🐘என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு போய் பார்ப்பேனா என்று தெரியவில்லை ஆனால் உங்களால் பார்த்த அனுபவம் கிடைத்துவிட்டது. உங்களுக்கு என்னசெய்ய முடியும் என்னால் நன்றி சொல்வதை தவிர மிக்க நன்றிகள் அழகாக படம் பிடித்த அஜித்திற்கு மிக்க நன்றிகள் எல்லாம் நல்லபடியாக அமையட்டும் 🙏
புத்துணர்ச்சியோடு ஆரம்பித்து , அதே புத்துணர்ச்சியோடு முடிகிறது இந்த காணொளி !! காட்சிகள் யாவுமே தரம் 👏🏻👏🏻👏🏻 Feeling Fresh 🌴😇🥬 Camera man - must mention - a good job 👏🏻
மிக அருமை நண்பரே! வெகுநாட்களாகவே கொல்லிமலை போகவேண்டும் என்று எனது விருப்பம், ஆனால், எனக்கு அதற்கான சூழ்நிலை வரவில்லை. இந்த காணொளியை காணும்போது என்னை மறந்தேன். அருமை நண்பரே! இந்த காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏
Exploring is not just about enjoying the views and experience. Knowing the details and the history of the place is much important. You shared more about that. thank you
subathra devi.நன்றி பயனுல்ல.தகவல். சார் கோவிலுக்கு மட்டும் போவதாக இந்தால் தனியாக வே போகலாம் மலை 6 _30 க்கு அரப்பலீஸ்வரர் கோவிலிலிருந்து கடைசி பஸ்கீழே இறங்க
நெறயா நெறயா விட்டுட்டிங்க கோவில் பின் புறம் ஓடும் ஆறுதான் ஆகாய கங்கை அறுவியா வருது நன்பா அப்புறம் மாசி பெரிய சாமி கோவில் அப்புறம் ஆகாய கங்கை போற வழியில் மலை பக்கவாட்டில் ஒரு பாதை தெரியும் அங்கே சென்றல் சித்தர்கள் தவம் செய்த குகையய் பார்க்காலாம் நான் நண்பர்களோடு சென்று வந்தேன் ஆபத்தான பாதை காட்டு குளவியிடம் கடி வாங்கியது இன்னும் ஞாபகத்தில் உள்ளது,,,,, பாதை அம்பு குறியய் பார்த்து பார்த்து செல்ல வேண்டும் கவனம் சில சிற்றாறுகளை கடந்து செல்ல வேண்டும் கவனம் கவனம் நன்பர்களே பட்டுக்கோட்டை சிங்கார வேலு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அப்பா ராஜா சேரன் சோழன் பாண்டியன் இந்த பரம்பரை. முன் ஜென்ம ஜென்ம இருந்து இருப்பாய் வாழ்க வளமுடன் வாழ்க சென்னை க்கு அடுத்த திருப்போரூர் அடுத்த திருக்கழுக்குன்றம். வாங்க அதன் பின் மலை உள்ளது அதுவும் சித்தர் மேலை வாங்க வாழ்த்துக்கள்
கர்ணா அண்ணன் உங்கள் பயணங்கள் அனைத்தும் நல்லா இருக்கு 👍👍👍.ஆன்மிகம்,சிற்பங்கள்,நினைவு சின்னங்களின் மகிமையை மக்களுக்கு உணர்த்த வந்த மனித கடவுள் நீங்கள் . super super அண்ணன்.
செம சூப்பர் கர்ணா சகோ... நேரில் சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்தது. காமிராமேன் அஜித் சகோ மிக மிக அருமையான காட்சிகள். மிக்க நன்றி அஜித் சகோ. அடுத்த காணொளி காண ஆவலுடன்....
நான் 15 வருடத்திற்குமுன் அங்கே சென்றிருக்கிறேன். அங்கே இப்போது நிறைய வசதிகள் வந்துள்ளது போல் தெரிகிறது. பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை ஆகாயகங்கை நீர்விழ்ச்சி செல்லும் வழியில் இடதுபுறம் இருக்கும். அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் ஒரு மண்டபத்தில் இரவு தங்கியிருந்தோம். அங்கே விஷேசமாக "ஆட்டுகால் கிழங்கு "என்ற கிழங்கு அறப்பளீஸ்வரர் கோவில் எதிரே விற்பார்கள்.
சரவணன் சக்தி வேல் ,! ஓரி பற்றி சங்ககால தமிழ் இலக்கிய பாடலை விலக்கி, நன்றாக புரியும் படி பாடலை தந்து உள்ள அன்பு சகோதரா உனக்கு நன்றிகள் பல, வாழ்க வளமுடன், ஆர் டி எஸ் புதுச்சேரியியன்
மிகவும் நன்றி அண்ணா 😇 நான் கொல்லிமலை தான்...என் ஊரை இயற்கையின் ராணி என்று நான் பெருமையாக சொல்வேன்.....என் ஊரை பற்றி மக்களுக்கு ரொம்ப புத்துணர்ச்சியாக அருமையாக சொல்லிருக்கீங்க..... மிகவும் அருமையான இடம் இயற்கையோடு மூலிகை சேர்ந்த சுத்தமான காற்றுடன் அழகாக இருக்கும் உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்து பாருங்கள் உங்கள் அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும் 😇
எங்களை இங்கே அழைத்து வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.. நீங்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்... வரலாற்று தளங்கள் , இயற்கை தேசம், என அணைத்து இடங்களுக்கும் சென்று இருக்கிறிர்கள்...
நண்பரே உங்கள் சாகசங்கள் மிகவும் அற்புதம் . தமிழ் மொழி மற்றும் விநியோகத்திற்கான உங்கள் கட்டளை மிகவும் தூய்மையானது, மேலும் அந்த இடத்தின் வரலாற்றைக் கற்றுக் கொள்ளவும், எங்களுக்கு கல்வி கற்பதற்கும் நீங்கள் எடுக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது. டி.என்-ல் உள்ள இந்த அழகான இடங்களில் பயணிக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், பார்வைக்கு மற்றவர்களுக்கு உதவவும் நீங்கள் பாக்கியவான்கள். இதையெல்லாம் விரிவாக படப்பிடிப்பு உங்களுக்கு உதவ நல்ல நண்பர் இருக்கிறார். நகைச்சுவை உணர்வும் உண்டு, கடவுள் ஆசீர்வதிப்பார், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்!👌👍🙏
கருணா மிக அருமை.. மிக துல்லியமான ஒளிப்பதிவு மற்றும் விளக்கங்கள். ஆமா நீங்க வேற எந்த வேலைக்கும் போகிறதில்லையா..? உங்களுடைய தொடர்பு எண் இருந்தால் என்னுடைய தனிப்பட்ட முறையில் பகிரவும். நன்றி.
காரவள்ளி மலை ஏறும்போது நடுவில் மேலும் ஒரு வ்யூ பாயிண்ட் உள்ளது பெரியசாமி கோவில் மாணிக்க சித்தர் சமாதி படகு இல்லம் கொல்லிமலையில் உயர்ந்த இடமான பெரியசாமி கோவில் மலை உள்ளது இங்கிருந்து பார்த்தால் திருச்சி மாவட்டம் தெரியும்
காத்திருங்கள், கொல்லிமலை பயணம் இன்னும் நிறைய இருக்கிறது 😁
Periyakulam kumbakarai falls to dolphin nose kodaikanal trekking poi video poda mudiuma... My interesting place
All India aanmigam paththe video pannuga pro
காத்துக்கொண்டு இருக்கிறோம்.
Waiting karna....
How are you ajith bro
வருசத்துல பாதி நாள் சம்பாதிக்கணும் பாதி நாள் இந்த மாதிரியான ஊர் சுற்ற வேண்டும்
😃😁
நான் ரெடி நீங்க ரெடியா யெகோாவ்வ்
ஆஹா அருமையான யோசணை இல்லையா மச்சி கர்ணா
Sambarichite suthanum😅
Adhu tha inbamana vazhkai ;)
🐘என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு போய் பார்ப்பேனா என்று தெரியவில்லை ஆனால் உங்களால் பார்த்த அனுபவம் கிடைத்துவிட்டது. உங்களுக்கு என்னசெய்ய முடியும் என்னால் நன்றி சொல்வதை தவிர
மிக்க நன்றிகள்
அழகாக படம் பிடித்த அஜித்திற்கு மிக்க நன்றிகள்
எல்லாம் நல்லபடியாக அமையட்டும் 🙏
Mv.manokaran nandri✌️😍
Yes brother
Nanum namakkal district tha aana innum oruthadava kuda namakkal ponathilla......aaana.... kandeepa pova..........kollimakaikku ...🥰🥰😘😘😘😘😘
Bro naa kollihills tha
😂
புத்துணர்ச்சியோடு ஆரம்பித்து , அதே புத்துணர்ச்சியோடு முடிகிறது இந்த காணொளி !!
காட்சிகள் யாவுமே தரம் 👏🏻👏🏻👏🏻
Feeling Fresh 🌴😇🥬
Camera man - must mention - a good job 👏🏻
APPLEBOX By Sabari கதைகளுடன் 🤝😍
Sis sabari hi
Good bro super,👍😍😍😘👌👌✌
இயற்கை பல மர்மங்களை மறைத்து வைத்திருக்கிறது . அற்புதமான கொல்லி மலை . அரிதான காட்சி .
You are one of the Ambassadors of Tamilnadu Tourism
😂
Hahaha superappu
Aana avarta ambassador car irukkannu therilaye 😂
Lol
மிக அருமை நண்பரே! வெகுநாட்களாகவே கொல்லிமலை போகவேண்டும் என்று எனது விருப்பம், ஆனால், எனக்கு அதற்கான சூழ்நிலை வரவில்லை. இந்த காணொளியை காணும்போது என்னை மறந்தேன். அருமை நண்பரே! இந்த காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏
கொல்லி மலை சூப்பர் உங்களும் நல்ல பேச்சு ஒருநால்வந்து பாக்கமுடியுமென்று ஆசப்படறேன்
' எல்லோருக்கும் வணக்கம் ' ithu tha nanba energy of ur video
அருமையான பயணம்,நல்ல அனுபவம் நன்றி கொல்லிப்பாவை பகைவரை சிரித்தே கொல்லும் தன்மை உடையது!தேவர்களால் வழங்கப்பட்டது.
நல்லா ஆனசய தூண்டுறீங்க சகோ 😍👌👌🙌
அருமை அருமை அத்தனையும் அருமை என்ன அழகு கோயில் தரிசனம் ஆயிற்று வரலாறும் கருணாவின் மூலம் நன்றி
கொல்லிமலை மாசி பெரியசாமி கோயிலுக்கு சென்று வாருங்கள் அருமையான இடம்
Kandeepa bro
Super bro
Nan poiruken naaku thallirum
@@nandhakumar-rb6rf hi bro
தம்பி நீ வாழ்க வளமுடன்.உன் இளமை நூறு வயது வரை நீடிக்கட்டும்.உன் பதிவுகள் மிக மிக பாராட்டுதல்களுக்கும் போற்றுதலுக்கும் உரியது.நன்றி
நன்றி சகோ எங்கள் குல தெய்வம் வனதேவதை கொல்லி பாவை எட்டுக்கைஅம்மன் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் சகோ
கொள்ளி மலைக்கு வளத்துக்கு ஏற்ற காலம் சொல்லுங்க ,.. trip varathu Ku season time solunga pls ..epo vantha , aruvi la Thanni irukum ???
@@venkyjaa7736 eppothume thanni irukkum
@@sureshkaruppan8925 thanks bro . Neenga antha oor ah ?
@@venkyjaa7736 bro naa kollhills tha rain kalamtha nalla irukum
@@prabapkiran apdiya ,apo August--december vantha crt ah irukuma?
நேரில் சென்று பார்த்ததுப்போல்.உள்ளது.அருமை.அருமை.அருமை.வாழ்த்துக்கள்.நண்பா.👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ELLARUKUM VANAKAM..yan pearu karna🥰😘👌super ryme
அற்புதமான செயல் மித்திரா உங்கள் காணொளி அனைத்தும் பல நல்ல தகவல்களை எங்களுக்கு கொடுக்கின்றது.
Exploring is not just about enjoying the views and experience. Knowing the details and the history of the place is much important. You shared more about that. thank you
அருமை அருமை. சிறப்பாக.இருந்தது. கட்டாயம். கொல்லிமலைக்கு..
சென்றுவரனும்.இறையருள். வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி வணக்கம். உங்களுக்கும். உங்கள். நண்பர்களுக்கும்.மன.
மார்ந்தவாழ்த்துகள் .தம்பிகளே
subathra devi.நன்றி பயனுல்ல.தகவல். சார் கோவிலுக்கு மட்டும் போவதாக இந்தால் தனியாக வே போகலாம் மலை 6 _30 க்கு அரப்பலீஸ்வரர் கோவிலிலிருந்து கடைசி பஸ்கீழே இறங்க
நெறயா நெறயா விட்டுட்டிங்க கோவில் பின் புறம் ஓடும் ஆறுதான் ஆகாய கங்கை அறுவியா வருது நன்பா அப்புறம் மாசி பெரிய சாமி கோவில் அப்புறம் ஆகாய கங்கை போற வழியில் மலை பக்கவாட்டில் ஒரு பாதை தெரியும் அங்கே சென்றல் சித்தர்கள் தவம் செய்த குகையய் பார்க்காலாம் நான் நண்பர்களோடு சென்று வந்தேன் ஆபத்தான பாதை காட்டு குளவியிடம் கடி வாங்கியது இன்னும் ஞாபகத்தில் உள்ளது,,,,, பாதை அம்பு குறியய் பார்த்து பார்த்து செல்ல வேண்டும் கவனம் சில சிற்றாறுகளை கடந்து செல்ல வேண்டும் கவனம் கவனம் நன்பர்களே பட்டுக்கோட்டை சிங்கார வேலு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Yes, you are telling about korakkar sidhar guhai. I also visited that place.
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம் நாரதர் சுவாமி ஊர் சுற்றி வருவது போல நீங்கள் சுற்றுலா சென்று வருவது அருமை
அருமை கருணா சிறப்பு வாழ்த்துக்கள்.
அருமையான இடம் சிவன் அருள் இருந்தால் மட்டுமே இதை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.
15முறை மேல் சென்று இருக்குறேன் மாசி பெரியன்னா ,எட்டுகை அம்மன், அரபளீஸ்வரர் ஸ்வாமி
Bro kollimalai place enka eruku bro
நாமக்கல் bro
அப்பா ராஜா சேரன் சோழன் பாண்டியன் இந்த பரம்பரை. முன் ஜென்ம ஜென்ம இருந்து இருப்பாய் வாழ்க வளமுடன் வாழ்க சென்னை க்கு அடுத்த திருப்போரூர் அடுத்த திருக்கழுக்குன்றம். வாங்க அதன் பின் மலை உள்ளது அதுவும் சித்தர் மேலை வாங்க வாழ்த்துக்கள்
I will never forget the bike ride with my office colleagues to this beautiful destination. Such a beautiful trip by bike.
Super Karan vera level experenice I not go that kolli mallai place
எம் ஜி ஆர் எல்லாம் உலகம் சுற்றும் வாலிபன். அல்ல. அப்பா ராஜா நி பார்த்து. எங்களையு மும் பார்க்க வைக்கும் டேய் ராஜா super super வேற level
நான் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சி நான் மிகவும் ரசித்தேன் நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன்
Semma trip bro...Ur so lucky feeling jealous to see u...🤔🙈😍
கர்ணா அண்ணன் உங்கள் பயணங்கள் அனைத்தும் நல்லா இருக்கு 👍👍👍.ஆன்மிகம்,சிற்பங்கள்,நினைவு சின்னங்களின் மகிமையை மக்களுக்கு உணர்த்த வந்த மனித கடவுள் நீங்கள் . super super அண்ணன்.
அருமையான பயணம்..... Missed the trip this time😭😭😭😭
Super arumaiyana katchikal. Vilakkamum super
Beautiful Place
Superb video
Nice speech & explanation about Thirukural & history.
👏👏👏👏👏👍👍👍👍👍🤝🤝🤝
கொல்லி மலை குளிர் குகை இலை ஆறு அருவி என வியப்பூட்டும் தகவல்கள் நிறையவே இருக்கு .நீங்கள் சொன்னதும் பார்த்ததும் வரை அழகு
View point and with background music love you broo... unga video la EVERY ONE LOVE
பயனுள்ள வீடியோ, தமிழகத்தில்தான் இந்த அழகு இருக்கிறதெனும்போது பெருமையாக இருக்கிறது, படித்த அறிவிலிகள்தான் சுவர் கிறுக்கல்களை செய்கின்றனர்
Wow... 👏👏👏
Super bro.
Vido Vera level...
Camera man also super 👍
Sri Vignesh Videos 🤗
செம சூப்பர் கர்ணா சகோ... நேரில் சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்தது. காமிராமேன் அஜித் சகோ மிக மிக அருமையான காட்சிகள். மிக்க நன்றி அஜித் சகோ. அடுத்த காணொளி காண ஆவலுடன்....
Chitra Dhanasekaran 👍🤝
Super place semmaya eruku view pakkurathuku ungala la than bro nan entha place la pakka muduthu thank u
மிக அருமை பல முறை திட்டம் போட்டு போக முடிய வில்லை .உங்கள் அருளால் நிறை பெற்றது .ஒலி , ஒளி சிறப்பு அழகிய தோற்றம் நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கொல்லிமலையின் வனப்பை
ரசித்து,ரசித்து பதிவு செய்துள்ளீர்கள் கருணா அவர்களே! ! எங்களையும்
இயற்கையோடு இணைந்து
ரசிக்க வைத்தற்க்கு நன்றி...
சிறப்பாக இருந்தது*****
அற்புதமான விடியோ கவரேஜ். நானே குளித்தது போல உணர்ந்தேன்.
Excellent karuna
Even though I am from erode I never had been to this historically important place. Thank you for connecting this place to king Ori
மிகவும் அருமையான காட்சி அழகான சுற்றுலா தலமாக ௨ள்ளது.வீடியோ பதிவுக்கு நன்றி. 👆👍🙏🙏🙏.
Bro semma bro.. video super...keep up bro . i appreciate you will have 1 million subscribers..
Vera level ah iruku bro video cemara wrk wery super
un inamada naan...loving nature! simply great work
நேரடியாக சொன்று பார்த்த அனுபவமா இருக்கு நண்பா அருமை 😍😘😍
Super bro.. Very interesting place. Keep it up. God bless you all. Thanks. I'm from Malaysia
பாதி நாள் பணம் சம்பாதிக்கணும் பாதி நாள் இது மாதிரி இடங்களை சுற்றி பார்க்கணும் பா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் 🥰🥰
இப்பதான் சந்தோஷப்பட்டேன் , இதோ சரக்கு பாட்டில் 😂😂😂👌
நான் 15 வருடத்திற்குமுன் அங்கே சென்றிருக்கிறேன்.
அங்கே இப்போது நிறைய வசதிகள் வந்துள்ளது போல் தெரிகிறது.
பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை ஆகாயகங்கை நீர்விழ்ச்சி செல்லும் வழியில் இடதுபுறம் இருக்கும்.
அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு இடதுபுறம் இருக்கும் ஒரு மண்டபத்தில் இரவு தங்கியிருந்தோம்.
அங்கே விஷேசமாக "ஆட்டுகால் கிழங்கு "என்ற கிழங்கு அறப்பளீஸ்வரர் கோவில் எதிரே விற்பார்கள்.
Jan 3rd we went with out family. Chance ye illa. Awesome place bro. Now u recollecting tat memories 🤗
அருமையான முயற்சி...இயற்கையின் அழகை உங்களோடு எங்களையும் ரசிக்க வைத்ததிற்கு நன்றி நண்பா!! மேலும் பதிவிறக்கம் செய்ய வாழ்த்துக்கள்.
புற 152ம்: பெயர் கேட்க நாணினன்!
வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
5 ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
உரை:
சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் குத்தி நின்றது. வலிய வில்லோடு இவ்வாறு வேட்டையாடியவன் அம்பு எய்வதில் மிகவும் புகழுடையவனாகவும் வல்லவனாகவும் இருக்கின்றான். அவன் யாரோ? அவனைப் பார்த்தால் கொலைத்தொழில் புரிபவன் போல் தோன்றவில்லை. நல்ல செல்வந்தன் போல் உள்ளான்; முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ? அல்லது இவன் ஓரி அல்லனோ
Wow
மிகவும் நன்றி @சரவணன் சக்திவேல்
சரவணன் சக்தி வேல் ,!
ஓரி பற்றி சங்ககால தமிழ் இலக்கிய பாடலை விலக்கி, நன்றாக புரியும் படி பாடலை தந்து உள்ள அன்பு சகோதரா உனக்கு நன்றிகள் பல,
வாழ்க வளமுடன்,
ஆர் டி எஸ் புதுச்சேரியியன்
👌💐👍🙏
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அருமைஅருமை💐💐💐💐😊👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐
இனிய வாழ்த்துக்கள் 🌷🌷🌷
மிகவும் நன்றி அண்ணா 😇 நான் கொல்லிமலை தான்...என் ஊரை இயற்கையின் ராணி என்று நான் பெருமையாக சொல்வேன்.....என் ஊரை பற்றி மக்களுக்கு ரொம்ப புத்துணர்ச்சியாக அருமையாக சொல்லிருக்கீங்க..... மிகவும் அருமையான இடம் இயற்கையோடு மூலிகை சேர்ந்த சுத்தமான காற்றுடன் அழகாக இருக்கும் உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்து பாருங்கள் உங்கள் அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும் 😇
எங்களை இங்கே அழைத்து வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.. நீங்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்... வரலாற்று தளங்கள் , இயற்கை தேசம், என அணைத்து இடங்களுக்கும் சென்று இருக்கிறிர்கள்...
எனக்கு மிகவும் பிடித்த ஆன்மீக/சுற்றுலா தளம்.
Kovil scene bgm super
மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது friend நன்றி
கொள்ளி மலைக்கு வளத்துக்கு ஏற்ற காலம் சொல்லுங்க ,.. trip varathu Ku season time solunga pls ..epo vantha , aruvi la Thanni irukum ???
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய
நல்ல பதிவு, நல்ல விளக்கம், நன்றி.
சிறப்பான தரமான இடம் karna Bro
நண்பரே உங்கள் சாகசங்கள் மிகவும்
அற்புதம் . தமிழ் மொழி மற்றும் விநியோகத்திற்கான உங்கள் கட்டளை மிகவும் தூய்மையானது, மேலும் அந்த இடத்தின் வரலாற்றைக் கற்றுக் கொள்ளவும், எங்களுக்கு கல்வி கற்பதற்கும் நீங்கள் எடுக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது. டி.என்-ல் உள்ள இந்த அழகான இடங்களில் பயணிக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், பார்வைக்கு மற்றவர்களுக்கு உதவவும் நீங்கள் பாக்கியவான்கள். இதையெல்லாம் விரிவாக படப்பிடிப்பு உங்களுக்கு உதவ நல்ல
நண்பர் இருக்கிறார். நகைச்சுவை உணர்வும் உண்டு, கடவுள் ஆசீர்வதிப்பார், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்!👌👍🙏
Tamil Pronunciation Hats off Brother.
அருமை நண்பரே அற்புதம் சூப்பர் ஜி வெரி பெஸ்ட்
Super bro semma effort and congrats
Water falls camera shot- மிக அருமை. நானெ குளித்த மாதிரி இருந்தது.
Super karuna good ,,awesome mountain view my boy ,,we saw the place by ur video thank you for this my 👌👌💐👍👍😊♥♥♥♥
Thank you my boy ♥♥♥
Thank you👍👍👍👍👍
வணக்கம்.. நானும் ரொம்ப நாளா கொல்லிமலை போகனும் னு ஆசை பட்டேன். ஆனால், இந்த காணொளியை பார்த்த பிறகு அங்கு போய் வந்த அனுபவம் கிடைத்தது. மிக்க நன்றி🙏🙏🙏
Bro nalla brain memory ungalukku...nalla pesvinga.
Hats off to u from pradeep.karnataka
கடை ஏழு வள்ளல்கள் பாரி,ஓரி,காரி,நள்ளி,எழினி,பேகன், ஆய் kolli hills is spcl place to me...😍😍
Bro, you are a truly gifted person.
Matured more than your age 👍
Try to get a drone video bro, a request
வாழ்க. வளர்க. அருமை.
Excellent Video, well articulated and good editing.
எங்க ஊரு நாமக்கல்.........கொல்லிமலை மிகவும் அழகான இடம்.......மாதத்தில் இரு முறையேனும் கொல்லிமலை செல்வோம் நண்பர்களுடன்.....
அருமையான கானொளி 👍👍👌👌👌👌❤️
பின்னணி இசை மிகவும் அருமையாக உள்ளது👌❤️
Exceptional work. Well done
அனைத்து பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் சிவன் மகனே
Super bro, energetic karna full of nature
I didnt watch ur video full yet to watch but comment sec vandhuten bcoz of ur. Thamiz ucharipu . Vazhga valamudan
nanum unggekude kollimalai suthi pakkere mathiri feel,thumbs up bro
மனசுக்கு நிறைவாக இருந்தது
நீங்க வேற லெவல் bro
வேற லெவல்
Semma bro.. Hats off... ❤️🔥🔥
பெரியசாமி கோவில் உள்ளது....... மலை மேலே நடந்து மட்டும் போக முடியும்..... சக்தி வாய்ந்த கோவில்........
bro neenga oru tourism aarambikanum (It will be real pleasure and adventure to be accompanied and guided by such a knowledgeable and a bold explorer)
Very very Nice கர்ணா 🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Keep racking 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான காட்சி நண்பா 🥰👌👌👌
So buttiful slang and bold voice bro wow hands off you tubela ungalukku than ennoda first coment
கருணா மிக அருமை.. மிக துல்லியமான ஒளிப்பதிவு மற்றும் விளக்கங்கள்.
ஆமா நீங்க வேற எந்த வேலைக்கும் போகிறதில்லையா..? உங்களுடைய தொடர்பு எண் இருந்தால் என்னுடைய தனிப்பட்ட முறையில் பகிரவும்.
நன்றி.
TH-cam is full-time
ஆகாய அருவி வேற லெவல்ல இருக்கும்
காரவள்ளி மலை ஏறும்போது நடுவில் மேலும் ஒரு வ்யூ பாயிண்ட் உள்ளது பெரியசாமி கோவில் மாணிக்க சித்தர் சமாதி படகு இல்லம் கொல்லிமலையில் உயர்ந்த இடமான பெரியசாமி கோவில் மலை உள்ளது இங்கிருந்து பார்த்தால் திருச்சி மாவட்டம் தெரியும்
Nejamava bro😲😲
மிக அருமையாக சொல்லிருங்க தம்பி. மிக்கநன்றி கேமரா மேன் Super very nice
Enjoyed watching 😍
இடம் அருமை இதை படைத்த இறைவன் மிகப்பெரிய வன் எல்லா புகழும் ஒரு வனுக்கே