EXPRESS - திருவாசகம் | என்ன சொல்வது என்று தெரியவில்லை... எங்கும் எங்கும் கிடைக்காத அற்புத பதிகம் !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @Gurupatham
    @Gurupatham  4 ปีที่แล้ว +43

    மிகவும் அற்புதமான பண்ணும் தாளமும் பொருந்திய சிவபுராணம் பதிகத்தை கேட்க மறவாதீர்கள் th-cam.com/video/MV6ZAKKjZ_s/w-d-xo.html

    • @sathiyavasagam.m9300
      @sathiyavasagam.m9300 4 ปีที่แล้ว

      ஐயா! சிவா!
      தயவு செய்து Mic மைக்கை, பேசும்போது வாயினருகில் 3" இடைவெளியில், நேராக வைத்து பேசுங்கள், கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
      தவறுதலாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!

    • @AnithaAnitha-wb5hv
      @AnithaAnitha-wb5hv 3 ปีที่แล้ว

      Ayya Sivayanama

    • @rajendranrajendran2402
      @rajendranrajendran2402 2 ปีที่แล้ว

      Sivakra SEAMIGAL thiruvaagam

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว +24

    சொல்ல வார்த்தை இல்லை அருமை உருகாதார் யார் சிவனே சிவனே போற்றி போற்றி

  • @indiraindira4169
    @indiraindira4169 4 ปีที่แล้ว +7

    கோடிக்கணக்கான நன்றிகள் சுவாமி....திருவாசகம் கேட்டால் ஐம்புலன்களும் எம்பெருமானிடம் அடக்கம்..சிரம் தாழ்த்தி பணிகின்றேன் சுவாமி...மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி..மீனாட்சி சொக்கநாதர் திருவடிகள் போற்றி....👏👏👏👏

  • @prakashassociates3303
    @prakashassociates3303 4 ปีที่แล้ว +9

    during this lockdown time, Guru swami ayya, we are locked in Thiruvasagam. SIVAYANAMA, sivayanama!!

  • @panchanathanav2645
    @panchanathanav2645 2 ปีที่แล้ว +2

    தெய்வீகக்குரலில் திருவாசகம்கேட்டு மனமுருகினேன் ஓம்நமசிவாய சிவாயநம சிவாயசிவ சிவா திருச்சிற்றம்பலம்

  • @kannandharni8256
    @kannandharni8256 4 ปีที่แล้ว +13

    I'm daily your speech like me Siva Siva Siva Siva Siva Siva swami I'm staying now Dubai very very nice your speech 👌👌👌👌👌👌👌

    • @Gurupatham
      @Gurupatham  4 ปีที่แล้ว

      Thanks for your great support ayya

    • @krishnamoorthysubramanian2506
      @krishnamoorthysubramanian2506 4 ปีที่แล้ว

      Really Lucky to see these videios.Mr Kannan you are blessedI have visited BurDubai Sivan temple so many times.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக அருமை அருமையென மிகப் பெருமைபேசவல்ல திருமுறைப் பணி செய்துவரும் எங்கள் சிவனார் அனுப்பிவைத்த சிவாகர சுவாமிகளுக்கு ஆயிரமாயிரம் கோடி நன்றிகள் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக இந்தவொரு நாமம் பாடிப்பாடி ஆலயங்களைத்தேடி ஓடி வணங்குவோர்க்கு சிவன் தந்த சுகம் கோடி அதைப் பெற்றவர் எவரெவரோ அவரவரே அறிவார் நீங்கள்கூட அந்த சிவனருள்பெற்ற பாக்கியசாலிதானய்யா அதனால்தான் தினமும் ஒருகணம்கூடத் தவறாது சிவனது நாமங்களை ஓதி அவன் புகழ் பாடிக்கொண்டேயிருக்கிறியள்

  • @suganthikumar8234
    @suganthikumar8234 3 ปีที่แล้ว +5

    என்ன சிவபுன்னியம் செய்தேனோ இந்த பதிகத்தை பார்ப்பதற்கு 😭😭🙏

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 ปีที่แล้ว

      சிவ புண்ணியம்...
      ஏன் அழுகை? இறைவனை
      நினைத்தால் மகிழ்ச்சி
      அல்லவா ஏற்படும்!

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 ปีที่แล้ว +8

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @sumathiv5856
    @sumathiv5856 4 ปีที่แล้ว +18

    சுவாமிகள் திருமுறைகளை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவ சிதம்பரம், சிவ சிவ, ஓம் நமசிவாய , சிவாயநம 🙏

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 4 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றி. மிக மிக அற்புதமாக இருக்கிறது.

  • @rajigovind4225
    @rajigovind4225 4 ปีที่แล้ว +7

    மிக அற்புதம் நன்றி சிவாய நம

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 ปีที่แล้ว +7

    OOOMM Namasivaya,
    Thiruchirambalam,
    Aateyanin anbartha vanakam.🙏🙏🙏💐

    • @sssukusssuku
      @sssukusssuku 4 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம். ஒம் நமசிவாய.

  • @chitraramesh8240
    @chitraramesh8240 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு தொடர்ந்து தங்களின் பதிவை கேட்க வேண்டும் நற்றுனையாவது நமசிவாயம்

  • @bkarunakaran2138
    @bkarunakaran2138 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம். சிவாயநம.
    அடியேன் மலேசியாவில் வசிக்கின்றேன்.தங்களை காண மிகவும் விரும்புகிறேன் ஐயா.தங்களது உறை மிக மிக அற்புதம்.

  • @ramsval
    @ramsval 4 ปีที่แล้ว +2

    Om Nama Shivaya! Wonderful! Being blessed to watch this wonderful discourse and along with amazing Pannisai!

  • @SRswaminathan
    @SRswaminathan 4 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் போற்றிப் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 4 ปีที่แล้ว +8

    அற்புதம் 🙏🙏🙏🙏👌👌❤👍
    ஓம்சிவாயநம:
    முத்துலட்சுமி ரங்கசாமி

  • @RamaSubramaniyan-vj6lx
    @RamaSubramaniyan-vj6lx ปีที่แล้ว +1

    Guru patham saranam

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமக அருமை அருமை இந்த மூன்று மணித்திலாயலம் முப்பது நிமிடமும் தெவிட்டாத தேனமுதம் பருகிய நிலையில் சொல்லொணா இன்பம் இனிமை மகிமை பெருமை யடைந்தோம் ஐயா உங்களுரை பாடல்கேட்டு வானவதேவரும்கூட மகிழ்ந்திருப்பாரய்யா

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 4 ปีที่แล้ว +15

    தங்களைக் காண விரும்புகிறேன். இருப்பிடம் தெரிவிக்கவும். வந்து தரிசனம் செய்து கலந்துரையாடல் செய்ய ஆசைப்படுகிறேன். எங்களது தகப்பனார் பற்றித் தங்களிடம் பேசவேண்டும். திருமுறைத் தொண்டர் என்று ஒரு பட்டம் அவருக்கு உண்டு. தனது வாழ்க்கையை சைவத்திற்கு அர்ப்பணித்தவர்.

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏குருவின் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kanakapadmanabhan7682
    @kanakapadmanabhan7682 4 ปีที่แล้ว +7

    சிவாய நம. நற்றுணையாவது நமசிவாய. என்ன தவம் செய்தேன் இதனை கேட்க. தங்களின் திருவடிக்கு அனேக வணக்கம். சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

    • @bagialakshmivenkataraman255
      @bagialakshmivenkataraman255 4 ปีที่แล้ว

      they had realised the truth and sung ,that is why thevaram and thiruvasagam are stilll alive

    • @prabuasokan1154
      @prabuasokan1154 4 ปีที่แล้ว

      Om nama Sivaya nama🐄🌿🔥🌧🌪🌫

  • @janakinaganathan3136
    @janakinaganathan3136 4 ปีที่แล้ว +4

    Om namashivaya manam amathiyai irukkiradhu ayya thangal patham vanankukiren

  • @asoundarrajan3116
    @asoundarrajan3116 4 ปีที่แล้ว +8

    நமசிவாயம் ஓம் போற்றிப் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muthusamy8555
    @muthusamy8555 4 ปีที่แล้ว +2

    மெய்தான்அரும்பி விதிர்விதிர்த்து கண்ணீர்ததும்பி வெதும்பி உள்ளம் திருச்சிற்றம்பலம்

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 ปีที่แล้ว +7

    போற்றி ஓம் நமசிவாய
    ஏம்பிரான் மணிவாசக பெருமான் திருவடி போற்றி போற்றி

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324 4 ปีที่แล้ว +8

    அற்புதம் அருமை ஆனந்தம் அய்யா.. ஐயிரம் கோடி வணக்கம்

  • @anbesivan6499
    @anbesivan6499 10 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥குருவின் திருபாதம் சரணம் 🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌿

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว

    Kotti Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏

  • @gurupackiam500
    @gurupackiam500 4 ปีที่แล้ว +4

    Ayya vallga ,valarga nen pane

  • @govindammalc7732
    @govindammalc7732 4 ปีที่แล้ว +1

    சிவமே, மறு அவதாரம் பெற்றூ வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சுவாமீ. நாளை ஈரோடூ திரூமுறைகள் தொடரூமா சுவாமீ, ஒரூமூறை நேரீல் காணூம் பாக்கீயம் கிடைத்தால் அடீயேன் ஜென்மம் கடைத்தேறூம், சுவாமீ "அடீயென் திரூக்கைலை யாத்தீரை 05/99, 2002, 2005, 06, 07, 09,&2012, 2019, " தரீசனம் கிடைத்தது, அவன் அரூளால் அவன் தாள் வணங்கி, 2005 ஆரம்பித்து 2019 முடீய ஊள் சுற்று , நந்தீஸ்வர் வலம், சப்தரீஷீ குகை, அடைய அவரீன் பெரூங்கரூணையே, ஊங்களையூம் ஒரூமுறை நேரீல் தர்சணம் செய்ய விரூப்பம், , கண்டீப்பாக எல்லாம் வல்ல இறை அரூள் கூட்டூவைக்கூம்!!!!!!!,....................வணங்குகீன்றேன். பொன்னார் கவணத்தீற்கூ"ஒன்று உண்டூ விண்ணப்பம், தர்சணம் பெற வாய்ப்பூ"நல்க வேண்டூம்

  • @vinithcholan4925
    @vinithcholan4925 4 ปีที่แล้ว +3

    சிவாய நம 🌸 🌸 நால்வர் போற்றாள் நம் உயிர் துணை யே 🙇‍♂️

  • @thangamanim2036
    @thangamanim2036 4 ปีที่แล้ว +7

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @velusamy4789
    @velusamy4789 3 ปีที่แล้ว +1

    மணி வாசகரின் அருள் வாசகத்தை தங்களின் திருவாயால் அருளியதை கேட்கப்பெற்றதே பெரும் பேராய் எண்ணிமகிழும் பேரன்பன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏💐சிவ சிவ🌿🌺திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @ramakrishnanr2741
    @ramakrishnanr2741 4 ปีที่แล้ว +11

    சிவாயநம

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 4 ปีที่แล้ว +1

    Ayya ungal speech is full of siva energy

  • @imagination.content2858
    @imagination.content2858 4 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 4 ปีที่แล้ว

    சிவாயநம. என்ன பாக்கியம் செய்தேன் ஐயா தங்களின் உரையை கேட்க. எல்லாம் என் ஈசன் செயலே. உள்ளமெல்லாம் உருகுதையா.நன்றி ஐயா.

  • @gomathinachiyar7390
    @gomathinachiyar7390 2 ปีที่แล้ว

    Supper Iya unkal pathivugalai ellam kettukonde iruka manam urugutheiya ungal pani siraka en appanai vendukiren

  • @bonard56
    @bonard56 4 ปีที่แล้ว +7

    Exactly at 1:27:23 could see blessing through flower garland behind you before that it came a little bit from corner..

    • @Gurupatham
      @Gurupatham  4 ปีที่แล้ว +5

      இறையருள் சிவ சிவ .. மெய் சிலிர்க்குது அய்யா

    • @radharavindran122
      @radharavindran122 4 ปีที่แล้ว +2

      Yes🙏🏼

    • @shivas1981
      @shivas1981 4 ปีที่แล้ว +1

      திருவருள் 🙏🙏🌸சிவாயநம🌸

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 ปีที่แล้ว

    I heard thiruvidaimarudoor video
    Superb.
    Om nama shivaya.

  • @blessthesoul3727
    @blessthesoul3727 4 ปีที่แล้ว +6

    சிவாயநம🙏🏽

  • @hepsigirija8126
    @hepsigirija8126 4 ปีที่แล้ว +5

    Om Nama Shivayah!!!!!Thiruchittrambalam!!!!!!

  • @muthuammal2768
    @muthuammal2768 4 ปีที่แล้ว +2

    Thank you ayyya from vedaranyam🙏🙏

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 4 ปีที่แล้ว

    தங்களைக் காண ஆசை கொண்டுள்ளேன். சென்னையில் தங்குமிடம் கூறினால் வந்து தரிசிப்பேன். தங்களிடம் நிறைய பேச வேண்டும். சுவாமி, தங்களது பிரசங்கம் பிரமாதம். சிவபுண்ணியம் செய்தால் மட்டுமே கேட்கமுடியும். நன்றி. சிவ சிவ சிவ.

  • @umam8687
    @umam8687 3 ปีที่แล้ว +1

    உண்மையான சூப்பர் பாஸ்ட்👌🙏❤️

  • @AKS-fv1lx
    @AKS-fv1lx 4 ปีที่แล้ว

    Thank you so much Aiyaa. We all listening to your talk and song every day morning and night. All time! We all are so blessed listening from you, Aiyaa.

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🌷🙏
    மன நிறைவான ஞான உரை
    சுவாமிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🌹

  • @velusamya1330
    @velusamya1330 4 ปีที่แล้ว +2

    Hi super good sir. Shava shava

  • @vinojanvinojan9163
    @vinojanvinojan9163 4 ปีที่แล้ว +7

    திருச்சிற்றம்பலம்

  • @prapupraputhas408
    @prapupraputhas408 4 ปีที่แล้ว +7

    சிவசிவசிவசிவ

  • @anandhkrishnanthiruvadinat7435
    @anandhkrishnanthiruvadinat7435 4 ปีที่แล้ว

    Om nama shivaya...👍 Nice explanation with good command and clarity over the subject.

  • @kannandharni8256
    @kannandharni8256 4 ปีที่แล้ว +4

    Om namasivaya sivayanama om. Siva Siva.🌋Siva Siva 🌋 Siva Siva. 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 ปีที่แล้ว +2

    சுவாமிகளை தரிசனம் செய்து ஆசி பெற வேண்டும் நமசிவாய வாழ்க

  • @rajana1129
    @rajana1129 4 ปีที่แล้ว

    நன்றியுடன் பாராட்டுகிறது. அய்யா உங்கள் உரை.நமஸ்காரம்

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 11 หลายเดือนก่อน

    Om Namanshivaayaa🙏🙏🙏🙏
    Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umapathyumapathy4760
    @umapathyumapathy4760 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 ปีที่แล้ว

    ஐயா 🙏🏿🙏🏿 சொல்ல வார்த்தையும் வரலை . அருமை அருமை உங்கள் விளக்கம் குரல் வளம். இதை கேட்பதற்கு நான் பாகியம் செய்துள்ளேன் . 🙏🏿🙏🏿

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 หลายเดือนก่อน

    Superb

  • @kousalyar8486
    @kousalyar8486 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🌷🌷OMNAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +3

    சிவாய நம அய்யா

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 ปีที่แล้ว

    சிவாயநம🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr ปีที่แล้ว

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om, om Nandieeswaraya Namo namaga, Thiru chitrambalam

  • @mrv6111
    @mrv6111 4 ปีที่แล้ว +3

    watch at 1:27:20.................mm.. stunned

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +2

    சிவாய நம அய்யாவின் திருவடிக்கு வணக்கம்

  • @sivamanggaisevanthan8510
    @sivamanggaisevanthan8510 4 ปีที่แล้ว

    Arumai....arumai ayya , Sivaya nama👌👌👍

  • @KrishnaMoorthi-on4wz
    @KrishnaMoorthi-on4wz 4 ปีที่แล้ว +2

    போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 4 ปีที่แล้ว +6

    Ungalukku onnu theriyuma thaangal pesapesa ungalukku pinnal irukkum sami padaththilirundhu sariyaga 1.27.23 video varumpodhu kavaniyungal sami arul purinthu ullar enakku udal silirthuvittadhu... neengal kadavulin aasi petravar... thangalai kaana enakku aasai thaan... guru vaga etrukkolla... varuven oru naal thangalai kaana... sivam illaiyel naan savam... "natrunaiyavadhu namashivayave"... thiruchitrambalam om namashivaya🙏🙏🙏thangalin indha pani melum melum sirakkattum... siva siva enkilar theevinaiyalar... siva siva endrida theevinai maalum... siva siva endrida sivagathithaaney...🙏🙏🙏 thangalin tirupur address enakku theriviyungal kalam varum podhu thangalai neril santhikkiren... 🙏om namashivaya...🌹🌹🌹🌷🌷🌷

  • @yashinyyash3427
    @yashinyyash3427 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா, தி௫மாணிக்கவாசகற் பொட்பாதம் போற்றி போற்றி

  • @tmkumar2690
    @tmkumar2690 4 ปีที่แล้ว

    You are God sent. Sivaya namah, with watching every video I am getting more keen to come and see you. Hoping to have luck on my next travel to TN

  • @sekara.r8628
    @sekara.r8628 4 ปีที่แล้ว +3

    💗💛💗💛💗💛💗💛💗💛💗நற்றுணையாவது நமசிவாய💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟🌟🌟💛💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟🌟💛🌟💛🌟💛🌟💛🌟💛🌟🌟💛💛🌟💛🌟💛🌟💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴💗🌟💗💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗💗💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🌟💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🌄💗🌟🌴🌄🌴🌄🌴🌄🌴💗🌟🌄🌴🌄

  • @pandianmsm3094
    @pandianmsm3094 4 ปีที่แล้ว +1

    சிவய நம சிவய நம சிவய நம சிவய நம சிவய நம சிவய நம

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @sarorasan3594
    @sarorasan3594 4 ปีที่แล้ว +5

    ஓம்நமசிவாய

  • @dharani1076
    @dharani1076 2 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @baranidharan1047
    @baranidharan1047 3 ปีที่แล้ว

    Nandri iyya om namasivaya

  • @jayalakshmimuralikkrisnan2201
    @jayalakshmimuralikkrisnan2201 2 ปีที่แล้ว

    சிவ ! சிவ ! 🙏

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 9 หลายเดือนก่อน

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @Vamsheevel
    @Vamsheevel 4 ปีที่แล้ว +4

    Siva siva 🙏🙏🙏🙏🙏

  • @dayanbobprasath4589
    @dayanbobprasath4589 4 ปีที่แล้ว +4

    Ayya ungal pathm en thalai mel sooti vanguran sami

  • @sowmiya7805
    @sowmiya7805 4 ปีที่แล้ว +2

    கூட்டம் கூடினால் அதுவும் நன்மைதான் எள்ற உங்கள் கூற்று உண்மையாகிவிட்டது ஐயா. தீயவைக்கு தடைவந்துவிட்டதுதொடரட்டும் நற்பணி .நல்லவை ஓங்குக !உலகமெல்லாம்!

  • @nadarajansakthirajannadara2276
    @nadarajansakthirajannadara2276 4 ปีที่แล้ว

    நன்றி ஓம் நமசிவய

  • @sssukusssuku
    @sssukusssuku 4 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว

    சிவ ❤️சிவ

  • @muthukaruna4218
    @muthukaruna4218 4 ปีที่แล้ว +3

    ஐயா 30 நிமிட பதிவாக upload செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @madhusudanaraju466
    @madhusudanaraju466 3 ปีที่แล้ว

    Om Namashivaya

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @durai6302
    @durai6302 4 ปีที่แล้ว

    சிவாயநம அய்யா திருச்சிற்றம்பலம்

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 4 ปีที่แล้ว

    Thiruchitrambalam Ayyah. Alaghuuu . Arputham . Yellam Guru Arul. Yellam Thiru Arul. Valgah Valamudan Ayyah.

  • @manonmani5883
    @manonmani5883 4 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @latha28374
    @latha28374 4 ปีที่แล้ว

    Om sivaya nama om. Siva siva siva om. Hara hara hara om.

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand5045 4 ปีที่แล้ว

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @sowmiya7805
    @sowmiya7805 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. சிவபுராணம் பாடும்போது தில்லை என்றபொழுது தில்லை கொடி மரத்தில் ஆரம்பித்து உள் கடந்து திருப்பெருந்துரையில் சங்கமம் ஆனதே அந்த நொடிப்பொழுதை என்னவென்று சொல்வது ஐயா மிக்க நன்றி .உங்கள் குருநாதருக்கு சமர்ப்பணம் ஐயா வாழ்க! திருத்தொண்டு!

  • @udayakumarb4081
    @udayakumarb4081 4 ปีที่แล้ว +3

    Devaram thurukural thiruvasakam divyaprabandam karnakiyil Nadu holispiritual thirunadu thamizhakathirunadu karnakiyil jai. TN jai