பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: இந்த வயதில் போவது போல் வாலிப வயதிலும் இப்படி செய்யும். புருஷனோடு வாழும் போதும் அம்மா வீட்டை விடாது. மனதில் bag எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டும். என்றும் தான் செய்வது தவறு என்று புரியாமல் போய்விடும் பிள்ளைகளின் தவறுக்குப் பெற்றோர்களே காரணம். மாறாக நாம் அந்தப் பிள்ளையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். நீ அங்கு சென்றால் நாங்கள் யாரைக் கொஞ்சுவோம் போன்ற அன்பு வார்த்தைகளை அள்ளி விட்டு அழுவது போல்ப் பாசாங்காவது செய்து சென்டிமென்ட் டச் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பருவத்திலே இப்படி எல்லாம் தான் இருக்கும் அது ரசிக்கலாம். தண்ணீர் போகுமிடத்தில் தான் மீன் போகும் அன்பைக் காட்டுமிடத்தில் குழந்தையு ம் போக ஆசைபடுகிறது. அருமை.
Choo. Sweet! When she was of this age, she used to say like this “I don’t know how I was born in this family! I’m going to daycare and stay there for ever!’now she is 27 and she wil burst into laughter if mentioned now!
தவறான புரிதலை குழந்தை மனதில் ஆழமாக பதிந்து விடும். சிறிய பிரச்சினை என்றாலும் பையைத் தூக்கிக்கொண்டு வெளியேறும் மனநிலை வளர்ந்து விடும். இப்போது குழந்தைத்தனமாக சிரிப்பாக இருக்கும்.
பார்க்க ரசிக்கும்படி இருந்தாலும் இந்த ரெக்கார்டிங்கை பலமுறை பார்க்கும் குழந்தைக்கு தவறான மனநிலையை உருவாக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இது தவறான உதாரணம். எனவே இதைவிட மேம்பட்ட ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் வீடியோவை பதிவு செய்து வெளியிடவும்
At this age my grand daughter would say”I don’t k ow why I was born in this family! I would like to go and stay with my friend, their parents like me very much and my dil used to say, go, happily go, this is the gate. Then she would say. ‘I’ll become big and leave this family, until then I’ll be here! ‘! Now she is a doctor and when reminded of this incident would laugh rollingly. I have still preserving the basket she used to leave packing her toys only’
உங்கள் சேனலை அதிக அளவில் மக்கள் பார்க்க வேண்டும் என்று இது போன்ற தவறான வீடியோக்களை குழந்தை வைத்து செய்ய வேண்டாம். இதை பார்க்கும் மற்ற குழந்தைகளும் இதே போல செய்து பெற்றோர்களுக்கு மன உளைச்சலை தருவார்கள் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இந்த வயது குழந்தைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று எண்ணம் எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை. நீங்களே இப்படி செய்ய சொல்லி இந்த வீடியோ வை பதிவு செய்தது சற்று வருத்தம் அளிக்கிறது
குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வழக்கங்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் வீடியோ என்கிற பெயரில் இப்படி குழந்தையை அதிகப்பிரசங்கித்தனம் செயல்களை சொல்லி கொடுக்காதீர்கள் தவறு தவறு மிகவும் தவறு 🤝🙏
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: இந்த வயதில் போவது போல் வாலிப வயதிலும் இப்படி செய்யும். புருஷனோடு வாழும் போதும் அம்மா வீட்டை விடாது. மனதில் bag எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டும். என்றும் தான் செய்வது தவறு என்று புரியாமல் போய்விடும் பிள்ளைகளின் தவறுக்குப் பெற்றோர்களே காரணம். மாறாக நாம் அந்தப் பிள்ளையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். நீ அங்கு சென்றால் நாங்கள் யாரைக் கொஞ்சுவோம் போன்ற அன்பு வார்த்தைகளை அள்ளி விட்டு அழுவது போல்ப் பாசாங்காவது செய்து சென்டிமென்ட் டச் வைத்துக் கொள்ள வேண்டும்.
Exactly 💯🙏👌
🙏
எதையும் விட்டுபுடிக்கனும் | எல்லாருக்குமே 6 லிருந்து 60 வரைக்குமே எல்லாத்திலேயும் மே பட்டாதா புத்தி வரும்.
பூமர் 🤣
குழந்தை பருவத்திலே இப்படி எல்லாம் தான் இருக்கும் அது ரசிக்கலாம். தண்ணீர் போகுமிடத்தில் தான் மீன் போகும் அன்பைக் காட்டுமிடத்தில் குழந்தையு ம் போக ஆசைபடுகிறது. அருமை.
M😂😮😮j😮😮😊😊
பாப்பா ரொம்ப கோவகார புள்ளைய்யா இருக்கே😂😂😂😘Sweet Chlm😉😉❤️
Encourage panna koodathu sister
Papa cute
குழந்தை செல்வம் அப்படி சொல்லவே கூடாது..
ahapraveen
Super kutty ❤❤❤
Choo. Sweet! When she was of this age, she used to say like this “I don’t know how I was born in this family! I’m going to daycare and stay there for ever!’now she is 27 and she wil burst into laughter if mentioned now!
Cute little girl.
தவறான புரிதலை குழந்தை மனதில் ஆழமாக பதிந்து விடும். சிறிய பிரச்சினை என்றாலும் பையைத் தூக்கிக்கொண்டு வெளியேறும் மனநிலை வளர்ந்து விடும். இப்போது குழந்தைத்தனமாக சிரிப்பாக இருக்கும்.
பார்க்க ரசிக்கும்படி இருந்தாலும் இந்த ரெக்கார்டிங்கை பலமுறை பார்க்கும் குழந்தைக்கு தவறான மனநிலையை உருவாக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இது தவறான உதாரணம். எனவே இதைவிட மேம்பட்ட ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் வீடியோவை பதிவு செய்து வெளியிடவும்
உண்மை.
Ppm
அப்படி எல்லாம் ஒரு மனநிலை வராது இதெல்லாம் ஒரு விளையாட்டு தான்
Ellathaiyum serious ah edugatheenga. Naan siru vayathil always mama veetukku poiduven. Maximum Anga than irrupen. I love my mama and mami very much.
Ethu sariella.eppol nallaerukkum.
செல்லக்குட்டி அழகுடி உன் மழலை பேச்சும் நீயும் டி தங்கம்
குழந்தைகள் செய்யும் சேட்டைகளில் ஒன்று. இதனால் தவறான வழியில் போய்விடாது
❤❤❤❤❤❤❤❤
Super kudi 👍
அருமை
At this age my grand daughter would say”I don’t k ow why I was born in this family! I would like to go and stay with my friend, their parents like me very much and my dil used to say, go, happily go, this is the gate. Then she would say. ‘I’ll become big and leave this family, until then I’ll be here! ‘! Now she is a doctor and when reminded of this incident would laugh rollingly. I have still preserving the basket she used to leave packing her toys only’
உங்கள் சேனலை அதிக அளவில் மக்கள் பார்க்க வேண்டும் என்று இது போன்ற தவறான வீடியோக்களை குழந்தை வைத்து செய்ய வேண்டாம்.
இதை பார்க்கும் மற்ற குழந்தைகளும் இதே போல செய்து பெற்றோர்களுக்கு மன உளைச்சலை தருவார்கள் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
இந்த வயது குழந்தைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று எண்ணம் எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை.
நீங்களே இப்படி செய்ய சொல்லி இந்த வீடியோ வை பதிவு செய்தது சற்று வருத்தம் அளிக்கிறது
🥰🥰🥰🥰🥰
😍🥰😘
😘😘
Fun apart....But parents pls don't encourage this.
Parents approach very very wrong
குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வழக்கங்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் வீடியோ என்கிற பெயரில் இப்படி குழந்தையை அதிகப்பிரசங்கித்தனம் செயல்களை சொல்லி கொடுக்காதீர்கள் தவறு தவறு மிகவும் தவறு 🤝🙏
Emma evolo flor ah papavai thaniya vituringa pls
அதுஉண்மைதான்காமெடியாகஇருந்தாலும் பெரியசுஅகமால்இருந்தால்சரிதான்
It's very wrong video. Pl don't encourage such adamancy in kids. There is absolutely nothing in this video to like and smile.
👌👍🥰🥰🥰🥰🙏🇮🇳
அன்பை நோக்கி போகும் உறவுகள்
19 .varusathukku munnadi yen Pillaya pathamathiri irukku bag yeduthuttu pova😂😂😂
Nonsense
ஐ லவ் யு செல்லம் ரொம்ப க்யூட்டா இருக்கிற
Youth Youth in in my my name name A