சித்தர் காப்பு 3 முறை| கண் திருஷ்டி அகல | siddhar kaapu |removes negativity|divine protection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @pushbamshivkumar
    @pushbamshivkumar  ปีที่แล้ว +16

    சித்தர் காப்பு பாடல்
    காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
    மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
    கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
    வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
    இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது.வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.

    • @Dhanis-k8u
      @Dhanis-k8u 6 หลายเดือนก่อน

    • @stnpschool
      @stnpschool 6 หลายเดือนก่อน

      Nandrigal

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd 10 หลายเดือนก่อน +4

    18 சித்தர்கள் போற்றி போற்றி

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd 10 หลายเดือนก่อน +2

    18 சித்தர்கள் போற்றி ஓம்

  • @sasikala.p6163
    @sasikala.p6163 10 หลายเดือนก่อน +2

    18 சித்தர்கள் போற்றி போற்றி🙏

  • @mageshbojan9536
    @mageshbojan9536 4 หลายเดือนก่อน +2

    🙏VAZHGA VALAMUDAN 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம். மன அமைதியை தர கூடிய காக்கும் பாடல். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்த் திருநாடு. சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  3 หลายเดือนก่อน

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி🙏

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i 7 หลายเดือนก่อน +2

    பதினெட்டு சித்தர்கள் போற்றி
    என்மகனை நல் வழி படுத்தி
    வாழவிடு அப்புனே

  • @angayarkannieswaran4601
    @angayarkannieswaran4601 7 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் குரு அருளும் திரு அருளும் உங்களோடு இருக்கட்டும். வாழ்கவளமுடன்

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  7 หลายเดือนก่อน

      🙏மிக்க நன்றி

  • @palanibharathit8646
    @palanibharathit8646 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குருவே சரணம்

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 9 หลายเดือนก่อน +1

    🙏சித்தகோடிகள் வணங்குகிறோம் 🙏🙏🙏வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @venugopalannarayanaiyer7083
    @venugopalannarayanaiyer7083 ปีที่แล้ว +4

    சித்தர் காப்பு நாளும் சொல்ல அன்றைய தினம் பாதுகாப்பை அரணாக இருந்து அருளும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.😢

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  ปีที่แล้ว +1

      நன்றி. 🙏வாழ்க வளமுடன்

  • @MariSathya-ov4vl
    @MariSathya-ov4vl 3 หลายเดือนก่อน

    Thnq sis nan thiyana class la katthikittathu after marriage marnthuttu unga vedio parthathum rompa happy agitteyn

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  3 หลายเดือนก่อน

      Welcome ma. 🙏ungalukku sidhargal arulum thunaiyum epavum irukum.🙏

  • @SarigJpn
    @SarigJpn ปีที่แล้ว +2

    குரல் அருமை

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @gurusamy1983
    @gurusamy1983 9 หลายเดือนก่อน

    நன்றி ❤நன்றி❤ நன்றி ❤வணக்கம்🎉வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🎉

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  9 หลายเดือนก่อน

      🙏வாழ்க வளமுடன்

  • @mageshbojan9536
    @mageshbojan9536 11 หลายเดือนก่อน

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @SabariNath-r3d
    @SabariNath-r3d 5 หลายเดือนก่อน

    Valga valamuden valga valamuden valga valamuden

  • @sritharannagarajah6463
    @sritharannagarajah6463 ปีที่แล้ว +1

    Valzha valamudan
    💐🙏🏻

  • @KalyanithiyagarajanThia
    @KalyanithiyagarajanThia 7 หลายเดือนก่อน

    Vazthukal vazhga valamudan ma

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 หลายเดือนก่อน

    Mava🎉🎉🎉sava siddhargal delivery Sara thiruvadi saranam nandri Guru saranam ñit bave 🎉🎉🎉

  • @chandransekar67
    @chandransekar67 6 หลายเดือนก่อน

    Good singing

  • @thankyouuniverse92
    @thankyouuniverse92 ปีที่แล้ว

    Vazhuga valamudan

  • @Oppo-nl6us
    @Oppo-nl6us ปีที่แล้ว +1

    Nanri amma .. vaalga valamudan

  • @chandransekar67
    @chandransekar67 6 หลายเดือนก่อน

    Super sister

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @vethasriharini5313
    @vethasriharini5313 ปีที่แล้ว

    Vazhga vazhamudan !Guru vazhga !

  • @perachik7957
    @perachik7957 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @deepan3191
    @deepan3191 ปีที่แล้ว

    Thank you mam .

  • @roshanaiyer6346
    @roshanaiyer6346 ปีที่แล้ว +1

    🙏🏽so divine✨

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 ปีที่แล้ว

    Om namah shivaya

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 9 หลายเดือนก่อน

    இந்த பாடல் வரிகள் கிடைக்குமா சகோதரி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  9 หลายเดือนก่อน

      காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
      மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
      கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
      வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே

    • @KalaiVishnu-dt9vu
      @KalaiVishnu-dt9vu 8 หลายเดือนก่อน

      Arumai

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 4 หลายเดือนก่อน

    Yenakkum siddargalai Vananga ,kaanga migavum patru
    Siddaegal patri ungalukku therindathai pakirndu kollungal pesungal pls

  • @Oppo-nl6us
    @Oppo-nl6us ปีที่แล้ว

    Amma...sittar paadal eluthu vadivil kidaikuma...nanri

    • @pushbamshivkumar
      @pushbamshivkumar  ปีที่แล้ว

      காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
      மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
      கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
      வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே .

  • @annapooranikannappan
    @annapooranikannappan 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @jayanthik4841
    @jayanthik4841 11 หลายเดือนก่อน +1

    Valga valamudan 🌹