Brother 💯உங்க வீடியோவை பார்த்து விட்டு👍... என் bike ல cone reset முடிச்சி விட்டேன் நன்றி 🙏..Bajaj CT100 2016 model... catalytic converter silencer எப்படி cleaning பண்ணனும் brother...💐
Bro boxer camshaft and valve timing chain எல்லாம் மாத்தியாச்சு ஆனால் ஐடியில் நிக்க மாட்டு இருக்குது மைலேஜ் வரலை tuning பண்ணுனா வரல அது ac cti அதனால் starting coil week irundhaal problem varuma
anna xl100 bs6 itouch vandi pickup edukumpodhu kada kada nu sound varudhu smoke edhum varala headla valve edhum pend airukuma dovut a irukku sollunga anna timing correct a irukku
Bro...iam from Telangana state .Hero Duet 110cc new bike(8000km). Not starting...after 5-6 kicks it starting..when we give accelator it will off.. When engine in heat not giving starting problem and giving good milage.. 2-3 mechanic checked sccort and told..it is a failure model..they did solve my sccoty starting problem..plz give any suggestion
வணக்கம் அண்ணா. நான் fz V3 வண்டி வாங்கி 4 மாதம் ஆகிட்டு. இப்போ சென்னையில் பெய்த மழையில் வண்டி மூழ்கி விட்டது. 10 நாட்கள் நான் வண்டிய எடுக்கல. அருகில் இருக்க மெக்கானிக் கடையில repair pannitan. Aana 2 naal அப்புறம் engine noise வருது. ஷோரூம் போய் கேட்டா engine bearing problem என்று சொல்றாங்க. இந்த சத்ததோட வண்டி ஓட்டலாமா. இதை சரி செய்ய எண்ண செய்யணும் அண்ணா
Hero Hf deluxe bike 2016 mode...ஆனா நான் ஒரு அச்சம் டீலக்ஸ் வண்டி வச்சிருக்கேன் அந்த வண்டில வந்து ஒரு 60 ஸ்பீடு போனா வண்டிய கொஞ்சம் அடங்கி அடங்கி போகுது கொஞ்சம் பெட்ரோல் இல்லாத விட்டு விட்டு போகுது மைலேஜ் ரொம்ப கம்மியா குடுக்குது அது என்ன பிரச்சனையா இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
@@bikedoctortamil2.0 na guduvanchari than brother na en bike la konjem distance ootetu neppatuna silencer valiya petrol evaporate aagurathu shadow la thariyuthu aprom mileage uhm kammiya kudukuthu. En bike Yamaha sz r 2012 model. Unga shop location kudunga na ungela vanthu pakuren.
Oru sirapaan video sir god bless you❤
Hi sir thank you for your support 🙏
Anna old splendor plus latest rocker arm podalama
Hi Brother.. eppo service panalum New spares details sollunga
Brother 💯உங்க வீடியோவை பார்த்து விட்டு👍... என் bike ல cone reset முடிச்சி விட்டேன் நன்றி 🙏..Bajaj CT100 2016 model... catalytic converter silencer எப்படி cleaning பண்ணனும் brother...💐
Hi sir thank you for your support 🙏
Brother 🙏💐 thanks
@@bikedoctortamil2.0 நீங்க எந்த ஏரியா ப்ரோ
@@bikedoctortamil2.0 splender sp shine zray 3 வண்டியும் சர்வீஸ் பண்ணனும் ப்ரோ
அருமை அண்ணா,, உங்கள் கைபேசி எண் வேண்டும்
Good work👍
Vikranth v15 bike Reparing Fulla போடுங்க அண்ணா
Super Bro. But how to remove broken bearing balls.
Supper Bro, Good video.......
Anna engine la sound வந்தது timing chain மாதத்தியும் வருது என்ன problem.kich kich nu tik tik nu illa
Bro boxer camshaft and valve timing chain எல்லாம் மாத்தியாச்சு ஆனால் ஐடியில் நிக்க மாட்டு இருக்குது மைலேஜ் வரலை tuning பண்ணுனா வரல அது ac cti அதனால் starting coil week irundhaal problem varuma
நன்றி சார். .TVs XL 100 old model running off problem . .self lees bs3. இதற்க்கு ஒரு நகர்வு சொல்லுங்க சார். மதுரை மாவட்டம் மணி கண்டன்
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
Bro நீங்கா எந்த ஊரு ல இருக்கீங்க
scooter la headlight on pannikittu run pannina mileage kuraiuma ?
daytime la
No brother
Nanrikal bro👍❤️🇱🇰
Bro cam shaft prize evlo bro
Bajaj discover haf engine work one video please
Anna idhe same problem than enoda bike um...apache 160 unga oor edhu sollunga naa varan
Anna unga location enga iruku
Brother unga shop address sollunga please
anna xl100 bs6 itouch vandi pickup edukumpodhu kada kada nu sound varudhu smoke edhum varala headla
valve edhum pend airukuma
dovut a irukku sollunga anna timing correct a irukku
Bro yennoda Honda shine 2011 model. Headlight connection key-la erunthu pannirukkn, ippo haran sound korachuruchu, intha problem yepdi solve panrathu.
Ilana additional-ah oru RR unit fix panni headlight-ku connection pannalama?
Ilana latest bs6 vandi battery vangi yennoda old model bike-la fix pannava?
Please konjam advice pannuga
Bro enoudya splendor bikela spark plug erunthu sound varuthu solution solunga bro
Anne neenga entha area anne
Bro...iam from Telangana state .Hero Duet 110cc new bike(8000km).
Not starting...after 5-6 kicks it starting..when we give accelator it will off..
When engine in heat not giving starting problem and giving good milage..
2-3 mechanic checked sccort and told..it is a failure model..they did solve my sccoty starting problem..plz give any suggestion
Bro passion xtec starting problem and automatic increase race
tvs wego number plate light ku 21 w signal light helogon buld fix pannalama?
edavadu problem aaguna ?
Bro etha seiya price what bro
Bro enbike la cam noise varuthu bro spl 2006 cam new evlo varum bro
வணக்கம் அண்ணா. நான் fz V3 வண்டி வாங்கி 4 மாதம் ஆகிட்டு. இப்போ சென்னையில் பெய்த மழையில் வண்டி மூழ்கி விட்டது. 10 நாட்கள் நான் வண்டிய எடுக்கல. அருகில் இருக்க மெக்கானிக் கடையில repair pannitan. Aana 2 naal அப்புறம் engine noise வருது. ஷோரூம் போய் கேட்டா engine bearing problem என்று சொல்றாங்க. இந்த சத்ததோட வண்டி ஓட்டலாமா. இதை சரி செய்ய எண்ண செய்யணும் அண்ணா
Hi bro my name karunaharan ennaku passion pro bike problem fulla podunga bro
Fz v3 afternoon bike starting problem night, morning and rain no starting problem any reason sir pls
Sir tvs Star city bike la running la pogum podu keec keec nu sound vardu sit
Super sir
Hero Hf deluxe bike 2016 mode...ஆனா நான் ஒரு அச்சம் டீலக்ஸ் வண்டி வச்சிருக்கேன் அந்த வண்டில வந்து ஒரு 60 ஸ்பீடு போனா வண்டிய கொஞ்சம் அடங்கி அடங்கி போகுது கொஞ்சம் பெட்ரோல் இல்லாத விட்டு விட்டு போகுது மைலேஜ் ரொம்ப கம்மியா குடுக்குது அது என்ன பிரச்சனையா இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
Nice bro
Sir head la oil veli la vanthu head full ah oil vantha enna problem
Hi sir thank you for your support 🙏 gasket change pannuga sir
@@bikedoctortamil2.0 ok
Super Anna uanga address solluga Anna
Address solluga Anna
Bro location podunga bro
Anna woow ❤ super
Sir pulsar running pickup up down avudhu sir
Address
👍👍👍👌👌
Anna naan oru zomato uzhiyar en bike sari panni tharuvingila low comparasion and self motor problem
ஐயா நீங்க எங்க இருக்கீங்க❤❤❤
Same problem my bike
Super
Anna ithe sound ennoda hero honda splendor la kekuthu bro enna pannalam
Brother unga Shop location sollunga
Pallikaranai
@@bikedoctortamil2.0 na guduvanchari than brother na en bike la konjem distance ootetu neppatuna silencer valiya petrol evaporate aagurathu shadow la thariyuthu aprom mileage uhm kammiya kudukuthu. En bike Yamaha sz r 2012 model. Unga shop location kudunga na ungela vanthu pakuren.
Bro pallikkarnnai la enga bro
அந்த பேரிங்கில் இருந்த பாலீஸ் குண்டுகள் என்ன ஆயிருக்கும் 😢
Headlatha kadathurukum clin panrapa sariyaitum
Bike timing chain adikkadi poikitte irukku ena reason
Hi sir, please send cdi number for pulsar 150 model 2006
❤❤❤tq
Hf deluxe vandi over hete solusan
பஜாஜ் டிஸ்கவர் 125 சிசி அடிக்கடி கேம்ஸ் சாப்பிட்டு ப்ராப்ளம் ஆக்கிக் கொண்டே இருக்கு என்ன பிராப்ளம்
இதுக்காக எவ்வளவு செலவு ஆகும்
Bikela sound fulla varuthu athu enginea illa timing chainaanu theriyala bro
மொபைல் நம்பர் சொல்லுங்க அண்ணா
பஜாஜ் டிஸ்கவர் 125 கேம்ஸ் ஆப் ஆயில் கட கட கடன் சவுண்டு
பிஸ்டன் ரிங்ஸ் மாட்டுவது எப்படி
Ji... நீங்க எங்கே இருக்கீங்க....
Ph. No...
நான் உங்க மொபைல் நம்பர் வேணும்னா ப்ளீஸ் ஒரு டவுட் கேக்கணும் அண்ணா
Sir video most skip
so pls upload full video
Super
Super