1) ஆசிரியர் அனுமதி இருந்தால் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. 2) ஆசிரியர் அனுமதி இருந்தால் அதையும் வீடியோவில் காட்ட வேண்டும். எழுத்து பூர்வமான அனுமதி மட்டுமே செல்லும்.
சகோ!! நான் பொய் சொல்வதாக நினைக்கின்றீர்களா? எனக்கு அனுமதி அளித்த ஆசிரியர் மற்றொரு பிரபலமான வலைதளத்திற்கும் கதையை கொடுத்திருக்கின்றார். அந்த வலைதளம் எனக்கு copy right strike கொடுத்திருந்தார்கள். நான், ஆசிரியர் மூலமாக அந்த வலைதளத்தின் உரிமையாளரிடம் பேசிய பிறகு அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் கதையின் பெயரில் சிறிய மாற்றம் செய்து பதிவிடுகிறேன்.. விளக்கம் போதுமா? அடுத்தவர்களின் உழைப்பில் குற்றம் கண்டுபிடிக்காதீர்கள் சகோ…. மனதை எப்பொழுதும் இலவம் பஞ்சு போல் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்…
1) ஆசிரியர் அனுமதி இருந்தால் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. 2) ஆசிரியர் அனுமதி இருந்தால் அதையும் வீடியோவில் காட்ட வேண்டும். எழுத்து பூர்வமான அனுமதி மட்டுமே செல்லும்.
சகோ!! நான் பொய் சொல்வதாக நினைக்கின்றீர்களா? எனக்கு அனுமதி அளித்த ஆசிரியர் மற்றொரு பிரபலமான வலைதளத்திற்கும் கதையை கொடுத்திருக்கின்றார். அந்த வலைதளம் எனக்கு copy right strike கொடுத்திருந்தார்கள். நான், ஆசிரியர் மூலமாக அந்த வலைதளத்தின் உரிமையாளரிடம் பேசிய பிறகு அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் கதையின் பெயரில் சிறிய மாற்றம் செய்து
பதிவிடுகிறேன்.. விளக்கம் போதுமா? அடுத்தவர்களின் உழைப்பில் குற்றம் கண்டுபிடிக்காதீர்கள் சகோ…. மனதை எப்பொழுதும் இலவம் பஞ்சு போல் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்…
Nice replay keep rocking sis
🙏💐
@jaistorybox1234 Cool mam. Story awesome. Narration always rocking 😊😊
Thank you bro
கதை சூப்பர்
நன்றி சகோதிரி
Super. Unga storyku than waiting. 👌👌👌👏👏👏👏💐💐💐💐
நன்றி சகோதரரே!!
கதை அருமையாக இருந்தது தோழி 🖤🤎💛💚❤🤍🧡💜💙
கடைசியா கொஞ்சம் புரியல
அந்த ஆபரேசன் புளு ஸ்டார் ஆரம்பிச்சேன் அதுக்கு அப்புறம்
மிகவும் நன்றி சகோ
ஒன்றரை வினாடியில் ஐந்து கொலைகள் கதை சூப்பர் அக்கா😊😊😊
நன்றி தம்பி..
The clarity of your writing is very nice sister….nice reading .. your hard work will lift you up one day… congratulations…
Thank you so much sago
Awesome story sister 😊😊😊
Thank you sago
👍
🙏🙏🙏
அக்கா ஊருக்கு போய்யிட்டு வந்து வாய்ஸ் சூப்பர்❤❤❤
Thank you da thambi
S❤❤❤😂😂
Hi Thambi… how r u?