"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை - நீர் திரையோவியம் தீட்டிய வண்ணத்தூரிகை வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை திரையுலகும் தமிழகமும் உள்ளவரை - உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானில் முழு நிலவு - நீர் நாட்டிர்கோர் நல்வரவு தரைதொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகிழ் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே - அவரை உலகம் என்றும் புகழுமே! நன்றி- சிங்கை ஜெகன் NB:இது மாதிரி கவிதைகள் காண th-cam.com/video/2Vx93tEfR_U/w-d-xo.html பதிவில் public commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
புரட்சித் தலைவர் MGR ன் முக சாயலில் இருக்கும் நடிகர் மு.க..முத்து அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க!
இவரைப் போல் நடிகன் எவனும் பிறக்க முடியாது
Kudai vallal en sivaji 50 yrs fan 💓💓💓🙏🙏🙏💯🙏
Prum mathiberkuriya iyya sivaji ganesan avarkalin anpu rachekargal all fans tenkasi all visirikal 🙏💓🙏💥💯🙏🙏🙏💓🙏
Song is very super thanks
Beautiful song by tm saundrajan AND P susila
Sivaji. Thanta. Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Nadigar theilagathin anpu udanbrabukal 🙏💓🙏💓
Super
அந்த காலத்தில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்கள். கேட்கும் போது கண்ணீர் வருகிறது. மிக்க நன்றி 💖
இதே உணர்வு தான் எனக்கும் வருகிறது
@@meenatchisundaram1273 and a second 🥈🥈🥈🥈🥈
இயற்கையான சூழலில் அமைந்த இனிமையான திரைப்படப்பாடல்கள்
இனிமை, இனிமை, 👍👍👍🙏🙏🙏
Srinivasan Kumarappan
மேலும்
Super song p.balakrishnan .navalur salem
இனிய பாடல்கள்
இனிய தமிழ் பாடல்கள்
Tms.p.susheela good singer.p.b.k.navalur.salem
Super hits.. lovely songs
Jeeva S
Super collection. Thanks to Tamil cinema.
MUTHU PANDORA
but
nalla padal
"நடிகர் திலகம் சிவாஜி"
திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
திரையோவியம் தீட்டிய வண்ணத்தூரிகை
வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
திரையுலகும் தமிழகமும் உள்ளவரை - உமை
எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
வையகத்தின் திரை கனவு
நனவாக்கியது உம் அறிவு
திரை வானில் முழு நிலவு - நீர்
நாட்டிர்கோர் நல்வரவு
தரைதொடும் வான் மழை
கரை தொடும் கடல் அலை
மலை தொடும் கார் முகிழ்
வான் தொடும் உம் புகழ்
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே - அவரை
உலகம் என்றும் புகழுமே!
நன்றி- சிங்கை ஜெகன்
NB:இது மாதிரி கவிதைகள் காண th-cam.com/video/2Vx93tEfR_U/w-d-xo.html பதிவில் public commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
k
UK is it-
TMS SIR IS WORLD VOICE GOD
Sukisiamspech
Ás
இன்னும் நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்திருக்கலாம் !! சில பாடல்கள் தான் சூப்பர் ஹிட் நிறைய பாடல்கள் யாருக்கும் தெரியாதவை !!!
Raashid Ahamed
Tilsex.
தலடா ச
க
இந்த மாதிரி பாடல்கள் கேட்டால் மனதுக்கு இதமாக உள்ளது