சு இருப்பதற்கு கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு ‌துணையா இருக்கணும். மனசுல எதுவும் வைத்துக்கொள்ளாமல் சுதந்திரமா நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு. நீங்க ரொம்ப அன்பானவர்னு புரியறது. உங்களுக்கு யார் சினேகிதர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். யூடியூபினால் தான் உங்கள் உண்மையான சுபாவம் தெரிந்தது. உங்கள் பையனுக்கு வரப்போகும் பெண்ணும் உங்கள் வீட்டில் உங்களைப் போலவே அன்பானவளாகவும், பாசமானவளாகவும் இருக்க அந்த கடவுள் நல்ல பெண்ணாக உங்களுக்கு கொடுக்க ‌வேண்டும். நீங்கள் எப்பொழுதும் ‌உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமா இருக்கணும்.
    நீங்க வீரா சீரியலில் நடிக்கும் காரக்ட்டர் ரொம்ப நன்னா இருக்கு. வீரா சீரியல் ரொம்ப நன்னா இருக்கு. உங்க காரக்ட்டர் ரொம்ப அருமையா இருக்கு. நீங்க இனிமேல் வில்லி காரக்ட்டரில் நடிக்காதீங்க.

  • @DD-xb8eb
    @DD-xb8eb ปีที่แล้ว +3

    Srimathi Anchoring 👌🏻
    All the best Lakshaya mam...🎉

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐 வாழ்க வளமுடன் இருவரும்💐💐💐💐 நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 ปีที่แล้ว +1

    Hai ma,first congrat to u both amma n thambi mogi.unga rendu paerayum enaku romba pudikum.neenga ella samayalum nalla pandringa.very sctiva irukinga.superb ma.amma,appava nalla paathukonga.neenga innum periya level vara na prathikren ma.bye ma.

  • @saikuttieshome3410
    @saikuttieshome3410 ปีที่แล้ว +2

    உங்கள் தைரியம் எனக்கு வேணும் அக்கா❤

  • @SelviKodiarasan-ht7gz
    @SelviKodiarasan-ht7gz ปีที่แล้ว +2

    லக்சயா ஜன்ஷன் மீட்டிங் வந்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @kohkalm8742
    @kohkalm8742 3 หลายเดือนก่อน

    Super kudumbam Ma.
    Thank you for your vidéos.
    Valga valamudan

  • @vasubala2114
    @vasubala2114 11 หลายเดือนก่อน +1

    மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் sister 🤝❤❤❤❤❤❤

  • @sai1074
    @sai1074 ปีที่แล้ว +1

    Lots of Love Lakshya ma Mohi bro💖💫💖💫💕🥰♥

  • @premaramesh2552
    @premaramesh2552 ปีที่แล้ว +1

    Arumai ma.. Unka golu video... Poojai video romba pidikum... Nalini ma avunka petti la unka golu pathi sonnatha paarthu tha na unka subscriber aane.. Congratulations

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் மோகி

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி. என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் நான் திருவான்மியூரிலிருந்து ❤️ ராஜா.

  • @sumithrasumi2514
    @sumithrasumi2514 ปีที่แล้ว +6

    Congratulations 🎉🎉🎉🎉 super lovely mother and son bonding so sweet

  • @arisharish3244
    @arisharish3244 ปีที่แล้ว +1

    Congratulations amma god bless you amma my name akalya pls rebly pannunga amma unga nalla manasuku thank you love you amma😘❤

  • @vallimaharajaraja1811
    @vallimaharajaraja1811 ปีที่แล้ว +1

    I so happy amma ungala pakka atha fans meet ku na vantha ana ogala parthathu aluthuta ogala parthath yannaku romba happy 😊😊😊

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சிஸ்டர் & யுவர் பேமிலி 👏👏💐💐🥳🥳🥳🥳

  • @paviraja888
    @paviraja888 ปีที่แล้ว +1

    Sis na ungala ஊர் வம்பு nu nenaikren antha program la than 1st pathen apo irunthe enaku ungala romba pudikum lvu lots❤❤❤❤

  • @prabhuganapathi4014
    @prabhuganapathi4014 ปีที่แล้ว +1

    உங்களோட வீடியோ அனைத்தும் சூப்பர் சகோதரி

  • @Pppl901
    @Pppl901 ปีที่แล้ว +3

    Congratulations my dear amma. &brother.super amma❤❤

  • @rajeevan6271
    @rajeevan6271 6 หลายเดือนก่อน

    Super mom❤❤❤❤❤❤❤❤super sister❤❤❤❤❤super daughter ❤❤❤❤❤....

  • @muthujanaki9266
    @muthujanaki9266 ปีที่แล้ว +1

    Valthukal akka God bless you akka

  • @DmaxsoulL
    @DmaxsoulL 9 หลายเดือนก่อน

    Nice family mohy thangam soft character laks. Sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayapriya7089
    @jayapriya7089 ปีที่แล้ว +1

    Super akka ❤❤❤ vazhthdhukal 🎉🎉 God bless you

  • @veeramanikandans9683
    @veeramanikandans9683 11 หลายเดือนก่อน

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @madonajulius939
    @madonajulius939 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💕♥️🌺🌹👍👍

  • @chinnathaye6846
    @chinnathaye6846 ปีที่แล้ว +3

    Super cute Amma 👌👌👌👌👌👌

  • @janakilacs1430
    @janakilacs1430 ปีที่แล้ว +2

    Congratulations superb waiting for continued

  • @Senthikumardmk
    @Senthikumardmk ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉

  • @RifniMohamed
    @RifniMohamed ปีที่แล้ว +2

    Super lakshmi aunty.❤
    All the best aunty.❤
    Good morning lakshmi aunty.❤
    I am Sri lanka Kalpitiya lakshmi aunty na unga Kalpitiya Fan lakshmi aunty niga ippo varuvinga aunty Kalpitiya.❤

  • @g.tharishini
    @g.tharishini 7 หลายเดือนก่อน

    I'm big fan of you and your Son Madam .❤😊 From Malaysia

  • @SumithraS-t6v
    @SumithraS-t6v ปีที่แล้ว +1

    ❤ Hai Amma Moki valthukal Happy 😊😊❤❤👍👍👌👌🤝🤝🤝💝💝💝💝

  • @thenuviews1575
    @thenuviews1575 ปีที่แล้ว +2

    Thank you so much ji ♥️🙏

  • @Sreema-kz6qk
    @Sreema-kz6qk ปีที่แล้ว +1

    My hearty Congratulations akka❤ Super Mom and Son my favourite lakshya junction ❤❤❤ I am always ur fan..,..Akka neega first tondiarpet voc nagar irruthuga la na pathu irrukean ungala Epo enga entha area la akka irrukiga😊

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 ปีที่แล้ว +2

    God will be always with you kannamma.God has given a very good son and family and an very good house mate.may god bless you to reach all your goals and dreams.❤❤

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏

  • @makeitsweet4824
    @makeitsweet4824 ปีที่แล้ว +1

    உங்களுடைய மகன் பேசியது அருமை

  • @amuluganapathi9959
    @amuluganapathi9959 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 தோழி

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph ปีที่แล้ว +2

    My hearty 🎉congratulations to u lakshaya akka. U still have to come up God shall bless and urfamily. Mohit is awesome person very beautiful. I like him more bcoz is more supporting to u always n ir mom n dad all family superb. Akka today am telling u with all my heart ur tears will turn into joy. That u will see. It's God jesus is a promise word in Bible. U will achieve successful in ur carrier always. ❤❤😊

  • @Kaviwithvaaluponnu-nh6ou
    @Kaviwithvaaluponnu-nh6ou ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அம்மா🎉🎉

  • @Senthikumardmk
    @Senthikumardmk ปีที่แล้ว +2

    மோகன் வாழ்த்துக்கள் சகோதரே🎉🎉🎉

  • @cgmeeracd367
    @cgmeeracd367 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar ปีที่แล้ว +1

    Super super ma God bless you 🎉❤

  • @samporamasamy1884
    @samporamasamy1884 ปีที่แล้ว +5

    Good mom good son❤❤❤❤❤

  • @selvirangolis
    @selvirangolis 11 หลายเดือนก่อน

    Hi Lakshmi neengalum unga paiyanum supera pesineenga unga son sonnamathiri Amma manasu Pola paiyan kidaippathu kastam god's gift ur son eraivan arul entrum nilaikkattum❤

  • @vlvaishugaming2386
    @vlvaishugaming2386 ปีที่แล้ว +1

    Yen maganum yena nalla pathukaran, mohan polavey, my husband his death,but my son daughter carefull ha pathukaranga

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 ปีที่แล้ว +2

    I love u aunty. Ur my inspiration

  • @ArunArun-bh4oy
    @ArunArun-bh4oy ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤

  • @thanigachalamraganathan9778
    @thanigachalamraganathan9778 ปีที่แล้ว +2

    Congratulations madam and special thanks to Moki 💐💐💐❤️

  • @mokeshwar4676
    @mokeshwar4676 ปีที่แล้ว +2

    சூப்பர் மோகி தங்கம்

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் மேடம் நல்ல பதிவு

  • @usharanisenthilkumar3246
    @usharanisenthilkumar3246 ปีที่แล้ว +2

    💐💐💐💐Super sis, ur speech awesome sis,my Heartfelt congratulations sis, always ur inspiration to all womens sis hats off you sister❤❤❤❤

  • @செல்வி-ந6ற
    @செல்வி-ந6ற ปีที่แล้ว +2

    ❤❤❤சூப்பர்

  • @kalaiarasi9048
    @kalaiarasi9048 ปีที่แล้ว +2

    Super mam nan miss panita

  • @roshanmathew8942
    @roshanmathew8942 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க ஒரு புதுமை பெண் அக்கா

  • @deeparakshi2877
    @deeparakshi2877 ปีที่แล้ว +1

    Super Amma ❤❤

  • @jananisaradhajothi9481
    @jananisaradhajothi9481 ปีที่แล้ว +2

    Congrats amma and my thambi God bless my thambi..🎉🎉

  • @mkodeemanimk1539
    @mkodeemanimk1539 11 หลายเดือนก่อน

    Congratulations my Amma❤❤❤❤❤Love you ma❤❤❤❤

  • @saisuja270
    @saisuja270 ปีที่แล้ว +1

    எனக்கு தெரிந்தால் நானும் வந்து இருப்போன்

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 ปีที่แล้ว +2

    Always support you lakshya and mohi god bless you ❤

  • @LakshmiLakshmi-ni3ri
    @LakshmiLakshmi-ni3ri ปีที่แล้ว +1

    Congratulations sister good boy mogi❤❤❤❤

  • @olivananoli6484
    @olivananoli6484 11 หลายเดือนก่อน

    Lakshaya junction very good

  • @vigneshmech2510
    @vigneshmech2510 11 หลายเดือนก่อน

    Unga videos lam pakurapa avalo effort podringa ......you are a strong woman with a beautiful and loving family........Yana tan neenga negative role panalum you are a power packed positive person ....wish u all success in your life and always stay healthy and keep smiling always 😂

  • @ausankaraaa5037
    @ausankaraaa5037 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉❤❤❤

  • @saisri5572
    @saisri5572 11 หลายเดือนก่อน +1

    Super family

  • @srilekha4387
    @srilekha4387 11 หลายเดือนก่อน

    Congratulations 🎉...wish u all success.... always be happy with your son

  • @rajkrishna3784
    @rajkrishna3784 ปีที่แล้ว +1

    Lovely Speech Mam

  • @Tahira-x6h
    @Tahira-x6h ปีที่แล้ว +2

    Wow Super Amma

  • @janaki.janaki9687
    @janaki.janaki9687 ปีที่แล้ว +2

    My family also meeting for u ,very happy ❤️ congratulations 🍫

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 ปีที่แล้ว +2

    Congratulation sister from Janaki Dombivli. Mumbai

  • @JohnDaicyr-vq6or
    @JohnDaicyr-vq6or ปีที่แล้ว +2

    Gud bless you ma ❤❤❤

  • @SriDanisha
    @SriDanisha ปีที่แล้ว +2

    Congratulations all the best

  • @ramusangavi8651
    @ramusangavi8651 ปีที่แล้ว +3

    Congratulations amma and thambi ❤❤❤❤

  • @AmmuAmmu-wr9uk
    @AmmuAmmu-wr9uk ปีที่แล้ว +1

    Congrads amma ❤

  • @JayasreeM-d6d
    @JayasreeM-d6d ปีที่แล้ว +1

    Congratulations

  • @thadiveramadan9308
    @thadiveramadan9308 ปีที่แล้ว +2

    Enna kupidala na comment pannuna ungala nerla pakamudiyala Oru varutham it's ok 🎉வாழ்த்துகள்

    • @LakshyaJunction
      @LakshyaJunction  ปีที่แล้ว +1

      ❤❤❤❤

    • @thadiveramadan9308
      @thadiveramadan9308 ปีที่แล้ว

      My TH-cam channel name Thirunelveli S.D.M shorts Sivan photo irukum padika okva

  • @vrkitchenrecipes7736
    @vrkitchenrecipes7736 ปีที่แล้ว +1

    Super event yengalayum kupiduvinganu edhirparthu irundhen but it's ok I miss u next time avadhu oru chance kudunga okkk😊

  • @venikveni8142
    @venikveni8142 ปีที่แล้ว +1

    Super mom❤❤❤❤❤❤❤

  • @samporamasamy1884
    @samporamasamy1884 ปีที่แล้ว +1

    Congratulations lachu akka l like this channel and l am your big fan❤❤❤❤❤❤❤❤