Bike விலைக்கு கார் வாங்கலாம் | Low Price Used Cars | ரூ 50K முதல் | 6month warranty | 3free service

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 227

  • @JustLikeThatTamil
    @JustLikeThatTamil  ปีที่แล้ว +13

    Join our telegram channel for latest update
    t.me/justlikethattamil
    Our facebook page : facebook.com/justlikethattamil

  • @nasarali1829
    @nasarali1829 ปีที่แล้ว +85

    "My Worst Experience in this showroom"
    இந்த வீடியோ வருவதற்கு முதல் நாள் இந்த ஷோரூம்ககு நான் சென்றேன். 1.5 இலட்சம் அதிகபட்சம் 2 இலட்சம் வரை நல்ல நிலையில் கார் வேண்டும் என்று கேட்டேன். அந்த ஷோரூம் வேலை பார்க்கும் நபர் 2 லட்சத்திற்கு வண்டியே இல்லை என்று FIA Car 2002 Model மட்டும் தான் இருக்கிறது என்றார். நான் Santro, i10, Zen, Nano, Indica போன்ற கார்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அது போன்ற கார்கள் ஏதும் தற்சமயம் இல்லை என்று கூறினார். ஒருவேளை அதுபோன்ற கார்கள் ஏதும் வந்தால் கூறுங்கள் என்று எனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன்.
    மறுநாள் காலை அதே ஷோரூமில் இந்த வீடியோ போடப்பட்டது கண்டு எனக்கு பிடித்த குறிப்பிட்ட மாடல்களை குறித்துக் கொண்டு இன்று மதியம் சென்றேன்.
    அந்த நபர் கார் எதும் வரவில்லை என்று வேறு ஒரு பெண்ணிடம் சொல்லி அனுப்பினார்.
    நான் வீடியோ பார்த்து விட்டுத்தான் வருகிறேன் குறிப்பிட்ட மாடல்கள் இங்கு இருப்பதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்று கேட்டேன். அதற்கு அவர் சாப்பிட வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.
    பிறகு நீங்களே செ‌ன்று பார்த்து கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டனர்.
    நான் அங்கு நிற்கும் அனைத்து கார்களையும் பார்த்தேன். அ‌தி‌ல் நான் கேட்ட பல மடல்கள் இருந்தது மேலும் இ‌ன்னு‌ம் சில கார்களும் நான் கேட்ட பட்ஜட்டில் இருந்தது.
    அ‌தி‌ல் ஒரு சில மாடல்கள் குறித்து கொண்டு வ‌ந்து மீண்டும் சென்று கேட்டேன்.
    அதுவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.
    நான் அவரிடம் செ‌ன்று ஏன் இவ்வளவு கார்கள் இருந்தும் என்னிடம் காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், ஆனால் அவர் இது எதுவும் சரியில்லை வாங்கினால் ஓடாது நீங்கள் தான் செலவு செய்து சரி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
    மேலும் நான் காட்டிய அனைத்து மாடல்களும் நீங்கள் எடுத்தால் செலவு செய்து சரிசெய்து கொள்ளவேண்டும் ஓடாது என்று சொல்லி விட்டார்.
    நான் இப்போது தான் முதன் முதலில் கார் வாங்கப் போகிறேன். ஆனால் அவர் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் இனி அந்த பக்கமே செல்ல கூடாது என்று தோன்ற வைத்தது.
    கார் வாங்க மாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் ஒரு கஸ்டமர் ஆக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசம்.
    லோக்கல் டீலர் ஏமாற்றி விடுவார்கள் என்று எண்ணி தான் இதுபோன்ற Genune Service கிடைக்கும் என எண்ணித்தான் ஷோரூம்களை அணுகுகிறோம். ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது

    • @arukumas
      @arukumas ปีที่แล้ว +5

      Sorry for the inconveniences caused.. Pls come to showroom I will attend you sir..

    • @nasarali1829
      @nasarali1829 ปีที่แล้ว +12

      @@arukumas Thanks for reply my comments sir. I am already visited in 3 times (Saturday, Sunday(Leave) and Monday) in this showroom. No one proper response my queries. He simply replied me, below 2 lakhs are not working properly Buy your own risk & service your self. (Showroom never & not assurance this Budget Car's). This is highly disappointed me. Because Local Dealer give me assurance for engine condition and lowest price this budget car's. But Genuine Showroom reply is no responsibility for quality.

    • @yoganandamsaritha71
      @yoganandamsaritha71 ปีที่แล้ว +4

      Yes sir vellore show room la enakkum bad experience

    • @noorjasmine-vx5fv
      @noorjasmine-vx5fv ปีที่แล้ว

      Engalukum indha Mari bad experience Achu last month😐

    • @karthiksivakumar5186
      @karthiksivakumar5186 ปีที่แล้ว +2

      Ninga solrathu 💯 unmai

  • @alliswellalliswell6126
    @alliswellalliswell6126 ปีที่แล้ว +1

    மிக அருமையான நபர் மிக நேர்மையான பேச்சு

  • @sulthanalavudeensulthanala8428
    @sulthanalavudeensulthanala8428 ปีที่แล้ว +5

    நான் பார்த்த used car வீடியோவில் இது தரமான வீடியோ 100%சரியான விலை

  • @sivasenthil7140
    @sivasenthil7140 ปีที่แล้ว +15

    அண்ணா உங்கள் பதிவு மிகவும் அழகாக உள்ளது 🙏🙏🙏

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 ปีที่แล้ว +34

    ப்ரோ. நேர்மையான பேச்சு 👍

  • @sureshsankarapandi-io4rn
    @sureshsankarapandi-io4rn ปีที่แล้ว +4

    ஒரு நேர்மையான விற்பனையாளர் நீங்கள்

  • @pandikani9770
    @pandikani9770 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @thimmarajS-oq5zk
    @thimmarajS-oq5zk 7 หลายเดือนก่อน

    Super sir all cars price good..so all worth good.

  • @smartsanthosh8200
    @smartsanthosh8200 ปีที่แล้ว +2

    Bro Madurai True Value la Video Podunga Bro

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +1

    Arumaiyana pechu

  • @venkatesanchanrakasan2213
    @venkatesanchanrakasan2213 ปีที่แล้ว +5

    வந்ததுல இருந்து நாங்க நாங்க ன்னு சொல்றியே நீங்க எத்தனை பேர் தான் இருக்கீங்க

  • @sugumarp1353
    @sugumarp1353 ปีที่แล้ว +1

    Very very clear defenition about all cars

  • @vkpcomedy7339
    @vkpcomedy7339 29 วันที่ผ่านมา

    Ertiga distel iruka bro 7 sitty

  • @mahekokimahekoki4336
    @mahekokimahekoki4336 ปีที่แล้ว +1

    Salem anna renolt kwit car 2016. 210000. Sollirukkinga final plus. Financial salem tharuvingala. Inciya amound evlo varum sollunga anna

  • @prabumech4512
    @prabumech4512 ปีที่แล้ว +2

    Nano final rate and nano available ah sir

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  ปีที่แล้ว +1

      Call number is in description

    • @prabumech4512
      @prabumech4512 ปีที่แล้ว

      @@JustLikeThatTamil yes morning call pannuren thanks for your reply

  • @martinka9281
    @martinka9281 ปีที่แล้ว +1

    Super Bro if I come to the tru and value come there then only come to now

  • @sampathkumar278
    @sampathkumar278 ปีที่แล้ว +1

    2011 Ford Fiesta rate rs 150000 super anna.

  • @lakshmanansuperiloveyou6705
    @lakshmanansuperiloveyou6705 ปีที่แล้ว +2

    அருமை

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 ปีที่แล้ว

    அய்யோ சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு தங்கமே......😊😊😊😊

  • @senthilkumarthangavelu3062
    @senthilkumarthangavelu3062 ปีที่แล้ว +3

    Suzuki automatic available in low budget? Pls let me know

  • @poovapoovarasan9634
    @poovapoovarasan9634 ปีที่แล้ว

    Bro boloro xl 9seater iruntha solunga 2005 model irunthalum ok tha

  • @vadivel8937
    @vadivel8937 ปีที่แล้ว +1

    Innova crysta 2018 model erukaga

  • @bytebees6755
    @bytebees6755 2 หลายเดือนก่อน

    Rates are high when compared to other used car dealers. Free service is only for maruti cars . That too only for cars of 3 years matum. You could definitely save 50-80k when going to other used car dealers

  • @thiraviyaraj3973
    @thiraviyaraj3973 ปีที่แล้ว +3

    மாருதி எர்டிகா 7 சீட்டர் தேவைப்படுகிறது இருந்தால் தெரியப்படுத்தவும்

  • @rajugowda4294
    @rajugowda4294 ปีที่แล้ว

    Bro nan vedasandur ,low budget ku loan kidaikkuma ,sondha veedu irukku income enakku,,,thirty thousand varudhu

  • @asiqali1004
    @asiqali1004 ปีที่แล้ว +1

    Swift vdi or vxi irukngla Sir

  • @sivatamilchelvan2702
    @sivatamilchelvan2702 ปีที่แล้ว +1

    Bro tboard vehicle entha showroom la iruka

  • @sathisbest825
    @sathisbest825 ปีที่แล้ว

    Place yenga eruku, nerla vanthu pakkalama

  • @GS-jv6iw
    @GS-jv6iw ปีที่แล้ว +1

    Thar 4x4 2013 or2016 model iruka

  • @rafeeqkhan9777
    @rafeeqkhan9777 ปีที่แล้ว +3

    Very nice sir

  • @DhivakaranKrishnan
    @DhivakaranKrishnan ปีที่แล้ว +1

    Automatic vandi irukka

  • @martinka9281
    @martinka9281 ปีที่แล้ว +1

    Bro low budget maruti t ECCO available?

  • @thufaildha4903
    @thufaildha4903 ปีที่แล้ว +1

    eny disel ertiga erukka

  • @mahekokimahekoki4336
    @mahekokimahekoki4336 ปีที่แล้ว +1

    True speech anna

  • @vetrimancherivetri2666
    @vetrimancherivetri2666 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் எந்த ஊர்என்று சொல்லவே இல்லை....
    திண்டுக்கல் போற ரோடுன்னா.....
    எந்த ஊர்லயிருந்து?

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  ปีที่แล้ว

      trichy bro

    • @arukumas
      @arukumas ปีที่แล้ว

      Showroom in Dindigul highway.. Our showroom in Trichy..

  • @asiqali1004
    @asiqali1004 ปีที่แล้ว +1

    Arumai nga Sir

  • @aswanthvarudhi7443
    @aswanthvarudhi7443 ปีที่แล้ว +1

    Low budget waganar kedaikuma

  • @murugans6877
    @murugans6877 ปีที่แล้ว +3

    Nice 👍👍👍👍

  • @renganayagimirraharibalan9139
    @renganayagimirraharibalan9139 ปีที่แล้ว +1

    This video have no sound. Please check it. Thank you.

  • @vengateshboss-ym9jg
    @vengateshboss-ym9jg ปีที่แล้ว +1

    Super bro 👍👌🤝🇮🇳🤗

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 ปีที่แล้ว +2

    Good. Boss

  • @karthiksivakumar5186
    @karthiksivakumar5186 ปีที่แล้ว

    Na already anga vanthu pathurukan ninga price romba athigam solringa

  • @uthayaganesh4146
    @uthayaganesh4146 ปีที่แล้ว +1

    வெளியூரிலிருந்து வந்தார் உங்களிடம் நீங்கள் சொல்வதைப் போல் பட்ஜெட் தான் இருக்குமா இருக்குமா

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  ปีที่แล้ว

      Call number is in description

    • @arukumas
      @arukumas ปีที่แล้ว

      Yes sir.. We have around 80 Vehicle

  • @gopalmyway
    @gopalmyway ปีที่แล้ว +2

    Super sir

  • @easwaramurthi5935
    @easwaramurthi5935 ปีที่แล้ว +1

    Alto k10 automatic car available?

  • @stylishworld9141
    @stylishworld9141 ปีที่แล้ว

    T board vandi irukka

  • @polymath1
    @polymath1 ปีที่แล้ว +1

    Straight forward speech 👍👍👍

  • @kubendirank4715
    @kubendirank4715 ปีที่แล้ว +1

    Super bro

  • @tamilt5594
    @tamilt5594 ปีที่แล้ว +2

    INSURANCE VALID nalum they will mention 90days for name change and insurance change,,,, till name change we r response for own risk damage and total loss.....with out name change insurance in ur name u should not take vechile from showroom....
    True value hiding this

    • @raggedboys5719
      @raggedboys5719 ปีที่แล้ว

      Name change panni taruvagala mattagala bro., ? Ena solrega puriyala

    • @tamilt5594
      @tamilt5594 ปีที่แล้ว +1

      Taruvanaga but athuku 90 days agum soluvanga, name transfer varaikum Unga insurance invalid sola matanaga, incase ethachum nadantha namathan ella selavum police case um pathukanum.

    • @tamilt5594
      @tamilt5594 ปีที่แล้ว +1

      Until name transfer agum varaikum vandiya showroom la irunthu vanga kudathu

  • @kraja4130
    @kraja4130 ปีที่แล้ว +1

    Jobs very good

  • @askustech7402
    @askustech7402 ปีที่แล้ว +1

    Kwid also third owner. But telling single owner this is not good. Very very bad impression

  • @allwaysgalatta
    @allwaysgalatta ปีที่แล้ว +1

    Ertica iruka ?

  • @ahaaha6965
    @ahaaha6965 ปีที่แล้ว +1

    Supper bro 🎉

  • @murugans6877
    @murugans6877 ปีที่แล้ว +4

    பைனான்ஸ் வசதி கிடைக்குமா

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  ปีที่แล้ว

      S call number is in description

    • @arukumas
      @arukumas ปีที่แล้ว +1

      Model above 2012 we will arrange for finance

  • @ManiMani-rg4mc
    @ManiMani-rg4mc ปีที่แล้ว +2

    Nano available sir

  • @dheeksh1232
    @dheeksh1232 ปีที่แล้ว

    Showroom enga erkku

  • @samyvilasamyvila6314
    @samyvilasamyvila6314 ปีที่แล้ว +1

    Super pro

  • @manimaranm9767
    @manimaranm9767 ปีที่แล้ว +2

    This video mentioned kwid car status is 3ed owner . Kindly confirm this car 1st owner or not.

  • @palanibabu7090
    @palanibabu7090 ปีที่แล้ว +1

    Eridiga blue irukka

  • @jstanleyprince4835
    @jstanleyprince4835 ปีที่แล้ว

    Indica available ah sir

  • @maarimuthumaarimuthumaarim9431
    @maarimuthumaarimuthumaarim9431 ปีที่แล้ว

    குவாலிஸ் என்ன விலை ப்ரோ

  • @ajs5841
    @ajs5841 ปีที่แล้ว +1

    Today shop open ah bro?

    • @JustLikeThatTamil
      @JustLikeThatTamil  ปีที่แล้ว

      no

    • @arukumas
      @arukumas ปีที่แล้ว

      Sunday leave.. We work from Monday to Saturday from 10AM to 7PM

    • @sundueditzz
      @sundueditzz ปีที่แล้ว

      ​@@arukumasbolero irruka anne illa sale aagirucha final evalo solringa

  • @anandhakumar6117
    @anandhakumar6117 ปีที่แล้ว +1

    Good...

  • @MMm-do8cc
    @MMm-do8cc ปีที่แล้ว +1

    Super

  • @JaidevanJai
    @JaidevanJai ปีที่แล้ว +1

    Maruthi 800 irukka anna

  • @odakkaraip2073
    @odakkaraip2073 ปีที่แล้ว +1

    I wand to Kwid 2016 model
    Plz send me downpayment

  • @senthilsenthil8790
    @senthilsenthil8790 ปีที่แล้ว +1

    Super,sir

  • @mariappan7292
    @mariappan7292 4 หลายเดือนก่อน

    6:17 place

  • @karthisaran3354
    @karthisaran3354 ปีที่แล้ว +2

    STR cars veta nalla rate

  • @dhineshbabu4442
    @dhineshbabu4442 ปีที่แล้ว +2

    Car interior kattnum bro innum time kattanum

  • @sathinarayanan839
    @sathinarayanan839 ปีที่แล้ว +1

    எந்த ஊரு இது

  • @shaikahamath4717
    @shaikahamath4717 ปีที่แล้ว +1

    ஒயிட் போர்டு மட்டுமா இல்ல டி போர்டும் இருக்கா

  • @sinegagovindaraj5088
    @sinegagovindaraj5088 ปีที่แล้ว

    Add vera podaranga.. Unlike and block or report send pannunga like podaratha vittutu automitca delete agirum intha video..appovathu responce panrangalanubpakalam

  • @GopiGopi-uj1mj
    @GopiGopi-uj1mj ปีที่แล้ว +1

    Alto iruka brother

  • @gopalsamy1147
    @gopalsamy1147 6 หลายเดือนก่อน

    Tata nono cars available

  • @muthukaruppu.mmuthu8069
    @muthukaruppu.mmuthu8069 ปีที่แล้ว +1

    Nice

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 ปีที่แล้ว +1

    பேச்சு நல்லா இருக்கு.
    விலை அதிமா இருக்கு.

  • @video4899
    @video4899 ปีที่แล้ว +1

    Wagon R வண்டியே இல்லையா

  • @HariKrishnan-ls9zg
    @HariKrishnan-ls9zg ปีที่แล้ว +1

    I want to indica car sir

  • @heroKhan17
    @heroKhan17 ปีที่แล้ว +1

    Honda amaze 8.8 ah new car ah andha price dhaan 😂

  • @AbdulRahman-iz4fg
    @AbdulRahman-iz4fg ปีที่แล้ว +2

    Matuthi 800 RS( 40000)😐😑😊

  • @aravinsekar1833
    @aravinsekar1833 ปีที่แล้ว +1

    Eeco car petrol and CNG

  • @babusaran9700
    @babusaran9700 ปีที่แล้ว +1

    Carract Price

  • @sivaraja5540
    @sivaraja5540 ปีที่แล้ว

    Lone available sir

  • @RajaRaja-pe7ov
    @RajaRaja-pe7ov ปีที่แล้ว

    Tata indica car ippo irukka?

  • @hobbyvlogs6119
    @hobbyvlogs6119 ปีที่แล้ว +1

    50000 Indica car finance iruka sir

  • @RajKumar-gb9tr
    @RajKumar-gb9tr ปีที่แล้ว

    Bro address sollu bro

  • @nandhagopal6411
    @nandhagopal6411 ปีที่แล้ว +1

    I want to kwid

  • @rkarthikeyanthavam5303
    @rkarthikeyanthavam5303 ปีที่แล้ว +2

    நேர்மையான வியாபாரம்

  • @brittodhayalan3938
    @brittodhayalan3938 ปีที่แล้ว +1

    Swift 8lakhs 😮

  • @benjaminbenji4157
    @benjaminbenji4157 ปีที่แล้ว +1

    2008 1.70ஆ

  • @aswanthvarudhi7443
    @aswanthvarudhi7443 ปีที่แล้ว

    Unmai thana

  • @boopathiboopathi3990
    @boopathiboopathi3990 ปีที่แล้ว +1

    👌👌

  • @gideonrajkumar6334
    @gideonrajkumar6334 ปีที่แล้ว

    Hi sir in S-cross demo car where is the another fog lights 😂😂😂

  • @muthuraj4293
    @muthuraj4293 7 หลายเดือนก่อน

    💐👍👏

  • @muthuraj4293
    @muthuraj4293 ปีที่แล้ว +1

    💐👍

  • @ipltrusttamilnadu4273
    @ipltrusttamilnadu4273 ปีที่แล้ว

    New Vehicle Price 😘 Used Vehicle Price?????

  • @periyasaamyk9320
    @periyasaamyk9320 ปีที่แล้ว +1

    Amaze diesel finance me

  • @RajRaj-yh5ih
    @RajRaj-yh5ih ปีที่แล้ว +1

    😊😊😊