The Story of God Siva 2 சிவன் கதை 2 Tamil Stories narrated by Mr Tamilan Bala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

ความคิดเห็น • 1.2K

  • @arifarif.m6871
    @arifarif.m6871 2 ปีที่แล้ว +1835

    நீங்கள் சொல்வது சரிதான் நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு மகாபாரதம் ராமாயணம் தெரியும் இப்போது சிவனைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் உங்களால் நன்றி அண்ணா

  • @curiouslass1915
    @curiouslass1915 2 ปีที่แล้ว +297

    சிவன் காட்சி கொடுத்த அந்த தருணம் உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு..... 🔱சிவனே போற்றி 🔱

  • @sivamurugansivasts4887
    @sivamurugansivasts4887 2 ปีที่แล้ว +439

    அந்த ஒரு நிமிடம் என் உடம்பு 🙏🙏🙏🙏🙏🙏அதிர்ந்து போனது தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pyennumnaan8081
      @pyennumnaan8081 2 ปีที่แล้ว

      Pp

    • @vivasayinMagan
      @vivasayinMagan 2 ปีที่แล้ว +5

      காணொளி பார்க்கும்போது இப்படி என்றால் நேரில் பார்த்தால்.... ஓம் நமசிவாய ☪️🕉✝️🙏🙏🙏

    • @bamaramaiah6795
      @bamaramaiah6795 2 ปีที่แล้ว

      6

    • @mekalanatchathra6106
      @mekalanatchathra6106 2 ปีที่แล้ว

      உண்மை...

    • @sathyapriya6083
      @sathyapriya6083 2 ปีที่แล้ว +1

      Om nama shivaya

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 ปีที่แล้ว +179

    தென்னாடுடைய சிவனே போற்றி ❤️❤️❤️❤️

  • @dhanashrit436
    @dhanashrit436 2 ปีที่แล้ว +125

    உங்களை விட சிவன் கதையை இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது....நன்றி அண்ணா

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 ปีที่แล้ว +61

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய போற்றி...சிவன் தோன்றிய நேரம்..உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilpaiyan5352
    @tamilpaiyan5352 2 ปีที่แล้ว +29

    தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... ......

    • @kumarJothi-s3o
      @kumarJothi-s3o ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி

  • @thavamanis4857
    @thavamanis4857 2 ปีที่แล้ว +40

    என்னோட உயிர் முழுவதும் அவனே நிறைந்திருக்கிறான் 🙏🏻ஓம் நமச்சிவாயா ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

  • @kompankalai8192
    @kompankalai8192 2 ปีที่แล้ว +32

    அந்த சக்திக்கும் சக்தியை கொடுக்கும் வல்லமை சர்வேஸ்வரன் ஒருவருக்கே உண்டு ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

    • @vanishans9395
      @vanishans9395 2 ปีที่แล้ว

      தினமும் சிவன்கதைகோட்கனும்பிளிஸ்

  • @rithamritham6245
    @rithamritham6245 2 ปีที่แล้ว +47

    எம் பெருமான் உங்க கூடவே இருக்கார் அண்ணா
    உங்கள் குரல் மூலம் இன்னும் அவர் அருள் பரவட்டும்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sanjithbakkiyaraj9442
    @sanjithbakkiyaraj9442 2 ปีที่แล้ว +63

    தென்னாட்டு சிவனே போற்றி தென்னாட்டு இறைவா போற்றி ஓம் நமச்சிவாயா

  • @sakthimadhu4667
    @sakthimadhu4667 2 ปีที่แล้ว +7

    இதுவே உண்மை எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!!

  • @Bhoonaeditz
    @Bhoonaeditz 2 ปีที่แล้ว +525

    Anna indha episode kaga than romba neram ah waiting oru Hollywood movie vida indha Madhuri devotional story kekkurathuku romba interesting ah irukku Anna 😇😇😇😍😍

    • @JIKOOKWORLD-s2d
      @JIKOOKWORLD-s2d 2 ปีที่แล้ว +13

      Naa First episode mudinja nalae eppa adhutha episode eppa varum nu wait panetu erundha 😇
      Same to you

    • @Bhoonaeditz
      @Bhoonaeditz 2 ปีที่แล้ว +1

      @@JIKOOKWORLD-s2d 🙌🙌🤝🤝🤝

    • @jaganathan9006
      @jaganathan9006 2 ปีที่แล้ว +1

      Ama anna

    • @shanthapriya5578
      @shanthapriya5578 2 ปีที่แล้ว +2

      Ama anna athuvum unga voice really spr pls thenamu intha series podunga na 😁

    • @A1GAMINGpraveen
      @A1GAMINGpraveen 2 ปีที่แล้ว +3

      Yes naaanum 😮‍💨

  • @SankarSankar-md4xk
    @SankarSankar-md4xk 2 ปีที่แล้ว +40

    சிவன் வரும் காட்சியில்
    உண்மையில் உடல் மெய்சிலிர்தது விட்
    இதை நா எதிர்பாக்கல
    எதாததம்மா பட்டாசு வீதியில் வெடி சத்தம்கேட்து எப்ப சிலிர்த்துவிட் ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாய

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว +25

    சிவனை பார்த்ததும் என் உடம்பெல்லாம் குளிரால் நடுங்குவது போல் ஒரு உணர்வு ஓம் நமச்சிவாய வாழ்க 🌸🙏🇸🇦

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +33

    தென்னாட்டுடைய சிவனே போற்றி..!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

  • @Rockkethu
    @Rockkethu 2 ปีที่แล้ว +8

    தென்னாடு உடைய சிவனெ போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய

  • @TNDURAI5
    @TNDURAI5 2 ปีที่แล้ว +23

    இந்த தட்சகன் தான் இப்போ தளவாய் நல்ல மாடசாமியாக இருக்கிறார் 🙏🙏🙏

  • @meshpuduvai7263
    @meshpuduvai7263 2 ปีที่แล้ว +67

    ஓம் நமசிவாய💕💕💕💕💕💕

  • @kowsalya.skowsi4652
    @kowsalya.skowsi4652 2 ปีที่แล้ว +5

    ஈசன் அருள் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் கிடைக்கட்டும் 🌺🌺🌺🌺🌺 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sundar3636
    @sundar3636 2 ปีที่แล้ว +40

    சிவன் பித்தன் 🕉️🙏

  • @simbudir4859
    @simbudir4859 2 ปีที่แล้ว +5

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🌛📿🔱🔱🔱🔱

  • @fathimafarha8581
    @fathimafarha8581 2 ปีที่แล้ว +7

    எம்மதமும் சம்மதம் நான் ஒரு முஸ்லீம் சிவன் பற்றி தெரிந்து கொண்டேன்... நன்றி அண்ணா

  • @Amodian-Tappa
    @Amodian-Tappa 2 ปีที่แล้ว +78

    சிவனும், ஹரியும் ஒன்னு இத அறியாத வாயில மண்ணு....🙏🏿🙏😁

  • @kompankalai8192
    @kompankalai8192 2 ปีที่แล้ว +45

    சிவ நாமம் மட்டுமே ஒலிக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @babubabu-en3cb
    @babubabu-en3cb 2 ปีที่แล้ว +6

    தினமும் எதிர்பார்கிறேன் நன்றி ஓம் நமசிவாய

  • @carsamya2262
    @carsamya2262 2 ปีที่แล้ว +52

    பிரம்மனுக்கு எங்கள் பகுதியில்ல் ஒரு கோவில் கட்டப்பட்டது உள்ளது.தென்காசி மாவட்டம்... நான் ஒரு நாராயணர் பக்தன்.. சிவனும் விஷ்ணுவும் என் கடவுளே

    • @dass938
      @dass938 2 ปีที่แล้ว

      Entha ooru paa

    • @carsamya2262
      @carsamya2262 2 ปีที่แล้ว

      @@dass938 பாட்டா குறிச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில்

  • @muthufias2011
    @muthufias2011 2 ปีที่แล้ว +33

    நான் Mr.tamilan oda very big fan,i am following every channels.சிவபுராணம் என்பது மிகப் பெரிய கதை 820 Episodes(Deven ke Dev Mahadev).பொறுமையா போன முடிக்க முடியாது என்று தெரியும்.இருந்தாலும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். ஏன் சொல்றேன்னா இதுவரைக்கும் நானே 20 முறைக்கு மேல் முழுசா பார்த்திருக்கேன். இதுவரைக்கும் சிவனைப் பற்றி எந்த ஒரு கதையும் இவ்வளவு தெளிவா சொல்லி இருக்கவே மாட்டாங்க."ஓம் நமசிவாய 🙏🙏🙏".

    • @sundarampms4416
      @sundarampms4416 2 ปีที่แล้ว

      Episode Entha TV Channel la irrukuu...Entha Year la Release achuu

  • @bharathit6413
    @bharathit6413 2 ปีที่แล้ว +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி , எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..

  • @imskfan4913
    @imskfan4913 2 ปีที่แล้ว +19

    செல்லும் பாதை சிவமே
    சிவமே என் வரமே,,,,,🙏🙏🙏 om namah shivay 🙏🙏🙏

  • @karthicknagarajan5696
    @karthicknagarajan5696 2 ปีที่แล้ว +2

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 2 ปีที่แล้ว +9

    அருமை விரிவாக அடுத்த பாகம் கொடுங்க இந்த நாடகம் நான் பார்த்த போது இருந்த போது கூட இவ்வளவு புரியவில்லை உங்கள் விளக்கம் அருமை..

  • @GhostGaming-dd7xr
    @GhostGaming-dd7xr 2 ปีที่แล้ว +2

    🕉 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி

  • @Jsfamily1989
    @Jsfamily1989 2 ปีที่แล้ว +3

    உனக்கு கோடான கோடி நன்றி சகோ.
    சிவனின் ஆசி உங்களுக்கு எப்பவும் உண்டு

  • @tamilarsu5551
    @tamilarsu5551 2 ปีที่แล้ว +26

    ஓம் நாம சிவாய போற்றி 🕉️

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 2 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க🔥 தென்னாடுடைய சிவனே போற்றி✨🔥ஓம் நமசிவாய 🙏

  • @karthika4805
    @karthika4805 2 ปีที่แล้ว +42

    Goosebumps moment when shiva appears.. Aluthuten

  • @komalashri324
    @komalashri324 ปีที่แล้ว +1

    Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Ennodum En Kudumbathodum Neengathaan Vaalga ... 🕉️🔱📿

  • @stardoss6051
    @stardoss6051 2 ปีที่แล้ว +3

    Super Explanation bro. 🔥🔥🔥lord Siva are my blood . ❤️சிவனே போற்றி

  • @ushak7945
    @ushak7945 ปีที่แล้ว +2

    சிவன் ரொம்ப பிடிக்கும்.
    ஓம் நமச்சிவாய போற்றி

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநமசிவாஅய்யாகதைதெரியப்படுத்தியதர்க்கு.நன்றி.நன்றிநன்றி.திருச்சிற்றம்பலம்.சிவசிவகலா🙏🙏🙏🙏🙏

  • @Dhanush_arts.
    @Dhanush_arts. 2 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய 🙏🏼🔥🔥🔥 episode daily podunga Anna wait panamudiyalai😌🙏🏼 சிவ சிவ ❤️

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 2 ปีที่แล้ว +22

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +7

    சிவபெருமானின் மலர்பாதங்களை கட்டிபிடித்து க்கொள்ளுங்கள் எல்லாம் நல்லகாலமாகும் மகிழ்ச்சியாகவே இருக்கும் மனதில் அமைதியாகவும் இருக்கும் 🙏

  • @e.Nisha9143
    @e.Nisha9143 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய🙏🏻❤
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🏻

  • @gsgaming503
    @gsgaming503 2 ปีที่แล้ว +12

    Thank god, bro plz daily video poduga bro series la wait panni paakamudiyala.

  • @lotuskannan4842
    @lotuskannan4842 2 ปีที่แล้ว +4

    இதோட next part போடுங்க அண்ணா. இந்த கதையை நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா😍😍😘😘😍😘

  • @shivjas5642
    @shivjas5642 2 ปีที่แล้ว +2

    Bro enakku pidicha series bro I'm wating for next part thank you 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉ur voice s very awesome👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👏👏👏 ஓம் சிவயா நமசிவாய

  • @a.bhuvaneshbhuvi6035
    @a.bhuvaneshbhuvi6035 2 ปีที่แล้ว +18

    💥💥💥Mass lord Siva 🔥🔥🔥

  • @KalaiKalai-ee3bc
    @KalaiKalai-ee3bc ปีที่แล้ว

    3.42 அந்த ஒரு நொடி சிவன் தரிசனம் போது மெய் சிலிர்த்துவிட்டது...ஓம் நமசிவாய 🙏🏻📿🙇‍♀️

  • @naanprakash6271
    @naanprakash6271 2 ปีที่แล้ว +13

    Thalaiva .Iam very happy to hear this through your voice.Thanks for the episode 2, Also eagerly waiting to episode 3.

  • @balasundaram6101
    @balasundaram6101 ปีที่แล้ว

    சிவ சிவாயம் அண்ணாமலையானே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் நந்தி தேவனே போற்றி அன்னபாரதி தாயே போற்றி போற்றி💐💐💐🙏

  • @darkqueen5046
    @darkqueen5046 2 ปีที่แล้ว +7

    You are so correct I am Christian but I love this story 😇

  • @lakshmipriya6485
    @lakshmipriya6485 2 ปีที่แล้ว +68

    பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கடல் புறா கதையை தான் படமாக எடுப்பார்கள். அதற்கு முன்னாடி அந்த கதையை போடுங்கள் அண்ணா. 🙏🙏🙏🙏

    • @mayann7261
      @mayann7261 2 ปีที่แล้ว +1

      அது சாண்டில்யன் எழுதிய வரலாற்று நாவல் அதை வாசித்து ரசிப்பதே தமிழர் நாம் தமிழுக்கு கொடுக்கும் மரியாதை..

  • @Dhanu_notty
    @Dhanu_notty 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்கள் கூறுவது மிகவும் நன்று... இருப்பினும் இதனை முழுவதும் நீங்கள் தமிழில் கூறினால் அருமையாக இருக்கும் என்பது எனது கருத்து.....🙏 ஓம் நசிவாய

    • @shubha7344
      @shubha7344 2 ปีที่แล้ว +1

      உண்மை

  • @SakthiSandiyar
    @SakthiSandiyar 7 หลายเดือนก่อน +1

    சிவனைப் போற்றி சக்தி சண்டியர் சிவன் பிள்ளை

  • @elayavijay3594
    @elayavijay3594 2 ปีที่แล้ว +6

    என்ன சகோ தொடர்ந்து போடுங்க இந்த story ய ரொம்பவே interesting காவே இருக்கு அத விட உங்க voice vera leval ல இருக்கு keep bit up....👍😎🤝

  • @priyaraja7007
    @priyaraja7007 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி எல்லாம் சிவமயம் சிவாய நம சிவாய நம

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 2 ปีที่แล้ว +15

    Vera levelllll daily podunga bro❤️❤️❤️❤️❤️

  • @balasundaram6101
    @balasundaram6101 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயனே கண்டவுடன் பேரானந்தம் அடைந்தேன் சிவாய நமக திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏

  • @spreadlove1641
    @spreadlove1641 ปีที่แล้ว +5

    என் அப்பன் அல்லவா... என் தாயும் அல்லவா... 📿🔱

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว

    அலகான நம் மகாதேவனின் கதையை கேட்க கேட்க இனிமை அருமை அலகாக காட்சிகள் நன்றி வணக்கம்

  • @dhanabal4238
    @dhanabal4238 2 ปีที่แล้ว +9

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏 சர்வமும் சதாசிவமும் கிருஷ்னார்ப்பணம்

  • @kavitha9728
    @kavitha9728 2 ปีที่แล้ว +1

    மிகவும் பிடித்த தொடர் இது. ஓம் நமசிவாய

  • @SriDevi-eh5wv
    @SriDevi-eh5wv 2 ปีที่แล้ว +3

    Namma hero introduction
    Semma pa
    I love shiva ❤❤
    Love you so much❤
    Ennoda best solution my god shiva❤

  • @sudhaobb
    @sudhaobb ปีที่แล้ว

    என் மனம் இறுகி கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது🙏🙏 ஸ்ரீ சீதா ராம ஜெயம் 🙏🙏

  • @suganyaanand5023
    @suganyaanand5023 2 ปีที่แล้ว +9

    Thanks a lot Anna. Eagerly awaiting for next part. You are doing a great job. May the choicest blessings of Lord Shiva shower upon you and your family🌺🌺🌺🙂🙂🙂

  • @parameshwarank8784
    @parameshwarank8784 2 ปีที่แล้ว +1

    நம் அப்பன் சிவன் காட்சி கொடுத்த அந்த தருணம் என் கண் கலங்கிய விட்டது....
    ஓம் நமச்சிவாய ஓம்
    ஓம் சிவாய ஓம்
    ஓம் சிவ சிவ ஓம்

  • @leelavathisesha1349
    @leelavathisesha1349 2 ปีที่แล้ว +5

    Back ground music super om na ma sivaya naan oru sivan adeyaar 😊

  • @gokilavani1559
    @gokilavani1559 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டாற்க்கு இறைவா போற்றி போற்றி

  • @MuthuMuthu-dp5uu
    @MuthuMuthu-dp5uu 2 ปีที่แล้ว +7

    My favourite God Sivan 🙏🙏🙏

  • @baskarann8763
    @baskarann8763 2 ปีที่แล้ว +1

    இந்த தொடரை முழுவதும் பார்த்து இருக்கேன் மறுபடியும் பார்த்து மகிழ நல்ல வாய்ப்பு நன்றி

  • @k.nagarajan3844
    @k.nagarajan3844 2 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய...
    நன்றி நண்பா...

  • @manimegalaigurusamy6341
    @manimegalaigurusamy6341 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் மாரியாதை கொடுத்து கதை சொல்லும் படி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி

  • @user-pj3ob9uu4w
    @user-pj3ob9uu4w 2 ปีที่แล้ว +7

    ஆர்வம் அதிகறிக்கிறது Mr. தமிழன்🔥

  • @Mps_creation
    @Mps_creation 5 หลายเดือนก่อน +1

    Sivanee perum kadavul❤❤❤

  • @RajaRaja-jb4do
    @RajaRaja-jb4do 2 ปีที่แล้ว +3

    My frd was seeing this series and now I started to see this I am very proud to be his bakthan OM NAMAH SHIVAYA🙏

  • @SivaSiva-st2lu
    @SivaSiva-st2lu 2 ปีที่แล้ว +1

    உங்க குரலில் இந்த பதிவை கேட்க மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஒரு படத்தை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது அண்ணா.voice and background music Ausom 😍😍😍💐💐

  • @lykenrajlykenraj7952
    @lykenrajlykenraj7952 2 ปีที่แล้ว +3

    I couldn't believe that I had been following this series for 9 months ❣️

  • @sumik809
    @sumik809 9 หลายเดือนก่อน +1

    Om Namachivaya Vazha 🕉

    • @sumik809
      @sumik809 9 หลายเดือนก่อน

      Super 🎉

  • @ManojDharuman
    @ManojDharuman 3 หลายเดือนก่อน +3

    சிவ பெருமான் இல்லை என்றால் ஒரு அணுவும் அசையாது

  • @omsairam9116
    @omsairam9116 2 ปีที่แล้ว +2

    🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻 Lord Shiva 🙏🏻🙏🏻

  • @rijeenirmal5775
    @rijeenirmal5775 2 ปีที่แล้ว +3

    சிவனே 🙏🙏🙏🙏 என் உயிரே .....

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 2 ปีที่แล้ว +2

    What a surprise ah..... mudiyala Mr.tamizha.... ennama neega epti panrikale ma.... tq so much.... love you're voice

  • @rameshchandran4932
    @rameshchandran4932 2 ปีที่แล้ว +4

    Om Namasivaya🙏🙏🙏🌷🌷🌷❤❤❤

  • @rojamalar9483
    @rojamalar9483 2 ปีที่แล้ว +1

    அருமை.... உடல் சிலிர்க்கிறது 😇🙏🙏🙏

  • @m.v.r7114
    @m.v.r7114 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🙏🙏🙏

  • @thirumalaikumaridivya9028
    @thirumalaikumaridivya9028 2 ปีที่แล้ว +1

    Oh my god one of the best...iam so happy anna unga voice la Sivan story kekave avlo alaga erukku,🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sivak2030
    @sivak2030 2 ปีที่แล้ว +8

    I love Shiva 🕉️✝️☪️

  • @saraswathi4813
    @saraswathi4813 2 ปีที่แล้ว +4

    உருப்படியான ஒரு கதையை சொல்கிறீர்கள். நன்றி. நான் பார்த்து விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க தோன்றும். குருநாதர் அல்ல. காட்சியக முனிவர். வாழ்த்துக்கள். நன்றி. நன்றி.

  • @pandianselvam2767
    @pandianselvam2767 2 ปีที่แล้ว +5

    Bgm and ur voice feeling amazing

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவசிவ ஓம் நமசிவாய சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம்

  • @anithakeerthiraj4901
    @anithakeerthiraj4901 2 ปีที่แล้ว +21

    I was addicted to this serial in Vijay TV when it was telecasted. I became a devotee to my lord only after this serial. Thank you so much Bro for choosing this. Please try to use the original BGM score in the video. It will create goosebumps whenever you hear to it. It'll really make to experience shivan with us when you hear it

  • @balasundaram6101
    @balasundaram6101 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஓம் நமோ நாராயணா சீனிவாச பெருமாள் கோவிந்தா கோவிந்தா லஷ்மி தாயே போற்றி போற்றி பிரம்ம தேவனே போற்றி போற்றி💐💐🙏

  • @prithivirajmathi8952
    @prithivirajmathi8952 2 ปีที่แล้ว +3

    ஜெய் கிருஷ்ணா. ஓம் நமசிவாய

  • @manichidambaranathan2241
    @manichidambaranathan2241 2 ปีที่แล้ว +1

    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

  • @SathuGaming-18
    @SathuGaming-18 2 ปีที่แล้ว +4

    Anna Daily 2 Video Poduinga Plz i like youre all video i am waiting next part ❤️❤️❤️❤️

  • @helinacarrier3040
    @helinacarrier3040 2 ปีที่แล้ว

    Villakkam arumai thennadudai sivane portri 👌👌👌

  • @vithyajanu9859
    @vithyajanu9859 ปีที่แล้ว

    Sivan katchii koduthathu super...odambellam pullarikuthu ❤ellam sivamayam❤