பெலவீனப்படுத்தும் ஆவியிலிருந்து விடுதலை ! | உங்களுக்கான இன்றைய தேவ வார்த்தை | Bro. Mohan C. Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2023
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #jesusredeems #mohanclazarus #gospel #godsword
    Visit us @ www.jesusredeems.com
  • เพลง

ความคิดเห็น • 146

  • @jackoprince7860
    @jackoprince7860 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம், மன போராட்டம், பயம், படபடப்பு, பதட்டம், மன உளைச்சல் அதிகமாக உள்ளது, என்ன செய்வது என்று தெரியவில்லை அப்பா, நிம்மதி சமாதானம் வேண்டும் அப்பா, இதற்கு மேல் என்கணவரிடம் இருந்து விடுதலை வேண்டும் அப்பா, நான் இழந்த பணம் பொருள் நகைகள் எல்லாம் வேண்டும் அப்பா, கடன் சுமையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா, எனக்கு ஒரு நல்ல அரசாங்க வேலை வேண்டும் அப்பா, எனக்கும் என் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் அப்பா, என்னை சுற்றி இருக்கும் தீமைகளில் இருந்து என்னை பாதுகாத்து வழி நடத்தும் இயேசு அப்பா, நன்றி அப்பா, ஆமென்.

  • @sasikala4253
    @sasikala4253 ปีที่แล้ว +53

    ஆமேன் ஆண்டவரே என் கணவர் நீ ஜெபம் செய்துகொண்டே இருக்கிரியே ஏன் உனக்கு சரீரத்தில் ஒவ்வொன்றாய் பெலவீனம் வருகிறது நீ சீக்கிரம் மரித்துபோயிடுவ பாரு என்று என்னிடம் சொல்லி 10 ஆண்டுகள் ஆகுது ஆனால் நான் பெலவீன பட்டாலும் தேவன் எனக்கு ஜிவனை தந்து சத்துருக்கள் மத்தியில் அற்புதமாய் பாதுகாத்து வருகின்றீரே உமக்கு நன்றி நன்றி அப்பா

    • @veeraveera9972
      @veeraveera9972 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢23😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢the 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢they 😢😢

    • @LilliS-nh9ii
      @LilliS-nh9ii 9 หลายเดือนก่อน

      ,

    • @anandjoshua7904
      @anandjoshua7904 9 หลายเดือนก่อน +3

      ஆமென் எனக்கு இந்த ஆசீர்வாதம் வேண்டும் இயேசுவே

  • @skala7256
    @skala7256 หลายเดือนก่อน

    என் தேவனே எனக்கு இரங்கும் அப்பா என்னை பெலவீனப்படுத்துகிற பொல்லாத பிசாசின் பிடியிலிருந்து விடுவியுங்க அப்பா இரங்கம்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 2 วันที่ผ่านมา

    எனக்கு ஆண்டவர் எனக்கு சொந்த வீடு இல்ல ஆண்டவரே நான் சொந்த வீட்டை கொடுக்க வேண்டும்

  • @m.vijayaselvi4085
    @m.vijayaselvi4085 หลายเดือนก่อน +1

    Amen. Yesappa Nan sugathai petrukonden. Atharkaga nandri appa.

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 9 หลายเดือนก่อน +1

    AMEN

  • @jsjo2791
    @jsjo2791 8 หลายเดือนก่อน

    13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
    லூக்கா 1:13
    ❤amen appa

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 ปีที่แล้ว +2

    அப்பா குடும்பத்தில் நிலவும் அமைதியற்ற, சமாதானம் அற்றநிலைமை மாறு ஆசீர்வதிங்கப்பா பிசாசின் கிரிகைகளை அழித்துப் போட்டு நீரே குடும்பத்தை ஒன்று சேர்த்து ஆசீர்வதித்து எந்நாளும் பாதுகாத்து வழிநடத்தும் அப்பா ஆமென்..

  • @Sara-px6ci
    @Sara-px6ci 10 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @soundaryak5904
    @soundaryak5904 10 หลายเดือนก่อน +2

    Amen praise the lord of Jesus 🙏🙏🙏

  • @jannavijanu7757
    @jannavijanu7757 11 หลายเดือนก่อน +1

    Yesuve en karba paiiyil eruku neer kattigalai seri pananum appa🙏 amen... Ennaku karpam intha month thaarikanum en karu muttai nalla valaranthu veliye vaaranum pls help pannanuga appa

  • @user-iy9ei9vk5y
    @user-iy9ei9vk5y 7 หลายเดือนก่อน

    Tq god jesus appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏

  • @Naagursandasekar
    @Naagursandasekar 9 หลายเดือนก่อน

    Yesukirsthu annei Matti annei vituvippar anru nambukiren yesuappa ummei vitta anekku yarum Millie yesuwai amen

  • @sheebasubashini2430
    @sheebasubashini2430 ปีที่แล้ว +2

    Praise the Lord. Thank you Jesus. என் பெலவீனத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @elvinraj7636
    @elvinraj7636 8 หลายเดือนก่อน

    Pirivinaiyin aviyum kasepin aviyum kobetin aviyum yen manaiv yenidem irudu yesukristuvin nametil pogenum Amen 🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤

  • @jansileela2861
    @jansileela2861 ปีที่แล้ว

    என் நிறுவனத்தின் FCRA correction certificate இன்று கிடைக்கவும்,, SBI Bank account clear ஆகி பணம் credit ஆக கிருபை தாங்க Jesus.. இன்றைக்கே அற்புதம் செய்ங்கப்பா. Please.

  • @sumathiboopathi3680
    @sumathiboopathi3680 11 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களை விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் தான் செய்ய வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் இயேசு அப்பா இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுவான் இயேசு அப்பா இப்போது ‌அவன் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் மனதை மாற்றி அவனை எல்லோரிடமும் நன்றாக பேச வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் இந்த அற்புதத்தை செய்ய வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா அவன் இப்போது எல்லோரிடமும் பேசுகிறான் ஆனால் இரண்டு அக்கா கிட்ட பேசாமல் அமைதியாக இருக்கிறான் இயேசு அப்பா அவன் இரண்டு அக்கா கிட்ட சகஜமாக பேச வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை சாத்தானிடம் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்கு உங்கள் ஆசிர்வாதம்‌ தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்களை தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா எங்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 2 วันที่ผ่านมา

    ❤❤❤amem

  • @jsjo2791
    @jsjo2791 8 หลายเดือนก่อน

    5 நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்..
    ஏசாயா 38:5
    ❤anen appa

  • @murugansarala3194
    @murugansarala3194 11 หลายเดือนก่อน

    Amen

  • @ilayarajaservai8904
    @ilayarajaservai8904 11 หลายเดือนก่อน

    Amen amen amen

  • @thangapushpam2846
    @thangapushpam2846 9 หลายเดือนก่อน

    Stotram Amen 🙏🙏🙏

  • @rajarani8067
    @rajarani8067 11 หลายเดือนก่อน

    அல்லேலூயா ஆமேன்

  • @rajarani8067
    @rajarani8067 11 หลายเดือนก่อน

    நன்றி அப்பா

  • @kamalakannan1249
    @kamalakannan1249 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @shadrackvinod3400
    @shadrackvinod3400 ปีที่แล้ว

    Amen 🙏 Amen

  • @a.simisimi2022
    @a.simisimi2022 ปีที่แล้ว

    கர்த்தாவே என் மனைவி சுதா என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கா உம்மிடம் வேண்டுகிறேன் ஆமென் கர்த்தருஸ்தோத்திரம்

  • @rajammalselva3200
    @rajammalselva3200 ปีที่แล้ว

    என் கர்ப்பப்பையில் ஒரு அதிசயம் நடக்க உதவி செய்யும் அப்பா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤

  • @JanthaPrakash-os1sg
    @JanthaPrakash-os1sg 11 หลายเดือนก่อน

    Ameen

  • @menumenu-sl8xr
    @menumenu-sl8xr 8 หลายเดือนก่อน

    ආමෙන් ආමෙන් ආමෙන් 🙏🏼 ආමෙන් ආමෙන් ජේසු පිහිටයි

  • @RameshBabu-ho9kd
    @RameshBabu-ho9kd ปีที่แล้ว

    Please prayer 🙏

  • @rajvandhana1818
    @rajvandhana1818 ปีที่แล้ว

    Aamen

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கும் என் அக்கா மகளுக்கும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது இயேசு அப்பா இந்த பழக்கத்தில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும் இயேசு அப்பா நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என்னால் எல்லா வகை கார உணவுகளையும் சாப்பிட முடியாது இயேசு அப்பா நான் எல்லா வகை உணவையும் சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @udhayag8296
    @udhayag8296 ปีที่แล้ว

    Glory to God . Kodi thothiram jesus

  • @sulochananadar9992
    @sulochananadar9992 ปีที่แล้ว

    🙏amen🙏

  • @jansileela2861
    @jansileela2861 ปีที่แล้ว +2

    என் மகன் sujin ஐ பாவத்திலிருந்து , தீய எண்ணங்கலிருந்து உடனே விடுதலை தாங்கப்பா. நன்றி தகப்பனே.

  • @jesikasusan9746
    @jesikasusan9746 10 หลายเดือนก่อน +1

    Amen. August month 27 date arputha sugamalikkum prayer andru enakku viduthalai koduththar. Antha Jesus ella pillaigalukkum, ella prachanail irunthum viduthalai nichchayamaga koduppar amen

  • @christinajulietchristy8752
    @christinajulietchristy8752 ปีที่แล้ว

    Release me Jesus appa help me pray 😢😢😢😢

  • @user-wg8dg7rf4b
    @user-wg8dg7rf4b 10 หลายเดือนก่อน

    enaku karbapai prachanailirunthu viduthalai tharum Jesus

  • @GodIsAlwaysWithUs333
    @GodIsAlwaysWithUs333 ปีที่แล้ว +1

    Ennoda husband Velraj avangalai Ratchiyum yesappa... avanga pavangalai manniththu eppothum avangalai pathukathukkollum yesappa.... amen amen amen

  • @vijayakumarkumar9892
    @vijayakumarkumar9892 ปีที่แล้ว

    Sarppa kattilirunthu enakku viduthalai thangappa

  • @tharshinipeter4182
    @tharshinipeter4182 10 หลายเดือนก่อน

    Praise the lord

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @reenaleone6190
    @reenaleone6190 ปีที่แล้ว +1

    Karthaave, enakku oru viduthalai thaarum ayya. 😢😢😢😢

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Mini makalu prayar

  • @mdbmdb7415
    @mdbmdb7415 ปีที่แล้ว

    Thk you jesus

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 10 หลายเดือนก่อน

    God is great

  • @prakashjefrinrealestatepro5556
    @prakashjefrinrealestatepro5556 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா விசுவாசிக்கிறேன் அப்பா

  • @manjumanju6430
    @manjumanju6430 ปีที่แล้ว

    Good masanj faster haman

  • @hemalathathiagarajan6618
    @hemalathathiagarajan6618 10 หลายเดือนก่อน

    Lord Jesus Christ, please heal my eyes which have burning sensation.
    Brother, please pray for the healing of my eyes.
    Please pray for the proper functioning of my digestive system.
    Please pray for the deliverance from the witchcraft attack.

  • @minisuresh5067
    @minisuresh5067 ปีที่แล้ว +1

    Amen praise the lord pray for my children gidiyon nose problems Hephzibah phllishuniyatholli maranum plz uncle prayer panuga varumanam thaganum hospital chalavu varakudathu plzPrayer

  • @judeshetty2161
    @judeshetty2161 ปีที่แล้ว +1

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @sandrablessy9258
    @sandrablessy9258 8 หลายเดือนก่อน

    Praise the Lord Anna

  • @peterpandiyan486
    @peterpandiyan486 ปีที่แล้ว

    Praise the Lord br message super br thank you br

  • @joshuajoshua2852
    @joshuajoshua2852 ปีที่แล้ว +1

    JESUS ennai viduthalaiyakkum, gunamakkum please ESAPPA

    • @GodIsAlwaysWithUs333
      @GodIsAlwaysWithUs333 ปีที่แล้ว

      God is always with us..Jesus i uruthiyaga pidithukkonga..

  • @sukikannan836
    @sukikannan836 ปีที่แล้ว +5

    Amen ❤

  • @ilayarajaservai8904
    @ilayarajaservai8904 11 หลายเดือนก่อน

    Ayya ungakitta pessanum

  • @janakijanu6510
    @janakijanu6510 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parameshwarik8798
    @parameshwarik8798 ปีที่แล้ว +1

    Amen ✨✝️✨👍🙏💯 tq daddy love yess daddy Amen Appa love Jesus

  • @jansileela2861
    @jansileela2861 ปีที่แล้ว

    Aam ஆண்டவரே என் பிரச்சினைகளுக்கு இன்றே விடுதலை தாங்க அப்பா.

  • @csuganyakomagan4492
    @csuganyakomagan4492 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏🙏yesappa

  • @reginaandrews7402
    @reginaandrews7402 ปีที่แล้ว +3

    Amen💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn ปีที่แล้ว

    ஆண்டவரே என் சரிரத்தில் இடதுபுறம் விலாவில் வளி குத்துதல் போல் காணப்படுவது ஆகவே எனக்கு பூரணசுகம் தரும்படி மிகவும் ஜெபத்தின் மூலம் வேண்டிக்கொள்கிறேன் ஆமேன்

  • @anurachelsureshkumar2561
    @anurachelsureshkumar2561 ปีที่แล้ว

    TQ appa. Sickness many years. My Cataract surgery sponsor. Debts lust family salvation. More praying spirit meditate yr words

  • @BexySalomy-iz8ou
    @BexySalomy-iz8ou ปีที่แล้ว

    Pls pray for me brother

  • @nayakivijiviji8219
    @nayakivijiviji8219 ปีที่แล้ว +2

    ❤ AMEN YESSAPPA 💛🙏🏻🌹💐❣️💚🌸❤️

  • @malarkodi9854
    @malarkodi9854 24 วันที่ผ่านมา

    Amen .praise lord my jesus.i"m 8 month pregnancy my echo report was heart problem.please ennaku etha problem erruthu viduthalai kodukapa

  • @christinajulietchristy8752
    @christinajulietchristy8752 ปีที่แล้ว

    Amen appa release me Jesus help me appa release me Jesus appa help me appa help me appa Jesus release me pray for me kadan prachini

  • @sarammaverghees
    @sarammaverghees ปีที่แล้ว +5

    Praise The lord All ✝️ Amen

  • @medos8376
    @medos8376 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏🙌🙌🙏🙏🙌🙏 Amen Kuwait Thanks Jesus 🇱🇰🙌💖🙌🙏🙌🙏 Amen Kuwait Thanks Jesus 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Mini 👂 👂 pin prayar had pin down prayar pleese stamak pin prayar kal pin prayar iey pin prayar pleese 👂

  • @shalu5970
    @shalu5970 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏

  • @salomia347
    @salomia347 10 หลายเดือนก่อน

    Please pray for me I have heavy leg pAin

  • @jackoprince7860
    @jackoprince7860 ปีที่แล้ว

    நான்கு வருட போராட்டம் அப்பா, இப்போது எனக்கு விடுதலை கொடுங்க அப்பா,

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Praven kumar iey problem pleese prayar

  • @hellanjoy565
    @hellanjoy565 ปีที่แล้ว +1

    Amen hallelujah 🙏🙏🙏

  • @enlightenment2221
    @enlightenment2221 ปีที่แล้ว

    Queen Mary ❤ Amen Amen Amen 💖🙏 Praise the LORD JESUS dear brother ❣️🙏 Kodi Kodi Kodi nantri YESAPPA ❤️🙏🙏🙏

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Aasappa halealuya aasappa aamean nandry aasappa praven kumar aama mini ♥ ❤ aasappa halealuya

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Mini had viyen pin down prayar pleese 👂 pin

  • @christinajulietchristy8752
    @christinajulietchristy8752 ปีที่แล้ว +1

    Amen 🙏🙏🙏 appa Jesus

  • @ramamary6186
    @ramamary6186 ปีที่แล้ว +1

    Amen🙏🙏

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Praven kumar jobs prayar pleese

  • @mininair6809
    @mininair6809 ปีที่แล้ว

    Mini iey problem pleese prayar

  • @arokiasheela6916
    @arokiasheela6916 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏🏻 hallelujah 🙌

  • @antonyprakash1
    @antonyprakash1 10 หลายเดือนก่อน

    Pray for my husband Antony prakash backpain which also radiants uneasiness below stomach both sides sometimes.

  • @sukikannan836
    @sukikannan836 ปีที่แล้ว

    Amen sugam thantha jesapaku nanri ❤❤❤❤❤

  • @jayashankar9372
    @jayashankar9372 11 หลายเดือนก่อน

    Amen praise the Lord

  • @SinthuArun-cs3yj
    @SinthuArun-cs3yj ปีที่แล้ว

    amen jesus

  • @shabiyashabi
    @shabiyashabi ปีที่แล้ว

    Amen Appa Hallelujah 🛐
    Amen Amen Amen

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz ปีที่แล้ว

    🙏🙏 ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே

    • @DhineshAshan
      @DhineshAshan ปีที่แล้ว

      😢😢😢😂😂

    • @DhineshAshan
      @DhineshAshan ปีที่แล้ว

      ❤❤😂😂😂👌👌😭😭😭💤💤💤🙄🙄🙄

  • @regijesintha262
    @regijesintha262 ปีที่แล้ว

    ஆமென்

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 ปีที่แล้ว

    Amen andavare ✝️🛐😢🤲🙏

  • @vinothak6514
    @vinothak6514 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @UmaSurya-qj9im
    @UmaSurya-qj9im ปีที่แล้ว +1

    Amem🙏🙇‍♀️

  • @vasukifun7015
    @vasukifun7015 ปีที่แล้ว

    Thanl you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stellamoses5271
    @stellamoses5271 ปีที่แล้ว +1

    Praise the Lord Brother please pray for my grand daughter Audelia she is of 4 age but she is not talking having speech problem .I believe when you pray God will touch her vocal cords with Him all things are possible.

  • @rajammalselva3200
    @rajammalselva3200 ปีที่แล้ว +1

    அப்பா பொல்லாத அசுத்தமான ஆவியிடம் இருந்து என் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏