ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டுக்கு போர😎 Chennai to Erode Travelling Vlog || Amma Kai Pakkuvam
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- Meet family after long time - Chennai to Erode Travel Vlog || Amma Kai Pakkuvam
#AmmaKaiPakkuvam #TravelVlog #funVlogwithAmma #dayInMyLife #ammaKaiPakkuvamSamayal
amma kai pakkuvam, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam samayal, daily routine day in my life, Travelling vlog, chennai to erode, chennai vlog,
BE MY FRIEND: @Amma Kai Pakkuvam
Follow us :
📸Add me on Instagram: / ammakaipakkuvam
📕Add me on Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe Tiny Cook @Tiny Cook
/ tinycook
********************************************************************
No one noticed .. appavin Pasam ..bless him ..nice video .. love Amma too ❤️
Yes, True🥰🥰🥰🤩🤩
@@AmmaKaiPakkuvam tv.
Hi
@@AmmaKaiPakkuvam .
@@AmmaKaiPakkuvam yhaaaàlltllylllllllllllllllllllllllllllylhhlllllclllllllllllllllllllllllllllluu
வெளியூரில் இருந்து பிள்ளைகள் வந்தால் சந்தோசம்தான்❤️❤️❤️😀😀😀
Ungala patha vudanne ammavukku evlo santhosama....anantham family....ungala veche oru movie edukkalam pola...my one & only fvt family...
இனிய மகளிர்தின வாழ்த்துக்கள் அம்மா. புவன் நாளைக்கு அம்மா விருந்தே வைக்க போறாங்க. அம்மாவுக்கு மகன்கள்இரண்டு கண்கள் புவன்வந்தா வீடே களகட்டுது
Ama🥰🥰🤩🤩
Super, your dad also affectionate .your videos are real and shows a life of a simple indian family .keep it up.
Love too watch your videos ❤️ loveable family, really blessed family😘😘 keep go💪💪 big fan off your videos from Malaysia 🤗🤗
சூப்பர் புவன் மகளிர் தினம் வணக்கம் அம்மா எனது குழந்தைகளுக்கு உங்களின் பேச்சும் சரிப்பும் மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்யத கல்யாண வீட்டு ரசம் நான் செய்து பார்த்தேன் சூப்பர இருந்தது. Please come to our home in kerela. Ok അമ്മേ bye
Haii wowww super
அம்மா எங்கள் குடும்பம் சார்பாக உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நீங்கள் எப்பவும் சந்தோசமா இருக்கணும்
Enaku eppolam kazhtama eruko...unga amma video than papen...stress buster avanga...unga amma kedaika nenga romba lucky...
Thank you so much😍🥰🤩
Super புவன் & தீபன் உங்கள் இருவருக்கும் அப்பா அம்மாவின் பாசத்தை பார்க்கும் போது அளவில்லா ஆனந்தம் good blesse you 👌👍🌹❤️
So cute family
உங்கள் குடும்பம் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி வேண்டிகொள்கிறேன் புவன் சகோதரா
Suuuperb dear Akka. ..Bhubanesh chennai to Erode journey. ...suuuperb ma kanna....sapidunga rest eduthukkopa bhuban....deeban ennpandraru....ellorukkum valthukkal dears tk cr da kannas dears God bless your family. ...ammma srippu alaghooo alagu ma dear cute Neelaveni Akka. ...migavum nalla alagana name ma dear vungalukku.....okma byee gud nit ma 👌👍💙💚💟💜👪😃😁🌷🌹
Pazhai sorr best. Now in Australia at 70 I remember my mother gave me old rice with curd and shallots then walk to college for one and a half hour. From Trichy road to Krishnammal college Coimbatore. 😋😋😋
Enakkum amma irundhirundha ungala mari irundhirukka mattangalanu yekkama irukku.... I love u ma.... Always be happy always.... Love u bro's
குடும்பம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் superb 👌👌💐💐💐
எல்லா வீட்டிலே இதே நிலை தான். அம்மாக்கு எல்லா பிள்ளைக்களும் ஒன்றுதான். தம்பி உடம்பு றொம்ப குறைந்து வருகிறது. முகமே தெரிகிறது.take care. Beautiful family cute amma appa thambi. Super vlog. Happy women's day ma
Hi brother! Fried rice is made with old rice, since you cant do it with fresh rice,rice graines will break and you'll get a mushy texture. So aunt's rice was perfect use of leftover rice!!!!
Super mabhuvan video shoot fine good.deepak travel super Amma appa Anbu pasam always you and thambu equal share don't worry ma thank you deer.take care all fine.💐🌹💐💛💜💚💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது தான் அப்பா அம்மாவுக்கு இரண்டு பேரும் இரண்டு கண்கள்
Hi aunty I am in America....ungala enakku romba pidikkum.naan porandhu valandhadhu ellamae komarapalayam.enga appa pallipalayam la thaan inspector a irundar. Unga cinthamani chicken try pannen awesome 😎 indha madhiriyae eppavumae unga family happya irukanum.
கொரோனா நேரத்தில் சென்னையில் இருந்து பஸ்ஸில் வீட்டிற்கு வந்த பிறகு உடனே போட்டுவந்த சட்டையெல்லாம் துவைக்க போட்டுவிட்டு குளிப்பது உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானது.
Kandipa Thank you so much😍🥰🤩
கோபபடாமல் சொன்னதை ஏற்று கொள்வதற்கு உள்ள பணிவு பாராட்டிர்க்கு உரியது. மிக்க நன்றி
I am very proud to see u all enjoying. The same to be enjoyed after u brothers get married
Semma Appa Amma bhuvan ungauku u r lucky 👍🏻
Nice video, amma,enjoy with your son💥💥💥💥👍👍👍👏👏👏👏🙏
Super na onga family enku rmpa pidichirukku nangalum eppadi tha irunthoum amma super type
Super 😍 bhuvan annave patha odane avalo happy ammak atha smile vera level amma😍😍
Ama🤩🤩🤩Thank you so much😍🥰🤩
Appa super 😀I had tears in my eyes he is so affectionate🥲
Super vlog. I enjoyed a lot. Ammavin siritha mugam..... dolls varthai illai.😊😊☺
அன்பு அம்மா வுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ங்க
அவுங்களுக்கு வாங்கி வந்துட்டு உங்க வாயி ஆடுது அதுக்கு அப்பா டேஸ்ட் பாக்கறேன் சரி தானேம்மா 😊அம்மா கை பக்குவத்தில் சாப்ட்டினா நைட் கை நக்குவ அம்மா செமயா கலாய்க்கறாங்க !! super vlog
Semma vlog,unga you tube channel ku neraya awards kedaikanum.
அம்மா அருமைங்க.. ஒரே புன்னகை தான்...
Ungaloda smile romba nalla irukku 😍
Really ur mom speech is energetic to hear ...happy women's day...
Nice ennoda pasanga varumbodu enga veetla eppaditha erukum avanga appa romba padama vangitu varuvar but eppo he is no more 6 montnn achu
அம்மா இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்💐
Supper... Vera leval.... Bro.. Neenga
Super எல்லார் குடும்பத்துலயும் நடக்கறது than🤣அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி வெளில வேளைக்கு போறது தம்பி தங்கச்சிகள் கோவம் பற்றதும் அருமை.. அருமையான அழகான குடும்பம் enjoy this vlogg👌👌👌👌
Anna,Neenga enna work panringa....???
ஹாய் புவன் ஆபீஸ் கிளம்பும் போது ரொம்ப அழகா இருக்கிங்க ரூம் உங்கள மாதிரியே ரொம்ப அழகா இருக்கு இன்னொரு நாளைக்கு உங்க ரூம்ல வீடியோ எடுத்து போடுங்க சென்னையில் இருந்து ஈரோடு வந்தது சூப்பர் உங்க தம்பி ஒருவிரல் விட்டுட்டு சாப்பிடறது அது தப்பு டயட்டில் இருக்கீங்களா கடையில வாங்குனது சாப்பிட உடம்புக்கு ஒத்துக்காது
Elder son very adjustable. God bless you.
Unga veetukku oru naal varanum Thambi ...🎉
Amma ungaludan pesierukom nanagasivakasi epodhume ipadithan irupingala kobamey varadha ungalai pathu positiva iruka try pannuven
Nice video, Good to see Amma and her family 👍😍🙏
Ammma enku rmpa pidichirukku eppothum siricha face ammma ku
Pavan thambi nalay lendhu verudhuthan supera sapdupa vlag super kanji kuduthalum amma kai yala amirdhama errikum ok va eppvum edhey maghizchiyoda errukanum 🙏vazgha valamudan thambi 🙌🙌
Aiyoooooooo pavam bhuvanas amma kaeila palayasatham kuduthalum miss pannatha pa.... Ennoda feeling unnaku pureum ninakeran .... Unnoda smile speech roomba alagu 👍 amma vuku magalir thina valthukkal ❤️❤️❤️
Haiii Yes !! Thnak u🤩🤩
Happy women's day amma. Unga videos yellam paarpen. But first time comment seiren. Unga family yellorum jollyya pesi, enjoy seirenga. Sons nalla pesaranga. Name yenna yellar name sollunga. Neenga energetic ka pesurenga. I like it
Aiyooooo pavam Bhuvan... Super 🤩
அம்மா நாங்கள் ஈரோடு தான் உங்க வீடு எங்க இருக்குன்னு
சொல்லுங்க அம்மா நான் உங்க
Big fan🤩🤩🤩🥰
Haii Nanga Pallipalayam
@@AmmaKaiPakkuvam ok amma
Happy family, beautiful family.continue vazthukkal
இனிய மகளீர் தின வாழ்த்துக்கள் அம்மா🤝🤝🤝🤝🤝💞
Bro ennoda paiyan amma oda payanggara Fan . Video Voice keattalea vandhuruvan subscribe ammachiyannu .
Sooo nice Thank you so much😍🥰🤩
Puvan anna unga channel name ena
Nice family dr Idu pakkum podu yen anna amma vo rombo miss panra anna because we naggalo idday Madree irruindoo jolly aa but ippo yennaku marriage aaichu so I am missing tat be happy with ur parents always
🤗🤗🤗🤗🤗
இந்த வீடியோ நல்லா இருக்கு
Do not keep the cut onions in the fridge.
Assalam Walekum my favourite tomato rice good night sweet dreams you all family👌❤❤❤❤❤❤🍎🍇🍒🍏🍓
Thambi onion cut pannidu piragu use Panna kudadhu small onion vangedunga thambi
Iniya magalir dhina nal vazhthukkal Amma .
Amma Happy women's day unka sripu ennaku romba pudichriku
Helmet podunga pa..amma santhosamae nenga rendu perumthanae...
தம்பி ரெண்டுபேரும் கெல்மெட்டு போடுங்கப்பா தயவு செய்து
Weight loss tips, batchelor's room maintenance tips venum Bhuvan anna👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️amma happy woman's day 💐 💐💐💐💐
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா
Thnks u, Happy Womens day..,
Such a sweet family... bhuvan enjoieee amma's cooking...
என் பையன் இப்படி தான் கேட்பான் என்னம்மா இன்னைக்கும் இதுதானா என்று இருந்தால் பிள்ளைகளுக்கு தான் பெற்றவர்கள் செய்வார்கள்
Happy Woman's day Veni🙏💐💐❤️ Selvee 🇲🇾
அம்மா எங்க வீட்டிலும் நான் சின்ன பையன் எங்க அண்ணன் ஊரில் இருந்து வந்த இதே பிரச்னை தான் ங்க அம்மா
நான் எங்க அம்மா கிட்ட இப்படி தான் தினேஷ் சகோ மாதிரி உன் பெரிய பையன் வந்த மட்டும் வித விதமாக சமையல் செய்து தருகிறாய் என்று எங்க அம்மா விடம் நான் சண்டை போடுவேன் ங்க அம்மா
Happy womens day Amma🥰 vlog really super, adha vida appa taste pathen nu sonnadhu romba super😜
Ungaludaya diet menu chart podunga pls
Night neraya sapta wait podum break fast skip panna koodathu brothers
Super Amma first comment
அம்மா மகளிர் தினம் வாழ்த்துக்கள்
Happy woman’s day awesome amma.what a lovely son’s you have. I have two daughters.nice family.🇨🇦
Maniyana irandu pillaigal, anbu Amma Priyamana appa, mikka magilchi.
Super family friend ❤️❤️🙏👍
happy women's day amma 💐💐💐💐🎊 happy irukanum yeppavum
பெரியதம்பிக்கு ரொம்ப லேட்டாக சமையல் பண்ணிட்டீர்கள் சிஸ்டர்.பாவம்.
Nice to see Chennai central and erode junction, erode kadaiveethiya patha eppovae oorukku varanum nu thonuthu..
அமா.. வேணும் வெயிட் லாஸ்..வீடியோ...
Chennai enga stay
Velachery la ya
Happy woman's Day Amma👍👍👍👍🌹🌹🌹🌹👍👍👍
Thnks u, Happy Womens day..,
Brother already I requested for your weight loss plans
Pls Share A to Z
Yes kandipa will upload soon
இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்
Apadiyea enga homela pakarama mari eruku 😁
Yellow Tshirt super pa semmaya eruenga good.
Romba Nandri ga🤩🤩
17.50 background music matching a iruku ... Paavam bro😀😁😂
Kalyanam eppo auper
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐
Happy women's day amma👍🙏🏻
Intha video paakum pothu romba Chennai ya miss pantra feeling varuthu😥😥 naangalum velacherry tha but ipo veccat pannitom bro and yenga native um pallipalayam tha so romba miss pantra feel varuthu
Happy women's day Amma thambiku Naliku briyani chanji kuda
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி 💐
Please upload bachelor life videos
Akka vanakkam dheeban buvan hi yepde erukkureengama amma maathereye sooparaana pasanga thank god oorukku pooye enjoy panungama new vlog paarthamaatheri erukkuma vaalha valamudan
Hai ma how are you. Wish you a happy women,s day to you ma .Enjoy happyly,,,💐🙏🏼👍😍
Bro neenga entha area la work panringa bro chennai la
Velachery bro
@@AmmaKaiPakkuvam nice bro na Velachery gurunanak college la padicha bro
Entha company la work panringa thambi
First like first comment ❤️...happy women's day amma😘
Thnks u, Happy Womens day..,
Tq amma❤️