மிகப்பெரிய மன உளைச்சல் மனக்கஷ்டம் பணக்கஷ்டத்திலிருந்து உங்களுடைய பேச்சு உங்களுடைய உத்திரவாதம் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது நன்றி ஐயா நன்றி ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்கிச் சொல்கிறேன் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
என் வாழ்கையில் இந்த நொடி வரை நீங்கள் சொல்லும் விஷயங்களைதான் எதிர்பார்த்து கொண்டுஇருக்கிறேன் ஐயா நீங்கள் கூறும் வார்த்தை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நன்றி
ரெண்டு வருஷத்தில் இருந்து சரியான கஷ்டப்படுறோம் ஐயா, நம்பி நிறைய பேர் நம்பி நிறைய இழந்தை முன்னாடி நல்லா இருந்த நான் இப்ப சரியான கடந்துல உண்டு விழுந்து தெரியல என்ன செய்றேன்னு தெரியலையே

Kandippa nallathe nattakum pa
உண்மைதான் நண்பா 5 வருஷமா ரொம்ப நொந்து போயிட்டோம் இனியாவது நல்லது நடக்குதான்னு பார்ப்போம்
@@harshavarmanprem kandippa natakkum brother
Neenga sonna Ella vidamaana kastathayum anubavichen aiya😢..ashtama sani naragathaye kaatuchi
..life na ennadu nu kaatuchi enaku😢....iduku Mela neenga sonna nalla palangalum nadakanum aiyya🙏🦀
எப்போ வாழ்கை சரி ஆகும்முன்னு தெரியல ரொம்ப பாவம் பண்ணவங்க தான் கடக ராசியில் பிறந்து வருவார்கள்
என் வாழ்கையில் இந்த நொடி வரை நீங்கள் சொல்லும் விஷயங்களைதான் எதிர்பார்த்து கொண்டுஇருக்கிறேன் ஐயா நீங்கள் கூறும் வார்த்தை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நன்றி
நீங்கள் சொன்னது 100 சதவீதம் எனக்கு நடந்துள்ளது. இந்த வருடம் நீங்கள் சொல்வது போல் நல்லது நடந்தால் நிச்சயம் உங்களை நான் நேரில் சந்தித்து நன்றி சொல்வேன்.
நடக்கிறதோ இல்லையோ ஆனால் நீங்க சொல்லுவது கேட்க இனிமையாக இருக்கு
Yes😊
கடகத்திற்கு மிக அருமையாக சொன்னீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
சார் மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🎉❤
Yessssssssssss
Your words.are confidence. In my.life.i am in kadaga rasi
.I suffered so many.troubls in.many.life.in all aspects.last five.years.inmy
Life.
ரெண்டு வருஷத்தில் இருந்து சரியான கஷ்டப்படுறோம் ஐயா, நம்பி நிறைய பேர் நம்பி நிறைய இழந்தை முன்னாடி நல்லா இருந்த நான் இப்ப சரியான கடந்துல உண்டு விழுந்து தெரியல என்ன செய்றேன்னு தெரியலையே
கேட்கும் போதே கண்ணீர் தானாக வருகிறது. பட்டது போதும்டா சாமினு இருக்கு அவ்ளோ அனுபவிச்சுட்டேன்.
Tq sir ❤❤😊
KADAGAM POOSAM:
NADUVULA KONJAM LIFE AA KANOM😂😂😂
😂😂😂😂 எஸ்😢
💯💯 @@induraniindurani1638
Punar poosaththukku moththa life-um kaanaama pochunga. Atleast poosam is better 😂
@@kayalV poosam also apdi thanga
Aayilyam ku (aayulae)aalaiyae illama pannidum pola 🙄
Last September work poiduchu ayya..still now work kidaikamatinguthu..I trying still now..
🙏🙏🙏நன்றி ஐயா.
கடகம் ஆயில்யம் கடந்த இரண்டரை வருடங்களில் இரண்டு முறை பெரிய அளவில் பைக் ஆக்ஸிடென்ட் செய்தேன் அதில் ஒரு முறை ஆப்பரேசனும் நடந்தது
Super super.sir
ஐயா இம்மூன்று வருடத்திற்குள் 2 முறை அபார்ஷன் ஆபரேஷன் பண்ணி கர்பப்பை clear pannunaanga ...enaku குழந்தை பிறக்குமா? வேலை கிடைக்குமா?
நல்லதே நடக்கும் தாயே.... ஓம் நமசிவாய🎉
Supersir
Ore vishyatha soltu irukinga
Supesir
இது நடந்த உங்களுக்கு பாத பூஜை பண்றேன்
🙏
🙏🥰
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Apo intha 2 masam
😮😮😮
Nallathu nadakkumnu mattum sollathinga 4 varuchama nallathu nadakkum nu sonnenga ana onu kuda kadakkala ple poi mattum sollathinga
Last 5 years ah kanda sani and astama sani epud nallathu nadakkum avar poi solli iruparu But this year papom
Kotha komanu pesuvahh
Tq sir❤