(25/03/2018) ராஜபாட்டை | ஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS (ஓய்வு) | Rajapattai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 544

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 ปีที่แล้ว +60

    மிக அருமையான ஒரு ஆளுமையான பேச்சு, இந்த அம்மா சேரன்மகாதேவியில் உதவி கலெக்டராக பணியாற்றிய போது தான் என் தங்கை பிறந்தாள், இந்த அம்மாவின் நேர்மை, தைரியத்தை கண்டு எங்கள் அப்பா, என் தங்கைக்கு சந்திரலேகா என்ற பெயரை வைத்தார்கள்! இந்த அம்மா நம் காலத்தில் வாழும் ஒரு ஜான்சிராணி லட்சுமிபாய்!! வாழ்க வளமுடன் 🙏

  • @gowrishankar2125
    @gowrishankar2125 2 ปีที่แล้ว +13

    My god...I just saw this interview...salute u mam....what a courage and clarity in your speech...it is unfortunate that TN missed a personality like you either as an officer or a politician.

  • @Rya852
    @Rya852 8 หลายเดือนก่อน +2

    She is the real Iron Lady!!! Every young woman should watch this interview.

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam7139 6 ปีที่แล้ว +57

    i cherish working along with this great lady. i remember how she faced the acid attack during treatment at apollo. dynamic/straight upright/no nonsense/no femnish fear. she took the right decision to be part of dr swamy and NOT any other politician or political party which say one thing and do another like she quoted. her experience can be used by the centre and state for administrative efficiency, witout regard to her caste, religion and background. a model for women empowerment. i am quite surprised if kiran bedi can be considered for goubernatorial position, why not VSC. i wish this lady a great health and good life.. she has given clear cut opinion on sasikala and jayalalitha and graceful to say "no further opinion on a person who is no more"

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว

      Pl do not bring disgrace to her by suggesting she is fit to be a governor. Even without that, she remainsan Excellent person. Mere title of ‘ Her Excellency ‘ will add nothing to her excellence.

    • @muthuparameshwari
      @muthuparameshwari ปีที่แล้ว

      Yes she is really great to say " in spite of what she has done to me, I will sympathy , not anger."

  • @TheSangeethas
    @TheSangeethas 3 ปีที่แล้ว +19

    OMG! What a dynamic lady? Wouldn’t have known anything about her if not for this interview.Glad I watched it.
    So inspiring!

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 3 ปีที่แล้ว +1

      But andha ammaa serakkoodatha idathula sernthathin vilaivuthaan acid veechu.subramaniyam saamiyoada serntha yaaruthaan nallaah irukkaanga

    • @vigneshkumar6611
      @vigneshkumar6611 2 ปีที่แล้ว +1

      @@kkt4ever4ever84 JJ ku ithuku punishment kidaikamaley poiduchi ..

    • @thiaygu1
      @thiaygu1 7 หลายเดือนก่อน

      ​​@@kkt4ever4ever84loosata olaraathinga. Chandralekha didn't want to disinvestment tidco at lower prices. Jayalalitha organised acid attack on her. After the attack she resigned. Only after several years she joined subramanyam swami in Janatha party.

  • @muthuparameshwari6703
    @muthuparameshwari6703 ปีที่แล้ว +6

    She is GREAT lady 22:23
    She says " inspite of whatever she has done to me, I feel sympathy not anger."

  • @anbarasi100
    @anbarasi100 6 ปีที่แล้ว +62

    My mom had said lot about her, though my mom was not educated she had said lot about this collector. enga village la neraya pen pillaigaluku they kept her name it seems ,she will go for rounds in night regarding this rice smuggling nu my amma had said ,really courageous ,hatts off !!.

  • @visvaananth861
    @visvaananth861 6 ปีที่แล้ว +50

    திருமதி. சந்திரலேகா (IAS) அம்மா தொியாத தகவல்கல் நிறையவே சொன்னீா்கள் காலத்தின் உண்மை நிலையை நேரமரிந்து தந்தீா்கள்.தந்தி டிவிக்கு நன்றி உங்களுக்கும் நன்றி.

  • @safiullahshahulhameed3170
    @safiullahshahulhameed3170 2 ปีที่แล้ว +3

    திருமதி சந்திரலேகா அவர்கள் மிகுந்த தைரியமான மற்றும் பெருந்தன்மையான மனுஷி.

  • @gangadharan68
    @gangadharan68 4 ปีที่แล้ว +13

    என்ன ஒரு அருமையான ஆளூமையான பேச்சு.நீங்க நல்லா இருக்கனும் அம்மா.

  • @RK-sb7yu
    @RK-sb7yu ปีที่แล้ว +7

    26:56 உங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணம் உயிர் போய் உயிர் வந்திருக்கும் நினைத்துப் பார்த்தாலே உடல் சிலிர்க்கிறது
    இருந்தும் எம்ஜிஆரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது
    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்
    கூட இருந்தே குழி பறித்தாலும்
    கூட இருந்தே குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து நிக்கும்...
    செய்த தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்

  • @saravanansubbiah
    @saravanansubbiah 3 ปีที่แล้ว +20

    உங்களைப்போன்ற திறமையான பெண்களால் திண்டுக்கல்லுக்கு பெருமை

  • @prasaththever9519
    @prasaththever9519 6 ปีที่แล้ว +22

    நன்றி மேடம்

  • @muthuparameshwari
    @muthuparameshwari ปีที่แล้ว +19

    She is GREAT lady 22:23 She says "Inspite of whatever she has done to me, I feel sympathy not anger." Ooh!! Can't stomach the acid attack in my lifetime. God nooo.😭😭😭😭😭😭😭 Poor Chandralekha. Haunted me and left me in tears for days together. It is a shaame for entire humanity that JJ was elected even after this. Disgusting 😡

    • @ignitespirit9005
      @ignitespirit9005 ปีที่แล้ว +2

      People worship JJ because of celebrity worship syndrome

    • @muthuparameshwari
      @muthuparameshwari ปีที่แล้ว +2

      @@ignitespirit9005 ya. Millions worshipped jayalalitha but she worshipped herself🤮.
      But Real heroes don't wear capes.
      They need not wear crown to be called hero. They shine even without spotlight.

    • @ambikan6921
      @ambikan6921 ปีที่แล้ว +1

      @@muthuparameshwari exactly

  • @dr.p.k.manoharan3794
    @dr.p.k.manoharan3794 6 ปีที่แล้ว +41

    One of the very BEST programme . Seen it non stop.

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +4

    உங்கள் பணியில் நீங்கள் நேர்மையாக இருந்ததால் தான் அரசியல் எதிரிகளால் பழிவாங்கப்பட்டிர்கள் நல்ல வேளை கடவுள் உங்களை காப்பாற்றிவிட்டார் வாழ்க வளமுடன் சந்திரலேகா அவர்களே க சீனிவாசன் சென்னை

  • @gughanthas6192
    @gughanthas6192 3 ปีที่แล้ว +19

    உங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்தீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகளிளல் இருந்தே அறிய முடிகிரது வாழ்ந்துக்கள் அம்மா.

  • @flowerhornloverfish1908
    @flowerhornloverfish1908 ปีที่แล้ว +4

    2023 யாரெல்லாம் இந்த வீடியோ பகுறிங்க ஒரு like போடுங்க.
    ஜே பற்றி இப்பயாச்சு தெரிதா,
    ஆசிட் வீச்சு கண்டிப்பா .
    இப்போ நக்கீரன் report TH-cam poi paarunga theriyum.

  • @SureshSuresh-yb8sr
    @SureshSuresh-yb8sr 4 ปีที่แล้ว +22

    எனக்கு இந்த உரையாடல் மிகவும் பிடித்தது

    • @sumathisumathimani9608
      @sumathisumathimani9608 2 ปีที่แล้ว +1

      Alagu Tamil varala

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 ปีที่แล้ว

      கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலம் !!நிறைய தமிழில் பேசியிருக்கலாம் அம்மா.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 ปีที่แล้ว +4

    Very impressed with Ms. Chandralekha IAS. Comes across as a very brilliant, diplomatic person. Learnt so much from her. Hariharan was very careful too in his questioning skills. Very interesting & informative interview, for sure. Thanks so much. MeenaC

  • @krishnankishan6363
    @krishnankishan6363 6 ปีที่แล้ว +25

    Simple strong ...Ms. chandraleka...has opened the eyes on the happenings then......
    She has to participate in the nation building....
    Now I understand why swamy is supporting sasikala.....

  • @prakashvedha3261
    @prakashvedha3261 6 ปีที่แล้ว +85

    சரியான நேரத்தில் சரியானவரிடத்திடம் அருமையான,உண்மையான பேட்டி மிக்க நன்றி சந்திரலேகா மேடம், spl.thks to hari... Sir

  • @lloydmcdonald8759
    @lloydmcdonald8759 ปีที่แล้ว +2

    Wow, simply amazing, entertaining, thought provoking and intriguing. God bless you, you certainly have conquered the injustice metted to you. And you have gone on to live a much much more beautiful life than the people who have done this to you. A lesson to be learnt, no matter the hurdle, with the right mindset, we can overcome it. I wish a long and blessed life ahead for this extraordinary person!

  • @shobnaquest
    @shobnaquest 6 ปีที่แล้ว +7

    Wow very informative and I really enjoyed this interview.A very forthright person Chandralekha IAS didn't know she was still alive and going strong.Hope she can come back to politics to serve in any way she can.but if she wants to take rest in her golden years she really should.woman like her are a true inspiration

  • @sekarng3988
    @sekarng3988 3 ปีที่แล้ว +4

    உங்கள் தன்னம்பிக்கை க்கு தலைதாழ்த்தி வணங்குகிறான்

  • @RajaRaja-pt8zm
    @RajaRaja-pt8zm 3 ปีที่แล้ว +2

    Nandri madam

  • @krishnans5380
    @krishnans5380 3 ปีที่แล้ว +25

    தீரமிக்க கடைமை அதிகாரியாக பயணித்த நீங்கள் பெருமைக்குரிய பெண்மணி, வாழ்த்துக்களும் வணக்கமும் உங்களுக்கு.!

  • @ticktock2690
    @ticktock2690 6 ปีที่แล้ว +18

    Wonderful..the tone and attitude speaks IAS..hats off mam

  • @godforgood
    @godforgood 3 ปีที่แล้ว +9

    One of the very few best interviews by Hariharan. Certain areas were not covered such as her marriage, her political career. Perhaps it needs a part2. Wonderful lady!! Inspirational

  • @manoking918
    @manoking918 3 ปีที่แล้ว +5

    Really I am happy to watch this 40 mints interview.. Most inspired lady. MAM CHNATHRALEHA.. I wish you to live long long years 💐💐💐 After my 2 fav Lady leaders You are the one...

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 4 ปีที่แล้ว +7

    Ms Chandralekha,
    Uncle Viswanathan
    And aunty Sharda
    We're my parents close friends, my
    Dad's name is
    Ebenezer, a police officer as well,
    Great seeing you
    After all these years,
    As I was away for
    Almost 30years, Canada!
    Friends

  • @mani67669
    @mani67669 6 ปีที่แล้ว +36

    IAS officer stand to her qualification with crystal clear answer along with memories. Her voice doesn't change and choke from start to finish which shows she is dynamic and stubborn .Long live.

    • @iswaryakarthikeyan5960
      @iswaryakarthikeyan5960 6 ปีที่แล้ว

      Exactly Sir...!Well Said👍

    • @mani67669
      @mani67669 6 ปีที่แล้ว +2

      iswarya karthikeyan : At the outset my sincere thanks to you. You may bring such videos on the serving officers of such calibre for the benefit of youngsters whom they will be their roll model.

    • @arunmoses20
      @arunmoses20 5 ปีที่แล้ว

      manisah sah yes sir ... very precise speech .. and honest interview

  • @solaimurthy1984
    @solaimurthy1984 2 ปีที่แล้ว +2

    எங்க தென்னாற்காடு மாவட்ட கலெக்டர், இப்போ கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மூன்று மாவட்டங்களாக பிரிந்துவிட்டது.
    இவர் எங்க மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சந்திரலேகா என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • @davidvalan5550
    @davidvalan5550 5 ปีที่แล้ว +5

    I respect Madam Chandraleka because she was very brave, sincere, able and bold administrator. I have belliful of good things about her from my mother. Thanks to her for her revelation about Jeya and Sasikala which clears away the cloud of speculation on Sasikala. Sasikala also had mad a lot of sacrifices for Jeya

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +20

    இந்த பேட்டியை கேட்டபின் தான் தெரிகிறது சந்திரலேகா அம்மா தைரியமான பெண்மணி என்று.

  • @soundarrajan4879
    @soundarrajan4879 4 ปีที่แล้ว +5

    A good intelligent person never hide anything behind the scene rather tell negative perspective on a person who might or might not be reason for the plastic surgery. It was a sad incident. Bold and brave she went to Hospital immediately

  • @damomani6905
    @damomani6905 3 ปีที่แล้ว +5

    Good journalism shows the truth....For long I knew that Sasikala was unfairly treated as the devil.....and JJ as angel.....this interview strongly shows who is what.

  • @பொதுநலன்விரும்பி
    @பொதுநலன்விரும்பி 6 ปีที่แล้ว +8

    ஐயோ சந்திரலேகா மேடம் எங்க மாவட்டம் நான் வசிக்கக் கூடிய ஊருக்கு அருகாமையில் இருக்கக் கடிய ஊர்களின் பெயரை எல்லாம் சொல்லி அங்கு பணியாற்றியுள்ளேன் அப்படின்னு சொல்ல கேட்க பெருமையா இருக்கு.. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, எங்கள் தலைவர் சி.பா. ஆதித்தனார். ஐயோ சூப்பர் மேடம். சூப்பர்

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 6 ปีที่แล้ว +8

    நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா

  • @RR-yk4mc
    @RR-yk4mc 6 ปีที่แล้ว +20

    A bold handshake is the entry point of a person’s self confidence, Chandraleka amma belong to that category it seems, bless you

  • @achaarya6817
    @achaarya6817 6 ปีที่แล้ว +16

    first time I hear something good abour SASIKALA

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +11

    Happy to see this interview
    Thank you Thanthi tv.
    Love you Jayalalita ji

  • @rhodesjh
    @rhodesjh 6 ปีที่แล้ว +3

    Nice interview. She is an IAS officer with massive experience and many political people. She knows what to hide, when to hide and what can be manipulated, what can be told to whom. Need not be true cent percent. It was interesting to hear her side of the story. She knows Sasikala when J was healthy and powerful. J spent for Sasi nephew marriage. Sasikala is not a saint and JJ not an angel. They needed something from each other that they they lacked

  • @velmuruganparamasivam8890
    @velmuruganparamasivam8890 3 ปีที่แล้ว +21

    After her acid attack subramanian swamy was help to overcome the struggle. Then important point that time jayalalitha fear of swamy bcaz he only reason behind jayalalitha in jail

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 ปีที่แล้ว

    Most stunning, sensational interview.Well Done Hari

  • @adikesavanadikesavan9523
    @adikesavanadikesavan9523 6 ปีที่แล้ว +19

    Ms.Chandralekha,
    There's more to you than meets the eye ! You come across as someone that's innately graceful & resilient. I have great regards for you after this interview. In spite of going through the gamut of turbulence, you have emerged victorious. The kind of aphorisms you came up with, about the people in question, was an eye-opener of sorts. Now that the demons have been laid to rest, you should give it a thought about active politics. The state needs people like you to be an active part of any good government. You must join hands with Rajinikanth, if he were to [were to] contest, win, & form the government. By saying this, I am not holding a brief for him. You could be one of those helping hands, what with your bagful reportire of knowledge & experience. These strengths cannot be wished away & mustn't go waste. The interviewer was bang on and you were very spontaneous. I think, you should make yourself a little more visible to the present day media by giving many more interviews like this. This is the best Rajapattai program till date. My best wishes to you.
    Regards,
    Adikesavan.

    • @raggggu
      @raggggu 6 ปีที่แล้ว +2

      I have the opinion Chandralekha is very magnanimous not revealing all she knows about Jayalalitha. What she said may be a tip of iceberg. But we hope one day every mysterious things will come to open regarding Jayalalitha.

    • @muthuparameshwari
      @muthuparameshwari 2 ปีที่แล้ว +1

      @@raggggu I thought exactly the same. In an interview with Rangaraj pandey Mrs chandralekha says " despite what jayalalitha has done to me, I feel pity on her"
      Even in another interview about same thing, she does not show hatred and sees objectively.

  • @araghu2
    @araghu2 3 ปีที่แล้ว +9

    Excellent interview! Congratulations! But I would have loved to take a walk through her house as well. Besides, the interviewer failed to cover some important areas such as the marriage of Chandralekha, and her contribution to politics. Perhaps, there can be one more interview!

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว

    Very detailed Interview! If normal people No one Talk like you! Your courageous woman👩

  • @graceangel5328
    @graceangel5328 6 ปีที่แล้ว +7

    she shared
    interesting informations

  • @db_67
    @db_67 ปีที่แล้ว +4

    கொடுமை, தன்னை எதிர்த்துப்பவர்களை எப்படி எல்லாம் கொடுமை செய்த ஒருவரை ஆளுமை என்று சொல்கிறார்கள்.

  • @krishnans5380
    @krishnans5380 3 ปีที่แล้ว +1

    நன்றியம்மா !மறைத்தலின்றி நீங்கள் உண்மையை பேசினீர்கள், சசிகலா அவர்களின் உயர்குணத்தை அறிந்ததை நாங்களும் உணர்ந்தோம் உங்களால்,

  • @vij786fz
    @vij786fz 5 ปีที่แล้ว +8

    சூப்பர் அம்மா நீங்க நம்ம திசையன்விளை திருநெல்வேலியில் தான் பணியை ஆரம்பித்தீர்களா அருமை அம்மா இன்னொருமுறை வாங்கமா great officer ma neenga

  • @jeyaprawin5663
    @jeyaprawin5663 5 ปีที่แล้ว +6

    Very good interview the way how she spoken I was very impressed ... Chandralekha mam superb

  • @CKDNath
    @CKDNath ปีที่แล้ว +2

    Hari has done a commendable job...
    Insights into the relations among the leaders as plain humans are intriguing...
    .

  • @Naveen50000
    @Naveen50000 6 ปีที่แล้ว +23

    Superb

  • @neelamudaliyar7048
    @neelamudaliyar7048 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ibalaji22
    @ibalaji22 6 ปีที่แล้ว +10

    so much informations which we dont know so far .......keep up your good work Hari

  • @chatterbox7016
    @chatterbox7016 8 หลายเดือนก่อน

    I could observe that whenever she praises about Sashikala,the anchor either evades that part or changes the topic to something else and its obvious that the anchor wants to create a soft corner for JJ.
    1. When she said admk didn't oppose Mayor post , the anchor asked can we take that as a kind gesture from JJ? 2. Towards the end when she started praising Sasikala,the anchor abruptly changed the topic to Chandralekha's son

  • @chiapet9570
    @chiapet9570 6 ปีที่แล้ว +9

    wonderfull interview what a smart woman.host was really good

  • @ragunatrajab1299
    @ragunatrajab1299 6 ปีที่แล้ว +17

    unmaiya sonna IAS ku nandri

  • @vaishalypalani2452
    @vaishalypalani2452 ปีที่แล้ว

    One of the best interview...

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth7155 2 ปีที่แล้ว

    Really awesome interview with chandralekha_IAS_Madam 💐💐💐💐hats off you madam

  • @KS-th3tv
    @KS-th3tv 6 ปีที่แล้ว +8

    Down to earth and fully open speech #no atttiudes inspite of her past positions and salute u mam

  • @Ram200786
    @Ram200786 6 ปีที่แล้ว +74

    எனக்கு ஜெயலலிதாவிடம் என்ன வருத்தம் என்றால், சசிகலாவை இவ்வளவு பயன்படுத்தி விட்டு, இப்போது பலரும் அவரைக் குறை சொல்லும் அளவுக்கு விட்டுவிட்டு போய்விட்டாரே என்பதுதான்.
    திருமதி.சந்திரலேகா IAS அவர்கள் அளித்த பேட்டியில்....

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm ปีที่แล้ว

    Nice interview...

  • @itkuni
    @itkuni 6 ปีที่แล้ว +7

    Nice interview, one day the truth will come out who was behind this attack.

  • @kasiperumal3
    @kasiperumal3 ปีที่แล้ว

    You are great ma...

  • @s.rcbose7804
    @s.rcbose7804 6 ปีที่แล้ว +7

    So Nice speech

  • @ramu7689
    @ramu7689 ปีที่แล้ว

    Nice interview with prestigeous woman

  • @gajinihabeeb4229
    @gajinihabeeb4229 6 ปีที่แล้ว +8

    Thanks for the information MADAM

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 6 ปีที่แล้ว +43

    இவ்வளவு தியாகம் பண்ணவங்க தான் இன்று பாவம் உலக பணக்கார வரிசையில் இருக்கிறாங்க .அய்யோ பாவம்.என்ன ஒரு தியாகம்.போன்றப்படவேண்டிய ஒன்றே.

    • @Aruna-io8yj
      @Aruna-io8yj 6 ปีที่แล้ว +4

      lakshmi arun 😃😃😃😃😃

    • @ajaymg1076
      @ajaymg1076 3 ปีที่แล้ว

      😂 💯 🔥

  • @kazhukumalayan7621
    @kazhukumalayan7621 6 ปีที่แล้ว +12

    Repect and thankyou madam. You are first IAS collector and you are first person since last 1 year given truth about சின்னம்மா (sasikala ) "Tear's on my eyes".

  • @sharadhaambika6330
    @sharadhaambika6330 ปีที่แล้ว +1

    Hari ... awesome interviwerer

  • @raggggu
    @raggggu 6 ปีที่แล้ว +36

    The difference between Jaya and Chandralekha is the difference between their educational qualification. For today's generation of people, information from this interview, is a tip of the iceberg. Aged persons knew what happened then. Chandralekha proved her diplomacy by not vomiting all against Jayalalitha. Pity Sasikala who lost her whole life for Jayalalitha no matter how much assets she has now. Jayalalitha's solitude attitude, greed, envy were resulted from her younger days of life due to her irresponsible father and unfortunate mother. Had she been brought up like any other common girl, she would have been a better human being. Finally Jaya and Sasi life is a sad story, should not happen to anyone.

  • @thangaraju2505
    @thangaraju2505 2 ปีที่แล้ว

    Double Salute U : Last Time jaylalita Life - God Punished Her.... But Now U Really Live Happy .. God Bless U Mam...

  • @Indian2285
    @Indian2285 6 ปีที่แล้ว +15

    The truth is coming out now..

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 ปีที่แล้ว

    Really I gather more information by tis interview

  • @hra345
    @hra345 6 ปีที่แล้ว +6

    Excellent intellectual proud woman.....great.....

  • @selviganesh6257
    @selviganesh6257 8 หลายเดือนก่อน

    Seeing again and again

  • @maytoots
    @maytoots 6 ปีที่แล้ว +9

    Intha interviewer romba emotional aagaraan... Aaana nadika than therila... Ivan illama verum chandraleka oda speech irunthaaley nalla irunthurkum

    • @maalathi
      @maalathi 6 ปีที่แล้ว +6

      let's not jump to make ms.chandralekha into an angelic person, speaking only the purest truth, people!
      just because she speaks bluntly and is opinionated does not mean her story is the only truth!
      since her fallout with the ADMK, she moved to politics.it has been a long period of politics for her, but she has shown no leadership qualities there, nor has she made any positive contribution to our society in any major way, as one of the few women in politics , she has had enough opportunities to raise important issues about our society and its institutions and work towards the betterment of the lives of millions of our still- backward men and women!
      but she has never used her vast experience or her administrative knowledge and experience to the benefit of the greater good in our society anywhere!
      actually, i think mr.hari asked her good questions in a very polite way, but her responses are disappointing, to say the least!
      clearly she is just another beaurocrat who thinks the world of herself still even after having retired from the IAS long ago!
      i can imagine how arrogant she must have been while in service!
      the IAS guys are still a pampered lot, but back then they were the epitome of complacency and entitlement and self-seeking, please do not forget, people!

    • @neelamkalyani7182
      @neelamkalyani7182 6 ปีที่แล้ว

      Good analysis

    • @neelamkalyani7182
      @neelamkalyani7182 6 ปีที่แล้ว

      Good analysis

  • @kramk6789
    @kramk6789 6 ปีที่แล้ว +13

    This reflects its Sasi who is the Iron Lady as she clearly highlighted no one can move along with Jaya...it’s really true Sasi seems to be great lady and will surely have the political brain than Jaya... I think the present dummies OPS and EPS should be aware of this... this is really a classic interview..

  • @thomasasnath7349
    @thomasasnath7349 6 ปีที่แล้ว +12

    Nice interview I like Chandra madam. JJ real face u told. I knew acid attack done under JJ guidance.

  • @chandrasekar4
    @chandrasekar4 3 ปีที่แล้ว +1

    Good interview. Thanks to THANTHI TV

  • @simplewar
    @simplewar 4 ปีที่แล้ว +30

    If anybody thought Jeyalalitha as supreme leader just see this interview.

  • @getit3037
    @getit3037 6 ปีที่แล้ว +11

    Chandralekha mam, I was admiring yo from my childhood itself... love yo so much...

  • @devic5799
    @devic5799 6 ปีที่แล้ว +2

    It's super mam. Thanking you. true come ouside and explain public and people. Thanking thanti TV and Hari sir

  • @jayaselvi1333
    @jayaselvi1333 6 ปีที่แล้ว +6

    great interview...

  • @saisaranya279
    @saisaranya279 5 ปีที่แล้ว +3

    Very honored speech mam

  • @balared0505
    @balared0505 6 ปีที่แล้ว +10

    Very bold and courageous interview... She nailed most of the truth....

  • @maruthu3718
    @maruthu3718 ปีที่แล้ว

    நன்றிங்க மாமா

  • @akjnathan1835
    @akjnathan1835 2 ปีที่แล้ว

    Thanks a lot for Thanthi TV for this excellent interview with Mrs Chandra lekha mam, as I was unaware about, what happened to her during acid attack, and she explained in a cool mood, Hats off to Mr Hariharan,

  • @devsdulcet4379
    @devsdulcet4379 3 ปีที่แล้ว

    A great Interview..Must watch

  • @iyappansrik147
    @iyappansrik147 6 ปีที่แล้ว +7

    Rompa nantri amma ninga sonna anaithum unmai amma ninga enga urla ceranmagathevila paniyatrunathula perumai baturen amma.cinnamma than admk ammk rentume.valla cinnamma ttv vallga

  • @akbala2333
    @akbala2333 6 ปีที่แล้ว +41

    JJ is no saint and Sasi is no devil. superb comment

    • @kannankathalan6471
      @kannankathalan6471 3 ปีที่แล้ว +4

      அப்போ ஏன் சசியின் குடும்பத்தினர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஜெயலலிதாவின் குடும்பத்தினர் ஒரு பணமும் சம்பாதிக்கவில்லையே

    • @saranya1111_
      @saranya1111_ ปีที่แล้ว

      @@kannankathalan6471 Yenna Jaya didn’t had family only extended families .

  • @selviganesh6257
    @selviganesh6257 8 หลายเดือนก่อน

    My father always was telling I should become as Chandralekha IAS. He was telling,he would train me. But i was unfortunate missed my dad

  • @sachusachu33
    @sachusachu33 ปีที่แล้ว +1

    அந்த ராதாபுரம் எம்எல்ஏ தான் தமிழக சபாநாயகர் அப்பாவு

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 6 ปีที่แล้ว +5

    Fantastic! Interview Personalities Like This! Tharu Thalaiga-lai-yellam Interview Yedukkadhinga!

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 5 ปีที่แล้ว +11

    1991 to 1996 ... Worst govt ever in TN history.

  • @vkj108
    @vkj108 5 ปีที่แล้ว +4

    Salute # respect such true IAS officers - Our India's strongest Foundation for development, democracy and divinity.

    • @srinys296
      @srinys296 2 ปีที่แล้ว

      Ava ena true ne ipo paarthuta?

  • @rojaroja6301
    @rojaroja6301 4 ปีที่แล้ว +15

    Hats off to her 🎩 👏👏👏 inspiration to many women 😍