எலுமிச்சை விவசாயம் செய்வது எப்படி?|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2022
  • ##lemonfarming #lemontreeplantation #vivasayinkural
    இந்த வீடியோவில் எலுமிச்சை விவசாயம் செய்வது எப்படி மற்றும் அதை எப்படி முறையாக வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம். எலுமிச்சை செடி தேவைபடுவோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாங்கிக்கொள்ளலாம்.
    சாத்தப்பன்
    வெள்ளோடு, திண்டுக்கல்.
    82202 60276
    இந்த விவசாயியின் குரல் சேனலில் நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்களை நாங்கள் தெரிந்துகொள்வதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாம் என்ற எண்ணத்தில் இந்த சேனலை ஆரம்பித்துள்ளோம். நாங்கள் வெளியிடுகின்ற எங்களுடைய வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை SUBSCRIBE செய்து ஆதரவு தாருங்கள்.
    #Howtostartlemonfarm
    #Lemon
    #Aggriculture
    #Vivasayam
    #Aggrimachines
    #Navinavivasayam
    #நவீனவிவசாயம்

ความคิดเห็น •