இரவை இனிமையாக்கும் சிவாஜி மெலோடிஸ் | Iravai Inimaiyakkum Sivaji Melodies | Sivaji Love Melody Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @mvdsindustries7649
    @mvdsindustries7649 2 หลายเดือนก่อน +13

    பள்ளிப்பருவ நாட்களை கண் முன் கொண்டு வரும் பாடல்கள் .... அருமையான தேர்வு.

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 21 วันที่ผ่านมา +4

    செவாலியே உனது பாடல்கள் என்றுமே நினைவில் நிற்பவை

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee 27 วันที่ผ่านมา

    நடிகர்திலகத்தின் திரையிசை படல்களை தொகுத்து வழங்கியதற்க்கு தென்காசி மாவட்டம் புங்கம்பட்டி சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 2 หลายเดือนก่อน +4

    மலர் கொடுத்தேன் என்மனம் கவர்ந்த பாடல் கணவாக போய்விட்டது nice nice

    • @SureshBabuV-n5j
      @SureshBabuV-n5j หลายเดือนก่อน +1

      Don't feel sir all is well

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว +14

    கணவன் மனைவி இருவரும் இணைந்து. வாழும் வாழ்க்கை. இன் அடையாளம் 🎉🎉🎉🎉🎉🎉. அருமை யான. கானம். இனிமை 🎉🎉🎉🎉🎉

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +30

    கணவன் மனைவியென ஆகிவிட்டால் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்தால் பிரிவேது துயரேது இந்தப் பாடல்களில் வரும் வரிகள் வாழும்முறையை கற்றுத் தருகிறதே அருமையான பாடல் பதிவிற்கு நன்றிகள்

    • @Sivagurunathan-g4n
      @Sivagurunathan-g4n ปีที่แล้ว +3

      Are?

    • @சங்கர்V
      @சங்கர்V ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendranrr980
    @rajendranrr980 ปีที่แล้ว +5

    இப்போது எல்லாம் வாட்ஸ்அப் , முகநூல், டுவிட்டர் மற்றும் இதரவை அலுத்துவிட்டது
    இனி திரைப்படப் பாடல் தான்.சிறந்தது.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 หลายเดือนก่อน +4

    ஆகா,இனிமையான பாடல்கள்.நன்றி

  • @nagalakshmikannan4816
    @nagalakshmikannan4816 10 หลายเดือนก่อน +5

    Super songs

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 5 หลายเดือนก่อน +9

    எம்எஸ்வி டிஎம்எஸ் சுசீலா கண்ணதாசன் வாலி இவர்கள் காலம் அற்புதமான காலம்

    • @Nirmaladevi-r2r
      @Nirmaladevi-r2r 4 หลายเดือนก่อน

      😢❤😂🎉😮😊 0:00

    • @Selvam-su8jc
      @Selvam-su8jc 4 หลายเดือนก่อน

      ​@@Nirmaladevi-r2r❤

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 ปีที่แล้ว +9

    அனைத்து பாடல்கள் அருமை❤ பாடல்கள் வரிகள்👌👌👌👌👌🌹🌹🌹

  • @rajendranrr980
    @rajendranrr980 ปีที่แล้ว +15

    இது ஒரு பொழுதுபோக்கு
    மகிழ்ச்சிக்காக மட்டுமே .
    மற்ற படி பகுத்தறிவு பாதைக்கு அல்ல !

  • @malar1272
    @malar1272 3 ปีที่แล้ว +17

    பாடல் இனிமை கேட்க கேட்க திகட்டாத பாடல் கண்ணதாசன் சிவாஜி supercombination

    • @tprrabi552
      @tprrabi552 3 ปีที่แล้ว +2

      哇1求安慰Q外宾DDDDDD啊大大的ကကကကကကဣဢAWAA:EESESSSZWWAWWEEEEEEEEESZDWZDAZQ哇e

    • @antonysamy7298
      @antonysamy7298 3 ปีที่แล้ว +1

      Allsongssuper

    • @kowsikakowsika7101
      @kowsikakowsika7101 ปีที่แล้ว

      ​@@tprrabi552bu mo bu

    • @mmsundaramsundaram123
      @mmsundaramsundaram123 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊

  • @UVaitheesd
    @UVaitheesd 5 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்கள்
    செள துஷ்யந்தன்

  • @victoriamary5036
    @victoriamary5036 หลายเดือนก่อน

    இந்த தொகுப்பு மிக அருமையான தொகுப்பு மிக்க நன்றி13.11.2024 12.20 am🎉🎉❤

  • @govindarajannagarajan1855
    @govindarajannagarajan1855 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்களின் தொகுப்பு

  • @Palanisamy-w2v7s
    @Palanisamy-w2v7s ปีที่แล้ว +6

    காலத்தால் அழியாத பாடல்கள் அருமை

    • @VivoY20-u9h
      @VivoY20-u9h 18 วันที่ผ่านมา

      Ok😢

  • @SureshBabuV-n5j
    @SureshBabuV-n5j หลายเดือนก่อน +1

    All songs super

  • @mpremakumariprasila9842
    @mpremakumariprasila9842 หลายเดือนก่อน

    After forty years I am listening, thank you

  • @subburajv686
    @subburajv686 10 หลายเดือนก่อน +7

    Superosuper

  • @aliengaming1672
    @aliengaming1672 7 หลายเดือนก่อน +2

    . movie name potta nanna irukum

  • @PriyaGopalan-i2g
    @PriyaGopalan-i2g 10 หลายเดือนก่อน +9

    ❤❤❤❤

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 ปีที่แล้ว +4

    Super memorable songs

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 11 วันที่ผ่านมา

    Haryana padal naan nadigar thilagam Sivaji Rashi Rashi enakku vayathu aruvathu srisailam Billi wala maduraiyil nadanthathu appa dhamaka Malayalam thalassery part 3 Sivaji Ganesan environment

  • @UVaitheesd
    @UVaitheesd 5 หลายเดือนก่อน +1

    செள துஷ்யந்தன்
    நல்ல பாடல்கள்

  • @RajaMahesh-k6p
    @RajaMahesh-k6p ปีที่แล้ว +5

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ள திரைப்படங்களும் பாடல் காட்சிகளும் எந்த காலத்திலும் ரசிக்கக் கூடியவை! தெவிட்டாத இன்பம் கிடைக்கும்!
    - Raja Mahesh,
    Chennai,
    India.
    18-10-2023.

  • @ThulasimaniMani-w9w
    @ThulasimaniMani-w9w 10 หลายเดือนก่อน +4

    ❤❤😅😅🎉

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 4 หลายเดือนก่อน +2

    Nice j and 🎉❤😅😮
    D.Koil. Pillai

  • @khajamohideen7738
    @khajamohideen7738 ปีที่แล้ว +14

    None of the actor act like Sivaji sir in the world also.there is one n only Sivaji sir Tq

  • @PAUSPATHI
    @PAUSPATHI 4 หลายเดือนก่อน +1

    Supar

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว +5

    அந்த நாள். நா பகம். இனி மையானது.

  • @SifanSifan-h4n
    @SifanSifan-h4n 25 วันที่ผ่านมา

    ❤❤w

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 5 หลายเดือนก่อน +2

    Very nice Song s

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +4

    This song gave very good name to the singer KJ Jesudoss

  • @yokeshyashitha8895
    @yokeshyashitha8895 6 หลายเดือนก่อน +2

    க்ஷக்ஷ❤

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +9

    காலத்தால்அழியாதபாடல்கள்நடிகர்திலகத்தின்பேரழகுபார்த்துக்கொண்டேஇருக்கலாம்இரவி

  • @subburajv686
    @subburajv686 10 หลายเดือนก่อน +3

    Old is Gold

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +4

    Sivaji sir hairstyle is fine

  • @SuperSupuraj
    @SuperSupuraj ปีที่แล้ว +1

    ❤ENRUMNEJURUKUMVARAIshivajienrumepotumsolumsubburaj.

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว +7

    கண்ணதாசன்.கவிஞன். மட்டும் இல்லை. பிரம்மன் 🎉🎉🎉🎉

  • @praveencivilengg2679
    @praveencivilengg2679 2 หลายเดือนก่อน +1

    Rajendran.. K. N.. R 14:29 14:31

  • @KathiraveluDevaraj
    @KathiraveluDevaraj หลายเดือนก่อน

    Hi

  • @KumarKumar-cz2np
    @KumarKumar-cz2np ปีที่แล้ว +1

    Good utiep

  • @subrammainganesan9506
    @subrammainganesan9506 ปีที่แล้ว +1

    Fine

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 ปีที่แล้ว +3

    பாடியவர்களுக்கே
    எல்லாப்பாராட்டுகளும் உரித்து

  • @manikamraja
    @manikamraja ปีที่แล้ว +11

    குடும்ப. சுமயை சுகமான. சுமை 🎉🎉🎉🎉

  • @fatimatahha4249
    @fatimatahha4249 3 ปีที่แล้ว +5

    Really so super ya i love all songs 👌👌👌👍👍💝💖❣️💋💋💋🇱🇰🇱🇰

  • @solaimalai5587
    @solaimalai5587 ปีที่แล้ว +2

    Beauty songs

    • @No.1ComedyTamil
      @No.1ComedyTamil  ปีที่แล้ว

      Thank you so much for Your Valuable Comment,
      Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @RajaRaja-d2i7s
    @RajaRaja-d2i7s 6 หลายเดือนก่อน +2

    HiLove Rather🎉

  • @kowsalya598
    @kowsalya598 3 ปีที่แล้ว +3

    Super mgr tata 😀😀😀🥰😍🤩👌💗

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      ப லயபடல்கள்,சூப்பர்,இசை,அருமை,சிவாஜி,நடிப்பு,அதைவிட,சூப்பர், நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +6

    K R Vijaya is very beautiful

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 3 ปีที่แล้ว +77

    மிகவும் அருமையான பாடல்கள்

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +6

    My favourite song also

  • @SanjayP-f7n
    @SanjayP-f7n ปีที่แล้ว +1

    ❤❤❤super songs😅😅😅😅

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 ปีที่แล้ว +2

    All songs r acted in d same manner w/ O any difference n Variation because Shivaji is giving importance for over movements of His Lips , LOT MORE than d required ,that is infact makes His Action redundant .That reminds me d famous. dialogue , " oru thadava Sonna 100 thadava sonnaa maathiri.
    Sirippil undaagum Raagathile : In that sequence he is supposed to b a MENTAL . His action ,infact suggests that 100 % but look at d Lyrics that r highly poetic , cant b associated with a MENTAL . This is d Greatest flaw in d entire career of Shivaji .
    d Song ,Paavai mugaththai paarththaan oruvan : D great nadigar THILAGAM is unable to act playing a piano . only his shoulders r shown to play d instrument in d entire song . He is undoubtedly a Sound Specialist ., 🎉

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +4

    I like this very very much

  • @SundharSundhar-yf9xz
    @SundharSundhar-yf9xz ปีที่แล้ว +1

    Su

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 6 หลายเดือนก่อน +2

    Manjula worst

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +2

    Tari. Sivaji. Taaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @SubramaniSubramani-dv2pj
    @SubramaniSubramani-dv2pj ปีที่แล้ว +1

    No

  • @amazeheadshot4981
    @amazeheadshot4981 3 ปีที่แล้ว +2

    Am i fat?🐽🐖🐷🐳🐋🐟🐬🦏

  • @PAUSPATHI
    @PAUSPATHI 4 หลายเดือนก่อน +2

    Supar

  • @skarthikeyan5803
    @skarthikeyan5803 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @rajeswarie1461
    @rajeswarie1461 29 วันที่ผ่านมา +1

    🙏🙏🌹❤❤🫰👌👌👌😂