ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பாலியல் குற்றச்சாட்டு..சிக்கிய OPS மகன்.. பின்னணியில் யார்? -Crime Selvaraj Breaks | OPR | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2023
  • #opravindhranath #ops #admk #ibctamil #opr
    பாலியல் குற்றச்சாட்டு..சிக்கிய OPS மகன்.. பின்னணியில் யார்? -Crime Selvaraj Breaks | OPR | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    TH-cam: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/...
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 326

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +68

    பொம்பளை சோக்கு கேக்குதா ரவி 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😅😅😅😊😊😊

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan ปีที่แล้ว +18

    இரவு நேரத்தில் தனியாக இருப்பவர் தோழியோட கணவராக இருந்தாலும் ஏன் பேசனும். சிரிச்சுகிட்டே பேட்ஞி கொடுத்து

  • @johnrose8549
    @johnrose8549 ปีที่แล้ว +16

    ஆனந்தி, மலர், நாகப்பிரியா, காயத்ரி தேவி, ங்ங்.... லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு....?

  • @tonymadav9467
    @tonymadav9467 ปีที่แล้ว +19

    இவங்க அய்யா தமிழ் நாட்டில் கொள்ள அடிச்ச பணத்திமிருதான்

  • @mechsamy6032
    @mechsamy6032 ปีที่แล้ว +55

    ரெண்டு மணி நேரம் பேச வேண்டியதை 20 நிமிடத்தில் பேசி முடித்த அண்ணனுக்கு நன்றிகள்🙏🙏🙏

    • @needpeace25
      @needpeace25 ปีที่แล้ว +4

      😂

    • @subumani9606
      @subumani9606 ปีที่แล้ว

      . புகார் கூறுபவர் பெயர் சாந்தி தேவி அல்ல. காயத்திரி தேவி. அறுவை. அறுவை.

    • @VijayKumar-iv9ne
      @VijayKumar-iv9ne ปีที่แล้ว +2

      16:24

    • @conceysebastian7413
      @conceysebastian7413 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 ปีที่แล้ว +99

    செல்வராஜ் நாலு வார்த்தையில சொல்லவேண்டிய விசயத்தை நாப்பது வார்த்தையில நீட்டி இழுப்பாரு.

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy ปีที่แล้ว +7

      U r right

    • @bharmf
      @bharmf ปีที่แล้ว +6

      ரைட்டு

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว +6

      ஜவ்வு மிட்டாய்க்கடை ,நல்ல வியாபாரம்.கடைசியில கல்லாவில் பத்துபைசாக் கூட இல்லை.

    • @SR-hj4kh
      @SR-hj4kh ปีที่แล้ว +4

      Correct

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt ปีที่แล้ว +3

      Correct

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    கோர்வையாக,அழகான உச்சரிப்புடன் பேசுகிறீர்கள்!

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan ปีที่แล้ว +13

    Friends ங்க கிட்ட செமையா அடி வாங்கி இருப்பார் போல இவரு 😁😁😁

  • @SaravanaKumar-nf6fl
    @SaravanaKumar-nf6fl ปีที่แล้ว +8

    தயவுசெய்து எடிட்டர் அவர்களே இவர் தேவையில்லாத எக்ஸாம்பிள்ஸ் கொடுக்கிறது எல்லாம் எடிட் பண்ணிட்டு தேவையா இருக்கிறது மட்டும் வீடியோவை போடுமாறு கேட்டுக்கொள்கிறோம் கடுப்பாகிறது

  • @SS-rh2sy
    @SS-rh2sy ปีที่แล้ว +41

    பதவியும் பணமும் இருந்தா இந்த மாதிரி ஐட்டங்கள் எல்லாத்தையும் காண்பிக்கும் பணமும் உதவிகளும் முடிவுக்கு வந்தா அவன் தப்பு செஞ்சுட்டான் என்று சொல்லும்

    • @shanmugananthan9045
      @shanmugananthan9045 ปีที่แล้ว

      Wrong statement.ravi womaniser.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 ปีที่แล้ว

      மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் கூட ஐட்டம் தான் டா நாயே.
      இங்க பொது வாழ்வில் இருப்பது நடத்தை கெட்ட ரவீந்திர நாத் .

    • @ranjith999
      @ranjith999 ปีที่แล้ว

      Aama aama.. ambalai item ah dhan irukum..

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 ปีที่แล้ว +7

    சாந்தி தேவியா? காயத்ரி தேவி!

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft ปีที่แล้ว +1

      தொழிலதிபர் சாந்தி தேவி வருக வருக

  • @sundar23game
    @sundar23game ปีที่แล้ว +17

    Konjam short ah mudingha sir... Javva ilukiringha😮

  • @thirur6911
    @thirur6911 ปีที่แล้ว +18

    யப்பா நல்ல குடும்ப குத்துவிளக்கே... இரவு 12 மணிக்கு என்ன அவசர போன் கால் உனக்கு OPR மொபைல இருந்து?
    நீ என்ன ஆம்புலன்ஸ் ஓட்டுநர? இல்ல அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரா?

  • @elakkiyaelakkiya1839
    @elakkiyaelakkiya1839 ปีที่แล้ว +6

    இவரையெல்லாம் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது தேனி மக்கள் செய்த தவறு

  • @nms9913
    @nms9913 ปีที่แล้ว +21

    இவர் யார் ஏன் தேவையில்லாம பெரிய ஆள மாத்ரீங்க? உண்மையாக எதுவு‌ம் சொல்ல வில்லை கற்பனையாக தான் செல்கிறார்

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc ปีที่แล้ว

      Nom நேத்து ஒரு பெண் SP office la comblind கொடுத்தாங்க ரவீந்தர்நாத் மேல அதுகாக தான் இந்த

  • @vselvaraj741
    @vselvaraj741 ปีที่แล้ว +5

    அப்போது அது உண்மைதான் போலவே ஒஓஒஓஒஓஒஓ

  • @shanthysakthy3206
    @shanthysakthy3206 ปีที่แล้ว +5

    திரு.க்ரைம் செல்வராஜ் அவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிற விதம் அருமை. துணிச்சலான ஆண்மகன்.அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்கிறார்.அவருடைய கருத்துக்கள் காத்திருப்பேன்

  • @arulazhagan3931
    @arulazhagan3931 ปีที่แล้ว +23

    Sir, உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும். ஆனா தூக்கம் வருது 🥱🥱🥱🥱

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 ปีที่แล้ว +1

    அருமையான அறிக்கை சூப்பர்.....

  • @murugans8560
    @murugans8560 ปีที่แล้ว +8

    வீடியோவில் சவுண்ட் குறைவாக உள்ளது

  • @supramanisupramani3912
    @supramanisupramani3912 ปีที่แล้ว +10

    ஒரே ஜாதி
    காரனுங்க
    போங்கப்பா
    இதுஎல்லாம்
    சகஜம்

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 ปีที่แล้ว +17

    Namma crime selvaraj sir kkum ,IBC TAMILkkum. ... Vera level

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +50

    இது பழைய கதை. உதயநிதீ மட்டும் யோக்யம் பாரு. பன்னீர் மகன் அரசியல் வாழ்க்கைய நசுக்க சதி. அரசியல்வாதி யாரும் உத்தமபுத்ரன் இல்லை

    • @kpm290
      @kpm290 ปีที่แล้ว

      லூசு அரசியல் வாதி உத்தமபுத்திரன் இல்லை னு சொல்லிட்டு பன்னீர் மகன் அரசியல் வாழ்க்கையை நசுக்க சதினு சொல்ற லூசாடி நீ

    • @arjunana4368
      @arjunana4368 ปีที่แล้ว +1

      Correctly said

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft ปีที่แล้ว +4

      அரசியல்வாதி மட்டுமா உலகமே அப்படித்தான் எல்லாம் பணம் தான்

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 ปีที่แล้ว +1

      தேவையின்றி எந்த பெண்ணும் எந்தவொரு ஆடவரிடமும் பழக்கம் வைத்துக் கொள்ள கூடாது. நெருப்பு பஞ்சு போல.

    • @joshua-zk3et
      @joshua-zk3et ปีที่แล้ว

      Nee Paduthu Irukiya Avan Da
      Verupam illam Oru Ponna Thodurathu Video Call Abasam Msg Ellam Romba Thappu
      Ne Apdi Patta Ponnu Iruntha Kkk
      Muditu Po

  • @johnrose8549
    @johnrose8549 ปีที่แล้ว +12

    தேனி காற்றிலே ஈரப்பதமும், அதனாலே உருவாகிற சூடும் கொஞ்சம் அதிகம் தான்! அதுக்காக இவ்வளவு சூடு உடம்புக்கு ஆகாது தம்பி!

  • @MOHAMEDIBRAHIM-xc5wp
    @MOHAMEDIBRAHIM-xc5wp ปีที่แล้ว +1

    name of the director

  • @user-mk2tv3hc5z
    @user-mk2tv3hc5z ปีที่แล้ว +34

    தூக்கம் தான் வருது..... இவரை எல்லாம் ஏன் அழைக்கிறீங்க?.....

    • @sboss1046
      @sboss1046 ปีที่แล้ว

      ஆமா bro.. லூசு பய ஜவ்வா இளுக்குரான்

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft ปีที่แล้ว +4

    ஆண்பாவம் பொல்லாதது

  • @mannan999
    @mannan999 ปีที่แล้ว +12

    அவள் சொல்லுவதை கேட்டு சொல்லுறீங்க,நீங்கள் விசாரித்து சொல்லுற மாறி சொல்லுறீங்க

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว +5

    இந்த மாதிரியான குற்றச்சாட்டு ஒரு ஆண்மககனின் மேல் வருவதே அசிங்கம்!
    ஜெய்ஹிந்த்!

    • @rajusangili7483
      @rajusangili7483 ปีที่แล้ว

      ❤❤ரரனரரரரரரரராஆரரர❤நநரநரரரரரரரரரரர

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +16

    போடாம விடமாட்டாரு . அதாவது காலி நிலத்தை பட்டா போடாம விடமாட்டாரு 😂😂😂

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว +3

      Oh GOD...................!! He needs only 6x4 feet for his body !!!

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      😂😂😂

  • @ramsamy7744
    @ramsamy7744 ปีที่แล้ว +8

    இந்த சம்பவம் உன்மைஎண்றால் நல்லவர் என்று நினைத்திருந்த எங்கள் மனசாட்சி உறுத்துகிறது

    • @arjunana4368
      @arjunana4368 ปีที่แล้ว +2

      This is fake complait

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 ปีที่แล้ว

      ​@@arjunana4368atheppadi boss. Kodanadu mattum solluvanga.. Ithu mattum fake a😂😂😂

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +10

    வழ வழா ! கொழ கொழா !
    நீட்டி நெழிச்சு !
    போதுமடா சாமி !

  • @polytricks9655
    @polytricks9655 ปีที่แล้ว +11

    இவருக்கு மனோவைத்தியர் உதவி தேவை, விவாகரத்தானவர்கள் தான் இவரின் டார்கட், கடவுள் தான் இவர்களுடன் தொடர்புடைய குடும்பப் பெண்களை காப்பாற்ற வேண்டும்.

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 ปีที่แล้ว

    OPS மகன்: நாங்க ரத்தினசாமி வகையறாடா, ஆளும் பரம்பரடா, நாய் வேட்டை நடத்துறவங்கடா, போட்டில தோத்துருச்சுன்னா அடிச்சே சாவடிச்சிருவோம்டா, அடிமைகளா வச்சு வேலை வாங்குறவங்கடா, தப்பு பண்ணுனா பெல்ட் ல அடிச்சே சாவடிச்சுருவோம்டா, அடிமை வீட்டுப் பொம்பளைங்க கேவலமா பேசுவோம்டா, அவங்க எல்லாம் நாங்க கூப்புடுற நேரத்துக்கு வரணும்டா!

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +6

    Ops son play boy 😂😂

  • @raviindran1547
    @raviindran1547 ปีที่แล้ว +14

    காசு கொடுத்தா எத்தனை நடிகைகள் தயாரா இருக்காங்க இந்த மாதிரி தொழிலுக்கு அதெல்லாம் விட்டுபுட்டு இந்த பொம்பளை கிட்ட தான் அவர் வராறா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது

  • @RoshanAshiq-zt3dg
    @RoshanAshiq-zt3dg ปีที่แล้ว +3

    Speed 2x la vachi பாருங்க சீக்கிரம் முடிச்ருவான்

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +1

    பிரபலம் என்றாலே ப்ராப்ளம் தான் போல 🤔😂😂😂

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว

    செல்வராஜ் சார் உங்கள் பல பேட்டிகளில் வழவழ என்று பேசுவதை குறைத்து சொல்ல வேண்டிய விசயத்தை நேரிடையாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @jdnaveen321
    @jdnaveen321 ปีที่แล้ว +2

    Nallavela dmk boys kolla mattum dha adikuranuga 😂

  • @sekart7275
    @sekart7275 ปีที่แล้ว +1

    அப்ப,இருந்தே,வா,இப்பஏன் வளைஞ்சிருச்சு😅

  • @morgaksclub7033
    @morgaksclub7033 ปีที่แล้ว +2

    அய்யா சாந்திதேவின்னு ஒரு பெயர் சொல்லுரிங்க சறி அந்த பெயரில் ஒருவர் இருந்தால் அவருக்கு கேட்டப்பெயர் வராதா?

  • @chinthamani6301
    @chinthamani6301 ปีที่แล้ว +1

    மக்கள் பிரச்சனை
    எவ்வளவு இருக்கு
    NLC AIMS
    காவிரி முல்லைப்
    பெரியார்
    தமிழக இளைஞர்களுக்கு
    வேலையை மத்தியரசு பறிப்பு

  • @maliswaminathan475
    @maliswaminathan475 ปีที่แล้ว +4

    Already same character Manikandan case still pending.

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 ปีที่แล้ว +1

    க்ரைம் செல்வராஜ் கு, க்ரைம் தவிர சைக்காலஜி யும் தெரியும் போல. 👍👍👍

  • @chinnappadassm1304
    @chinnappadassm1304 ปีที่แล้ว +11

    சரியான பெயர் கூட தெரியாமல் ஒரு பேட்டி?
    பணமும் பதவியும் இருந்தால்
    எந்தப்பெண்ணையும் முறைகேடாக அணுகலாம் என்பது அநாகரிகமாக தெரியவில்லையா?
    கணவனை பிரிந்து வாழும்
    பெண்கள் எச்சரிக்கை தேவை.

  • @vikassridharankrishnamurth940
    @vikassridharankrishnamurth940 ปีที่แล้ว +14

    அந்தம்மா என்ன பணம் எதிர் பார்க்கிறார்களா அந்த பணம் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +1

      பணம் தராமல் போய் வந்தால் இப்படி தான்💸💸💸💸💸

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb ปีที่แล้ว

      Katumaram.sudalai.uthavanithi.kasu.kudukama.vathavanga

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வன் நாயகியை கேட்டு பாருங்கள்.

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 ปีที่แล้ว +34

    There is no smoke without any fire 🔥🔥🔥

    • @vinothr4748
      @vinothr4748 ปีที่แล้ว +2

      Ha ha

    • @F1_356
      @F1_356 ปีที่แล้ว +1

      இந்த கண்றாவியெல்லாம் எதுக்குடா எங்களுக்கு 😮😮😮😮😮😮

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว +10

    பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி அளந்து விடுவது அருவருப்பு...

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc ปีที่แล้ว

      அந்த பெண் தான் இப்படி எல்லாம் கூறினார்.

    • @RaviShankar-jg6vy
      @RaviShankar-jg6vy ปีที่แล้ว

      @@SuryakalaSuryakala-ll7vc அதை தான் நானும் சொல்கிறேன்...அவர் சொன்னதை உப்பு மிளகு தூவி dramatise பண்ணுவது வேடிக்கை.

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc ปีที่แล้ว

      @@RaviShankar-jg6vy ha haa

  • @vimalkarthik583
    @vimalkarthik583 ปีที่แล้ว +1

    So smart ravindranaath.... luv u sir

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH ปีที่แล้ว +1

    உங்கள் நேர்மை வெளிப்பட்டது

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t ปีที่แล้ว +1

    வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜ் தம்பி கேரக்டர் போல் இருக்கிறார் ரவிநாத் பிறகு அண்ணன் ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார்

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 ปีที่แล้ว +2

    யோ! ட்ரூகாலர் காட்டுமய்யா!!

  • @mythilirethi8896
    @mythilirethi8896 ปีที่แล้ว

    Namaskaram Sir🎉 BUTt OPS out of the issue Wrigh

  • @kumaresanyogi5771
    @kumaresanyogi5771 ปีที่แล้ว +2

    The interviewer is not disturbing the flow of the interviewed. Appreciation

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +2

    ஊமை.. ஓபிஎஸ்😍 மகன்👱👱👱.. பித்தன்...

    • @mathivanan7997
      @mathivanan7997 ปีที่แล้ว

      ஊமை மகன் பித்தன் இந்த டைட்டில்ல படம்

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 ปีที่แล้ว +7

    அமைச்சர் எப்பொழுதும் போராட்டம் கூட்டங்கள் நடத்துவது தான் முழு நேர வேலை. பாதிக்கப்பட்ட பெண் நேரங்காலம் பார்த்து செல்லவில்லை ஏனென்றால் அந்த பெண் இதை சொல்ல மாத கணக்கில் பயந்து இருந்ததாக செல்கிறார். .தற்போது டார்ச்சர் அதிகமாகிறது என்கிறார். ஜெய்ஹிந்த்

    • @annamalailakshmanan2986
      @annamalailakshmanan2986 ปีที่แล้ว

      OPS மகன் ரவீந்திரநாத் ஏன் இதுவரை காயத்ரி தேவியின் பேட்டிக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.Atleast ஒரு வக்கீல் நோட்டீஸ் கொடுக்கலாமே?

  • @durgadevi1514
    @durgadevi1514 ปีที่แล้ว

    Come to the point straight

  • @madhavanm4154
    @madhavanm4154 ปีที่แล้ว +1

    😢😢

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว

    இது மாதிரி பழக்கங்கள் பிரதர் மாதிரி தான் ஆரம்பிக்கும்.ஏன் இந்த அம்மாவுக் சொந்த பிரதர்ஸ் இல்லையா.சும்மா

  • @wilfred5011
    @wilfred5011 ปีที่แล้ว +1

    Sir say only matter no sycallage class ok

  • @sikkandershaik8473
    @sikkandershaik8473 ปีที่แล้ว

    மண்டைக்கு சரி இல்லையா சவுண்டு இல்லாம என்னத கண்டு பிடிக்க வாய்ஸ் சவுண்டு வேண்டாமா

  • @user-kq3bw5fb1o
    @user-kq3bw5fb1o ปีที่แล้ว +2

    19:19

  • @THE_ANALYST...
    @THE_ANALYST... ปีที่แล้ว +9

    என்ன ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை.
    ..
    Crime Selvaraj, super வழவழ... கொழகொழ...

  • @narendranarayanan0012
    @narendranarayanan0012 ปีที่แล้ว

    Why so prolonging the talk

  • @deenadayalan7129
    @deenadayalan7129 ปีที่แล้ว +3

    Yeppo pannalum thappu thapputhanae

  • @periasamy5515
    @periasamy5515 ปีที่แล้ว +4

    OPS , OPR, போன்ற கேடுகெட்ட ஜென்மங்கள் தமிழகத்தின் சாபம்.. அந்த சகோதரி பேசுவதில் உண்மை தன்மை நிறைய உள்ளதாகவே தெரிகிறது..

    • @vickyvicky95
      @vickyvicky95 ปีที่แล้ว +3

      Nee eps katchi ya

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 ปีที่แล้ว

      மானங்கெட்ட பயலுவ குடும்பம் கர் த்தூ😅

  • @ommuruga7209
    @ommuruga7209 ปีที่แล้ว

    எடப்பாடிக்கு குண்டி கொடுப்பவன் நல்லாவே தெரியும்

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 ปีที่แล้ว +9

    Ravindranath having a nasty married life must be stripped of his position of MP for having ditched his wife and living and leading an illegal married life.

    • @rameshrana6215
      @rameshrana6215 ปีที่แล้ว

      llll000q01

    • @bernardlakshman4885
      @bernardlakshman4885 ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉yu🎉

  • @vinothkumarp6945
    @vinothkumarp6945 ปีที่แล้ว +1

    Sir please put keelakarai by any crime reporter

  • @jebaprakash1147
    @jebaprakash1147 ปีที่แล้ว

    காயத்திரி க்கு அன்று சக்கரை இனிப்பாகயிருந்தது
    இன்று தெவிட்டியது சக்கரை அதிகமானதும் சுகர் வந்துட்டோ

  • @chelliahmahendran
    @chelliahmahendran ปีที่แล้ว +1

    Drogi Palanisamy

  • @sureshn4760
    @sureshn4760 ปีที่แล้ว +1

    super super

  • @perumals2882
    @perumals2882 ปีที่แล้ว

    உங்களை பேட்டி எடுக்க வந்த பேட்டியாளர் நிலைமை இப்ப எப்படி இருக்கிறார்ன்னு விசாரித்தீர்களா நண்பரே?

  • @pvr706
    @pvr706 ปีที่แล้ว +1

    No facts. He is just imagining situations. This article is not reporting.

  • @radhadenis0782
    @radhadenis0782 ปีที่แล้ว +3

    ஐயா நாம் சேவ் செய்துள்ள பெயர் தான் மாருமே.அனா நம்பர் மாராது தெரியுமா

  • @7200547075
    @7200547075 ปีที่แล้ว +3

    சாந்தி தேவியா?காயத்ரி தேவி யா?

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg ปีที่แล้ว

      சாந்தி தேவின்னு இந்த நாய் தான் இப்போ பேர் வச்சான் பண்ணி பய

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 ปีที่แล้ว

    நம்மாளுக்கு எல்லாமே தெரியுதேப்பா..... பயங்கரமான ஆளா இருப்பாரு போலயே...

  • @rajuraju-fg1vk
    @rajuraju-fg1vk ปีที่แล้ว +2

    காகா உக்கார பண்ணம்பழம் விழுந்த கதை ஆனாலும் அந்த பெண் சொல்லுவது உண்மை

  • @kumar-py8id
    @kumar-py8id ปีที่แล้ว +3

    இந்த பாடு 5000/- payment குடுத்தா என்னவேனாலும் பேசும்......

  • @kannakanna9212
    @kannakanna9212 ปีที่แล้ว

    நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்து இருந்தால் இந்த எண்ணம் வராது.

  • @user-sj1kv4lc6t
    @user-sj1kv4lc6t ปีที่แล้ว

    Blade

  • @JayakumarAAYYASAMY
    @JayakumarAAYYASAMY ปีที่แล้ว

    கண்டிப்பாக இபிஎஸ் தான் இதுதான் காரணம்

  • @meenambalveeravel6479
    @meenambalveeravel6479 ปีที่แล้ว

    Naattukku romba thevai intha msg

  • @vkdmedia3734
    @vkdmedia3734 ปีที่แล้ว

    அந்த சாந்திதேவி இண்டர்வியூ ல சொன்னதையே நீங்களும் வயலும் வாழ்வும் மாதிரி திரும்ப சொல்றீங்களே, புதுசா ஏதாவது சொல்லுங்க கேப்போம்

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager ปีที่แล้ว +6

    Bala wife enu ooruke tryidhi.
    Edhuku beep vera!

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +1

    நண்டு கொழுப்புக்கு வங்கில் இருக்காதாம்.

    • @daviddavid3303
      @daviddavid3303 ปีที่แล้ว

      என்ன உலறி வச்சிருக்க?😂

    • @daviddavid3303
      @daviddavid3303 ปีที่แล้ว

      நண்டு கொழுத்தால் வலையில் (குழியில்)தங்காது

  • @narayanr425
    @narayanr425 ปีที่แล้ว +2

    I think that lady is not perfect if she is, she would have not come to media and will not delay this much

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 ปีที่แล้ว

    இப்போ இதுதான்பேமஸ்

  • @ramesh.aadvocate6944
    @ramesh.aadvocate6944 ปีที่แล้ว +1

    Ttv play
    Because of mp election

  • @kamal-in4eo
    @kamal-in4eo ปีที่แล้ว

    Udaya and Ravindranath good friends this and all passing cloud ☁️.

  • @VenkateshVenkatesh-my8eq
    @VenkateshVenkatesh-my8eq 10 หลายเดือนก่อน

    Palae killadi ops son

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb ปีที่แล้ว +2

    panner failed

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว

    ஊத்தை அரசியலார் அதிகம் இந்தியாவில்

  • @balasundaram9226
    @balasundaram9226 ปีที่แล้ว

    கோநாடு கேஸ் திசை திருப்ப ஆரம்பம்

  • @aravindr2852
    @aravindr2852 ปีที่แล้ว +2

    Shanthikku yen divorce Achu!???😅😂😂😂

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 ปีที่แล้ว +6

    கனிமொழி அக்கா எங்கே?

    • @radhadenis0782
      @radhadenis0782 ปีที่แล้ว +1

      அதுவும் தூங்க போயாச்சி

    • @manokaranc1780
      @manokaranc1780 ปีที่แล้ว

      ஒருநாள்இவரும்ஆராசாமேல்' காயத்திரிபோலபொதுவெளி' யில்கதறித்தீர்ப்பார்' weightandsee

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว +1

      @@manokaranc1780 kanimoli is not kannagi !!!!

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 ปีที่แล้ว +1

    சவுண்ட் ப்ராப்ளம் 🎉🎉🎉

  • @yogeuday4995
    @yogeuday4995 ปีที่แล้ว +1

    Straight la partha madhiri semma oruttu oruttu ran doiiii