NAMBIKKAI | IMAYAM | INTERVIEW | SRIDEVI SHIRELY | CHINESE TEACHER | TALKSHOW | PROGRAM |MANDARIN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • நம்பகமான செய்திகளுக்கு நம்பிக்கை!
    Follows us :
    / nambikkaionline
    / nambikkaimedia_events
    / nambikkaionline
    / nambikkaitweets
    #nambikkai #nambikkaionline #nambikkaiseithigal #nambikkaimediaevents #nambikkaimedia_event #chinese #teacher #nambikkai #imayam #interview #show #students #learners #malaysia #china #chindian #mandrain #language #fyp #trending

ความคิดเห็น • 105

  • @இரா.அரசு
    @இரா.அரசு 4 วันที่ผ่านมา +15

    குரு என்ற சொல்லுக்கு மிக சிறந்த உதாரணம் 🙏🏻
    வாழ்த்துக்கள், நன்றி.

  • @bvn7781
    @bvn7781 2 วันที่ผ่านมา +13

    சகோதரி நீங்க நீடுழி வாழ கடவுள் முருகனை வேண்டிக்கொள்கிறேன். God bless you🙏

  • @thevendranparemeswaran3198
    @thevendranparemeswaran3198 3 วันที่ผ่านมา +10

    Even in Secondary School, i Done my Chinese paper in SPM, When attend Chinese Class , i am only indian in the class and facing alot struggle and bullies too.

  • @இரா.அரசு
    @இரா.அரசு 4 วันที่ผ่านมา +12

    நம்பிக்கைக்கும் என் மனபூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும் 🙏🏻

  • @periasamyramasamy5077
    @periasamyramasamy5077 วันที่ผ่านมา +6

    தாய் மொழியை மறவாமல் தொழில், வணிகம் நிமித்தம் பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே வேளையில் முழு நேரமாக பள்ளி சென்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பகுதி நேர கூடுதல் வகுப்பு எடுத்து கூட வேற்று மொழி பயிலலாம். தமிழ்ப் பள்ளியே நமது முதல் தேர்வாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கும் பன்மொழி திறமைக்கும் பாராட்டுகள் அம்மா.

  • @moonsinna2130
    @moonsinna2130 4 วันที่ผ่านมา +6

    Wonderful interview session. You nailed it laoshi. tai bang le. I'm really proud as your student. gongxi ni

  • @இரா.அரசு
    @இரா.அரசு 4 วันที่ผ่านมา +12

    தமிழ் மொழியை பற்றி கூறும்பொழுது அதன் சிறப்பை பற்றி கூறுனீர்கள். ( தமிழ்மொழி எல்லா காலங்களின் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் தன்மை வாய்தது. ( அதனால்தான் மனோன்மணியம் பெ சுந்தரனார் தமிழை )
    உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தமிழ் தாய் வாழ்த்தை முடிப்பார்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.பணிசிறக்கட்டும்

  • @Tamila8280
    @Tamila8280 2 วันที่ผ่านมา +3

    அருமை அருமை 👌🎯🙏👍❤

  • @sathi6395
    @sathi6395 3 วันที่ผ่านมา +3

    Great job Mr.Thayalan. Plz keep up the good work. What an amazing guest !! We are moved by her love for her mum. We wish her all the best. And also this channel.

  • @jasonjaybee2694
    @jasonjaybee2694 4 วันที่ผ่านมา +4

    Thank you nambikkai channel for good program

  • @ThanujaSingam
    @ThanujaSingam วันที่ผ่านมา +6

    Very talented person ❤

    • @easymandarin710
      @easymandarin710 วันที่ผ่านมา

      Hello dear I'm very happy you watch this actually you are my role model love thanuja ❤I'm your fan 😊you inspiring me a lot

  • @CarolKishen
    @CarolKishen 3 วันที่ผ่านมา +2

    It's commonly happened.when i was "peralihan" year 1993,
    All the bullies similary.. had happened to me.
    Exactly , what ever she said is 100% correct.😊
    Such genuine teacher....

  • @mathanravanan9971
    @mathanravanan9971 วันที่ผ่านมา +3

    உண்மையை சொன்னதற்கு டீச்சருக்கு வாழ்த்துக்கள்🎉

  • @jayaraman1856
    @jayaraman1856 3 วันที่ผ่านมา +3

    Very good interview Mr Thayalan

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +6

    தமிழ் பிள்ளைகள் பொத்தி பொத்தி பாதுகாக்க கூடாது. அவர்களும் போய், துணிச்சலோடு வாழ்க்கையில் சவாலை சந்திக்க வேண்டும்.

    • @onetrueindian1
      @onetrueindian1 วันที่ผ่านมา

      தாங்களும் தங்களால் முடிந்த அளவிற்கு சமூக‌ மாற்றத்தை ஏற்படுத்த முன்படுங்கள் ...எல்லா சுமையையும் தங்களின் சந்ததியினர் மீது சுமந்தாதீர்கள்

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +6

    சிங்கப்பூரில் தமிழர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. எல்லோரும் சைனீஸ் ஸ்கூல் சென்று படிக்க வேண்டும்

  • @jerungmas1651
    @jerungmas1651 2 วันที่ผ่านมา +4

    Great Tamil Sister ❤

  • @athishankaranarayananv3389
    @athishankaranarayananv3389 วันที่ผ่านมา +3

    I really enjoyed the interview.
    Why don’t you provide the details on how to register for online classes registration? It will be beneficial for the interested viewers. Thanks

  • @vasukip3286
    @vasukip3286 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்! தமிழ் வாழ்க!

  • @velu1671
    @velu1671 วันที่ผ่านมา +2

    சீனர்கள் சிவப்பானவர்களா, மிகப்பெரிய நகைச்சுவை.ஐரோப்பியர்கள் மட்டுமே வெள்ளையர்கள்.

  • @Ganesan-uo6pv
    @Ganesan-uo6pv 3 วันที่ผ่านมา +2

    Nowadays, parents don't care about bullies. All they want is for their children to learn Chinese.

  • @mercyprakash7081
    @mercyprakash7081 17 ชั่วโมงที่ผ่านมา +4

    மொழிகளின் அரசன் என்று என் மொழிக்கு ஆண் அடையாளமிட்ட ஆரியவாதிகளே கேளுங்கள்.... மொழி இந்த புவி முழுதும் பெண் வழியாக வாழ்கிறது.... அது தாய் மொழி என்று தான் சொல்லப்பட வேண்டும்.... "தமிழ் தான் உலகின் மொழிகளுக்கு தாய்" என்று தான் தலைப்பு இருக்க வேண்டும்.

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +2

    எந்தத் துறையில் இருந்தாலும் சவால்கள் இருந்து கொண்டுதான் இருக்கும், அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் ஒரு ஆசிரியரின் கடமை. நீ சவாலை ஏற்றுக் கொண்டது போல, ஏனைய தமிழ் பிள்ளைகளும் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்வார்கள். சைனீஸ் படிக்க வேண்டும். சிங்கப்பூரில் சைனீஸ் எளிதாக பேச நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. அதை தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb วันที่ผ่านมา +3

    Teacher Alagu 🎉Avargal peasum Tamil Alagu 👌💐😊😁🤔😅🙄 Chinise Monk 😻👍 Super 👌 Tamilachiee 🙏✅💐🎁🥭 MASTER = GURU Vanakkam 🙏 AssaN 🎉✅👍😻

  • @kulasingam5056
    @kulasingam5056 2 วันที่ผ่านมา +4

    உடல் மணம் என்பது நாத் இன்டியனால் கிடைத்த பழி. பரோட்டா விளைவு. தமிழர் பிரச்சினை இல்லை.

    • @onetrueindian1
      @onetrueindian1 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு அந்த சீனகாரனின் மனநிலைக்கும் வித்யாசம் இல்லை நண்பரே

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he วันที่ผ่านมา

      ​​@@onetrueindian1
      😂😂😂
      சைனா மட்டும் இல்ல கொரியாவிலும் இந்தியனை மதிக்க மாட்டாங்க... இந்தியன் சொன்னாலே அருவருப்பா பாப்பாங்க பெரிய ரெஸ்டாரண்ட்ல ஏத்தவே மாட்டாங்க... எவ்வளவு பெரிய ரேங்கில் இருந்தாலும் போக முடியாது கையேந்தி பவள தான் சாப்பிடணும். மங்கோலியன்ஸ் அதாவது கொரியன் சைனீஸ் ஜப்பனீஸ் எல்லாரும் இந்தியர்களை ஒரு untouchable creature ஆகத்தான் பார்ப்பார்கள். ஜாப்பனீஸ் நாட்டுக்கு போய் வந்தவர் youtube வீடியோ போட்டு இருக்கிறார் கொரியா நாட்டுக்கு போய் வந்தவர் youtube போட்டு இருக்கிறார். பின்ன ஐரோப்பியன் கிட்ட சொல்லவே வேண்டாம். பயங்கரமான racism. ஆப்பிரிக்கன்ஸ் மட்டும்தான் நம்மள மனுசனா மதிப்பாங்க.... ஆனால் ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இரவு கடைக்கோ எங்கேயாவது போய்க்கொண்டு திரும்பி வந்தால் நம்மிடம் இருக்கும் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டு போயிடுவாங்க ஆனா அங்க போனா ஒரே திருட்டு அவ்வளவு.... அங்க பஞ்சம் வறுமை பட்டினி சாவு.

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he วันที่ผ่านมา

      ​​@onetrueindian1
      😂😂😂
      சைனா மட்டும் இல்ல கொரியாவிலும் இந்தியனை மதிக்க மாட்டாங்க... இந்தியன் சொன்னாலே அருவருப்பா பாப்பாங்க பெரிய ரெஸ்டாரண்ட்ல ஏத்தவே மாட்டாங்க... எவ்வளவு பெரிய ரேங்கில் இருந்தாலும் போக முடியாது கையேந்தி பவள தான் சாப்பிடணும். மங்கோலியன்ஸ் அதாவது கொரியன் சைனீஸ் ஜப்பனீஸ் எல்லாரும் இந்தியர்களை ஒரு untouchable creature ஆகத்தான் பார்ப்பார்கள். ஜாப்பனீஸ் நாட்டுக்கு போய் வந்தவர் youtube வீடியோ போட்டு இருக்கிறார் கொரியா நாட்டுக்கு போய் வந்தவர் youtube போட்டு இருக்கிறார். பின்ன ஐரோப்பியன் கிட்ட சொல்லவே வேண்டாம். பயங்கரமான racism. ஆப்பிரிக்கன்ஸ் மட்டும்தான் நம்மள மனுசனா மதிப்பாங்க.... ஆனால் ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இரவு கடைக்கோ எங்கேயாவது போய்க்கொண்டு திரும்பி வந்தால் நம்மிடம் இருக்கும் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டு போயிடுவாங்க ஆனா அங்க போனா ஒரே திருட்டு அவ்வளவு.... அங்க பஞ்சம் வறுமை பட்டினி சாவு.

  • @ganesans4214
    @ganesans4214 วันที่ผ่านมา +1

    👏👏👏👏👏👍

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 4 วันที่ผ่านมา +6

    Nenga evvulu nalla padichudu..kasthpaddikunu aluvurinka..5 pillaigal.6 pillai ulla singel mother nan niraya parthen covid time.avvunkala evvuluvu kastha paddurpanka

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 วันที่ผ่านมา +2

    பாராட்டுக்கள் ஐயை

  • @charlesgonzalves4259
    @charlesgonzalves4259 4 วันที่ผ่านมา +2

    Mr.Dhayalan; Please provide info on the Teachers online contact. Its nice to hear your positive talk BUT you need to share vital contact info to viewers as well.

  • @charlesgonzalves4259
    @charlesgonzalves4259 4 วันที่ผ่านมา +1

    Great Session. Subscribed your channel. Keep up the Good work. ❤

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 วันที่ผ่านมา +1

    சிறந்த முன்னுதாரணம்😊

  • @munakumar-qk1jn
    @munakumar-qk1jn 2 วันที่ผ่านมา +1

    ❤❤ great

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +1

    எல்லா தமிழ் பிள்ளைகளும் சைனீஸ் படிப்பது நல்லது

  • @jayaraman1856
    @jayaraman1856 3 วันที่ผ่านมา +2

    How to contact her. I want learn Chinese

  • @venkata9239
    @venkata9239 2 วันที่ผ่านมา +2

    இது எந்த ஊரில் உள்ளது

  • @Dev_8915
    @Dev_8915 4 วันที่ผ่านมา +3

    What is your insta teacher?How do I contact you teacher I wanna learn mandarin as well especially from our own people

  • @prabaviknas
    @prabaviknas 2 วันที่ผ่านมา +1

    naa paditha tamil school lil sila teacher nal enakke 11yrs irunthe ippo varaikum hyperhidrosis avathi padukiren..

  • @rooster1692
    @rooster1692 วันที่ผ่านมา +1

    அட.. சாதாரணமா பேசும்போது.. நம்ம தமீழ் கணீர்னு வருது.. சீனமொழி பேசும்போது தானியங்கியா மூக்குல பேசுறாங்களே...

  • @ravindrannathan2175
    @ravindrannathan2175 4 วันที่ผ่านมา +2

    Hi how to contact this teacher

  • @tavan4724
    @tavan4724 วันที่ผ่านมา +3

    எல்லாம் சிறப்பு ✨
    ஆனால் தெலுங்கு வாடை தூக்கலாக உள்ளது , அதுதான் 🤔 அடுத்த வணிக மொழி ( சீனா ) மீது பற்று .😂

  • @GIVEMEmin
    @GIVEMEmin วันที่ผ่านมา +1

    teacher

  • @sbabu1699
    @sbabu1699 วันที่ผ่านมา +1

    தமிழ் வணக்கம்

  • @ramalingamchinniah2714
    @ramalingamchinniah2714 2 วันที่ผ่านมา +1

    Who is this Arasi.Does she talks Mandarin

  • @arokiadass2760
    @arokiadass2760 2 วันที่ผ่านมา +2

    டீச்சர்சீனமொழியில்எத்தனை எழுத்துக்கள்உள்ளன

    • @newbieh7331
      @newbieh7331 วันที่ผ่านมา

      சீனர்களுக்கே அதிலும் சீன மொழி ஆய்வாளர்களுக்கும் இதற்கு சரியான விடை தெரியாது. லட்சங்களுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளது.
      இப்போது சீனாவில்(PRC)எழுத படுவது சீரமைக்கப்பட்ட எழுத்துக்கள் (SIMPLIFIED CHINESE). ஆனால் தீவு தேசமான தைவானில் (ROC) இன்றும் பண்டையகால (TRADITIONAL CHINESE) எழுத்துக்களே உபயோகின்றனர்

  • @akravi8787
    @akravi8787 วันที่ผ่านมา +1

    All languages came from tamil only except hindi.

  • @newbieh7331
    @newbieh7331 วันที่ผ่านมา +1

    நீன் ஹாவ் லாவ்ஷு, வோ ஜிதாவ் ஈதியன்தியன் ஷோங்வென்.
    நீன் த ஷோங்வென் ஹென் ஹாவ். ஷியஷ்ய நீ 😅😅😅

  • @gpremkumar2015
    @gpremkumar2015 วันที่ผ่านมา +1

    எந்த நாட்டில் இருகுறிங்க?

    • @boserajakani2263
      @boserajakani2263 วันที่ผ่านมา

      சிங்கப்பூர் அல்லது
      மலேசியா

  • @narenselva4538
    @narenselva4538 4 วันที่ผ่านมา +2

    Teacher is correct in her experience lah! They always look down ! Indian thanne varkal support panuvakeh muttal matri!

  • @tharanis362
    @tharanis362 วันที่ผ่านมา +1

    Vanakkam !
    You should’ve shared her insta id to get her more students and to reach her easily. I couldn’t find her through your insta neither.

    • @easymandarin710
      @easymandarin710 วันที่ผ่านมา +1

      Learn_tamil_mandarin

    • @tharanis362
      @tharanis362 วันที่ผ่านมา

      @@easymandarin710 Thank you

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx วันที่ผ่านมา +2

    Bodidharmar and DAMU from tamil nadu and he was black buddha and master of zen and kungfu and chinese medicine

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm 3 วันที่ผ่านมา +2

    Gong xi xi ong ong magnam kuda magnam

  • @jebaben20
    @jebaben20 วันที่ผ่านมา +1

    நிங்களுக்கு அல்லது உங்களுக்கு எது சரி.

  • @blasse2392
    @blasse2392 2 วันที่ผ่านมา +1

    LOL, teacher looks very beautiful

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +2

    தமிழ் பிள்ளைகள் சைனீஸ் படிக்க வேண்டும். சைனீஸ் ஸ்கூலுக்கு போக வேண்டும் என்று சொல்வது தானே சரியான காரியம்

  • @prabhuraaj101
    @prabhuraaj101 วันที่ผ่านมา +1

    I dont why u guys have need to learn chinese language...

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +1

    இந்த அம்மா சொல்வதை கற்றுக் கொள்வார்களாம்!!! ஆனால் சைனீஸ் ஸ்கூலுக்கு போக கூடாதாம்!?

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +2

    இவள் சம்பாதிப்பதற்காக, எளிதாக எந்தவித செலவும் இல்லாமல் சிறுபிள்ளையாக இருக்கும்போது சைனீஸ் ஸ்கூலுக்கு சென்று சைனீஸ் படிப்பதுதான் உண்மையான படிப்பு முறை. அதைத்தான் ஒரு டீச்சர் செய்ய வேண்டும். சைனீஸ் ஸ்கூல் போக கூடாது. என்று சொல்வது மிகப்பெரிய முட்டாள்தனமான காரியம். அதை டீச்சர் சொல்லக்கூடாது.

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +3

    இந்த அம்மா தமிழ் தானா? தமிழர்கள் வளர்ந்தால் இந்த பொம்பளைக்கு பிடிக்க மாட்டேங்கிறது, ஏன்?

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +3

    இவள் திராவிடச்சியாக இருப்பாளோ?!? தமிழ் பிள்ளைகள் படிப்பதிலே இவளுக்கு என்ன பொறாமை!?

    • @velu1671
      @velu1671 วันที่ผ่านมา +1

      இவள் திராவிட புழுகு.

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +1

    சும்மா அடிச்சு விடாதம்மா? இத்தனை அளவுக்கு ஸ்டுடென்ட் இருப்பது நம்ப முடியவில்லை. இவருடைய பிசினஸ் வளர்வதற்காக கதை விடுகிறார்.

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 วันที่ผ่านมา +1

    இவளுக்கு டியூஷன் ஆட்கள் வேண்டும் என்பதற்காக, யாரும் சைனீஸ் ஸ்கூலில் படிக்கக் கூடாது என்று சொல்வது முட்டாள்தனமாக தெரிகிறது.

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p วันที่ผ่านมา +1

    YEI ROMBA BORE ADIKKURA.......NO INTRODUCTION, NO BACK GROUND ALL BULL SHIT.....BLABLA BLA.....

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx วันที่ผ่านมา +1

    You are great and i wanna see yoj and i am from Australia. Jayakumar😊

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx วันที่ผ่านมา +1

    I need to make an appointment for new project

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 2 วันที่ผ่านมา +2

    ஆசிரியையே பாரதிக்கு பிரேஞ்சி மொழி ஆங்கிலம் மொழி மலையாளம்
    வங்க மொழி கன்னடம் மொழி தெலுங்கு மொழி
    உருது மொழி தமிழ் மொழி சமஸ்கிரதம் இவ்வளவு மொழி தெரியும்.........

  • @samwienska1703
    @samwienska1703 2 วันที่ผ่านมา +1

    19:15 😂

  • @MalarM-d1g
    @MalarM-d1g 3 วันที่ผ่านมา +1

    Yes.. pls give lau shu's contact ..tq

  • @rajoobhai4512
    @rajoobhai4512 15 ชั่วโมงที่ผ่านมา

    தவறா பேசினாலும் .ஆழாமாக பேசினாலும்.கருத்தாக பேசினாலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் தமிழ்மொழி.ஓம் நமசிவாய.

  • @z_unknown
    @z_unknown 19 ชั่วโมงที่ผ่านมา

    This lady is a great person. Very impressed ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @aaroidhayan
    @aaroidhayan 9 ชั่วโมงที่ผ่านมา

    Best wishes to reach more milestones Shirley teacher

  • @jayaramangnanavelan4475
    @jayaramangnanavelan4475 7 ชั่วโมงที่ผ่านมา

    How to contact her to learn chinese?

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision วันที่ผ่านมา

    மிக சிறப்பு சகோதரி. மேலும் உயர வாழ்த்துக்கள்
    🤝🤝🤝🤝🤝

  • @thayalanvimala7111
    @thayalanvimala7111 18 ชั่วโมงที่ผ่านมา

    Good. Friendly talk.Appreciated

  • @mselvaraj5278
    @mselvaraj5278 วันที่ผ่านมา

    மிகவும் அருமையம்மா...நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயரவும் நம் தாய் தமிழையும் உலகளவில் வளர்கவும் வாழ்த்துக்கள்