Om Namah Shivaya🙏🏻🙏🏻 சிவன் கதை மீண்டும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சிவாய நம சிவாய திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகாம்பர என் தாய் போற்றி பாகம் பெண் உருவானாய் போற்றி அண்ணாமலை மன்னா போற்றி கண்ணாரமது கையிலே போற்றி காவாய் கனகத்தினிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய 🕉️🙏🏻🙏🏻🙏🏻
திரும்பவும் முதல் எபிசோட் ல இருந்து பாக்க ஆரம்பிச்சு 68 Episode கிராஸ் பண்ணியாச்சு 🤩.... நீங்க ரொம்ப லேட் பாலா அண்ணா 🤭உங்க வாய்ஸ் ல இந்த சிவன் stories playlist மொத்தமும் சிவன் பிள்ளைகளின் பொக்கிஷம் 😍Thank you so much Bala Anna & Team🙏🤝😍
என் உயிரே திரும்பி வந்து விட்டது thank you இறந்து போனா அப்பாவை பார்த்தால் எவ்ளோ சந்தோசம் வருமோ அவ்ளோ சாந்தோம் இதை பார்த்தவுடன் நன்றி பாலா அண்ணா love you தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவனே i love you அப்பா என் அப்பன் 🥹🥹🥹🥹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஓம் நமச்சிவாய போற்றி 1st view சிவன் story இல்லாம mr. tamilan சேனல் பக்கமே போகல ஏன் TH-cam பக்கமும் தான் திரும்பவும் சிவன் கதை மகிழ்ச்சி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் விஷ்ணு பகவான் போற்றி
என் அப்பன் சிவன் கதையை மீண்டும் சொன்னதற்கு நன்றி பாலா அண்ணா எனக்கு சந்தோசம் தாங்க முடியல என் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது நன்றி பாலா அண்ணா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவ ஹரஹர மஹாதேவா ஹர ஹர எத்தனை முறை கேட்டாலும் மனதில் சஞ்சலங்கள் இருந்தாலும் நீங்க தங்கள் மீதான பக்தியை மீண்டும் தொழுது அதிகப்படுத்திக் கொண்டே தான் செல்கிறேன் அதற்கும் முற்று என் குரல் என்னை இன்னும் ஊக்க❤❤❤❤
டேய் நீ யாரு டா சிவம் என்பது நீதான் நீதான் என்றால் நீ மட்டும் அல்ல உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும் நீ இந்த பிறவியின் உண்மையை உணர்ந்து கொள்ள இறைவன் கொடுத்த வரம் நீ சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்
“ சிவன் கதை” - என்றாலே ,உள்ளம் துள்ளித்துள்ளி ஆகாயத்துக்கும், பூமிக்குமாக , ஆனந்தமாக குதிக்கிறது ! நன்றி நண்பரே!! மிக்க நன்றி !!! இராமயணம்,மகாபாரதம் கேட்ட/பார் த்த நாம் இனி எந்தநேரமும் ,பஞ்சாட்சர மந்திரம் ஜெபிக்கும் உதடுகள்/உள்ளம்,பரமேஸ்வரனின் 64 திருவிளையாடல்களின் புகழை ,அழகை,பெருமையை, பார் த்ததை ,இரசித்து/கேட்டு மீண்டும், மீண்டும் மகிழட்டுமே!மற்றவர்களும் , எல்லையில்லா ஆனந்தவெள்ளத்தில் தினம் , தினம் நீந்தட்டுமே !!!!!
இரண்டாவது தடவையாக சிவன் கதை யாரெல்லாம் கேட்கிறீங்க❤
Me
Me
Na
Me❤
Mee❤
Sivan kadhaiya romba Miss panren 😭😭😭😭😭😭😭😭
Nandi bro
Yes
அம்மாம் bro
அண்ணா நானும் ராமாயணம் stories சொல்லுறேன் pls support பண்ணுங்கள்😀😇😇
Yes
இரண்டாம் முறையாக சிவன் கதை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி 🕉️🕉️🕉️
மீண்டும் சிவன் கதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤🥰💯
மிகமிக எனக கு பிடித்து சிவன் கதை
தென்னாடுடைய சிவனே போற்றி 🕉️🙏🔱
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🕉️🙏🔱
🙏🔱🕉️ஓம் நமசிவாய 🙏🔱
Om Namah Shivaya🙏🏻🙏🏻 சிவன் கதை மீண்டும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சிவாய நம சிவாய திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகாம்பர என் தாய் போற்றி பாகம் பெண் உருவானாய் போற்றி அண்ணாமலை மன்னா போற்றி கண்ணாரமது கையிலே போற்றி காவாய் கனகத்தினிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய 🕉️🙏🏻🙏🏻🙏🏻
சிவன் கதையை மீண்டும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🥰🥳
என்னால் இந்த கதையை கேட்க்காம இருக்க முடியவில்லை அதனால் நானும் இரண்டாம் முறையாக பார்க்கிறேன்
Naan 3rd time
திரும்பவும் முதல் எபிசோட் ல இருந்து பாக்க ஆரம்பிச்சு 68 Episode கிராஸ் பண்ணியாச்சு 🤩.... நீங்க ரொம்ப லேட் பாலா அண்ணா 🤭உங்க வாய்ஸ் ல இந்த சிவன் stories playlist மொத்தமும் சிவன் பிள்ளைகளின் பொக்கிஷம் 😍Thank you so much Bala Anna & Team🙏🤝😍
அண்ணா நானும் ராமாயணம் stories சொல்லுறேன் pls support பண்ணுங்கள்😀😇😇
என் உயிரே திரும்பி வந்து விட்டது thank you இறந்து போனா அப்பாவை பார்த்தால் எவ்ளோ சந்தோசம் வருமோ அவ்ளோ சாந்தோம் இதை பார்த்தவுடன் நன்றி பாலா அண்ணா love you தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவனே i love you அப்பா என் அப்பன் 🥹🥹🥹🥹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
True..!! 😭😪❤
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🥰😍
Om namachivaya potri, Thennadudaiya sivane potri,Ennatavarkum iraiva potri potri🙏🙏🙏💐💐💐⛰️🌙.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக
ஓம்சக்தி அம்மா நமக
ஓம் முருகா நமக
ஓம் விநாயகா நமக
ஓம் நந்தி பகவானே நமக
சிவன் கதை full Aa பாத்துட்டுடேன் . 🥺 மறுபடியும் பாக்குறேன்
முதல் பகுதியை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவில்லை
Realy
@@arunkumaran6744intha serial name ena original tamila
Full episodes tamil links iruka bro full video
தலைவா இவருடைய வாய்ஸ்
ஆறு வருடங்கள் கேட்டுக்கொண்டிருக்க நண்பரே
Shivanin pakthan enbathil garvam kolgiren. Avar peyar vaithirupathil perumai kolgiren. Om nama shivaya potri potri....
இந்த சிவ தொண்டை மீண்டும் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் அப்பா போற்றி போற்றி
ஓம் நமசிவாய 🙏🙏🙏.
என்னாருடைய சிவனே போற்றி🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி 1st view சிவன் story இல்லாம mr. tamilan சேனல் பக்கமே போகல ஏன் TH-cam பக்கமும் தான் திரும்பவும் சிவன் கதை மகிழ்ச்சி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் விஷ்ணு பகவான் போற்றி
Omm namasivaya ..... Ethanai murai kedalu salikatha Sivan kathai 🕉️ ..... Mindum keka thundum omm namasivaya 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஒம்நமசிவாய🙏🙏🙏🙏🙏
மறுபடியும் முதலில் இருந்தா . சந்தோஷம் சந்தோஷம் . வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Om namasivaya ♥️♥️🙏🙏🥰
ஐயா நீங்க மேலும் நம் கடவுள்களின் கதைகளை பதிவிட வேண்டுகிறேன்
என் அப்பன் சிவன் கதையை மீண்டும் சொன்னதற்கு நன்றி பாலா அண்ணா எனக்கு சந்தோசம் தாங்க முடியல என் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது நன்றி பாலா அண்ணா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
சிவன் ரீரிலிஸ் மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது
381 வரைக்கும் பார்த்து விட்டு திரும்ப முதல இருந்து பார்க்கிறவர்களும் like pannunga
Nanum thirumpi thirumpi kaekkuran ennala kaekkama eruka muteyala
வணக்கம் அண்ணான் வேக்குலான கதையாக இருக்கு ஹாரி சிவனும் ஒன்னு அன்பே சிவம்
ரொம்ப நன்றி bro என் அப்பன் ஈசன் கதைகள் மறுபடியும் பார்க்காத்துல ரொம்ப சந்தோசம்
Romba nandri
Ithai apadiye thayavu seithu thodaravum
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Ennodum En Kudumbathodum Neengathaan Vaalga ... 🕉️🔱📿
திரும்பவும் சிவன் கதையா சூப்பர் அண்ணா ❤❤
ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மறுபடியும் சிவம் ஸ்டோரி 🙏 சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝♥️💘💘💘🌹🌹❤️❤️💙❤️❤️🌹💝♥️💘💘💜💐🎉🎉🎉💐💜💙💜❤️💜💝💜♥️💜💘
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக🤲🤲🤲🤲🤲
அருமை வரவேற்கிறோம் 👍🏻💐 தொடரட்டும்
Bala Anna nenga vera level super super super
Super again Sivan story
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவ ஹரஹர மஹாதேவா ஹர ஹர எத்தனை முறை கேட்டாலும் மனதில் சஞ்சலங்கள் இருந்தாலும் நீங்க தங்கள் மீதான பக்தியை மீண்டும் தொழுது அதிகப்படுத்திக் கொண்டே தான் செல்கிறேன் அதற்கும் முற்று என் குரல் என்னை இன்னும் ஊக்க❤❤❤❤
இரண்டாவது தடவை கதை கேட்க ஆரம்பிக்கிறேன் நம சிவாய
ஓம் நமசிவாய வாழ்க . நாதன் தாள் வாழ்க., இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்,திருச்சிற்றம்பலம். அண்ணாமலையார போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.
🙏தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🏻🕉️ஓம் நமசிவாய ஓம்🛐🔱
🙏தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🏻🕉️ஓம் நமசிவாய ஓம்🛐🔱
டேய் நீ யாரு டா சிவம் என்பது நீதான் நீதான் என்றால் நீ மட்டும் அல்ல உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும் நீ இந்த பிறவியின் உண்மையை உணர்ந்து கொள்ள இறைவன் கொடுத்த வரம் நீ சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்
🎉🎉🎉🙏🙏🙏 முருகா சரணம் ஓம் நமோ நமசிவாய வாழ்க வாழ்கவே
சிவனின் கதையை கேட்பதில் அளவில்லாத மகிழ்ச்சி! நன்றி !!
Nandri bro 🤗shivan story started l'm so happy 😊
Endru marupadium paarka aarampithullen. Om nama shivaya🙏🙏🙏
Naa starting la 300 episode kita pathurupen aduthu public vanthathunala paka mudiyala thanks for rereles ❤🙏
சிவன் கதை மிகவும் அருமையாக இருந்தது அண்ணா.ரொம்ப நன்றி.இறைவன் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்.
Anna vanthitiya romba miss panra na intha Sivan storys.....😊
Hey jollyyyyyy............again and again......
😢😢😢romba miss panren Sivan story 😢❤️❤️
(◍ அன்பே சிவம் 🙏❤️☘️🔱⚜️🔱 ◍)❤ ஓம் நமசிவாய ⚜️🔱☘️❤️🙏❤️
இப்ப தான் நிம்மதியா இருக்கு. Missed u shiva paa..😭😭😭😭
Oooohm namachivaya thennattudaiya shivaney potri ennattavarkkum iraiva potri thiruchitrambalam 😊
Sivan 1 to 381 episodes 40 days la ippa than paathu mudunchen 🙋❤️😍
Na daily ketu 1 yra keta
Nanum eppo thapaathu mudichen
yathula bro pakatathu
Yedhula paaknum
Sivan notification vanthona takunu vanthu ta anna ❤
Romba santhosham sati ooda episodes again pakurathuku❤❤❤enaku intha 383 episodes la sati oodathu romba pudkum..om namasivaya ❤en manasu avlo santhoshama iruku...kadasila Kumari episode pudkum
💞ஓம்🙏நமசிவாய🔱
Meendum oru murai shivan kadhai....❤
“ சிவன் கதை” - என்றாலே ,உள்ளம் துள்ளித்துள்ளி ஆகாயத்துக்கும், பூமிக்குமாக , ஆனந்தமாக குதிக்கிறது ! நன்றி நண்பரே!! மிக்க நன்றி !!! இராமயணம்,மகாபாரதம் கேட்ட/பார் த்த நாம் இனி எந்தநேரமும் ,பஞ்சாட்சர மந்திரம் ஜெபிக்கும் உதடுகள்/உள்ளம்,பரமேஸ்வரனின் 64 திருவிளையாடல்களின் புகழை ,அழகை,பெருமையை, பார் த்ததை ,இரசித்து/கேட்டு மீண்டும், மீண்டும் மகிழட்டுமே!மற்றவர்களும் , எல்லையில்லா ஆனந்தவெள்ளத்தில் தினம் , தினம் நீந்தட்டுமே !!!!!
அன்பே சிவம் ஓம் நமச்சிவாயா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ohm namah shivaya 🙏 🙏🙏
சிவன் கதையை மீண்டும் upload செய்ததற்கு மிக மிக நன்றி பாலா sir...
பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
பாலா அண்ணா உங்கள் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தேன் அண்ணா. மரு படியும் சிவன் கதை முதலில் இருந்து பாா்க்கிறது ஆவல் அண்ணா ❤❤❤❤❤❤❤
❤ ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம்❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa thank you bro how are you doing I’m watching again your shivan story
Sivan story re-upload panna Bala Anna ku oru nandri 🙋💥😍❤️😎
I am re-watching the Shivan stories from today❤
Bro romba miss pantra sivan story ya😔😔
ஓம் நமச்சிவாய 🙏🙏
Again watching🥰❤
Sivan kathai sonnathuku rommb nandri anna,my uyir sivan my appa sivan ❤
சிவன் கதையை திரும்ப திரும்ப கேட்க தோணுது ❤
ஓம் நமசிவாய🕉🙏🙏🙏❤❤❤
I am missing😢 sivan story but today very happy😊 thank you so much🎉bala anna very very thank you
Super songs ❤❤❤❤
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஹர ஹர மகாதேவா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவன் கதையை திரும்ப கேட்டது
சந்தோசமா இருக்கு
தென்னாட்டுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Na already again first la irntu paatunu tan irkan anna. Shivan become part of my daily life❤ thanks for bringing shivan to us❤
ஓம் நமசிவாய வாழ்க
சிவன் கதையை தெரிந்து கொள்வதற்கு உதவியதற்கு மிக்க நன்றி🙏
நானும் இரண்டாம் முறையாக கேட்கிறேன்
coming soon God Sivan mr thamilan story my favourite story god bless you Bala birathar 🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
Thank you Bro for Explaining ❤😊
ஓம் நமசிவாய
🙏🔥ஓம் நம சிவாய 🔥🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம்.....🙇🏼♀️🙇🏼♀️🙏🏻🙏🏻
மனம் வலிக்கும் போதெல்லாம் சிவன் ❤
❤tnx anna ethana thadava pathalum boreadikatha series na and unga voice la ketukitey irukalam anna❤
ஆனந்தம் பரமனந்த்ம்.. ஓம் நசிவாய....
ஓம் நமசிவாய சிவபெருமானே ❤❤❤
🙏 Namashivaya 🙏
சிவன் கதை சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய ❤
அண்ணா ரொம்ப நன்றி உங்கள் உரையாடலில் சிவன் கதை🙏 கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 📿☘️ஓம் நமசிவாய வாழ்க 📿 ஓம் நாதன் தாள் வாழ்க
நன்றி தலைவரே❤