🇮🇳இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த பயணிகள் கப்பல் | Jaffna To India Ship | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog #india
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 157

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 หลายเดือนก่อน +65

    நீங்களும் ஒருமுறை இந்தியாக்கு கப்பலில் போயிட்டு வாங்க சங்கர், நீங்களே உங்கள் சொந்த அனுபவத்தை சொல்லும் போது தான் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் . யாழ்ப்பாணத்தில் கப்பல் இருக்கு, விமானம் இருக்கு, தொடருந்து இருக்கு, பேருந்து இருக்கு ஆனால் இதில் பயணம் செய்ய தான் மக்கள் போதாது, எல்லோரும் வெளிநாடு வெளிநாடு என்று போனால் யாழ்ப்பாணத்தில் எங்கே மக்கள் இருக்கப் போது?. நான் அடுத்த முறை இலங்கை வரும் போது கண்டிப்பாக கப்பலில் பயணம் செய்ய வேண்டும் ஆனால் அது வரை கப்பல் போக்குவரத்தை நிறுத்தாமல் இருந்தால் சரி😂 யாழ்ப்பாணத்தில் இருந்து விமானத்தில் போய் திரும்பி வரும் போது கப்பலில் வர வேண்டும், இந்தியாக்கு பொருட்கள் கொண்டு போவதற்கு ஒன்றும் இல்லை, இந்தியாவில் இருந்து தான் நிறைய கொண்டு வர இருக்கிறது. நான் 1 மணி நேரத்திற்க்கு முன் அறிந்த செய்தியை காட்சியாக தந்தமைக்கு நன்றி சங்கர்,இப்படியான வீடியோக்களை தவற விடாமல் போடுங்க❤❤❤

    • @duraisamyR-xn2bq
      @duraisamyR-xn2bq 11 หลายเดือนก่อน

      சங்கர் அடுத்தமாதம் உங்க வீட்டிற்க்கு வரப்போகிறோம்???!!

  • @farooqbasha2747
    @farooqbasha2747 11 หลายเดือนก่อน +12

    பயண சீட்டின் விலையை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +27

    இனி எங்கள் இலங்கை தமிழ் மக்களையும் இலங்கை சுற்றி பார்ப்பதற்கு குறைவான செலவில் வந்து விடுவோம்

    • @Dubukku
      @Dubukku 11 หลายเดือนก่อน +1

      உனக்கு அங்கு என்ன பெயர் தெரியுமா?பீத்தமிழன்,கள்ளத்தோனி, மரமேறி.அதனால்தான் யாழ்பாணத்தை இந்திய தமிழர்கள் புறக்கணித்தார்கள்.

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih 11 หลายเดือนก่อน +7

    நான் நாகை(நாகப்பட்டினம்) மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஆனால் தற்போது சென்னையில் வேலை செய்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤

  • @sunderraj2596
    @sunderraj2596 11 หลายเดือนก่อน +9

    எங்க மாவட்டம் தான் நாகை ஆனால் நான் இப்போது துபாயில் உள்ளேன் நான் காலையில் செய்தியில் பார்த்தேன் சங்கர் மகிழ்ச்சி

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 หลายเดือนก่อน +11

    இன்னும் பத்து இருபது நாட்களில் வடகீழ் பருவமழை தொடங்கிவிடும் கடல் கொந்தளிப்பு...

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 11 หลายเดือนก่อน +9

    இதை முன்பே செய்திருந்தால் இரு நாட்டு மக்களும் பயன் அடைந்திருப்பார்கள் .

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +9

    இந்த கப்பலில் பயணிப்பதற்கு தேவையான பணம் விசா போன்ற விஷயங்கள் அனைத்தையும் சொல்லுங்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +12

    நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்தியாவுக்கு வரவேண்டும்

  • @siva6321
    @siva6321 11 หลายเดือนก่อน +6

    தம்பி சங்கர் காணொளியை முடிக்கும் போது அழகாகத் தமிழில் மீண்டும் சந்திப்போம் நன்றி வணக்கம் என்று முடிக்கலாமே. See you bay யை தவிர்ப்போம்.

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 11 หลายเดือนก่อน +2

    காங்கேசன் துறையில்
    என்ன இருக்கிறது? துறையிலிருந்து யாழ்,கொழும்பு நகரங்கள்
    எத்தனை தூரத்தில் இருக்கிறது? ஏனென்றால்
    நாகை,திரிச்சிலிருது 140 Km. சென்னை,கோவையிலிருந்து 350 Km மதுரையிலிருந்து 250 Km
    சென்னை, திருச்சி விமான டிக்கெட் விலை
    குறைவு.நிலை இப்படி இருக்க, இந்த சேவை எதற்க்கு? யாருக்காக?
    கிலோ கணக்கில் என்ன
    லக்கேஜ் கொண்டு போக
    போகிறார்கள்.எல்லாம்
    அவர்களுக்கே வெளிச்சம்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கத்துடன் காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @arulwithanu464
    @arulwithanu464 11 หลายเดือนก่อน +15

    சங்கரின் தெளிவான கேள்விகளுக்கு
    மிகவும் தெளிவான விளக்கங்களுடன்
    இந்த காணொளி அமைந்துள்ளது
    பயணாளிகளுக்கு பயனுள்ள காணொளி.
    இதில் சங்கரின் கெட்டித்தனமும் தென்பட்டது
    வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 11 หลายเดือนก่อน +6

    நூறு கே வர வாழ்த்துக்கள் தம்பி சங்கர் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @jlb396
    @jlb396 11 หลายเดือนก่อน +4

    என்னடப்பா
    துறைமுகம் என்றியல்
    ஜட்டி சொரி ஜெட்டிய காண இல்ல !?

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 11 หลายเดือนก่อน +4

    தம்பி சங்கர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகான பேச்சும் தெளிவான விளக்கமும் அருமை நான் இந்தியா இப்போது சவுதி அரேபியாவில் இருந்து

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 11 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க வீசா கொப்பி கேக்குறீங்க14:35 ரிக்கெட் போட ஆனால் இந்திய எம்பசி ரிக்கெட் போட்டுட்டு வந்தா தான் வீசா கொடுப்பார்கள் என்பதாகவும் சொல்லுறீங்க நீங்க வீசா காட்டினா தான் ரிக்கெட் போடலாம் என்று சொல்லுறீங்க இது இடியப்ப சிக்கலவிட கடுமையா இருக்கம் பலயே

    • @sskddy5445
      @sskddy5445 11 หลายเดือนก่อน

      பயணச்சீட்டை வாங்கமுன்னாடி பயண உறுதிப்படுத்தல் சீடடை வாங்கி விசா எடு;ககும்போது சமர்பிக்க வேண்டும். அப்படி பயணம் செய்யலாம் என்பதை தூதரகம் உறுதி செய்வதற்காக அந்த மாதிரி ஏற்பாடு. அதற்காக பயணச்சீட்டுக்கு நீங்கள் விசா கிடைக்கும் வரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 11 หลายเดือนก่อน +8

    யாழ்ப்பாண மக்கள் தமக்கு தாமே உணவு பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.. போற போக்கில் என்ன என்ன நடக்கும் தெரியாது

    • @saskakarala1076
      @saskakarala1076 11 หลายเดือนก่อน

      100%

    • @donmudit2257
      @donmudit2257 11 หลายเดือนก่อน +1

      Could you explain more..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +12

    Super Duper news for all kind of people especially businesses!!!👍💯👍
    Very useful vdo Shankar and keep Rock'n.....!!👍🙏👍

  • @lklekan1926
    @lklekan1926 11 หลายเดือนก่อน +5

    visa விலை சொல்லவில்லை அண்ணா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +11

    For me price is too high and I don't think that a common man would be able to pay roof high to take vacation or visit India??

    • @TheFiretiger20
      @TheFiretiger20 11 หลายเดือนก่อน +1

      yeah right now on par with flight ticket and takes three more hours ....in future they might reduce price

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +1

      @@TheFiretiger20 I think so!!

    • @kkdpayal2-wq7vk
      @kkdpayal2-wq7vk 11 หลายเดือนก่อน

      Yes price high 😮😮😮😮😮

  • @rajinis1671
    @rajinis1671 11 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா நல்லபதில் கேட்டுசொன்னீர்கள்வாழ்த்துக்கள் 👌🌹

  • @visnu24
    @visnu24 11 หลายเดือนก่อน +2

    மறவன் புலவு சச்சியா காரணம் நல்ல சோக்கா இருக்கா. அவர் பெரிய ஆள்தான். 😂😂😂

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 11 หลายเดือนก่อน +2

    சிவ பூமி இலங்கை வாழ்க வளர்க 🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 หลายเดือนก่อน +3

    WOW SUPERB BROTHER KS SHANGAR THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON KEEPITUP VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER KS SHANGAR THANKS 🙏👍🤘✌👌🤲💘💘💞💚💜🙏🙏🙏🙏🙏

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 หลายเดือนก่อน +8

    சங்கர் விசாரித்து சொல்லுங்க E-visa வில் யாழ்ப்பாண விமான நிலைைத்தில் இருந்து போய் திரும்பி வரும் போது கப்பலில் வரலாமா என்று, முக்கியமாக ஐரோப்பிய Passport க்கு?நன்றி சங்கர்❤

    • @kalaiselvansingaravadivelu2207
      @kalaiselvansingaravadivelu2207 11 หลายเดือนก่อน +2

      நான் கேள்விப்பட்ட விடயம் .
      e.visa.நாகபட்டினம் இறங்குதுறையில் குடிவரவு அதிகாரிகளின் செயல்பாடிற்கு கணணிசம்மந்தமான பிரச்சினை என்கிறார்கள் தை மாதத்தின் பின்பு சிலவேளை மாற்றம் வரலாம்.

    • @avanorvlog3103
      @avanorvlog3103 11 หลายเดือนก่อน +1

      @@kalaiselvansingaravadivelu2207 நன்றி🙏

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 11 หลายเดือนก่อน +2

    நான் மதுரைக்காரன் யாழ்ப்பாணம் குடும்பத்துடன் வந்தால் தங்கி சுற்றி பார்க்க பாதுகாப்பபாக தங்கும் வசதி உள்ளதா?? சுற்றி பார்கும் இடங்களை குறிப்பிடவும்

    • @ksshankar
      @ksshankar  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @SurangaRanjithtrans
    @SurangaRanjithtrans 11 หลายเดือนก่อน +6

    seems the ticket is expensive.
    Similar to flight ticket price.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 หลายเดือนก่อน +10

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 😊😍👍🏼. இதனால் இரு நாட்டுத் தமிழர்களும் பயன் பெறுவர் என்பதில் ஐயமில்லை 😇😇👍🏼👍🏼. இந்த கப்பல் போக்குவரத்து மேலும் சிறப்பு பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😇😍♥️🙏🏼.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 11 หลายเดือนก่อน +3

    SUPERB BROTHER KS SHANKAR THANKS YOUR VIDEO KEEPITUP VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏👌👍💐✋️🙏🙏🙏🙏🙏

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 11 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில் இருந்து இலங்கை

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 11 หลายเดือนก่อน +2

    Respect neighbours 🎉

  • @arulpandian6851
    @arulpandian6851 11 หลายเดือนก่อน

    சங்கர்என்றஒருபெயரால் தான்மாவீரர்தினம் அனுசரிக்கப்படுகிறது தமிழ்உறவேஇந்தபதிவு உபயோகம்உடையது நண்பரேதேவையாண ஆவணங்கள்சொல்லவும்

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 11 หลายเดือนก่อน +1

    உங்களது தமிழ் ரசிக்க தகுந்த வகையில் சிறப்பாக உள்ளது

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 หลายเดือนก่อน +2

    Super.இந்தியா இலங்கை நாடுகளின் உறவு வளர வாழ்த்துக்கள்.இனி தூத்துக்குடியிலிருந்தும் இது போன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இந்தியா இலங்கை அரசுகளை அன்புடன் வேண்டுகிறோம். இரண்டு அரசுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @arulnathan3808
    @arulnathan3808 11 หลายเดือนก่อน +1

    இந்தியாவில் இருப்பவர்கள் எங்கு டிக்கட் எடுப்பது இங்கு யார் ஏஜன்ட்

  • @vickivicki2770
    @vickivicki2770 11 หลายเดือนก่อน +2

    Tamilaadu poka tamilanukku athukku visa athu tamil naadu thaane.

  • @thiruaishika9186
    @thiruaishika9186 11 หลายเดือนก่อน +2

    Indiavil eirukkum refuge people srilanka poka eanna rules.eanna system sollunko.

  • @RjPiriya07
    @RjPiriya07 11 หลายเดือนก่อน +3

    சங்கர் தம்பி அருமையான விளக்கங்கள் ❤❤❤❤next month நாங்களும் போய் பார்த்துட்டு வருவோம்

  • @Rizwanmohamed703
    @Rizwanmohamed703 11 หลายเดือนก่อน +3

    Return எத்தனை நாட்கள் வரை?

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 11 หลายเดือนก่อน +3

    Good information thanks. Kannan

  • @rimzanabdulrazack6986
    @rimzanabdulrazack6986 11 หลายเดือนก่อน +7

    By flight it’s only 50,000 then why by ship 53,500😮😮?

    • @bastiananthony3392
      @bastiananthony3392 11 หลายเดือนก่อน +1

      now flight price is over Rs.65000!

    • @immanuelpraba
      @immanuelpraba 11 หลายเดือนก่อน

      ​@@bastiananthony3392 might be srilankan rupees

    • @Deepakynwa
      @Deepakynwa 11 หลายเดือนก่อน

      Ferry ticket around 2500+ I think

    • @rimzanabdulrazack6986
      @rimzanabdulrazack6986 11 หลายเดือนก่อน

      Check Fitsair and Indigo for cheaper fairs. Colombo to Chennai round trip.

  • @nitharsanam630
    @nitharsanam630 11 หลายเดือนก่อน

    1987ம் ஆண்டு இந்தியன யாழ்பாணம் வந்து என்ன செய்தான் என்பதை படித்தும் கேட்டும் அறிந்துகொண்டு பல்லைகாட்டி நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு ஓடுங்கள்.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 11 หลายเดือนก่อน

    இந்த கப்பல் போக்குவரத்து நல்ல துவக்கம். இதனை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இருந்து துவங்கி நாகை காங்கேசன்துறை வழியாக திரிகோணமலை துறைமுகம் வரை நீட்டித்தால் தமிழகத்தின் வட மாவட்டத்தில் இருந்தும் இலங்கையின் உள்பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். ஏனெனில் பாண்டிச்சேரி யும் திரிகோணமலை யும் சாலை போக்குவரத்து தொடர்புக்கு எளிதாக இயக்கும் வகையில் உள்ள துறைமுகங்கள்.
    உரியவர்கள் பரிசீலிப்பது நல்லது

  • @Gordi_B
    @Gordi_B 11 หลายเดือนก่อน +1

    53,000 is too expensive for boat travel. You can fly for less money. It should be no more than 15 or 20k, imo.

  • @karthikesanpackirisamy-oc9ng
    @karthikesanpackirisamy-oc9ng 11 หลายเดือนก่อน +7

    Very near to nagapattinam- Ettukudi murugan tample,sikal singaravelar temple and tiruvarur tiyagarager temple kana varum nam uravugalkullu welcome 🙏

  • @prnatarajan288
    @prnatarajan288 11 หลายเดือนก่อน +1

    இது கப்பல் இல்லை. FERRY என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

  • @Sathyaonly1
    @Sathyaonly1 6 หลายเดือนก่อน

    Hello anyone know how to book the Ferry ticket from Chennai... am eagerly waiting from January 2024.... Please Help............!

  • @balaprasith7285
    @balaprasith7285 11 หลายเดือนก่อน +2

    Bro. Sankar vanakkam

  • @uvrrccg7204
    @uvrrccg7204 11 หลายเดือนก่อน +2

    நன்றி நல்லது..

  • @dineshbabu1
    @dineshbabu1 11 หลายเดือนก่อน

    Indian rupee 14500
    Srilankan equal money 54000 ticket price

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 11 หลายเดือนก่อน +2

    நல்ல து

  • @babarajan123
    @babarajan123 11 หลายเดือนก่อน

    இலங்கை பெறுமதியில் உண்மையான return டிக்கெட் விலை 35000. 19000 கூட்டி விற்கிறார்கள். தட்டிக் கேட்க ஆட்கள் இல்லை.

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 11 หลายเดือนก่อน

    காங்கேசன் துறைமுகம் வந்த பிறகு அங்கே அருகில் உள்ள சுற்றுலா தளம் மற்றும் கோயில்கள் பற்றிய விளக்கங்களை தருக. அதேபோல் டூரிஸ்ட் ஏஜென்ட் ஏதும் இருந்தால் கூறுக

  • @PraveenKumar-sf5ow
    @PraveenKumar-sf5ow 11 หลายเดือนก่อน

    இந்த வீடியோவை நான் சென்னையில் இருந்து பார்கிறேன் ❤❤

  • @duraipaza2693
    @duraipaza2693 11 หลายเดือนก่อน

    ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கு ஆதரவு நாடகம் நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் காணவில்லை

  • @maniarasuk.a8733
    @maniarasuk.a8733 11 หลายเดือนก่อน

    கடவு சீட்டு இல்லாமல் பயணிக்க இரு நாடுகளும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

  • @sivalingamjeyaeeswaralinga8782
    @sivalingamjeyaeeswaralinga8782 11 หลายเดือนก่อน

    இந்தியா போய் மூன்று மாசம் வரைக்கும் தங்கி இருந்துட்டு வரமுடியுமா எவ்வளவு காசு

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @summerwind3217
    @summerwind3217 11 หลายเดือนก่อน +1

    Ticket price 3 much

  • @jothimilan3228
    @jothimilan3228 11 หลายเดือนก่อน +1

    Nandri thambi indha padhivuku

  • @geethamukkra9064
    @geethamukkra9064 11 หลายเดือนก่อน +5

    This is all happening because of our Honble PM Thiru Modiji

    • @vivekanandanc3235
      @vivekanandanc3235 11 หลายเดือนก่อน

      கப்பல் விட யாரும் கேட்டாங்களா? சிங்களனுக்கு மறைமுகமான உதவி....

    • @vishalbardia6242
      @vishalbardia6242 11 หลายเดือนก่อน

      PM Modi and his aggressive team of brilliant smart highly educated modern youngster S Jay shankar, Nirmala, ASHWINI VAISHNAV, Scindia, Gadkari and now Rajiv Chandrasekar
      Another brilliant star in TN politics is K Anamalai. Smart, highly educated, dedicated and honest youngster K Anamalai
      People of TN should love, support and vote K Anamalai
      Jay Hind

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 11 หลายเดือนก่อน +2

      இல்லை சுடலை தான் காரணம்

  • @karthikesanpackirisamy-oc9ng
    @karthikesanpackirisamy-oc9ng 11 หลายเดือนก่อน +3

    Really great welcome to
    India ❤ srilanga

  • @Kunarasa-yo8jf
    @Kunarasa-yo8jf 11 หลายเดือนก่อน +2

  • @pulorajah7863
    @pulorajah7863 11 หลายเดือนก่อน +1

    Hi Shankar, very good information , if we booked the return ticket, are we allowed to change the return date from India, if it is , Is there any fee ? please let us know.

  • @arulnathan3808
    @arulnathan3808 11 หลายเดือนก่อน

    டிக்கட் விலை அதிகம் சாமான் கொண்டுபோவதும் 60 கிலோ விட்டிருக்கலாம்

  • @selvarajg1528
    @selvarajg1528 7 หลายเดือนก่อน

    கட்டண தொகை குறைவாக இருந்திருந்தால் வெற்றி அடைந்து இருக்கும்

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 11 หลายเดือนก่อน +1

  • @VasanthiChristy
    @VasanthiChristy 11 หลายเดือนก่อน +2

    Thank you for the important message

  • @jaik9321
    @jaik9321 11 หลายเดือนก่อน

    Congratulations🎉 for this new link

  • @paminipamini8277
    @paminipamini8277 11 หลายเดือนก่อน

    Thanks sankar neenkalum enthiya pooy varalame

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 หลายเดือนก่อน +3

    👌👍

  • @janavijanavi5870
    @janavijanavi5870 11 หลายเดือนก่อน +2

    Superb shankar

  • @MohanR-s1i
    @MohanR-s1i 11 หลายเดือนก่อน

    I'm Mohan. Just 20km. Tharangai

  • @manoonahaboothahir4937
    @manoonahaboothahir4937 11 หลายเดือนก่อน +2

    Super super

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍👍👍

  • @anandand5002
    @anandand5002 11 หลายเดือนก่อน +1

    பயண தொகை மிக அதிகம்

  • @அம்மாச்சி
    @அம்மாச்சி 11 หลายเดือนก่อน

    உங்கள் தொடர்பு எண் தர முடியுமா?

  • @kulandaia3210
    @kulandaia3210 11 หลายเดือนก่อน

    Very nice. Kulandai .
    Dindigul Tamilnadu

  • @MohanR-s1i
    @MohanR-s1i 11 หลายเดือนก่อน

    Welcome to. Tharangambadi.

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 11 หลายเดือนก่อน +2

    Super 👌 👍 😍

  • @Noklajithgesser
    @Noklajithgesser 11 หลายเดือนก่อน

    Nagapttinam distric vedaranyam costl eriya iam from

  • @AmharHussain-m9b
    @AmharHussain-m9b 11 หลายเดือนก่อน

    55000 enral flight la pohalame galle la irundu pora enral

  • @Stefani-iv4tf
    @Stefani-iv4tf 11 หลายเดือนก่อน

    India kku Visa evlovu kaasu???pls tell

  • @sureshgounder6794
    @sureshgounder6794 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉
    வாழ்த்துக்கள்

  • @balasubramaniyamsinthu450
    @balasubramaniyamsinthu450 11 หลายเดือนก่อน

    அண்ணா இவர் முதலில் visa பெற்றுக் கொள்ள முதலில் tikeat பெற்று கொள்ள முடியும் என்று பிறகு tikeat copy pasport copy um அனுப்பினாள் tikeart பெற்று கொள்ளலாம் என்று tikeat எவ்வாறு பெற்று கொள்ள முடியும்

  • @shafrajaleel9691
    @shafrajaleel9691 11 หลายเดือนก่อน +2

    👌👌👌

  • @kaliangovindaraj7650
    @kaliangovindaraj7650 11 หลายเดือนก่อน

    This service will not last long unless extended upto vaizag

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 11 หลายเดือนก่อน +1

    Thanku shankar 💕💕

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 11 หลายเดือนก่อน

    இனிஊடுருவல்ஆகவருவார்களா??

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 11 หลายเดือนก่อน +2

    Super bro

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 11 หลายเดือนก่อน +2

    Arumai shankar

  • @raviprashanth8868
    @raviprashanth8868 11 หลายเดือนก่อน

    visa enga edukkura endu sollalla

  • @kujin3.049
    @kujin3.049 11 หลายเดือนก่อน +2

    Hi bro😊

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 11 หลายเดือนก่อน

    விமானக் கட்டணத்தைவிட அதிகமோ?

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 11 หลายเดือนก่อน

    நீங்களும் வாங்க எங்க நாகை மாவட்ட து கு

  • @MohammedHafil-np2ig
    @MohammedHafil-np2ig 11 หลายเดือนก่อน

    Ritarn eththana naal anna

  • @sathiyaravi9809
    @sathiyaravi9809 11 หลายเดือนก่อน +1

    Good news ks

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 11 หลายเดือนก่อน +2

    Nice❤❤❤

  • @Hackeranymouse
    @Hackeranymouse 11 หลายเดือนก่อน

    Srilanka nasam thaan.