ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
மிகவும் நன்றாக இருந்தது நானும் செய்து பார்க்க வேண்டும் எனக்கு ராகி மாவு வேர்கடலை வெல்லம் எல்லு கலவை மிகவும் பிடிக்கும். மிகவும் சத்தான பலகாரம்.
இது எனக்கு மிகவும் பிடித்த சிம்லி ரெசிபி நான் அடை போல செய்து மிக்ஸியில் அரைத்து செய்வேன் ஆரோக்கியமான உணவு அம்மா 👌👌
Ethu kuda ellu fry panni add panna ennum nalla erukum
Such a healthy recipe from children to aged people. JESUS CHRIST Bless u sr. Very well explained too
அருமையான ஆரோக்கியமான இனிமையான தின்பண்டம் மேடம்!!!!
Super. I want to know where you bought that vessel. It's very easy to cook puttu in that.
இந்த ராகி லட்டு எனது ஐய்யாம்மா சுமார் எண்பது , தொண்ணூறு வருடங்களுக்கு முன்பே செய்தது .(உரலை உபயோகித்து).இன்றும் நான் செய்கிறேன்.
Evalo naal varaikum store panni vaikalam. Evalo naal nalla erukum pls reply pannuga.
@@sumithrasumi7747 velia vecha marunaal varaikum nala irukum sis.fridgela 4,5 days vekalam.adhuku mela vendam
@@sumithrasumi7747 adxzgaszhd
Way of preparation method super
Sis. iniki enoda child ku traditional food schoola raagi recipes so na iniki ida try pane very tatsy my kids love it thnks ma
பயனுள்ள தகவல்களை தயவு செய்து தரவும்பாராட்டுக்கள்
Wow Different Healthy sweet Thank u
Arumai explanation.
karuppatti use pannalama sis
Today I will try mam.. simple method.. ippave sapadnum pola iruku
Sis ragi maavu la karam break fast receipe podunga
Super mam, I Will try mam 😋😋
Thanks for sharing such a easy and wonderful recipe. பக்கத்து வீட்டு பொண்ணு கூட சமையல் குறிப்பு பகிர்ந்துக்கிற மாதிரி ரொம்ப யதார்த்தமா இருக்கு. Nice way of explaining. Good. Keep it up 👍👏👏
Super Anni Annisonnathukku govissukkathika🙋
ethuku peru simili nu kooda sollalam but short way ah iruku... but nice snacks
ரொம்ப நல்லா இருக்கு உங்க ரெசிபி பார்த்தும் எடுத்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறது ரொம்ப நன்றி மேடம்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Xxzz, bm0
Thank you vazhga valamudan 🙏🙏🙏
Super sister very nice and yummy Kadipa Na try pannera ( how to prepare rava laddu pls post pannugha)
Very interesting recipe. Will try it out. Thanks very much. Suggestion - if you can add captions, it will reach a much wider audience.
இந்த வேர்க்கடலை கூட கொஞ்சம் எள்ளு வறுத்து சேர்த்து அரைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்
Arumaiyana recipe
Thank you my dear sweet friend Vg 🙏🙏
You can add yallu also nice taste and flavour
வாழ்க வளமுடன் சகோதரி.
Very nice information
Ethu marthri kadaliku pathil ellu podalama answer me mydear friend valzhga valamudan
Today i prepared this very easy and super
Where did you buy this steamer?
👌👌👌ragi puttu ma.Ur receipis r 👌👌👌ma.
Looks very yummy. I will try👌👌
You get ground nut without skin.We can use that.
Super thank you so much
How r u sister? All the recipes are wonderful sis. Thank you
Healthy snacks..we will say..simili..my grand mother and mother..prepared this..now I'm preparing offten to my daughter..thank you sister
Sathu maavu vachu oru snack panni kaatungae amma☺️☺️☺️
Akka mixing bowl details kudunga plz
Superaga erundadu
Useful Recepi
Hi mam.. Instead of using vellam we can use karuppatti ah?
Super sis🌹🌹
Super healthy laddu
ராகியுடன் உளுந்து or கருப்பு எள் சேர்த்து செய்யலாம். இரும்பு சத்து, கால்சியம் சத்து நிறைய கிடைக்கும்.
.
Super....
Nandri 🙏
V nice receìpe
Super 👌💐
Super amma very nice
Super ma
Hi ka ... first comment panra... super ka.easyana sathana recipe...keep it up ka
வெல்லத்துக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாமா
Super sister👍
Ellum podi seithu serthal innum tasty
Idly paththirathula seilama
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤*அம்மாவின் கை வண்ணம்*அதே இலைஅதே சாப்பாடுஅதே பொரியல்அதே கீரைஅதே கூட்டு!சமைத்த நெஞ்சம்பரிமாரும் கைமட்டுமே மாற்றம்!
Taste and healthy tips
Super healthy 👍 recipe sister thanks for sharing
Simple and super
Akka Intha streamer Enga vanguneenga
Full healthy food 😋
Aavil vegavaikra vessel enga kadaikudhu?
எல்லா பாத்திரக்கடையிலும் கிடைக்கும். இட்லி பாத்திரத்தில் வேக வைக்கலாம்.
அருமை
Thank you mam
Sister weight gain tips sollunga
Super snacks Mam
இதன் பெயர் சிம்லி , கிராமங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பார்கள்.நல்ல ஊட்ட சத்தான மாலை ஸ்னாக்ஸ்.அனைவரும் சாப்பிடலாம்.நன்றி
But andha simly vera madhiri pannuvanga... Adai senjutu adhai mixe la potu... Seivanga ila
Simply elluthan use pannuvanga
Your video is very crisp and to the point..no wastage of time..very good
Super madam 👌👌👌💜💚
கோதுமை மாவு வைத்து செய்யலாமா சிஸ்டர்
Utuu
It's very healthy super
Super...super....super.....
Thanks
Thank you
Healthy snacks... super
Hi amma
Today na intha resipi senjan sema 👌 sister
Sema
வெள்ள எள் கூட சேர்த்துக் கொள்ளலாம்
Super 💐💐💐💐💐
Naatu sakkara pota udrnda epadi pudikanum kachamale urunda varuma pls reply
You can add warm ghee
Supper god bless you Shereen ma
Supper sis
Wow.semma❤️
If you add sesame with this it will too healthy and tasty and will have a good flavour also.
Indha vessel enga kidaikuthu?
Very very super madam. I will surely try. Thanks
Nice sis
Super
Black yallu podanum
11month babykku kodukalama sis pls answer me
1 year baby kku kudakkalama sis
Ragi cimili
Good 👌
Super super super 👏👏👏👏👌👌
Healthy snacks simple ingredients vachu seithu katuringa supar ah irukku machi 👍👌👌🥰😍
healthy. snack
Super akka
Super samayal anty
Tq
மிகவும் நன்றாக இருந்தது நானும் செய்து பார்க்க வேண்டும் எனக்கு ராகி மாவு வேர்கடலை வெல்லம் எல்லு கலவை மிகவும் பிடிக்கும். மிகவும் சத்தான பலகாரம்.
இது எனக்கு மிகவும் பிடித்த சிம்லி ரெசிபி நான் அடை போல செய்து மிக்ஸியில் அரைத்து செய்வேன் ஆரோக்கியமான உணவு அம்மா 👌👌
Ethu kuda ellu fry panni add panna ennum nalla erukum
Such a healthy recipe from children to aged people. JESUS CHRIST Bless u sr. Very well explained too
அருமையான ஆரோக்கியமான இனிமையான தின்பண்டம் மேடம்!!!!
Super. I want to know where you bought that vessel. It's very easy to cook puttu in that.
இந்த ராகி லட்டு எனது ஐய்யாம்மா சுமார் எண்பது , தொண்ணூறு வருடங்களுக்கு முன்பே செய்தது .(உரலை உபயோகித்து).இன்றும் நான் செய்கிறேன்.
Evalo naal varaikum store panni vaikalam. Evalo naal nalla erukum pls reply pannuga.
@@sumithrasumi7747 velia vecha marunaal varaikum nala irukum sis.fridgela 4,5 days vekalam.adhuku mela vendam
@@sumithrasumi7747 adxzgaszhd
Way of preparation method super
Sis. iniki enoda child ku traditional food schoola raagi recipes so na iniki ida try pane very tatsy my kids love it thnks ma
பயனுள்ள தகவல்களை தயவு செய்து தரவும்
பாராட்டுக்கள்
Wow Different Healthy sweet Thank u
Arumai explanation.
karuppatti use pannalama sis
Today I will try mam.. simple method.. ippave sapadnum pola iruku
Sis ragi maavu la karam break fast receipe podunga
Super mam, I Will try mam 😋😋
Thanks for sharing such a easy and wonderful recipe. பக்கத்து வீட்டு பொண்ணு கூட சமையல் குறிப்பு பகிர்ந்துக்கிற மாதிரி ரொம்ப யதார்த்தமா இருக்கு. Nice way of explaining. Good. Keep it up 👍👏👏
Super Anni Annisonnathukku govissukkathika🙋
ethuku peru simili nu kooda sollalam but short way ah iruku... but nice snacks
ரொம்ப நல்லா இருக்கு உங்க ரெசிபி பார்த்தும் எடுத்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறது ரொம்ப நன்றி மேடம்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Xxzz, bm
0
Thank you vazhga valamudan 🙏🙏🙏
Super sister very nice and yummy Kadipa Na try pannera ( how to prepare rava laddu pls post pannugha)
Very interesting recipe. Will try it out. Thanks very much. Suggestion - if you can add captions, it will reach a much wider audience.
இந்த வேர்க்கடலை கூட கொஞ்சம் எள்ளு வறுத்து சேர்த்து அரைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்
Arumaiyana recipe
Thank you my dear sweet friend Vg 🙏🙏
You can add yallu also nice taste and flavour
வாழ்க வளமுடன் சகோதரி.
Very nice information
Ethu marthri kadaliku pathil ellu podalama answer me mydear friend valzhga valamudan
Today i prepared this very easy and super
Where did you buy this steamer?
👌👌👌ragi puttu ma.Ur receipis r 👌👌👌ma.
Looks very yummy. I will try👌👌
You get ground nut without skin.We can use that.
Super thank you so much
How r u sister? All the recipes are wonderful sis. Thank you
Healthy snacks..we will say..simili..my grand mother and mother..prepared this..now I'm preparing offten to my daughter..thank you sister
Sathu maavu vachu oru snack panni kaatungae amma☺️☺️☺️
Akka mixing bowl details kudunga plz
Superaga erundadu
Useful Recepi
Hi mam..
Instead of using vellam we can use karuppatti ah?
Super sis🌹🌹
Super healthy laddu
ராகியுடன் உளுந்து or கருப்பு எள் சேர்த்து செய்யலாம். இரும்பு சத்து, கால்சியம் சத்து நிறைய கிடைக்கும்.
.
Super....
Nandri 🙏
V nice receìpe
Super 👌💐
Super amma very nice
Super ma
Hi ka ... first comment panra... super ka.easyana sathana recipe...keep it up ka
வெல்லத்துக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாமா
Super sister👍
Ellum podi seithu serthal innum tasty
Idly paththirathula seilama
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
*அம்மாவின் கை வண்ணம்*
அதே இலை
அதே சாப்பாடு
அதே பொரியல்
அதே கீரை
அதே கூட்டு!
சமைத்த நெஞ்சம்
பரிமாரும் கை
மட்டுமே மாற்றம்!
Taste and healthy tips
Super healthy 👍 recipe sister thanks for sharing
Simple and super
Akka Intha streamer Enga vanguneenga
Full healthy food 😋
Aavil vegavaikra vessel enga kadaikudhu?
எல்லா பாத்திரக்கடையிலும் கிடைக்கும். இட்லி பாத்திரத்தில் வேக வைக்கலாம்.
அருமை
Thank you mam
Sister weight gain tips sollunga
Super snacks Mam
இதன் பெயர் சிம்லி , கிராமங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பார்கள்.
நல்ல ஊட்ட சத்தான மாலை ஸ்னாக்ஸ்.
அனைவரும் சாப்பிடலாம்.
நன்றி