Bava chelladurai speech | tamil speech | நீர் சிறுகதை பற்றிய சுவாரசியமான நிகழ்வுகள்| பவா செல்லத்துரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @balasubramanians2615
    @balasubramanians2615 ปีที่แล้ว +2

    பவா ஐய்யா உங்க கூரள் அறூனம

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 หลายเดือนก่อน

    மனித அறம் __அருமையான பதிவு

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 2 ปีที่แล้ว +1

    மிக நுட்பமான உணர்வுகளை அழகாக உணர்த்திய உன்னதமான கதை.கிணறு வெட்ட வந்தவர்களின் மனோநிலையை, வாழ்வியலை எள்ளளவும் எள்ளி நகையாடாத , மிக சந்தோஷமாக கிணறோடு தன்னையும் ஒப்புவித்த பாங்கு !மிக அழகு ஐயா.

  • @சிறந்தசிறுகதைகள்

    மிக அற்புதமான கதை சார்.. உங்களுக்கே உரிய பாணியில் மிக அழகாக அதை விவரித் தீர்கள். எழுத்துஎன்பது, எவ்வளவு ஒரு வரலாற்றுப் பதிவு என்பதற்கான உதாரணம் இந்த சிறுகதை.. அதுபோலவே செங்கல்சூளை காரர்களும் இந்த மாதிரி வேலைகளை செய்கிறார்கள்.. செங்கல் சூளை வேலை செய்வதற்காக வருபவர்களும் இதுமாதிரி அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு இரவோடு இரவாக காலி பண்ணனும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.. சட்டென அது நினைவுக்கு வருகிறது.. உங்களுக்கும் கதைக்கும் நன்றி..👍👍👃❤

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว +1

    பவா செல்லத்துரையின் கதையாடல், மிக அற்புதமான யோகம்!

  • @elumalaia1843
    @elumalaia1843 ปีที่แล้ว

    எல்லாரும் பிறக்கிறோம் ஆனால் ஒருசிலருக்கு மட்டும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் அமைகிறது. உள்ளத்தில் கபடம் இல்லாதிருந்தாலே எல்லாமே நன்மையில் முடியும் போல!!!

  • @rishikesavansadhasivan232
    @rishikesavansadhasivan232 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @sankarg3201
    @sankarg3201 2 ปีที่แล้ว +1

    அருமை பவா அவர்களே.
    நன்றி.
    மானுடம் பொய்க்கவில்லை என்பதை இந்த கதை உணர்த்தியது.

  • @humanview6909
    @humanview6909 2 ปีที่แล้ว

    You are right Sir dharma puri ku vela vishayama pona apo lunch time la hotel la kali kedaikum ean memories ah thoondi situating.

  • @shadharshinimohan3742
    @shadharshinimohan3742 2 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே சொர்க்கம் தான்

  • @bharathiprabakaran3980
    @bharathiprabakaran3980 2 ปีที่แล้ว

    Arumai Bava Sir

  • @sivasiva6440
    @sivasiva6440 2 ปีที่แล้ว

    Nalla kathai vidnringa bava

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว

    உன்னதமான கதை உயிரை இழை இழையாய் வருடுகிறது சாமி

  • @lotuskumanan4096
    @lotuskumanan4096 2 ปีที่แล้ว +1

    அடுத்துகதைசொல்லல்நநிகழ்வூக்குஎனக்கு தகவல்சொல்லசொன்னேனேஅண்ணா!

  • @extraordinary...soldiers..1600
    @extraordinary...soldiers..1600 2 ปีที่แล้ว +2

    Vera level story sir...

  • @krishnamoorthi7507
    @krishnamoorthi7507 2 ปีที่แล้ว +2

    அருமை.

  • @sankarganesh922
    @sankarganesh922 2 ปีที่แล้ว +1

    Part of Aram by jeyamohan. Now confusing anyhow I like it.

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 ปีที่แล้ว +1

    வணக்கம் பவா சார் உங்கள் மீது இன்று வரை மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் கதைக்காக சொன்னாலும் உங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதையை சொல்லும் போது எத்தனை தடவை கதை சொன்னாலும் நடந்த சம்பவங்களும் எண்ணிக்கையும் மாறி மாறி வராது நீங்கள் கூறிய இரண்டு கதைகளில்(நீர்) தான் அட்வான்ஸ் ரூ30000 என்று ஒரு இடத்திலும், ரூ50000 என்று ஒரு இடத்திலும் கூறுகிறீர்கள், எது உண்மை எத்தனை இடத்தில் பேசினாலும் உண்மை ஒரே மாதிரிதான் வரும் பொய்தான் மாறி மாறி வரும் நம்ம மோடி நிர்வாகம் மாதிரி இது ஒரு உதாரணம் இன்னும் இரவு 12.30 மணி கறி இந்த மாதிரி சரி சார், அப்பறம் நானும் கிணறு வெட்டி ஏமாந்தது உண்மைதான் ஆனால் அவர்கள் எந்த ஊர் என்று கேட்கும் போது வாழப்பாடி என்றார்கள் உங்கள் கதை கேட்ட பின்னர் தான் அந்த ஊரும் பொய்யா இருக்குமோ என்று நினைக்கிறேன் தர்மபுரி காரர்கள் என்று பொதுவாக கூறும்போது மனது வலிக்கிறது 10 ம் வகுப்பு படித்துவிட்டு 30 வயது முடிவதற்குள்ளே இரண்டு காலேஜ் (விலை 25 கோடி) க்கு வாங்கி கௌரவமாக தன்னம்பிக்கை யோடு வாழ்கிற மனிதர்கள் இருக்கிற மண் தர்மபுரி சார் இதுதான் ஆணைக்கும் அடி சறுக்கும் என்பதோ.. தவறு இருந்தால் மன்னிக்கவும் சார்..

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +3

    நலிவு செய்யும் பூமி, மொத்தம் வெல்வோம், சித்தம் கொள்ளுவாய்.. நாள் பொழுதை வென்றால், நமக்கென்ன, என்றே கடந்து செல்லுவாய்.. பாள் படும் உலகினிலே, நீ பிறந்தாய் தோஷம் இல்லையா.. எங்கும் சந்தோஷம் இன்ப, மகிழ்ச்சி, மனதில் பொங்க, தோஷமெல்லாம் முழுகி வெல்லுவாய்..
    ..
    07.29
    12.02.2022
    😂😂😂😂🏏😂😂😂😂😂

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว +3

    சொல்ல வார்ததை இல்லை பவா சார்.

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 ปีที่แล้ว +2

    தமிழில் நாம் அடிக்கடி கேட்ட பழமொழி "சேற்றில் முளைத்த செந்தாமரை"

  • @senthilkumarjayanthi1286
    @senthilkumarjayanthi1286 2 ปีที่แล้ว

    முடிவில் அழுதேன் சார்

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 2 ปีที่แล้ว

    வீட்டு மகராசி உணர்ச்சி வசப்பட்டு
    வளையலை போடவில்லை

  • @rishikesavansadhasivan232
    @rishikesavansadhasivan232 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்