Exclusive - மனைவியை பிரிந்த ஏ.ஆர்.ரகுமான்- நடந்தது இதுதான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 วันที่ผ่านมา +79

    இரு மனமும் இணைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @syedibrahim6579
      @syedibrahim6579 วันที่ผ่านมา +1

      Aameen

    • @000stevejobs
      @000stevejobs 17 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 5 ชั่วโมงที่ผ่านมา

      @@muthukumarmuthu9256 அய்யோ பாவம் god நிறைய work இருக்கின்றான் so don't cal ok god நிம்மதியாக இருக்கிற ungallukku புடிக்கலையா??????

    • @lv8520
      @lv8520 3 ชั่วโมงที่ผ่านมา

      ரஹ்மான் மாதிரி சாய்ராவும் மற்ற ஆண்களுடன் தொடர்பு இருக்க இறைவன் அருள் உண்டு

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 วันที่ผ่านมา +29

    இறைவன் துனையுடன் மீண்டும் இனைந்த வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய துவா செய்கிறேன் ஆமீன்🤲

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah วันที่ผ่านมา +125

    பணம் இல்லாத வீட்டில் கணவன் தம் குடும்ப தேவைகளை நிறைவேற்ற மாட்டானா என்கிற ஏக்கம், பணம் படைத்தவன் வீட்டில் கணவன் குடும்பத்துடன் நேரம் செலவிடமாட்டனா என்கிற ஏக்கம். இரண்டுக்குமே பணம். கூடினாலும் பிரச்சினை குறைந்தாலும் பிரச்சினை. 😔

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา +1

      Arr edillum யார்கிட்ட உண்மை yyyya இல்லை ( results ------??????????????

    • @AnandAnand-g1c
      @AnandAnand-g1c วันที่ผ่านมา +3

      ஓலு போட நேரம் இல்லயாம்

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 19 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை🎉🎉🎉

  • @kalareddy9196
    @kalareddy9196 วันที่ผ่านมา +136

    உண்மை.அமைதியாக பிரிந்திருக்கலாம்.சமூகத்திற்கு நல்ல முன் உதாரணம் இது அல்ல☹️

    • @SA-xe1ez
      @SA-xe1ez วันที่ผ่านมา +3

      எல்லா புகழும் முடிவும் அந்த இறைவனுக்கே

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 วันที่ผ่านมา

      True

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@kalareddy9196 ohhhhhhh world wars 3 வரகூடாது என்று????.

  • @Bkskumar75
    @Bkskumar75 วันที่ผ่านมา +97

    நிச்சயம் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் மறுபடியும்! இது நடக்கும்!

    • @rose-hs3hh
      @rose-hs3hh วันที่ผ่านมา

      S nadakanam.

    • @mani.k8656
      @mani.k8656 21 ชั่วโมงที่ผ่านมา

      Kudha aaafesh

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@Bkskumar75 எப்போ 70yrs la அது taan எல்லாம் முடிஞ்ச pochu ippo divide aaagi என்னதான் கிழித்து போற

  • @NagalakshmiP-n6q
    @NagalakshmiP-n6q วันที่ผ่านมา +25

    Sir உங்களோட 30th wedding day அன்றைக்கு நீங்க சேர்ந்து கொண்டாடனும் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 4 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராசா

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 วันที่ผ่านมา +27

    உன்மையில் வேதனையளிக்கிரது
    எதுவாக இருந்தாலும் பேசிதீர்த்து கொள்ளளாமே
    இந்தவயதில் பிரிவுதேவையா வயது ஆக ஆக அவஸ்த்தைதான் தயவுசெய்து சேர்ந்து வாழுங்கள்

  • @ranjiniananth
    @ranjiniananth วันที่ผ่านมา +16

    Might be shes in her menopause, her loneliness may lead to this move.....more people around her and husband's time might console her .......thanimai makes a move like this ....

  • @mohanamtc7694
    @mohanamtc7694 วันที่ผ่านมา +19

    very sorry to hear this news. The both must reunion. God must help them. Dr T.C.MOHANAM, Advocate

  • @anbarasanvimal
    @anbarasanvimal วันที่ผ่านมา +62

    திரைக் கலைஞர்களில் நிறைய நபர்கள் விவாகரத்து ஆனபோது அது செய்தியாக மட்டுமே கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் இதை அப்படி கடக்க முடியவில்லை😢. இறைவன் மிகப் பெரியவன் இணைந்திடுவார் ஈடில்லா இரு மனங்களையும்.

    • @selvamthiagarajan8152
      @selvamthiagarajan8152 วันที่ผ่านมา

      If Hindu divorces he/she is a laughing stock, if Muslims divorce it is God's will.

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@anbarasanvimal appo familly Court wastaaaaaaaa??,,,,,,?

  • @அன்பேசிவம்-ந8ண
    @அன்பேசிவம்-ந8ண วันที่ผ่านมา +18

    சரியான கருத்து அண்ணா

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 วันที่ผ่านมา +11

    What happens between a couple and between 4 walls can never be understood by the world. Everyone will try to judge this separation. But it is good to separate when there is no love between a couple. Not many have the courage to take the decision.
    Best wishes to both of you 🎊🥳

  • @devsanjay7063
    @devsanjay7063 วันที่ผ่านมา +407

    ஜி.வி.பிரகாஷ் : வாங்க மாமா செளக்கியமா 😂😂😂நாம் எல்லாம் இப்ப சிங்கிள் 🤟😀

    • @Ludu692
      @Ludu692 วันที่ผ่านมา +8

      😂😂

    • @fayedrahman
      @fayedrahman วันที่ผ่านมา +16

      ஜீவி அம்மா, ரைஹானா மிகச்சிறந்த உதாரணம்,
      ரைஹானவும், வெங்கடேஷ் தற்போது வரை கணவன் மனைவி தான், பிரிந்தது வாழ்ந்தாலும்..
      தற்போது வரை விவகாரத்து பெறவில்லை.
      வேறு மணமும் புரியவில்லை

    • @srinivasanrajarajan2185
      @srinivasanrajarajan2185 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 วันที่ผ่านมา +11

      வருத்தப்படாத வாலிபர் சங்கம் தலைவர் தனுஷ்

    • @krishnavenib7793
      @krishnavenib7793 วันที่ผ่านมา +2

      🤣🤣🤣🤣🤣

  • @raghuynt
    @raghuynt 6 ชั่วโมงที่ผ่านมา +1

    You spoke my heart. Thanks!!!

  • @SamNoordeen
    @SamNoordeen วันที่ผ่านมา +33

    எத்தனையோ நபர்கள் இந்த செய்தியை ஏதேதோ கோணத்தில் பேசி views கூட வேண்டும் என்று நினைக்கின்ற இந்த நேரத்தில்...
    இவர்களின் இந்த முடிவு இளைய சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதை மிகச்சிறந்த சமுதாய நலனோடு சிந்தித்து சொன்ன உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@SamNoordeen end stage laaaaa ஆனால் என்ன?????? ------------?????? என்ன??????????

    • @rajgoodwill9925
      @rajgoodwill9925 6 ชั่วโมงที่ผ่านมา

      I felt the same

  • @tamilvedha5441
    @tamilvedha5441 วันที่ผ่านมา +13

    சேர்ந்து வாழ வேண்டும் 🙏

  • @balamurugan6100
    @balamurugan6100 วันที่ผ่านมา +21

    வாழ்க்கையில் பெரு வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் தன் சொந்த வாழ்க்கையில் தோற்றவர்களே....❤

    • @yjegan
      @yjegan วันที่ผ่านมา +1

      buddy, this is common these days. nothing to do with success or failure of the life

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 วันที่ผ่านมา +1

      @balamurugan6100 Illayaraja lived with his wife Jeeva until her untimely death in 2011

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา +1

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival วันที่ผ่านมา +32

    Nov2024 is a busy month for TH-camrs... no1 is Valaipechu team

    • @sz2458
      @sz2458 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @wildlifewatchers1480
      @wildlifewatchers1480 วันที่ผ่านมา

      😅😅😅

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

  • @muruganvp5910
    @muruganvp5910 วันที่ผ่านมา +80

    மிக நல்ல மனிதர் ஏ ஆர் ரஹ்மான் நிச்சயம் விரைவில் இவர்கள் ஒன்று செற்ந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும் இறைவனை பிராத்தனை செய்கிறேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@muruganvp5910 ada paveengala எவ்வளவு periya உண்மை மறைச்சு poteengaley cha

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 วันที่ผ่านมา

      ​@@seransam6578சாய்ரா பானுவின் சகோதரியைத் தான் நடிகர் ரஹ்மான் திருமணம் செய்து உள்ளார். இருவரும் சகலைகள்

    • @kkvsn7294
      @kkvsn7294 วันที่ผ่านมา

      @@seransam6578 Actor Rahman's wife 's name is Mihrunnissa, Saira Bhanu's sister.

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi วันที่ผ่านมา

      ​Saira banu akka actor rahuman wife. Isthathukku kathai vidatheenga😮​@@seransam6578

    • @raaji_lk
      @raaji_lk วันที่ผ่านมา +1

      ​​@@seransam6578ஏன்டா புழுவுற?? சாயிராபானுவின் தங்கை தான் நடிகர் ரகுமானின் மனைவி

  • @muthuvel6724
    @muthuvel6724 วันที่ผ่านมา +11

    We will be happy if they get together again and pray for God

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப วันที่ผ่านมา +145

    நல்ல மனிதர்கள் பற்றி இப்புடி ஒரு செய்தி வரும்போது அதை மற்றவர்கள் நல்ல முறையில் அணுகுவது பாராட்ட கூறியது

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา +3

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

    • @jasnib2160
      @jasnib2160 วันที่ผ่านมา +5

      @@AlaganaUlagam அறிவிருக்கா எல்லா பொம்பளையும் விலை போக மாட்டார்கள் அதனால் தான் குடும்ப அமைப்பு இன்னும் வாழுது

    • @rose-hs3hh
      @rose-hs3hh วันที่ผ่านมา +3

      Un veetu pombalaksae yarellam compose pannurange poyi paru inge vanthu comment podathe😮

    • @chanlee6254
      @chanlee6254 วันที่ผ่านมา

      @@AlaganaUlagamhorrible mindset

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@ஒருவன்-ர6ப hi hi hi nalla anuguvoooooooom இல்ல

  • @srichellammaljothidam942
    @srichellammaljothidam942 13 ชั่วโมงที่ผ่านมา +1

    முற்றிலும் உண்மை.... வரும் தலைமுறைக்கு நல்ல முன்னுதாரணமாக நீங்கள் இருப்பீர்கள்.... ரஹ்மான் ஐயா... சேர்ந்து வாழுங்கள்... நல்லதே நடக்கட்டும்..

  • @saibha5152
    @saibha5152 วันที่ผ่านมา +309

    வந்துட்டானுங்க கத கட்ட... இந்த நேரத்தில் அனைத்தும் சகித்து வாழும், middleclass wives & husbands ஐ தலை வணங்குகிறேன்.

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 วันที่ผ่านมา +7

      😂😂😂😂😂😂😂😂😂😂😂...... ஊருக்குள்ள ஒன்னு நடக்க முடில வந்துறானுங்க.... கற்பனை கலந்து அடிச்சி விடுறானுங்க

    • @vivoexclusivestoreambasamu4807
      @vivoexclusivestoreambasamu4807 วันที่ผ่านมา

      👍

    • @Renuka-k4e
      @Renuka-k4e วันที่ผ่านมา

      😊😊🎉

    • @raghuramancn6192
      @raghuramancn6192 วันที่ผ่านมา

      மற்றவர் கஷ்டங்களில் காசு பார்க்கும் யூ ட்யூபர்கள். உருட்டு உருட்டு

    • @naanoruthamizhan
      @naanoruthamizhan วันที่ผ่านมา +3

      சகிச்சுட்டு வாழ்றது ஓன்னும் காவியமில்ல… சும்மா அடிச்சு வுடாதீங்க…

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s วันที่ผ่านมา +117

    கோடி கோடியாக சம்பாதித்து சேர்த்து வைத்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டில் அதற்கு ஒரே தீர்வு தர்மம் உதாரணத்திற்கு ரத்தன் டாட்டா

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh วันที่ผ่านมา +6

      ரத்தன் டாடா க்கு காதல் தோல்வி

    • @thilagarajan2117
      @thilagarajan2117 วันที่ผ่านมา +4

      அவரு பேச்சிலராச்சே!

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 วันที่ผ่านมา +1

      🙏👌👍Rattan Tata🙌♥️🙏

    • @jahangirbasha.b4270
      @jahangirbasha.b4270 วันที่ผ่านมา

      அவர் திருமணம் செய்யவில்லை.

  • @vvasanthamani9349
    @vvasanthamani9349 วันที่ผ่านมา +5

    அண்ணே உங்களது பதிவு மிக அருமையாக இருந்தது

  • @Lpsoldier8122
    @Lpsoldier8122 วันที่ผ่านมา +12

    Ungalukku ellam intha vaaram semma content

  • @MrKbbala
    @MrKbbala 6 ชั่วโมงที่ผ่านมา

    Real fact உங்கள் கருத்து அருமை sir

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 วันที่ผ่านมา +8

    அருமையா விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @goldaddam3038
    @goldaddam3038 วันที่ผ่านมา +84

    மன சங்கடங்கள் நீக்கி அவர்களின் சேர்த்து வைப்பாயாக இறைவா

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@goldaddam3038 எந்த இறைவன்???????

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@goldaddam3038 which இறைவன்????? Mudalla அதற்கு பதில் sollungo???????

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@goldaddam3038 request கேட்க terinda ungallukku ada யார்???? கிட்ட??????? Divide ஆகுது podu god looking or not looking???? Why not stop?????? Appo join saiyya எப்படி?????????-------??????? என்னங்க idu oru நியதிகள் நியமனம் வேண்டாமா????,,

  • @kolaaputtu
    @kolaaputtu วันที่ผ่านมา +11

    தீர்க்க தரிசிகளை மனம் முடிக்கும் மனைவிகளுக்கு.. தியாக மனம் வேண்டும்.. வழக்கமான மனைவிகளுக்கான நேரம்.. நெருக்கம்.. இவர்களுக்கு கிடைக்காது.. இது மேதைகளின் மனைவிகளுக்கான காலத்தின் சாபம்.. இதை புரியாமல் வாழ்வது கடினம்.. இருவருக்கும் அமைதி கிடைக்கட்டும் ,,🥵😵😯😨😰😥

  • @gopalmani4275
    @gopalmani4275 วันที่ผ่านมา +1

    சிறப்பு பதிவு அண்ணா ஏன் அனுசரித்து சேர்ந்து வாழனும் எங்கின்ற கேள்விக்கு சரியான விளக்கம், வாழ்த்துக்கள்

  • @vaithianathan3680
    @vaithianathan3680 วันที่ผ่านมา +2

    நல்ல பதிவு,

  • @SK-fi1tf
    @SK-fi1tf วันที่ผ่านมา +1

    He is a respectful person. I pray that both their lives are happy and peaceful despite their divorce

  • @Ajmeer-i1g
    @Ajmeer-i1g วันที่ผ่านมา +18

    மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கு நல்ல மனிதனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா இன்ஷா அல்லாஹ் இரண்டு பேரும் ஒன்றாக சேர வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 21 ชั่วโมงที่ผ่านมา +1

    கதை திரைக்கதை நன்றாக உள்ளது.

  • @agmalkhan7987
    @agmalkhan7987 19 ชั่วโมงที่ผ่านมา +2

    பல பிரபலங்களின் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. யார் மீது தவறு என்று ஆராய்வதை விட்டுவிட்டு அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ இறைவன் அருள் புரியட்டும்.
    பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்த பின்பு இப்படி ஒரு முடிவு எடுப்பது அவர்களின் மாமனார் குடும்பங்களிலும்
    பிரதிபலிக்கும்.
    அவருடைய துணைவியார் எந்த மனநிலையில் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.
    இருவரும் அமைதியான முறையில் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 วันที่ผ่านมา +17

    வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் தம்பதி கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுங்கள் .

  • @pm7173
    @pm7173 วันที่ผ่านมา +5

    yes anthanan sir. what you said is absolutely true. they should be role models in personal life as well. saira should follow it. please madam, dont do this. live with rahman sir and keep up the glory.

  • @rajacsrm19
    @rajacsrm19 วันที่ผ่านมา +1

    Arumaiyaana pathivu sir👌

  • @paari3
    @paari3 6 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir, for this very need of the hour 🙏🙏

  • @deenravanan
    @deenravanan วันที่ผ่านมา +4

    அவர்களுக்கு மன மாற்றம் வர வேண்டும் என பிரத்திப்போம்.

  • @user-ov7zf6ir9h
    @user-ov7zf6ir9h วันที่ผ่านมา

    Miga arumai. Excellent

  • @loganayakiloganayaki6124
    @loganayakiloganayaki6124 5 ชั่วโมงที่ผ่านมา

    Super raa sonniga sir next generation oru nalla example laa erukanum

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 19 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாப் புகழும் இறைவனுக்கே❤❤❤

  • @EdinburghRaj
    @EdinburghRaj วันที่ผ่านมา +3

    Surya mind voice : " Appada Kanguva escape! "

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@EdinburghRaj next un pic soorya ikkku arr taan m d ( sethaanda kumaruuuuuuuu

  • @spyder9566
    @spyder9566 วันที่ผ่านมา +10

    காதலிக்கும் போது ப்ரேக் அப் ஆகுது கல்யாணம் பண்ணா விவாகரத்து ஆகுது கல்யாணம் ஆகாத 90ஸ் ரொம்ப பாவம் யா...😢.😢😢😢

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 วันที่ผ่านมา +9

    மயில் இறகால் வருடியது போல் உள்ளது உங்களின் வீடியோ! உண்மை நிலவரம் அப்படி இருப்பதாக தெரியவில்லை ரகுமான் மனைவி கணவரை ஒரு புதிய பாடகியுடன் சமீப காலமாக இணைத்து சந்தேகப்படுவது செய்தியாக வந்துள்ளது!

  • @abdullaimamdeen3319
    @abdullaimamdeen3319 วันที่ผ่านมา

    Mr Andanan
    Very good Vedio and very decent message given for the good course . Great work

  • @muthukumarrajan601
    @muthukumarrajan601 วันที่ผ่านมา +2

    U are 100 percent correct sir

  • @balasubramanianthangaian9973
    @balasubramanianthangaian9973 วันที่ผ่านมา +3

    மிகச் சிறந்த மனிதனுக்கு
    கூட இப்படி நடப்பது மிகவும் வருத்தமாக
    உள்ளது

  • @rittaselvampanir8596
    @rittaselvampanir8596 วันที่ผ่านมา +94

    கூடிய சீக்கிரம்,அவர்கள் ஒன்றாக இனைய வேண்டுமென கடவுளை பிரார்த்திக்கிறேன்

    • @thilagarajan2117
      @thilagarajan2117 วันที่ผ่านมา +11

      பிரித்ததே கடவுள்தானே..

    • @TVMSTUDIO-1
      @TVMSTUDIO-1 วันที่ผ่านมา +1

      ஏ ஆர் ரஹ்மானுக்கு குலா (விவாகரத்து) கொடுத்த சாய்ரா பானு.
      ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து கொடுத்திருந்தால் அதற்கு பெயர் தலாக் ,இதற்கு மூன்று மாத கால நிலைகளை கடக்க வேண்டும்,அந்த காலகட்டத்தில் சாய்ரா பானு அவரோடு மீண்டும் இணைந்து கொள்ளலாம்,
      விவாகரத்து அமலுக்கு வராமல் போய் விடும்,
      பெண்கள் கொடுக்கும் குலா எனும் விவாகரத்து உடனே அமலுக்கு வந்து விடும் ,
      பெண்ணுக்கு பிடிக்க வில்லையென்றால் ...அதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் எனில் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது,காரணம் அது அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமை.
      ஆத்திரத்தில் ,அவசரத்தில் முடிவுகள் எடுக்காமல் நிதானமாக பெண்கள் முடிவை எடுக்க வேண்டும் ,என்பது குறிப்பிட தக்கது.
      Shajahan Sahib

    • @4vjresideshere
      @4vjresideshere วันที่ผ่านมา +3

      yaaruda neenga

    • @MohdAliKaderEsmailAbbas
      @MohdAliKaderEsmailAbbas วันที่ผ่านมา

      TANK YOU FOR GOOD EXPLANATION AR RAHMAN AND SAIERA BANU I HOPE LONG LIFE BOTHER MAY ALLAH BLESSINGS BOTH OF YOU 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @rajmyvideo
      @rajmyvideo วันที่ผ่านมา

      ஏன்? இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென பிரார்த்தியுங்கள். இணைந்தால் தான் மகிழ்ச்சியா?

  • @karthickkomaliyur1884
    @karthickkomaliyur1884 วันที่ผ่านมา

    சரியான கருத்து

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 วันที่ผ่านมา +1

    Yes your Right... 😢

  • @210355
    @210355 วันที่ผ่านมา +4

    உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த சிறந்த செயல் இதுவாகத்தான் இருக்க முடியும்.

  • @RBKannan90
    @RBKannan90 วันที่ผ่านมา +25

    நீங்க சொல்றது சரிதான் சார். இவர்கள் போன்ற பிரபலமானவர்கள் பிரியும் போது அதை வெளியே சொல்லியே ஆக வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனாலும் பொதுவெளியில் அதை அறிவிக்கிறார்கள் பிறகு எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் சொல்கிறார்கள்.!!?? 🤦🏽‍♂️

    • @MGAnnAd
      @MGAnnAd วันที่ผ่านมา +1

      If she plans to remarry then she has to make it public.

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq วันที่ผ่านมา +1

      Tax itkaka இருக்கலாம்

    • @MGAnnAd
      @MGAnnAd วันที่ผ่านมา +1

      @@Behappy-ox3dq ARR will not do this for taxes, he is a straight forward guy. He said in a past interview that his wife was quiet during early days of wedding and now she is totally different etc. If you look at the tweet it appears as though both are ok with this move due to lack of peace at home and it affects Rehman sir badly because he is a workholic.

    • @agrifirst16
      @agrifirst16 วันที่ผ่านมา +2

      ​@@MGAnnAdகூடவே இருந்து பார்த்தவர் போல ஒரே உருட்டா?
      அல்லது வெளி வேடம் கண்டு ஏமாந்தவரா?

    • @MGAnnAd
      @MGAnnAd วันที่ผ่านมา

      @@agrifirst16 Just guessing than bro;) Anbe Venkatjalapathy. I love ARR and am a big fan.

  • @ponderton2224
    @ponderton2224 วันที่ผ่านมา +50

    நிச்சயம் மீண்டும் சேருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது ஒரு திருஷ்டி கழிப்பாக இருக்கட்டும்.

    • @DanielReuben_14897
      @DanielReuben_14897 วันที่ผ่านมา

      nambika illa ippadi than mathavangalukum . piriyambothu sonanga nadanthucha illala

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

  • @horse-zn8hi
    @horse-zn8hi วันที่ผ่านมา +4

    இறைவா விவாகரத்து சட்டம் ஒழிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @nationalistthug4234
      @nationalistthug4234 19 ชั่วโมงที่ผ่านมา

      தம்பி, விவாகரத்து சட்டம் இருப்பது நல்லது, இல்லையென்றால் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கொலை செய்யும் அளவுக்கு போய்விடுவார்கள். ❤

  • @karthikeyanm2030
    @karthikeyanm2030 วันที่ผ่านมา +29

    வேலையும் குடும்பத்தையும் balance பன்ன தெரிஞ்சவன்தான் கில்லி.. சும்மா தேவையான காச குடுத்துட்டு கனவன் கடமை முடிஞ்சதா நினைக்க கூடாது.. அவங்க கூட இருந்து எல்லாத்தையும் ஷேர் பன்னனும்னு எதிர்பாப்பாங்க.. என்னவோ, மறுபடியும் சேர்ந்தா சந்தோஷம் தான் 😊

    • @RifasSalmiya
      @RifasSalmiya วันที่ผ่านมา +4

      Bro neega athula eppadi gilliya? Please reply bro

    • @divyasundhar2409
      @divyasundhar2409 วันที่ผ่านมา +2

      ​@@RifasSalmiyaun aala sona udaney vantiya

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 วันที่ผ่านมา +1

      ​@@RifasSalmiyayes bro pondatti veetula vittu dubai poi koothadika mattum ungala maari😂🙌

  • @arifasma9034
    @arifasma9034 วันที่ผ่านมา

    அந்தணன் அவர்களின் பதிவு அழகிய பதிவு

  • @MGAnnAd
    @MGAnnAd วันที่ผ่านมา +4

    Love AR Rehman sir. If his wife made the divorce news public most likely she plans to marry again. Nothing wrong with it, better to move on with their individual life than living in a unhappy marriage. Wish AR sir and madam all the best for their future life. Hope and pray it does not affect sir's music life. He is a rare genius talent and India's gift to the world.
    So many shocking divorce news recently.... Dhanush, GV and ARR.

  • @sarathibabu1371
    @sarathibabu1371 15 ชั่วโมงที่ผ่านมา

    உன் வாழ்க்கையிலே நீ பேசுன நல்ல பேச்சு இதாண்டா 💞🙏

  • @ak_9543
    @ak_9543 วันที่ผ่านมา +5

    தனுஷ் fans : தலைவா இங்கயும் வந்துட்டியா???😂😂😢

  • @ganeshnchennai
    @ganeshnchennai วันที่ผ่านมา +1

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b วันที่ผ่านมา +4

    பணக்கார பெண் பிரச்சினை. இப்படி தான் இருக்கும். மக்கள் யாரும் இதை பற்றி சிந்திக்க தேவையில்லை. 😮😮😮

  • @ChrishSachi
    @ChrishSachi วันที่ผ่านมา +31

    எங்கோ தவறு ஏற்ப்படுத்தப்படுகின்றது. இருந்தும் இசைப்புயலுக்கு ஆதரவாக இருப்போம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา +2

      Enga thaaaaadi tr அருமையான line sollichu ( சந்தேகம் புயல் அடிச்சா சந்தோச poo udirum

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 วันที่ผ่านมา +4

    work life balance is required for everyone

  • @NimmyK-ex1ds
    @NimmyK-ex1ds วันที่ผ่านมา +3

    இவர்களின் விவாகரத்து இளைய தலைமுறைக்கு தவறான வழி காட்டுதல் ஆக கூடாது.. சேர்ந்து வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 วันที่ผ่านมา +1

    Excellent message sir

  • @dpikaprakash2563
    @dpikaprakash2563 วันที่ผ่านมา +4

    Avanga seratum.god is great 👍🏻👍🏻👍🏻

  • @shameermohamed4345
    @shameermohamed4345 วันที่ผ่านมา +10

    ரொம்ப நேர்த்தியான பதிவு
    இந்த தலைமுறைக்கு திருமணத்துக்கு மேல இருக்கிற நம்பிக்கை சுத்தமா போயிடும் போல இருக்கு

  • @saikirushna1165
    @saikirushna1165 วันที่ผ่านมา

    சரியான பதிவு, சார்

  • @welcome-world-276
    @welcome-world-276 วันที่ผ่านมา +31

    ஊருக்காக பாடும் கலைஞன் தன்னை மறப்பான்
    தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
    புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
    போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

    • @SA-xe1ez
      @SA-xe1ez วันที่ผ่านมา +1

      அவர் மனைவி இசையை ரசிப்பாரா

    • @welcome-world-276
      @welcome-world-276 วันที่ผ่านมา +3

      @SA-xe1ez எந்த மனைவியும் கணவன் செய்யும் செயலை குற்றம் சொல்வாளே தவிர ரசிக்க மாட்டாள்

    • @000stevejobs
      @000stevejobs 17 ชั่วโมงที่ผ่านมา

      Music is haram in islamm nu endha oru thulukka paya luum solradhu illa ....en...... ??????

    • @bossraaja1267
      @bossraaja1267 15 ชั่วโมงที่ผ่านมา

      @@welcome-world-276 uyiree uyiree வந்து என்னோடு--------???????????

  • @Krishna94824
    @Krishna94824 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு 👍

  • @divinegoddess_3
    @divinegoddess_3 วันที่ผ่านมา +15

    TH-camrs got a new content now

    • @shalu8206
      @shalu8206 วันที่ผ่านมา +2

      Expected this...this will go on for some time..got a new content .

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam วันที่ผ่านมา

      Ayalan Movie shooting... ARR went to compose.
      SK went to his house and composed Sairabanu🎉😂🎉😂🎉😂❤❤❤😢🎉🎉😂❤❤❤❤❤

  • @ajitharavinthth6253
    @ajitharavinthth6253 วันที่ผ่านมา +2

    கடவுள் சேர்ந்த கல்யாண உரவு பிரிப்பது கூடாது என்பதை நல்ல மனிதர் ஏர் அவர்களுக்கு தாழ்மையுடன் ஏசுவின் நாமத்தினாலே கேட்கிறேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@ajitharavinthth6253 ada எங்க summa இருங்கள் இல்லன பார் Christian ஆக சொல்றாங்க அப்படின்னு கிளப்பி கிளம்பி விடுவாங்க

  • @ranganayagijaganathan6776
    @ranganayagijaganathan6776 วันที่ผ่านมา +6

    💯உண்மையானகருத்து
    சார்ARருமான்சார்சேர்ந்து
    வாழவேண்டும் கடவுளை
    பிரார்த்திக்கிறேன்♥️🙏🙏

  • @sunraj6768
    @sunraj6768 วันที่ผ่านมา +4

    உறவு என்றொரு சொல் இருந்தால்
    பிரிவு என்றொரு பொருள்
    இருக்கும்-வாலி

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 วันที่ผ่านมา +3

    என்ன பனி என்றாலும் மனைவிக்கு நேரம் குடும்பத்துக்கு ம் கொடுக்க வேண்டும்

  • @kannanarjun503
    @kannanarjun503 วันที่ผ่านมา +1

    Dhanush Thalai Maraivu..😂😂😂😂

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 วันที่ผ่านมา

    Super anthanan sir

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct วันที่ผ่านมา +1

    gods grace a r rahmam g

  • @SunriseRaju-iy1ie
    @SunriseRaju-iy1ie วันที่ผ่านมา

    ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான பதிவு சூப்பர் ப்ரோ😊

  • @nazirdeen6238
    @nazirdeen6238 วันที่ผ่านมา

    Your closing comments are so positive , Sir. encouraging and feeling hopeful for AR and family. Hope everything turns out well and happily resolved with Almighty 's help and Guidance.
    .

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 14 ชั่วโมงที่ผ่านมา

    பிள்ளைகளுக்கு நாம் உதாரணமாக இருக்க வேண்டும்
    பணமாகட்டும் தொழிலாகட்டும் எல்லாமே நமது கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் ..
    நேரம் ..அதனை கணவன் மனைவி இருவருமே ஒதுக்கி அந்த நேரத்தில் வாழ்ந்து பாருங்கள்
    பணம் புகழ் செல்வாக்கு எல்லாமே வரலாறாகத்தான் இருக்கும்
    அதற்கு தியாகம் செய்தது மனைவி பிள்ளைகளின் நேரத்தை தான் ..
    வருத்தமோ மகிழ்ச்சியோ பகிரும்பொழுது அவர்களின் உணர்வுகளில் வாழ்ந்நு பாருங்கள் …
    இறக்கும் வரை பிரியமாட்டார்கள்
    உணர்வுகள்தான் அக்கரை …
    அக்கரையின் அர்த்தம்தான் வாழ்வு .. ❤❤

  • @Aaranan09
    @Aaranan09 วันที่ผ่านมา +3

    எதேட்சயாக எல்லாம் இருக்காது ஒருநாள் இரண்டு்நாள் வேணடுமானால் எதேட்சயாக நடக்கலாம் தொடர்ந்து நடாப்பதற்கு சாத்தியம் மிக மிக குவைவு யாரோ ஒருவரோ அல்லது இருவருமே திட்டமிட்டு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கலாம்

  • @shantaj2995
    @shantaj2995 วันที่ผ่านมา +1

    A righteous man in all ways sir,may Almighty God grant you strength to overcome all difficulties in life. Every one loves you n will always hold you in high esteem ❤❤

  • @dailystatus4u735
    @dailystatus4u735 วันที่ผ่านมา +1

    Rayan movie ku music pannaru soli mudunchu..dhanush mass

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya วันที่ผ่านมา +11

    Periya Bhai Mind Voice:; Avlotha Nammala Muduchi Vuttinga Ponga🌇ARR🗡️☄️🗿
    ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 วันที่ผ่านมา +6

    @04:24 : " Divorce court ku poninga na.."
    Adhu ku peru DIVORCE COURT illaai !!!! FAMILY COURT !!!! Vishyam theriyalana therinju Kittu pesunga !
    @05:57 : " Kuzandai gala Kalayanam panni KADAMAI aa mudicha piragu ...."
    AR Rahman and Saira Bhanu virku INNUM Kalyanam aagadha 1 Maghal and 1 Mahan irrukanga !!!!! Avargaal vazhkaai KADAMAI innum mudiyavillai....!!!!
    Vishyam theriyalanaalum parava illaai Mr.ANDHANAN saar !!!!!!,..Aanaal MISINFORMATION kudukadhinga !!!

  • @crabsalem23
    @crabsalem23 วันที่ผ่านมา

    good sir.genuine speech sir.good habit.thank you sir.

  • @somueeepec
    @somueeepec วันที่ผ่านมา +1

    Decent talk.

  • @SRDR-y9z
    @SRDR-y9z วันที่ผ่านมา

    Really good human being😢😢😢

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 วันที่ผ่านมา

    Thank you sir, 100% true word's. Separation is not a solution

  • @Saravanavelu607
    @Saravanavelu607 วันที่ผ่านมา +35

    உசுறே நீதானே ❤ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க இசைக்கு நான் ரசிகன் 🎤🎵🎵தயவு செய்து நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்னுடைய கருத்து தலைவா 🙅 🙏 ப்ளீஸ் சார் விவாகரத்து வேண்டாம் ❌

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 วันที่ผ่านมา

    பொது வாழ்வில் இருப்போரின் துணைகள் அதை புரிந்து. கொண்டு வாழ வேண்டும்

  • @aadnan111222
    @aadnan111222 วันที่ผ่านมา +1

    இனிமேல் தான் இசை புயல் சம்பவமே. வீ கேன் ஸீ விண்டேஜ் ரஹ்மான்.

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi วันที่ผ่านมา +2

    அந்தணன் நீங்களும் கமல் மாதிரி யாருக்கும் புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க😂😂😂😂

  • @ournativeourlife7923
    @ournativeourlife7923 18 ชั่วโมงที่ผ่านมา

    Really ar rahman decent man

  • @Sumanviji893
    @Sumanviji893 21 ชั่วโมงที่ผ่านมา +2

    TVK தளபதி விஜய் அண்ணா மாஸ் ❤❤❤

  • @kannigamohan885
    @kannigamohan885 วันที่ผ่านมา +1

    100சதவிதம் உண்மை