Ant Temple , அபூர்வமான எறும்பீசுவரர் கோயில் , Erumbeeswarar Temple , திருவெறும்பூர் , Thiruverumbur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 378

  • @kadirvela8361
    @kadirvela8361 3 ปีที่แล้ว +11

    திருச்சியில் உள்ளவர்களே திருவெறும்பூர் யெறும்பீஷ்வர் திருக்கோவில் பார்த்து இரு க்க மாட்டார்கள்.தங்கள் பதிவைக் கண்டு இனிமேல் நிச்சயம் சென்று இன்புறுவர்...உங்கள் தெய்வீக தரிசனப் பயணம் மென்மேலும் தொட்ர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว +11

    கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் மிக மிக அழகாக சாந்நித்தியமாக இருந்தது,தல வரலாறு சிறப்பு, உங்கள் கேமரா எல்லாவற்றையும் துல்லியமாக காட்டியது, மிக்க மகிழ்ச்சி, நன்றி மக்களே! வாழ்க வளமுடன்!!👍👍

  • @bhindumadhavadevarajan8094
    @bhindumadhavadevarajan8094 4 ปีที่แล้ว +15

    நன்றி நல்ல செய்திகள் தொடரட்டும் உன் தொண்டு.நம சிவாய

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 4 ปีที่แล้ว +10

    I went to this temple 2 yrs ago...Had a good dharshan...And also had a very divine experience...Evening time la saambrani pugaiyil sivanai paarpathu kankollaa kaatchiyaaga irukkum.....

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 4 ปีที่แล้ว +8

    நிறைய முறை இந்த கோவிலுக்கு போயிருந்தாலும், video-ல பார்க்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு......🙏🙏

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை புண்ணியம்.கான கிடைக்காத அருள் காட்சி...புராண வரலாறு சொல்லும் விதம் அருமை. ..அழகு.. முன்னோர்கள் கட்டிய கோவில்கள்.. மிக மிக பாதுகாக்கப்பட வேண்டும்... இந்த மாதிரி இளைய தலை முறைகள் வீடியோ செய்வது மிக அருமை பராட்டுகிறேன் தம்பி... எங்களுக்கும் உங்களுக்கும்...சிவசிவ..

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 ปีที่แล้ว +16

    ராகவ்ரநேரில் சென்று பார்த்தது போல் இருக்கு உங்கள் பணிசிறக்கவாழ்த்துகிறன்ம்மா இந்த அம்மா உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு மகனே

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 4 ปีที่แล้ว +1

    நமச்சிவாய
    அருமையான பதிவு
    நிச்சயம் காண வேண்டிய
    சிவன் கோயில்.
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே.
    உன்னை சேவித்த கரங்களுக்கு
    இல்லை பயமே.

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 ปีที่แล้ว +17

    வணக்கம் தம்பி எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் வழியில் தான் உள்ளது ஆனால் எங்களுக்குஇன்னும் அங்கே செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லை வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்

    • @RajKumar-nm4em
      @RajKumar-nm4em 2 ปีที่แล้ว

      Vanakam kandipaga neengalum eesanin arul peruveergal

  • @newscraft364
    @newscraft364 4 ปีที่แล้ว +5

    ரொம்ப சிறப்பாக இருந்தது. இளைய தலைமுறையினருக்கு வாழ்த்துக்கள்.👍

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 4 ปีที่แล้ว +50

    எனது வயது 70. நான் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாதகோயில்களைத்தங்கள்வீடியோமூலம்தரிசனம்செய்துவருகிறேன். நன்றி🙏💕

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 ปีที่แล้ว +1

      நன்றி அம்மா ,🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 4 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய நமஹ மிக அருமையான பதிவு

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +5

    ரொம்ப ரொம்ப அழகான கோயில்
    சிவன் பற்றிய தகவல்கள் அருமை நன்றி கணேஷ் வாழ்க வளர்க

    • @deepas6126
      @deepas6126 4 ปีที่แล้ว

      ராகவ்ர சிலபேர்தான் நீங்கள் போடும்பதிவுகவை நேரில்சென்றுபார்க்கமுடியும் பலபேர்கள் போகமுடியாது அதைநே.ரில் சென்றுதரிசணம்செய்ததுபோல் உள்ளது நீங்கள்செய்யும்தொ.ண்டுமிகவும்பெரிது வாழ்கபவ்வாண்டு

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 ปีที่แล้ว +9

    Seriously such a beautiful temple. Semma construction by Cholas👍 we should be proud of our ancestors. Thank you for sharing. Keep up the good work bro..

  • @manir1997
    @manir1997 5 หลายเดือนก่อน

    🌴🌴மிகமிக. அருமைகணேஷ்ராகவ்வாழ்த்துகள்💐💐🙏🙏🙋‍♂️🙋‍♂️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான அற்புதமான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙏❤️❤️❤️💜❣️

  • @terryprabhu1568
    @terryprabhu1568 4 ปีที่แล้ว

    கணேஷ் ராகவா
    புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அற்புதமான பதிவு.
    திருஎறும்பீஸ்வரர் நறுங்கூந்தல் நாயகி அருள் இதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யட்டும் என்று இறைவன் உன்னை பயன்படுத்தி வருவதாக நம்புகிறேன்.
    உனது தாய் தந்தையர் மற்றும் உன் முன்னோர்களுக்கும் வணக்கம்.
    பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியர் ஆளுமையில் கோட்டைகள் கலங்கரைவிளக்

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.என்னுடைய தேவாரதலங்கள் யாத்திரையில் திருச்சி தாயுமானவர் கோயில் தான் பார்த்திருக்கிறேன்.நான்பாத்திராத ஒரு அழகான கோயில் தரிசனம் செய்ய வைத்தமைக்கு நண்றி.மகிழ்ச்சி

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Very very.good.fantastic.vlogs.please continue to show kanchi.yadodgari koil..by sesha.prasd.bala..kanna etc.vaazthukkal

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான கோவில். காவேரி நதியும் மிக ஆழமாக இருந்தது.🌲🌲🌴🌴🌳🙏💐🌹. காஞ்சி கண்ணன் மிக்க நன்றி.உங்கள் நண்பர் நவீன் அவர்களும் மிக்க நன்றி கணேஷ் ராகவ்.
    .

  • @சிவன்ஜோதிடம்
    @சிவன்ஜோதிடம் 4 ปีที่แล้ว +2

    சுப்பர் பூரோ நான் அங்கு வந்து போல் இருந்தது போலா இருக்கிறது நன்பா நன்றி நன்றி

  • @ranjithrk4642
    @ranjithrk4642 4 ปีที่แล้ว +2

    Very nice and very very super thambi. Neenga innum neraiya videos post ppanna.Aandavaridam vendukeren thambi. Vazthukal thambi

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +6

    Thiruverambur Erumbeeswarar Temple is beautiful hill temple. Never seen this Temple. Beautiful view from the top of the hill. Great work. Super Coverage. Thanks a lot to you and Naveen. 👍

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 3 ปีที่แล้ว

    Indha kovila pathi naan niraiya
    Kelvipatirukken aanaa ponadhillai.ungaloda videoladhan naan first time paakiren. Romba sadhoshamirrukku.
    Romba nanri

  • @indhumathimani7233
    @indhumathimani7233 4 ปีที่แล้ว

    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் மிக மிக அழகு ..நான் திருச்சி போயிருதனக்கிறேன் ஆனால் இந்த கோயிலை காணும் பாக்கியம் கிடைக்கவில்லை உங்களின் இந்த வீடியோவால் காண்பதற்க்கு சாத்தியமானது மிக மிக நன்றி கணேஷ்ராகவ் மற்றும் நவீன்..

  • @gajendrithirumalai9976
    @gajendrithirumalai9976 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.இளைஞரகள் இவ்வளவு ஆர்வம்.மகிழ்ச்சி

  • @AVishnuDev
    @AVishnuDev 4 ปีที่แล้ว +10

    You bring me back nice memories. I studied at NIT trichy, just 4 kms from there. Could see the temple from our hostel and vice versa!

  • @spkumarsukkaran6935
    @spkumarsukkaran6935 3 ปีที่แล้ว

    வீடியோ மிகவும் அருமை. கேமரா மேன் திறமை நன்று. நேரில் சென்று பார்த்தது போல இருந்தது.

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் நீங்கள் காட்டியது மூலவரா நாங்களும் உங்களுடன் சேர்ந்து மனதளவில் சுற்றிவிட்டோம்

  • @chandrasekar4591
    @chandrasekar4591 4 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.
    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps 4 ปีที่แล้ว +1

    Hi gamesh to day u r video is thiruverumboor erumbeeswar temple hill temple it is very nice .in hill marvelous temple .natural KOil to see this way of temple very lucky to see u r very lucky person good Ganesh

  • @ganesanlingaswamy585
    @ganesanlingaswamy585 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி தம்பி நேரில் கோவிலுக்கு சென்று வந்த மாதிரி இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 4 ปีที่แล้ว +3

    This temple is very super bro thank you for this video daily video podunga I am waiting for next video

  • @jeyageetha8771
    @jeyageetha8771 4 ปีที่แล้ว +3

    Super Ganesh good to now many new places keep on rocking bro

  • @ponmozhip4899
    @ponmozhip4899 4 ปีที่แล้ว +2

    Explanation super Ganesh

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +5

    Superb Presentation Bro Ganesh

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 4 ปีที่แล้ว +11

    first time hearing such a name for god.. learning new things from your vids.. tq again for this video bro

  • @meenalosani985
    @meenalosani985 4 ปีที่แล้ว +5

    காவேரி ஆறு இல்லை அது கூத்தைப்பார் ஏரி அழகான பதிவுக்கு நன்றி தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 4 ปีที่แล้ว

      அது பெயர் பெரியகுளம்

  • @nandhinivijay8247
    @nandhinivijay8247 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல தகவல்கள்🙏🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 4 ปีที่แล้ว +7

    Really I wonder what a beautiful and large temple on a big hill.

  • @senthiljp8348
    @senthiljp8348 4 ปีที่แล้ว +2

    Thank you Mr Ganesh Ragav & Naveen
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya

  • @srinivasvembu2613
    @srinivasvembu2613 4 ปีที่แล้ว +2

    Very nice coverage, Mr. Ganesh Raghav

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 4 ปีที่แล้ว +2

    Fantastic vedio Ganesh thank you

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 ปีที่แล้ว

    Eanaku. Thearyyathu. Earumpu. Kovil. Erukerathu
    Thanks. Vaalgavalamudan.
    Vini.

  • @lakshmia9838
    @lakshmia9838 4 ปีที่แล้ว +2

    Super temple nice explain from Karnataka

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 4 ปีที่แล้ว +5

    I loved your videos showing all ancient and unknown temples. Great work thanks

  • @sathishshanmugam5596
    @sathishshanmugam5596 4 ปีที่แล้ว +28

    எங்கள் ஊருக்கு மிக அருகில் இந்த அருமையான கோவில் உள்ளது. ..👌🙏

    • @sakthitsk6633
      @sakthitsk6633 4 ปีที่แล้ว +1

      Sivayanama neengal bakyasali punniyavan

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 2 ปีที่แล้ว

      Naan thiruverumbur than bro

    • @padmasuthan9293
      @padmasuthan9293 2 ปีที่แล้ว

      Apdi varthu nu sola mudiumana please

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 2 ปีที่แล้ว

      @@padmasuthan9293 நீங்க எந்த ஊரு

  • @arunaravi462
    @arunaravi462 4 ปีที่แล้ว +2

    Thanks for the clear explanation. I had visited the temple once around 7 pm so cdnt see many of the things u mentioned. Will surely visit again.

  • @radhasoundhar7959
    @radhasoundhar7959 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி தம்பிப்பா தெரிவித்துக் கொண்டு சிவனின் அருகே 9 வருடங்களுக்கு மேல் கண்டு களித்த பின்பு இப்படி ஒரு தரிசனம் செய்ய முடியும் என்று நம்புகிறேன். பல ேகாடி நன்றிகள்.

    • @radhasoundhar7959
      @radhasoundhar7959 4 ปีที่แล้ว +2

      20 வருடம் கழித்து மீண்டும் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை. நன்றி.எனக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சூப்பர்.

  • @krishnanv2114
    @krishnanv2114 4 ปีที่แล้ว

    Wonderful information of Thiruverummpoor SreeErumbeeswararkoil thank

  • @ushadesikan8450
    @ushadesikan8450 4 ปีที่แล้ว +2

    Nice video tnku so much

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 4 ปีที่แล้ว +3

    Good effort.i heard abt this temple but not yet visited.sure I ll go.🙏🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +2

    Very nice Speech and Superb

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 3 ปีที่แล้ว +1

    Fantastic temple. Thank you.

  • @sathyabamaragu4113
    @sathyabamaragu4113 4 ปีที่แล้ว +2

    Very nice god bless you

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +2

    Arumai Ganesh and Naveen

  • @babuk5517
    @babuk5517 3 ปีที่แล้ว +1

    Fantastic

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 4 ปีที่แล้ว +2

    Very happy to watch our temple, our house is in this area. Lovely 👍🙏

  • @shiva8198
    @shiva8198 4 ปีที่แล้ว

    Enga veetuku pakathulaye iruku....indha temple enga area kovil a pathi video potadhuku thanx anna.....😊😊

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 4 ปีที่แล้ว +1

    நல்ல செய்திகளை சொல்லும் உமது தொண்டு தொடரட்டும்.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 ปีที่แล้ว

    Temple thagaval arumai thanks thambi Naveen

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 2 ปีที่แล้ว

    Thank you very much for beautiful temple 🥰🥰👍👍

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 ปีที่แล้ว +1

    Siva Sakthi potri 😍😘

  • @sundareshbabu955
    @sundareshbabu955 4 ปีที่แล้ว

    Had a free tour to this temple. Eager to visit. Nice video with history

  • @lalithamurali9747
    @lalithamurali9747 4 ปีที่แล้ว +6

    பகிர்வுக்கு நன்றி ராகவ். தங்களின் பதிவில் கோவில் திறந்திருக்கும் நேரம் பற்றிய தகவல் இருந்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏

    • @TamilSelvi-uk4yz
      @TamilSelvi-uk4yz 4 ปีที่แล้ว +1

      ‌மாலை 4.30 -8.20 மணி வரை திறந்திருக்கும்

    • @prasathkanthan6696
      @prasathkanthan6696 3 ปีที่แล้ว

      Show such.important temples like this in future.

  • @Pari_G
    @Pari_G 4 ปีที่แล้ว

    Very very super video... Very good work done by you Mr Ganesh Ragav... Thanks to you..

  • @selvar9323
    @selvar9323 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏
    ஓம் எறும்பீஸ்வரர் போற்றி 🙏

  • @ll-ti8ej
    @ll-ti8ej 4 ปีที่แล้ว +2

    Thank you for giving this video

  • @prasathkanthan6696
    @prasathkanthan6696 3 ปีที่แล้ว

    Very good video.

  • @TamilSelvi-uk4yz
    @TamilSelvi-uk4yz 4 ปีที่แล้ว +21

    என்னுடைய இஷ்ட தெய்வம் எறும்பிஸ்வரர் நருங்குழல்நாயகி

  • @anukannan8949
    @anukannan8949 4 ปีที่แล้ว +2

    Amazing bro

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 3 หลายเดือนก่อน

    Childhood la poirukaen...very nice place

  • @bakiyalakshmik6360
    @bakiyalakshmik6360 2 ปีที่แล้ว

    Super brother Thanks 💐💐💐

  • @kalyanihariram3808
    @kalyanihariram3808 4 ปีที่แล้ว +2

    Very nice temple. Thanks for the video. Pls visit thiruvellarai pundareekaksha perumla. And gunaseelam.

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 4 ปีที่แล้ว +3

    I like the video Ganesh thanks to you I am living in USA

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 ปีที่แล้ว +1

      Thank you sir keep watching

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 4 ปีที่แล้ว +5

    Appar Swamigal did service here. At the time gems & gold came with sand ( Ulavara Thiruppani) ,but Swamigal didn’t here I did came two times & we did service & got good tharsanam 🙏🙏🙏🚩🚩🚩

  • @vimalraj6890
    @vimalraj6890 4 ปีที่แล้ว +3

    semma video anna i like this video sabrimala kovil pogga anna

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 4 ปีที่แล้ว +2

    Super 🙏🌹🌷

  • @jimmyboy3402
    @jimmyboy3402 4 ปีที่แล้ว +3

    😂😂😂👍👍👍👍...HI BRO ..YOUR VEDIO IS REALY REALY GREAT. I 'M FROM SRI LANKA. BUT I AM SO HAPPY AFTER YOUR FANTASTIC VEDIO BRO.. ALSO EXPECTING THIS KIND OF TEMPLE'S VEDIO..😂😂👍👍👍

  • @mahang1444
    @mahang1444 4 ปีที่แล้ว +1

    Hi Anna rompa thanks enga uru Kovil 🙏

  • @kasirajan9900
    @kasirajan9900 10 หลายเดือนก่อน

    என்னை வளர்த்தெடுத்த பெருங்கடல் 🙏 எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 4 ปีที่แล้ว +2

    Super anna...Thank u so much for ur video...

  • @jpcharan1587
    @jpcharan1587 10 หลายเดือนก่อน

    Useful information

  • @officiallynakul
    @officiallynakul 2 ปีที่แล้ว

    We visit this temple during pournami. Participate in pujai and have delicious prasadam😋 Super view of the moon during that time.

  • @kogienaidoo4319
    @kogienaidoo4319 4 ปีที่แล้ว +2

    Thanks beautiful temple

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 ปีที่แล้ว +3

    Ganesh 👍👍👌

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி.வாழ்த்துகள்.

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes 4 ปีที่แล้ว

    Very nice bro:).. Keep sharing more and more videos

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 4 ปีที่แล้ว +2

    Thank you brother, god bless you 🙏🙏🙏

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 2 ปีที่แล้ว

    அருமையிலும்அருமை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +6

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🌼🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍nice Ganesh bro

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 ปีที่แล้ว

    First time viewing. Thanks. Here are some questions
    1) ரொம்ப மகிழ்ச்சி
    தல விருட்சம் என்று ஒன்று இருக்கும் எல்லா கோவிலுக்கும் இந்த கோவிலுக்கு தலவிருட்சம் என்ன
    2) இந்த கோவிலுக்கு இருக்கின்ற திருக்குளம் இதற்கு புஷ்கரணி என்று சொல்வார்கள் அதற்குப் பெயர் என்ன?
    3) மேலும் நீங்கள் பிராகாரத்தை சுற்றி வரும்போது அங்கே ஏதோ கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது அது எதற்காக குவித்து வைத்திருக்கிறார்கள் என்ன நடக்கிறது அங்கே?
    3) இந்தக் கோவிலுக்கு அறங்காவலர்கள் இருக்கிறார்களா அல்லது தக்கார் தானா?
    4) இந்தக் கோவிலின் உற்சவ காலங்களில் எப்போது

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 3 ปีที่แล้ว

    Committed service. God bless you.

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 ปีที่แล้ว

    Thank you Ganesh Raghav. God bless you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamgajendran7965
    @rajamgajendran7965 4 ปีที่แล้ว

    Romba romba thanks my son . anakku romba pitekkum temple .

  • @rgb8139
    @rgb8139 4 ปีที่แล้ว

    Thanks for choosing temples as ur video. Continue ur good work

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 ปีที่แล้ว +4

    எங்கும் காணா எறும் பீஸ் வரா எங்களுக்கு என்றும் அருள் வீரே - நன்றி

  • @saiallinallchannel
    @saiallinallchannel 4 ปีที่แล้ว +2

    Super bro