👌Salt Battery From Sea Water👌 ||🔥Sodium-ion Battery🔥|| E-Wheeler || Arunai Sundar ||
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#sodiumbattery
#lithiumbattery
#sodiumionbattery
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil
என்ன மலிவாக தயாரித்தாலும் அரசு மக்களுக்கு மலிவாக கிடைக்க விடமாட்டானுங்க ஏனென்றால் பணக்காரர்களும் பாமரனும் ஒன்றாய் தெரியும் வித்தியாசம் இருக்காது என்பதற்காக எந்த பொருளையும் மலிவாக கொடுக்க விடமாட்டானுங்க அரசு
லஞ்சம் வாங்கிட்டு ஓட்டு போட்டு அரச தேர்ந்தெடுக்குறீங்க முதல்ல நீங்க திருந்துங்க அப்புறம் மத்தவங்கள குறை சொல்லலாம்
Poda loosu..
100%
@@selvanathan815 pooda loosu பெட்ரோல் விலையை என்ன சொல்லுவ
Govt Ac is ours.
எலக்ட்ரிசிட்டி என்பது உலோகத்தில் உள்ள எலக்ட்ரான்ங்களை ஓட்டமடையச்செய்வது..
Basunegaantaitammatrumcampenisenruvidopotalinumnanrakairukumituanotatalmiyanvedtal
இவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் உள்ள ஒரு பள்ளி மாணவன் கண்டுபிடித்தான் வேலூர் பல்கலைக்கழகம் இதை அங்கீகரித்து முதலீடு செய்வதாக கூறியது அதற்கு பின் எதுவுமே காணோம்
For the past Ten years research is going on. Vellore student didn't find it. He copied it.
Yes
ஒரு கண்டுபிடிப்பு என்பது சமுதாயதிற்கு பயன்படும் வகையில் ஆரோக்கியமான தாக இருப்பது அவசியம், அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்.
84 85 ல்விவசாயிகள் 2 பேஸ்ஸிலிருந்து 3 பேஸாக்குவதற்கு பிளாஸ்டிக் வாளியில் உப்பை வைத்து கனெக்சன் கொடுத்து பேட்டரி போல் உபயோகிப்பார்கள்.
நீங்க என்ன சந்தைல மாடு கழுதை விக்கிற மாறி பேசுறீங்க தயவு செய்து அதான் டெக்னாலஜி பத்தி பேசுங்க நான் பார்த்த வீடியோவில் பயன் இல்ல வீடியோ
சோடியம் பேட்டரி எப்பொழுது விற்பனைக்கு வருமுங்க 😂😂😂😂
Really informative about sodium batteries 🔋 let's us see in future
போறபோக்கபார்த்த சாப்பாட்டிற்க்கு உப்பு கிடைக்காது போலிருக்கு
Great Explanation❤
Super sir
Sir u missed 1imp point. Salt battery won't burst like li
Gov: potra uppukku tax a. British formula Inga vanthurum
Don't buy kabira km 4000 my battery and controller failed within 2 days of baught I am facing service difficulties in pudukottai branch be aware of Ev bike if you're buying long distance.
@sakalakalatv,
Good one, how about Aluminum Air battery? Iron battery? Flow battery?
You must talk about hydrogen fuel cell and hydrogen internal combustion engines...
Are you interested
😢supper
அரசியல்வியாதிகள் இருக்கும் வரை முன்னேற்றம் என்பது
ஏழையின் வாழ்வு என்பது ஊஊஊஊஊ
எந்த பொருளும் தேவை அதிகமாகும்போது விலை ஏறும்.
குறையும்
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே அடுக்கு மொழி மிக அருமை
Aluminum air battery. அப்பறம் வேற ஏதோ battery சொன்ணிங்க இப்போது இது
Here after no more salt for food items😂. In the future like tomatoes salt also would be shortage. But the salt business would rise the harvester pay 💰greater.
Speak about hydrogen fuel
namma india gvt avlo seekkiram ivlo cheap battery a makkalukku kudukkaathu gvt ku laabam irukkum patcham varum edi paarthaalum makkal panatthai aataya podaama vida maattaanga
I hope this comes to the market soon for common people's use. Thank you Arunai sir for creating this awareness. 🙏
உப்பு பேட்டரி சென்னையில் உள்ளது ஆற்றல் பேட்டரி
பொம்மை கொஞ்சம் நிதானமாக புரியிற மாதிரி
Hello sir
I'm YOGAPRADEEP V from Salem(Dt),
Thank you so much for posting video on your channel about me sir and it was more useful for me and a little help sir,
Can you please change the thumbnail and title of that portable kick scooter video.(Not students change it as student)Sir ,it was completely did by me only sir, so kindly change it sir.
K❤
Yoga pradeep bro... Pls suggest me non registered e-scooter bro... Which company is best for local driving under 80k bro.. Pls reply bro
Already byd seagull launched by sodium battery car in china...
Sodium battery is safe?... Because sodium gets fire on open air.
Bro,Na-ion battery manufacturing in india & any automobile manufacturers using Na battery instead Li-ion batteries?
A company named Sodion Energy is manufacturing sodium ion cells. They are supplying to an EV retrofit company named AR4 in coimbatore. AR4 in turn uses sodium ion batteries for its retrofit applications.
Sir Electric bike exchange vasathi iruntha sollunga sir
Excellent video bro
Tnkz ❤
Om.Sir.Good Morning. Thanks for Information. All the batteries required Acid.which is health problem. Sir we required health Friendly.
Sir ebikescooty website la, yellama spares, battery manufacturers information iruukku
Sodium battery explanation is nice.
Tnkz ❤
Super boss pl indepth study& tell soon
Easya kondu Vara maatanga money earn panna mudiyathu
1 kg lithium kidakka 70000 litre water wanted
😮😢 ohh god
திரு சுந்தர் அவர்களே உங்கள் வீட்டில் என்ன hybrid inverter and bettery bank use பன்னுறிங்க சொல்லுங்க
உங்களால் solar பற்றிய நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்
நான் தெரிந்து கொண்டதில் studer hybrid inverter is best brand both off grid and on grid studer best hybrid inverter
Studer next 3 is 16 kw hybrid inverter அதை பற்றி வீடியோ போடவும்
முடிந்தால் studer India regional office Bangaloreல் உள்ளது அங்கு சென்று வீடீயோ போடவும்
Ok
Sir do you know when hero ae47 will launch and will you review oben rorr?
அப்ப உப்பு விலை உயர போகிறது
Sodiyam bat ippo nadaimuriyil erukka sir indiavil
😮Suppar
do you indias first na ion battery in chennai aatral battery
HERO VIDA V1 PRO DETAIL REVIEW PODUNGA SIR
இனிமேல் உப்பு போடாமல் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டியதுதான்😅
😂
U r great sir, doing awareness well.
❤
Video about Log 9.
Awesome 👍
Sir please beem review review
china kaaran moola kaaran
Beem 59000/- 512km
Super ji it's true good video
God bless
Free energy விரைவில் வரும்..... 👍👍👍👍
Free energy = Fake
Next video with proof bossy plz wait ❤🎉
Good morning Anna ❤
I want revolt battery outside stores are anyplacs ( its possible or not
Not possible 😂
Here Coimbatore somebody battery agency's given lithium pro's paspait battery customised types ( i order that one) i will check
@@dhineshkumar4094 ok but they will not response for the mileage dropping and other issues🥳in ur own risk only sir
Byd car sir
Oxigen oodum e wheeler pathi poodunga sir vidieo ??
Ok sure❤
Sir, intha pathi konjam poduga sir, Link ungalukku vanthurukku sir...