#3 SUPER FAST EXPRESS - திருவாசகம் (திருப்பெருந்துறை -- திருத்தில்லை)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 2 ปีที่แล้ว

    எம் குருநாதர் சுவாமிகள் மலரடி போற்றி போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahalingam1731
    @mahalingam1731 2 ปีที่แล้ว +1

    Super.
    Om Namasivaya.
    🙏🙏🙏🙏🙏

  • @hemavathy3544
    @hemavathy3544 2 ปีที่แล้ว

    Arumai ஐயா super🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿 ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @geethakannan5111
    @geethakannan5111 11 หลายเดือนก่อน

    Sivaya nama Namah Sivaya.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangappankannan3307
    @thangappankannan3307 3 ปีที่แล้ว +1

    என்ன தவம் செய்தேன், காதலாகி கசிந்து கண்ணீர் மல்க கேட்கின்றேன் ,சிவாயநம

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 ปีที่แล้ว +1

    Ayya sivayanama

  • @varavenkat76
    @varavenkat76 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว

    🥀🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🌸🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 3 ปีที่แล้ว

    valga valamudan ayya,,

  • @arsathroshan3408
    @arsathroshan3408 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயம்
    நால்வர் திருடி போற்றி போற்றி .
    எனது 4வயது , 10 வயது பிள்ளைகள் திருப்பொக்கொளியூர் அவநாசிப் பதிகம் தினமும் 3 வேளை ஒதுகின்றனர் குருவருளாலே.
    கேட்டு மகிழ தாய் ( என்பாதி) தான் இல்லை.
    🙏🙏🙏🙏
    திருசிற்றம்பலம்.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    ஐயா சுவாமிகளின் இந்த திருமுறைஓதல் நிகழ்சி இரண்டுவருடத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது இதை அப்பொழுது பார்க்கவோ கேட்கவோ அடியேனுக்கு கிடைக்காமல்போனது ஆனால் இன்றாவது பார்த்துமகிழ எனையாளும் இறைவன் சிவன் திருவருள்கிடைத்தது பெரும் மகிழ்ச்சி ஐயா

  • @ganesank3479
    @ganesank3479 4 ปีที่แล้ว +2

    Super ayea

  • @umayalnara7177
    @umayalnara7177 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது
    ஐயா அவர்களுக்கு வணக்கம்
    சிவாயநம

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan 4 ปีที่แล้ว +2

    அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
    அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே!.....
    வாழ்க சீரடியாரெலாம் .....
    திருச்சிற்றம்பலம்.....

  • @sumathist4584
    @sumathist4584 2 ปีที่แล้ว

    கசிந்து கண்ணீர் மல்குகிறது. சொல்ல வார்த்தையில்லை. சிவாயநம.

  • @shivathirumarai6099
    @shivathirumarai6099 3 ปีที่แล้ว

    @18:25

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว +2

    சுவாமிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்🌺🙏 பல முறை திருவாசக முற்றோதல் போனாலும் இவ்வளவு விளக்கங்கள் தெரியாமலே பாடினேன் இனிமேல் பாடும்போது இன்றும் நன்கு உணர்ந்து உருகி பாட முடியும் என்று நினைக்கிறேன் . திருவாசகம் மூன்று பகுதிகளையும் கேட்டபின்பு மனம் தெளிவாக இருப்பதாக உணர்கிறேன் நன்றிகள் சுவாமி கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏
    🌸🌸🌸🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    NATRUNAIYAVATHU NAMASIVAYAVE... Thirumuraiye THAI...

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 ปีที่แล้ว +1

    OMNAMASIVAYAOM PONNAMBALAM THIRUCHIRAMBALAM ARUNACHALAM
    GURU VAZLLGA GURUVAA THUNAI.
    MANIVASAGAPPARUMAL PONNADIKAL POTTRI POTTRI
    AATHAMANATHA MANIVASAGAA
    AATHAMANATHA MANIVASAGAA
    MANIVASAGAA AATHAMANATHA
    MANIVASAGAA POTTRI POTTRI.

  • @Mukesh-xi4yp
    @Mukesh-xi4yp 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம், நல்ல ‌குரல் வளம், திருவாசகத்திற்கு உருகுவார் என்று கூறியது உண்மையிலே மெய் உணர்வு சிலிர்க்க வைத்து உருக்கியது நன்றி நண்பரே தொடர்க நின் பணி

  • @indiraindira4169
    @indiraindira4169 4 ปีที่แล้ว +11

    நால்வர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே என்ற எண்ணம் இருந்தது..சுவாமிகள் காலத்தில் வாழ்கிறோம் என்று ஆனந்தமாக இருக்கிறது..திருவாகத்தை பண்ணோடு கேட்க புண்ணியம் செப்திருக்கவேண்டும் சுவாமி...உங்கள் பணி தொடரவேண்டும் சுவாமி..கோடாணகோடிகள் சுவாமி...சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன் சுவாமி...மாணிக்கவார் திருவடிகள் போற்றி போற்றி.. திருச்சிற்றம்பலம்..👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 4 ปีที่แล้ว +3

    சிவாய நம. ஐயா திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நடைபெற்று வரும் சைவ சித்தாந்தம் மற்றும் திருமுறை நேர்முக பயிற்சி மையத்தில் படித்து வரும் பேறு பெற்றோரில் அடியேனும் ஒருத்தி. இந்த நிகழ்ச்சி மூலம் ஐயன் சிவபெருமானுடன் ஒன்றி இருக்கும் அனுபவம் கிடைக்கிறது. கோடி நன்றி ஐயா

  • @maheshsiva6269
    @maheshsiva6269 4 ปีที่แล้ว +2

    அண்ணாமலையாரே சரணம்

  • @KrishnaMoorthi-on4wz
    @KrishnaMoorthi-on4wz 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சிவாயநம சிவாயநம

    • @rajana1129
      @rajana1129 4 ปีที่แล้ว

      0m.nama.seveva

    • @rajana1129
      @rajana1129 4 ปีที่แล้ว

      நன்றி. நன்றி நன்றி.ஓம்

    • @sivasubramaniyan7425
      @sivasubramaniyan7425 4 ปีที่แล้ว

      Om Namah shivaya.Namakkal

  • @mano_ranjjitham
    @mano_ranjjitham 4 ปีที่แล้ว +1

    நாங்கள்தான் தங்களது உபதேச உரைக்கு கோடனு கோடி நன்றி சொல்ல வேண்டும் . பேரின்பம் அடைந்தேன்.நன்றி .நன்றி ஐயா

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 ปีที่แล้ว +2

    சிவ சிவ

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 ปีที่แล้ว

      Ayya.thiruvasaga.pathigom.ovovru.ragathodu.padi.tharungal.palagikolvom.nangaĺum.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா சிவாய நம

  • @sivasadhana4683
    @sivasadhana4683 4 ปีที่แล้ว

    Sivaya Nama...... 🙏🙏🙏🙏🙏

  • @rajigovind4225
    @rajigovind4225 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை சிவாக்கர தேசிகர் நீடூழி வாழக

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +2

    சிவாய நம அய்யாவின் திருவடிக்கு ஆனந்தீசுவரர் அடியார் திருக்கூட்டத்தின் வணக்கம் சிவாயநம

  • @thangavelu7654
    @thangavelu7654 4 ปีที่แล้ว

    Jai Guru Dev. sivayanama அய்யா

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @krishnaveni4700
    @krishnaveni4700 4 ปีที่แล้ว +7

    அருமை. ஓம் நம் சிவாப

  • @Vamsheevel
    @Vamsheevel 4 ปีที่แล้ว +3

    Om namasivaya sivaya nama Om 🙏🙏🙏🙏🙏

    • @subramaniank6254
      @subramaniank6254 4 ปีที่แล้ว

      Manivasakar thiruvadi poatri🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nallakannunallakannu7238
    @nallakannunallakannu7238 4 ปีที่แล้ว +3

    Super super fast metro express

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 4 ปีที่แล้ว +1

    Ayya vannakkam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 4 ปีที่แล้ว +2

    🕉🙏🙏

    • @rajana1129
      @rajana1129 4 ปีที่แล้ว

      ஓம் முருகா ஓம் ஸ்ர்வ.ஒம்

  • @sowmiya7805
    @sowmiya7805 4 ปีที่แล้ว +3

    திருவே சரணம் . தில்லையில் பதிகம் நடராசரை சுற்றி பாடலுடன் குளிர்பந்தல் அமைத்து குருவோடு இணைந்த கண்கொள்ளா காட்சி.இரத்திண சபாபதியுடன் ஐக்கியமானேன் .நான்குபாடலுக்குபின் ஒன்பதாவது பாடலில் உயிர்ப்பு வந்தது. உத்திரகோச மங்கையில் மனம் லயித்தது .திருசதகம் மாணிக்க தண்டையின் அழகை காண வைத்துள்ளனர் . மிக்க நன்றி ஐயா.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருவே துணை உமாமகேஸ்வரனே சரணம் சரணம்

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 4 ปีที่แล้ว +2

    Ayya siva kolam mekavum nandru

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 4 ปีที่แล้ว +4

    சிவ சிவ
    மிக்க நன்றி ஐயா

  • @nakshatralh6195
    @nakshatralh6195 4 ปีที่แล้ว

    Sivakkara swamigal thiruppaatham panikinren iyya...

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 4 ปีที่แล้ว +3

    Thiruswamijiporthalpotri
    Nandri
    saivamthayhaikavumpadubadumanaivarukum

  • @muthuammal2768
    @muthuammal2768 4 ปีที่แล้ว +3

    Thank you ayya..🙏🙏🙏 ithai pol neriya video podunga ayya..

  • @sarorasan3594
    @sarorasan3594 4 ปีที่แล้ว +3

    திருவாசகத்தேன் ஓம்நமசிவாய

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 4 ปีที่แล้ว +4

    Ayya v gud video mutrodal.nama chivaya neengal vazgha,ungal thondu valarga.sivan arul pera vazthugeren.

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu7603 4 ปีที่แล้ว +4

    ஐயா அருமையான பதிவு நேற்று நேரலையில் பார்த்து உயிந்தேன் சிவாயநம மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி, ஐயாவின் விளக்கம் அருமை, ஐயாவின் திருவடகளை வணங்குகிறேன் ஐயா.

  • @shivagnanaprabum1841
    @shivagnanaprabum1841 4 ปีที่แล้ว +2

    Guruve vanakam, thangalidam sishyanaga vinnabikiren. Shiva thondu seiya virumbukiren. Shiva Shiva Hara Hara 🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +3

    அய்யாவிண் திருவடிக்கு வணக்கம்

  • @sumathiv5856
    @sumathiv5856 4 ปีที่แล้ว +5

    சிவாக்கர சுவாமிகள் ஈசன் திருவடி அடைவது சத்தியம் 🙏

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 4 ปีที่แล้ว +3

    "Namashivaya vazhga... nadhan thaal vazhga... imaipozhudhum en nenjil neengaathaan thaal vazhga"...🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 4 ปีที่แล้ว +5

    கோடாணகோடி நன்றிகள்சுவாமி...3 மணிநேர எக்ஸ்பிரஸ் விரைவில் சென்று விட்டது...மீண்டும் வரவேண்டும் திருமுறையை ஏற்றி கொண்டு....மாணிக்கவாசகர் நாயனார் திருவடிகள்போற்றி...ஓம் நமசிவாய...👏👏👏👏👏

  • @nagarajan7009
    @nagarajan7009 4 ปีที่แล้ว

    Pallandu pallandu vazhga sivan aril petru nooru vayadu vazhga sivayanam

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 ปีที่แล้ว +3

    ஆடி பாடி அண்ணாமலை கைதொழுது விட்டேன்

  • @ponmudikupusamy7098
    @ponmudikupusamy7098 4 ปีที่แล้ว +1

    )

  • @devasenaguna
    @devasenaguna 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏