பிரச்சாரத்தின் போது அர்ச்சுனாவை வாழ்த்திய வேறு கட்சி வேட்பாளர் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @JeyanthyRathy
    @JeyanthyRathy 2 ชั่วโมงที่ผ่านมา +11

    நாகரிகமான அரசியல் கலாசாரம் வளர்கின்றது. வாழ்த்துக்கள்

  • @moooooo6505
    @moooooo6505 2 ชั่วโมงที่ผ่านมา +8

    அருண்சித்தார்த்தின் வேட்பாளர் நன்றாகக் கதைகின்றார். நன்றி தம்பி.❤❤❤❤❤❤

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல கருத்துப் பரிமாற்றம்.சிறப்பு அர்ச்சுனா.தம்பி கதைப்பது நியாயம் இருக்கு இந்த வெள்ளை வேட்டிகள் சாதியம் பேசியது சாதி அரசியல் செய்தது உண்மை.மனித இனம் சகலரும் சமம்என தலைவரின் கொள்கையில் செல்லும் அரச்சுனாவிற்கு வெற்றி உறுதி.வெள்ளை வேட்டிகளின் அரசியல் மக்கள் மனங்களை எவ்வளவு வருந்திய உள்ளது.இவனுகள் இனவாதம் சாதியம் கல்கி தங்கள் குடும்ப அரசியல் பார் அரசியல் வைத்திய மாபியாவிற்கு துணை ஊழல் அரசியல் செய்தார்கள்.மக்கள் தெளிவு.4ஆசனம் உறுதி.5ஆசனத்திற்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.அநீதிக்கெதிரான உண்மை அரசியல்.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 28 นาทีที่ผ่านมา

      @@jeyakanthythamotharaprasat626 சரி பார்போம் வெள்ளை சேட் என்ன செய்கிறார் என்று 🤣🤣🤣🤣🤣
      3 மாத கட்சியிடம் அதிக எதிர்பார்ப்பு உங்களுக்கு 😝ரொம்ப நல்லவர் நீங்கள் 😀😀😀😀

  • @Pqra-o2q
    @Pqra-o2q 41 นาทีที่ผ่านมา +1

    சபாஷ் சரியான போட்டி

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Vote for peoples Man Dr Archuna and Teams, God bless

  • @rajwebniruoffice7541
    @rajwebniruoffice7541 53 นาทีที่ผ่านมา +1

    Doctor எங்க செல்வாக்கு உங்களுக்கு தான்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 31 นาทีที่ผ่านมา

      @@rajwebniruoffice7541 உசுப்பேத்தி உசுப்பேத்தி விடுங்க
      விசர் தானாக கீழ விழும்
      😛😛😛

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 19 นาทีที่ผ่านมา

    மனதால் அவர்உங்களைவிரும்புகிறார்அதுவே போதும்படித்த தம்பி நன்றாக கதைக்கிறார்

  • @AmbikaibalanTharsikan
    @AmbikaibalanTharsikan 3 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்களுடைய மரியாதை கொடுத்து கதைக்கும் பண்பு சரியாக இருக்கின்றது உங்களுடைய கொள்கை வேற அவர்களின் கொள்கை வேற உங்கள் சரியான பாதையை திசைமாற வேண்டாம் என்னும் சிறிய நாட்கள் இருக்கின்றது உங்கள் கொள்கை சரி அதன்படி செல்லுங்கோ அண்ணா

    • @VasantiVasanti-qu9gw
      @VasantiVasanti-qu9gw 2 ชั่วโมงที่ผ่านมา

      😎🩺🙏⛹️🎯🏹🥰🫶⛹️🙏🩺😎🏵️💮🌸😃⭐🪷♥️♥️🌹🫡👍😄😄😀😆😁😁

  • @KumarMelanle
    @KumarMelanle 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Cool

  • @Stelins1998
    @Stelins1998 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤

  • @santhipomcom
    @santhipomcom 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr, please listen more. They appreciate you but are trying to defend you.

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 ชั่วโมงที่ผ่านมา +1

    சாவகச்சேரி மருத்துவ பிரச்சினை வருவதற்கு முன் அர்ச்சுனா அன்றிலிருந்து அந்த மருத்துவ பிரச்சினை வரை என்னென்ன தமிழினத்திற்கு செய்தார் என்பதை அந்த தமிழ் உணர்வாளருக்கு அல்லது அந்த
    தமிழ் நிறுவருக்கு தெரிவித்தே ஆக வேண்டும்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 28 นาทีที่ผ่านมา

      @@sivavarathannavaratnam9162 ம் செய்வார் 🤣🤣🤣🤣

  • @AnuAnu-mn5mr
    @AnuAnu-mn5mr 2 ชั่วโมงที่ผ่านมา +3

    வேறு கட்சி நபர்கள் Dr உடன் கதைப்பதட்கு ஏதோ ஓர் உள்நோக்கு இருக்கின்றது Dr க்கு விளங்கவில்லை .. Dr உடன் சேர்ந்த வீடியோ போட்டால் அனைவருக்கும் தங்களை அறியப்படுத்துவதட்காக இப்படித்தான் மான் கட்சியில் ஒருவர் தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்தவ நேரத்தை மக்களுடன் செலவளியுங்கள்

  • @rajwebniruoffice7541
    @rajwebniruoffice7541 47 นาทีที่ผ่านมา

    வைத்தியர் தோற்க மாட்டார்

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 ชั่วโมงที่ผ่านมา +2

    வீடு இல்லை காசு இல்லை என்று சொல்ல தேள்வை இல்லை. ஏன் வாக்கு கேட்டு வெள்ளிக்கிடவர்.

    • @425walmer7
      @425walmer7 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣

    • @Pqra-o2q
      @Pqra-o2q 45 นาทีที่ผ่านมา

      வெளிநாட்டு காசு வருகுது தானே.

    • @425walmer7
      @425walmer7 42 นาทีที่ผ่านมา +1

      @@Pqra-o2q Kasu Mattuma

    • @Pqra-o2q
      @Pqra-o2q 34 นาทีที่ผ่านมา

      @@425walmer7
      க.க.க. போ

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 2 ชั่วโมงที่ผ่านมา

    இவர் நல்லூர் சிகப்பு வெட்டி பற்றி திட்டினார் dr

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 19 นาทีที่ผ่านมา

      @@LishmikaVijayathaas யக்கோ 🤣🤣🤣 அவன் ஒரு பைத்தியம் 😀😀😀

  • @mr.jaffnatamilan1688
    @mr.jaffnatamilan1688 ชั่วโมงที่ผ่านมา +1

    சாதி வேண்டாம் சாதி வேண்டம் எண்டு இந்த இரண்டு வெண்ணையும் 10 நிமிசம் மாறி மாறி எல்லா சாதிபேரையும் சொல்லுதுகள்😂😂😂

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 27 นาทีที่ผ่านมา

      @@mr.jaffnatamilan1688 இதை நீங்கள் சொன்னால் உங்களை விசர் என்று 2 விசரும் சொல்வார்கள் 😂😂😂😂😂🤗🤗🤗🤗

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 20 นาทีที่ผ่านมา

      @@mr.jaffnatamilan1688 சாதி இல்லாமல் தமிழன் இருக்க மாட்டன் 🤣🤣🤣வெள்ளாளன் பள்ளன் நாளம் கூட சம்மந்தம் வைக்கமாட் டா ன்/ பள்ளன் நலவன் கூட சம்மந்தம் வைக்க மாட்டான்///சரி நலவன் பறையன் கூட சம்மந்தம் வைக்க மாட்டன்/ கோவியன் அம்பட்டன் கூட சம்மந்தம் வைக்க மாட்டன் 🤣ஏன் ஐயன் யாரோடை என்றாலும் வைப்பனா 😛😛😛😛😛😛சரி அதுவும் வேண்டாம் கரையான் பள்ளன் ஓடு வைப்பான்னா 😀😀வாய்பில்லை ராஜா
      வாய்பில்லை 🤣🤣🤣🤣🤣🤣இது தமிழனின் சொறி நாய் மண்டையில எழுதி இருக்கு
      ☝🏻☝🏻☝🏻

  • @angelfreedom246
    @angelfreedom246 2 ชั่วโมงที่ผ่านมา +7

    கெளசல்யாவும் அங்கு சும்மா நிக்காமல் மக்களுக்கு எங்கு புள்ளடி போடுவது என்று காட்டிக் கொடுங்கள்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 ชั่วโมงที่ผ่านมา

      அதுவும் அர்ச்சுனா வுக்கு இல்ல தானே
      😂😂😂

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இப்ப சும்மா நின்றால் தான் பிறகு கட்டிலில் படுக்க முடியும் 😂😂😂😂😂😂

    • @nilameganathan8014
      @nilameganathan8014 2 ชั่วโมงที่ผ่านมา

      Ya

    • @425walmer7
      @425walmer7 ชั่วโมงที่ผ่านมา

      Kovsalyavin Velaiyai Pothu Veliyil Seiya Mudiyathu , Thayavu Seithu Vilangi Kollavum.

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 2 ชั่วโมงที่ผ่านมา +3

    என்னப்பா Dr.. தடுமாறுகிறார் ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லப்போல.

  • @arulananthamyatharson8389
    @arulananthamyatharson8389 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Losan

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 2 ชั่วโมงที่ผ่านมา

    🧡💛💛💛💛

  • @ShanPragash
    @ShanPragash 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Eppady poi sollurai makkalukku oru Alukku 3000 Unakku varumanam Varum Endu

  • @ShanPragash
    @ShanPragash 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Matravankal vellai vesdy kallan ivan Dr archuna subclass podda kallan Athuthan viththyasam ivanukku vote podathenkal ( Ivan singala media kuduththa speech parunkal )