சந்துரு, நைனாதீவு நாகபூசணிஅம்மன், மிகவும் சக்தி படைத்த கடவுள். எனது சிறு வயதில் வலது கண்மடலில் ஒரு கட்டி வந்து ,அதை அறுவை சிகிர்ச்சை செய்தால் கண்பார்வை பாதிக்கலாம் இது டாக்டரின் கருத்து . ஒரு அம்மன் பக்தை நைனாமீவு அம்மனுக்கு பொங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று, நாங்கள் அப்படியே செய்தோம் , சில நாட்களில் கட்டி குறைந்து ஒரு சின்ன அடையாளம் மாத்திரம் இருக்கின்றது , அம்மனின் மகிமையை மகிமை . இது எனது அனுபவம் , நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏Usha London
உன்மை சகோ தமிழர் இடத்தில் உள்ள மிகவும் சிறப்பான இடங்கள் உள்ளன வெளி நாட்டு மக்களுக்கு இதன் அருமை தெரியாமல் உள்ளது நாட்டு தலைவர்கள் நினைத்தால் இவ்வாறான இடங்களை சுற்றுலா இடமாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய முடியும் ❤️❤️❤️❤️❤️❤️
Hi chandru awesome island visit. Surprisingly 54 temples are a huge number. Blessed are the people of this island. Thank you for this trip. GOD BLESS YOU. Missing Menaka
இலங்கையின் தென் பகுதிகளையும் காண்பிக்கவும் உலகின் முடிவுப்பகுதி இலங்கையின் தென்புறமிருப்பதாக கேள்விப்பட்டேன். எனவே அப்பகுதிகளை காண்பிக்கவும். உங்களது ஒவ்வொரு வீடியோவும் அருமை.
சந்துரு வணக்கம்!🙏 நீங்கள் நலம் என நினைக்கின்றேன் அந்த தம்பியிடம் நீங்கள் வாங்கி பூங்கள் அது இறைவன் உங்களுக்கு கொடுத்தகவே நினைத்துக்கொள்ளுங்கள், கருணையென்பது அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும் அது உங்களிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன்,👏🏼👏🏼👏🏼🇨🇦
முதலில் நன்றிகள் பல . தமிழ்நாட்டில் காகங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இலங்கையில் தாங்கள் செல்லும் வழியில் அவ்வளவு காகங்கள் கரையும் சப்தம் கேட்கிறது. ஆக இயற்கை அன்னை இலங்கையை இன்னும் கை விடவில்லை என்பதில் தாங்களை பார்த்து பொறாமை கொள்கிறேன் நன்றி நண்பரே
Hi Chandru sir, this is one of the best video ever done so far. I have been watching your youtube channel for several months. This is one of the best video. Thank you very much. Your Sri Lanka has lot of interesting places. Very nice. Thank you.
Naa Malaysia vaazh Tamil. Intha theevu pathi first time kelvi padren. Ungalale.. Also First time unga vlog parkaren, Miga arumaiya simple ah solringa. Will continue to watch ur vlogs.
தம்பி! சந்துரு வணக்கம். தங்களின் நயினாதீவு பயணம் பார்த்து மகிழ்ந்தோம். நாகபுஷணி அம்பாள் ஆலய வரலாற்றேடு தொடர்புடைய ஆலயம் தான் ஆலடி அம்மன் ஆலயம். முதன்முதலாக மகாகும்பாபிசேகம் நடைபெற்ற பொழுது தாங்கள் அங்கே நின்றது உங்கள் புர்வ புண்ணிய பலன் என்றே சொல்லலாம். திருவிழா காலங்களில் அடியார்களால் தீவே நிரம்பி வழியும். அந்தக்காலத்திலும் போய் வாருங்கள். நான் நயினாதீவைச் சேர்ந்தவன். தற்போது 40வருடங்களாக கனடாவில் வாழ்கின்றேன். இம்முறை திருவிழாவுக்கு வரும்போது சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தால் பேசும். வாழ்க உங்கள் பணி
மணிபல்லவம் என ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட நயினாதீவில் தான் தட்சண் மகளான சதி என அழைக்கப்பட்ட பார்வதி அன்னையின் இடைப் பகுதியும், ஒரு காற்சிலம்பும் விழுந்தது என வரலாறு உண்டு. இக் கோவில் 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.
நாங்கள் 2017 தான் கடைசியாக நயினாதீவு வந்திருந்தோம், இப்ப இதை பார்க்க சரியான வித்தியாசமாக நல்லா இருக்கிறது. Drone video எடுத்திருக்கலாமே சகோதரன்?. இருக்கிற ஆட்களை விட கோவில்கள் தான் அதிகம் போல 🤣
அசோகசக்ரவர்த்தியின் மகளும் மகனும் இலங்கை வந்து புத்த மதத்தை பரப்பினார்கள் என்று படித்திருக்கிறேன்.புத்தர் வந்து இருக்கிறார் என்பது நான் அறியாத தகவல் நல்ல பதிவு நன்றி சந்துரு. 🙏💐💐
Chandru Bhai you have only one child? Not enough bro. You must have at least 3. By next year we want to see your 2nd baby ok?. May the supreme Lord Shiva bless you all.🙏🕉️❤️🧑🍼🐥🍼
It's how it's done in Sri Lanka. I'm a Sinhalese person and I've visited many kovils in Colombo from my childhood but have never heard prayers in Tamil.
@@srk8360 புங்குடுதீவின் கடைசி பகுதி தான் குறிகட்டுவான். அங்கிருந்துதான் நயினாதீவிற்கு படகு எடுப்பார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுவரை பாலம் உள்ளது. பின்பு கடலில் தான் படகு பயணம். அதை தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.
VG VLOG 👍. THE MOST POWERFUL NAINATIVU NAGA POOSHINI AMMAN (TEMPLE ). 🙏🙏🙏🙏. JAFFNA PENINSULA DINASOR'S HEAD LANDSCAPE WITH BUNCH OF TINY ISLANDS SURROUNDED 🏝 🌊 BUDDHA IS A FOREIGNER & HINDU HIMSELF. WHEREVER HINDU HERITAGE EXIST THESE BUDDHIST MONKS CREATING PARALLEL BUDDHIST LANDMARKS. 🤦♂️
இந்த நாக தீப கோவில் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது போங்க !! காலையில் பயபக்தியோடு குளித்துவிட்டு, ஒருவழியா ஸ்பீட் போட் எடுத்து அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த போது, அது ஒரு புத்தர் கோவில் என்று தெரிய வந்தது !! வெளியில் மட்டும் நாக சிலை இருந்தது !! அங்கே உள்ள புத்த பிதுக்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை, யாரையும் கேட்கவும் நான் விரும்பவில்லை ! பிறகு தான், நல்ல வேலையாக இந்த நாகபூசணி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தேன் !! அதன் பிறகு, நாட்டுக்கு திரும்பி போனதும் நாக தீப புத்தர் கோவிலின் வரலாற்றை படித்து கொண்டேன், அதுவும் பொய்யான வரலாறாக தான் என் மனதுக்கு படுகிறது !!!
சந்துரு, நைனாதீவு நாகபூசணிஅம்மன், மிகவும் சக்தி படைத்த கடவுள். எனது சிறு வயதில் வலது கண்மடலில் ஒரு கட்டி வந்து ,அதை அறுவை சிகிர்ச்சை செய்தால் கண்பார்வை பாதிக்கலாம் இது டாக்டரின் கருத்து . ஒரு அம்மன் பக்தை நைனாமீவு அம்மனுக்கு பொங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று, நாங்கள் அப்படியே செய்தோம் , சில நாட்களில் கட்டி குறைந்து ஒரு சின்ன அடையாளம் மாத்திரம் இருக்கின்றது , அம்மனின் மகிமையை மகிமை . இது எனது அனுபவம் , நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏Usha London
உண்மைலேயே எவ்வளவு அழகான இடங்கள் நமது நாட்டில் இருக்கின்ற இயற்கை அழகை எல்லோரும் கண்டு களிப்பதற்கு இறைவன் துணை செய்யட்டும்
👍👍👍👏👏👏👌👌👌💐💐💐🙏🙏🙏🙏
அருமையான காணொளி அண்ணா. மீண்டும் இலங்கைக்கு வந்து இங்க உள்ள எல்லாத்தையும் சுற்றி பாக்கனும் போல ஆவலாக இருக்கு😊😊
நல்ல பதிவு எத்தனை தடவை சென்று வந்த கோவில் ஆனாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
எங்க ஊரு நயினாதீவு...💪 யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை இன்னும் பறை சாற்றும். தனிப்பெரும் பண்பாடும் கலாசாரமும் உலகே பேசும்😍💪
ஆனால் சகோதரம் அவன் நாகதீவு எண்டு போட்டிருக்கிறான் அதை நீங்கள் கவனிக்கல்லையே சகோ
@@dilasathi2663 எல்லா பெயர்களையும் இதுதான் அழைப்பர்.
மணிபல்லவம், நாக தீபம், நயினார் தீவு, மணி தீவகம்
நயினா தீவு என்பதை மக்கள் நைனா தீவு என்று உச்சரிக்கிறார்கள், அது வேறொரு அர்ததமாகும் !!!!
மிக மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது சோழர்கள் வழிபாட்டு தலங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
உங்கள் பயணம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் அண்ணா
ஆதரவுக்கு நன்றி!
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... இயற்கை..... அழகு...நையினதீவு .... சோலார். காலத்தில் ஆலயங்கள்.... சிறப்பு.... நன்றி....
தயவுசெய்து நயினாதீவு என மாற்றவும் நீங்களே இப்படி செய்யலாமா அண்ணா ❤️
உன்மை சகோ தமிழர் இடத்தில் உள்ள மிகவும் சிறப்பான இடங்கள் உள்ளன வெளி நாட்டு மக்களுக்கு இதன் அருமை தெரியாமல் உள்ளது நாட்டு தலைவர்கள் நினைத்தால் இவ்வாறான இடங்களை சுற்றுலா இடமாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய முடியும் ❤️❤️❤️❤️❤️❤️
💐💐💐🌹🌹👏👏👏👏👌👌👌👌💥💥💥💥🙏🙏🙏
சந்துரு நைனா தீவு பற்றி
நிறைய வீடியோ பார்த்திருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ
ஒரு தனித்தன்மையுடன் இருக்கிறது!!!!வாழ்த்துக்கள்""த.நாடு"
நயினார்தீவு. அருமையான. சோழன் காலத்து கோயில் அருமை. காட்சி அமைப்பு அற்புதம்.சந்துரு சகோ.💥💅🌻🌷🌹👌
Hi chandru awesome island visit. Surprisingly 54 temples are a huge number. Blessed are the people of this island. Thank you for this trip. GOD BLESS YOU. Missing Menaka
இலங்கையின் தென் பகுதிகளையும் காண்பிக்கவும் உலகின் முடிவுப்பகுதி இலங்கையின் தென்புறமிருப்பதாக கேள்விப்பட்டேன். எனவே அப்பகுதிகளை காண்பிக்கவும். உங்களது ஒவ்வொரு வீடியோவும் அருமை.
இந்த பதிவை பார்க்கும்போது புதுமையான இடமாகவும், அழகாவும் உள்ளது அண்ணா 👌
நைனா தீவு தங்கள் வீடியோ கண்டவுடன் 90களில் எங்களோடு சவுதி அரேபியாவில் வேலை செய்த செல்லத்துரை (ராஜா) அண்ணன் ஞாபகம் வந்தது மிகவும் அழகான தீவு நன்றி 👍💕🙏
Arumai Nanpare. Sellathurai(Rajah) Avarkalai nangu theriyum.
@@nalliahsripathy3282 அவர்களின் தற்போதைய நிலவரம் என்ன
இலங்கையில் சிறப்பான இடங்களை நாங்கள் வீடியோ மூலம் பாக்கும் பாக்கியம் கிடைத்ததுக்கு சந்துரு அண்ணாவுக்கு மிக்க நன்றிகள் ..
சந்துரு வணக்கம்!🙏 நீங்கள் நலம் என நினைக்கின்றேன் அந்த தம்பியிடம் நீங்கள் வாங்கி பூங்கள் அது இறைவன் உங்களுக்கு கொடுத்தகவே நினைத்துக்கொள்ளுங்கள், கருணையென்பது அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும் அது உங்களிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன்,👏🏼👏🏼👏🏼🇨🇦
மிகவும் அழகான தீவு நயினா தீவு முக்கியமான இடங்களை உங்களுடன் நாங்களும் பார்த்ததில் மகிழ்ச்சி
முதலில் நன்றிகள் பல . தமிழ்நாட்டில் காகங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இலங்கையில் தாங்கள் செல்லும் வழியில் அவ்வளவு காகங்கள் கரையும் சப்தம் கேட்கிறது. ஆக இயற்கை அன்னை இலங்கையை இன்னும் கை விடவில்லை என்பதில் தாங்களை பார்த்து பொறாமை கொள்கிறேன் நன்றி நண்பரே
Some Sri Lankan people don't like crows because of crow filth problem. People even demand the government to shoot them down.
Thank you chanru .இது என்னுடைய ஊர்.நாங்கள் 2ம் வட்டாரம் ❤😍😍😍🙏🙏🙏
தாயே நாகபூஷணி அம்மாவுக்கு நமஸ்காரம் 🙏
அகண்ட பாரதத்தையும் பிரம்மாண்டத்தையும் காப்பாற்றுங்கள் 🙏
Hi Chandru sir, this is one of the best video ever done so far. I have been watching your youtube channel for several months. This is one of the best video. Thank you very much. Your Sri Lanka has lot of interesting places. Very nice. Thank you.
Naa Malaysia vaazh Tamil.
Intha theevu pathi first time kelvi padren. Ungalale..
Also First time unga vlog parkaren, Miga arumaiya simple ah solringa.
Will continue to watch ur vlogs.
தம்பி! சந்துரு வணக்கம். தங்களின் நயினாதீவு பயணம் பார்த்து மகிழ்ந்தோம். நாகபுஷணி அம்பாள் ஆலய வரலாற்றேடு தொடர்புடைய ஆலயம் தான் ஆலடி அம்மன் ஆலயம். முதன்முதலாக மகாகும்பாபிசேகம் நடைபெற்ற பொழுது தாங்கள் அங்கே நின்றது உங்கள் புர்வ புண்ணிய பலன் என்றே சொல்லலாம். திருவிழா காலங்களில் அடியார்களால் தீவே நிரம்பி வழியும். அந்தக்காலத்திலும் போய் வாருங்கள். நான் நயினாதீவைச் சேர்ந்தவன். தற்போது 40வருடங்களாக கனடாவில் வாழ்கின்றேன். இம்முறை திருவிழாவுக்கு வரும்போது சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தால் பேசும். வாழ்க உங்கள் பணி
👏👏👏💪💪💪👍👍👍👌👌💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
Nalla oru pathivu chandru.. ithe ooril piranthathai eanni perumai kolkiren. Aachchiyin Arul Ungalukkum Kidaikkaddum...🙏
எங்கள் ஊரை உங்கள் காணொளி மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. 🙏😍
அண்ணா நான் நயினாதீவு தான் வேலை செய்கிறன் நீங்கள் வந்தது தெரியாமல் போச்சுதே
ரொம்ப சந்தோசம்ங்க💐💐💐
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா
மணிபல்லவம் என ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட நயினாதீவில் தான் தட்சண் மகளான சதி என அழைக்கப்பட்ட பார்வதி அன்னையின் இடைப் பகுதியும், ஒரு காற்சிலம்பும் விழுந்தது என வரலாறு உண்டு. இக் கோவில் 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.
👏👏👏👏👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹
Good speech keep it up and God bless you 👍🏿
யாரு எல்லாம் காமெடி வீடியோ வுக்கு waiting 😒😇❤️
Nainativu is a historical island ....Welcome on board.
Very nice place god blees you all.
அண்ணா வல்லிபுரம் ஆழ்வார் கோவில் செல்வ சந்நிதி கோவில் போன்ற கோவில்களையும் பதிவிடுங்கள்.
நயினாதீவு/நாகபூஷணி அம்மன் கோயில் காட்டுவீங்களா?
Beautiful island with a beautiful temple and that auto ride around a 12 km island was also amazing
நாங்கள் 2017 தான் கடைசியாக நயினாதீவு வந்திருந்தோம், இப்ப இதை பார்க்க சரியான வித்தியாசமாக நல்லா இருக்கிறது. Drone video எடுத்திருக்கலாமே சகோதரன்?. இருக்கிற ஆட்களை விட கோவில்கள் தான் அதிகம் போல 🤣
Good Morning 🙏 Pleasant vlog....
SUPERB....
புத்தம் சரணம் கச்சமே 🙏
Thanks for this beautiful video
வாழ்த்துக்கள்சந்துரு
அமைதியை இழந்த அழகிய தீவுகள்
அசோகசக்ரவர்த்தியின்
மகளும் மகனும் இலங்கை வந்து புத்த மதத்தை பரப்பினார்கள் என்று படித்திருக்கிறேன்.புத்தர் வந்து இருக்கிறார் என்பது
நான் அறியாத தகவல்
நல்ல பதிவு நன்றி சந்துரு. 🙏💐💐
நன்றி சந்துரு ☺️
Lovely from Germany!
Super super 👏👏❤️
அருமை.
Rompa nala alzkana idam super👍👍👍
Clean maintenance. Super
Wow amazing 👌😮
When I was child, I was not see any budda statue
what are the islands , which could be allowed to visit indians if they come to srilanka?
Beautiful 🦚
Be side, temple need to plant Banyans tree
Wow super anna
Chandru super thank you
Super bro very nice place
Nice video
From Washington DC.Thanks.
Thank you brother.
Congratulations
❤️❤️❤️ super kanoli 👍👍👍
என்ன அழகு😍💓😍💓😍💓
Super bro
Hii..☘️🙏🙏🙏☘️💯💯💯💯💐🤝🤝🤝🌺🖐️🖐️🖐️🌺💯👍👍👍👍👍🌹👌👌👌👌👌👌👌👌👌☘️🥀
Chandru Bhai you have only one child? Not enough bro. You must have at least 3. By next year we want to see your 2nd baby ok?. May the supreme Lord Shiva bless you all.🙏🕉️❤️🧑🍼🐥🍼
Vasanthini👍👍👌👌👌👍👌👌❤❤
❤❤❤
👍👍👍
👌
அதெப்படி புதர் கு நாகம் குடை பிடிக்கும் 🤦♂️
Supper
Very good srilanka but problem political?
எத்தனை அழகான தீவு? ஆனால் ஏன் தமிழ்க்கோயில்களில் தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்கள்?
It's how it's done in Sri Lanka. I'm a Sinhalese person and I've visited many kovils in Colombo from my childhood but have never heard prayers in Tamil.
👍
Jaffna rounds 10 Island
Jesus Yesappa bless all please believe Jesus Yesu true God going to ocme very soon just change your heart to Jesus Yesu please all dear one's
நயினாதீவு என்பதுதான் சரி நாகதீவு என்பது சிங்களவனின் திணிப்பு சிதைக்காதீர் தமிழர் அடையாளத்தை
சகோ உங்கள் கமண்ட் பாக்க முன்னமே நானும் இதை தான் எழுதினான் உவன் சிங்கள உருவி பிழைப்புவாதி உப்படி தான் எழுதுவான்
இலங்கையை நாங்கள் அதாவது தமிழ்நாடு தமிழர்கள் செல்லான் என்றும் சிலோன் என்றும் அழைப்போம்..
இலங்கை ஒரு சொர்க்கம் என்பது வரலாறு..
🙏🙏🙏💐💐🙏🙏👍🙏🙏🙏🙏
Aainkaayeem chirchaa😭
அது ஏன் குறிகட்டுவான் என்கிறீர்கள் அது புங்குடுதீவு என குறிப்பிட்டு சொல்ல மனசு இல்லையா?🤔🤔
குறிகட்டுவான்..என்பது புங்குடுதீவா?அதன் இன்னொரு பெயரா?
இலங்கை வானொலியில் இந்த பெயர்கள் கேட்டு இருக்கிறேன். 😀🙏
@@srk8360 புங்குடுதீவின் கடைசி பகுதி தான் குறிகட்டுவான். அங்கிருந்துதான் நயினாதீவிற்கு படகு எடுப்பார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுவரை பாலம் உள்ளது. பின்பு கடலில் தான் படகு பயணம். அதை தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.
VG VLOG 👍.
THE MOST POWERFUL NAINATIVU NAGA POOSHINI AMMAN (TEMPLE ). 🙏🙏🙏🙏.
JAFFNA PENINSULA DINASOR'S HEAD LANDSCAPE WITH BUNCH OF TINY ISLANDS SURROUNDED 🏝 🌊
BUDDHA IS A FOREIGNER & HINDU HIMSELF.
WHEREVER HINDU HERITAGE EXIST THESE BUDDHIST MONKS CREATING PARALLEL BUDDHIST LANDMARKS. 🤦♂️
That is lie
Super 👍👍👍
வியந்தேன் இப்படியல்லாமா இருக்கு
இந்த நாக தீப கோவில் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது போங்க !!
காலையில் பயபக்தியோடு குளித்துவிட்டு, ஒருவழியா ஸ்பீட் போட் எடுத்து அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த போது, அது ஒரு புத்தர் கோவில் என்று தெரிய வந்தது !!
வெளியில் மட்டும் நாக சிலை இருந்தது !!
அங்கே உள்ள புத்த பிதுக்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை, யாரையும் கேட்கவும் நான் விரும்பவில்லை !
பிறகு தான், நல்ல வேலையாக இந்த நாகபூசணி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தேன் !!
அதன் பிறகு, நாட்டுக்கு திரும்பி போனதும் நாக தீப புத்தர் கோவிலின் வரலாற்றை படித்து கொண்டேன், அதுவும் பொய்யான வரலாறாக தான் என் மனதுக்கு படுகிறது !!!
Super