இந்த சகோதரியை சித்தரம்மா என்றுதான் கூப்பிட தோன்றது….அத்தனை சோகங்களையும் தள்ளிவிட்டு உழைத்துக் கொண்டிருப்பதை பார்க்க மனம் வலிக்கிறது.....மௌனமாக அழுகிறது இந்த நந்தி கடலை போன்று...!!! இவங்களின் மகன் விரைவில் விடுதலையாக கடவுளிடம் வேண்டுவோம். சரியான நேரத்தில் உதவிபுரிந்த அன்புள்ளத்திற்கு நன்றிகள்….! ஓய்வில்லாமல் சேவை செய்கிற சூர்யாவின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டி வாழ்த்துகிறேன்…..வாழ்க பல்லாண்டு....அனைத்து நலன்களுடன்!!!
முடிந்த அளவு தமிழக உறவுகளே இந்த காணொளியை மென்மேலும் பரப்பவும் ...அக்காவின் மகனை விடுதலை செய்வோம் அவர் கூட சென்ற 38 பேரையும் விடுதலை செய்ய முயற்சிகள் செய்வோம் ..
எம் இனத்தின் வலிகளைச்சுமந்த ஒரு சாட்சியாக தற்பொழுது மௌனமாக காட்சியளிக்கும் ஒரு புனிதமான இடம் இது 😭😭😭 அக்காவின் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கவலைப்படாதிங்க அக்கா .அண்ணா இப்படியான துயரங்களைச்சுமந்து வாழ்ந்து வரும் எமது உறவுகளை இனம் கண்டு கானொலி ஊடாக பதிவேற்றம் செய்து அவர்களின் நிலமையை மாற்றி அமைத்து வருகின்றீர்கள் உங்களுக்கும் எப்போதும் ஆண்டவர் துணை இருப்பார் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
மகனைப்பற்றி மனித உரிமை குழுவிடம் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்கலாம். நல்ல மனம் கொண்ட இந்த மகளின் மகனுக்காக என் பிராத்தனை எந்நாளும் இருக்கும். தயவு செய்து இவரின் மகனையும் மற்ற 30 பேர்களையும் மீட்க என்ன வழி என்று கிராமசேகரிடம் கேட்டு பாருங்கள். TAKE CARE KRISHNA. May God bless you and your family.
வணக்கம் தம்பி நீங்க போடும் பதிவுகள் அனைத்தும் வேற லெவல் உண்மையான பதிவுகள் உங்கள்பணிதொடரட்டும் அந்த அக்காவின்மகனின்தொடர்வுகிடைக்க இறைவனைவணங்குகிறேன் .நன்றி.தம்பி🙏👌
தங்கமான மனசு அக்காக்கு அக்கா நீங்க நல்லா இருப்பீங்க ....சீமான் அண்ணன் தம்பிகள் யாராவது இந்த காணொளியை பார்த்தால் அக்காவின் மகனை தொடர்பு எடுத்து கொடுக்கவும் ...அவரின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவும்.
அண்ணா இந்த கானொலி பார்த்த பிறகு இலங்கை பார்க்க பயமாக இருக்கிறது இலங்கை உயிர் உத்தரவு கிடையாதா. அடுத்து இந்த அக்கா மகன் பரப்பன அக்ரகார வீதி சிறை சாலை தான் இருக்கும் இந்த இடத்தில் வேறு மொழி பேசும் மக்கள் நான் இருக்கும் இடத்தில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த பையன் பெயர் என்ன வயது என்ன
அக்கா கவலைப்பட வேண்டாம்.தமிழக உறவுகளே இந்த தம்பி+38 சகோதரர்கள் விடுதலைக்காக உதவுங்கள்.அக்கா,நிச்சயமாக உங்க மகன் வெகு சீக்கிரமாக உங்களிடம் வந்து சேருவார்.தம்பி கிருஷ்ணா உங்க பணி அளப்பரியபணி.எல்லா செல்வங்களுடனும் நல்லாய் இருப்பீங்க .
இந்த வீடியோவை இந்தியாவில் இருக்கிற எம் உறவுகள் எங்களுடைய ஈழத்திற்காக போராடும் அதற்காக வழிநடத்தும் நாம் தமிழர் கட்சி {சீமான் அண்ணை} எங்களுக்கு போராடுகிறார் என்றால் எம்மவர்கள் உங்கள் நாட்டி இப்படியாக இருக்கினம் இந்த பதிவினை யாராவது அவர்கள் சார்ந்தவர்களிடம் அனுப்பி ஏதாவது உதவி செய்வினமா ???? ஒரு வருடம் ஆகியும் எந்தவொரு முடிவும் இல்லை என்றால் இந்த சகோதரி மகனையும் இழந்து மற்ற மகனை அனியாயமாக கானமாலாக்கி என்ன செய்வது சொல்வது இனியாவது இவரின் மகனும் இவர்களுடன் சேர்ந்து பிடிபட்டவர்களும் வெளியால வரவேனும் sK உமது குறும்பு பேச்சு 🤣 இவர்களுடைய கஸ்ரத்தின் மத்தியிலும் இன்னொருவர் இவர்களுடன் வாழுகின்றார் அந்த தம்பியும் இவர்களை விட்டு விலகாமல் இருக்கிறார் இனியாவது இவர்களின் வாழ்க்கை மகன் வந்து வசந்தம் வீசட்டும sK❤❤❤
தம்பி வணக்கம். இந்தியா வில் மாலைமுரசு tv மெய்பொருள் கண்டது அரிது என்று நிகழ்ச்சி நடக்கும் அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள் இந்த அம்மா வின்பிள்ளைபற்றிஆறியாலம்நன்றி
அண்ணா உங்கள் உதவி அனைத்தும் கடவுள் நேரில் கடவுள்வந்து செய்யமுடியாது அதனால் தான் உங்களை அனுப்பி வைத்தார் உங்கள் உதவி இங்க்ம கட்டாயம் தேவை உங்கள் நம்பர் கிடைக்கும் மா எங்களள் செய்ய முடியாது அதனால் உங்களை படுகின்றேன் நாங்கள் அம்பாறை திருக்கோவில் இங்கு ஒரு அம்மா பிள்ளைகள் கனவர் இழந்தது விட்டார் உறவுகள் கைவிட்ட நிலையில் சாப்பாடு இன்றி கரிக்க இடம் இல்லை அவருக்கு உங்கள் உதவி தேவை ஒரு வீடியோ உங்கள் நம்பர் தாங்கள் ,
Write to Karnataga state police Director through a lawyer in English to karnataka.gov.in about 38 Srilanka Tamils on the way to Canada were arrested! Request where about them in Karnaraka / Bagalore Prison! Or TN prison!
எவ்வளவோ உதவிகளை செய்யும் நீங்கள் அக்காவின மகனை கண்டுபிடிக்க கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் வழிகாட்டுவார் .❤
இந்த சகோதரியை சித்தரம்மா என்றுதான் கூப்பிட தோன்றது….அத்தனை சோகங்களையும் தள்ளிவிட்டு உழைத்துக் கொண்டிருப்பதை பார்க்க மனம் வலிக்கிறது.....மௌனமாக அழுகிறது இந்த நந்தி கடலை போன்று...!!!
இவங்களின் மகன் விரைவில் விடுதலையாக கடவுளிடம் வேண்டுவோம்.
சரியான நேரத்தில் உதவிபுரிந்த அன்புள்ளத்திற்கு நன்றிகள்….!
ஓய்வில்லாமல் சேவை செய்கிற சூர்யாவின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டி வாழ்த்துகிறேன்…..வாழ்க பல்லாண்டு....அனைத்து நலன்களுடன்!!!
தொப்புள் கொடி உறவுகளே இந்த அம்மாவிற்க்கு உதவுங்கள் 🙏 உங்கள் மகன் சீக்கிரம் கிடைப்பார்
இந்த சகோதரிக்கு அவரது மகனை திரும்பவும் ஒப்படைக்க வேண்டு என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏
முடிந்த அளவு தமிழக உறவுகளே இந்த காணொளியை மென்மேலும் பரப்பவும் ...அக்காவின் மகனை விடுதலை செய்வோம் அவர் கூட சென்ற 38 பேரையும் விடுதலை செய்ய முயற்சிகள் செய்வோம் ..
எம் இனத்தின் வலிகளைச்சுமந்த ஒரு சாட்சியாக தற்பொழுது மௌனமாக காட்சியளிக்கும் ஒரு புனிதமான இடம் இது 😭😭😭 அக்காவின் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கவலைப்படாதிங்க அக்கா .அண்ணா இப்படியான துயரங்களைச்சுமந்து வாழ்ந்து வரும் எமது உறவுகளை இனம் கண்டு கானொலி ஊடாக பதிவேற்றம் செய்து அவர்களின் நிலமையை மாற்றி அமைத்து வருகின்றீர்கள் உங்களுக்கும் எப்போதும் ஆண்டவர் துணை இருப்பார் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் 🙏 உதவிய அன்பான உறவுகளுக்கு நன்றி
மகனைப்பற்றி மனித உரிமை குழுவிடம் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்கலாம். நல்ல மனம் கொண்ட இந்த மகளின் மகனுக்காக என் பிராத்தனை எந்நாளும் இருக்கும். தயவு செய்து இவரின் மகனையும் மற்ற 30 பேர்களையும் மீட்க என்ன வழி என்று கிராமசேகரிடம் கேட்டு பாருங்கள். TAKE CARE KRISHNA. May God bless you and your family.
வணக்கம் தம்பி
நீங்க போடும் பதிவுகள் அனைத்தும் வேற லெவல்
உண்மையான பதிவுகள்
உங்கள்பணிதொடரட்டும்
அந்த அக்காவின்மகனின்தொடர்வுகிடைக்க இறைவனைவணங்குகிறேன்
.நன்றி.தம்பி🙏👌
முடிந்தால் தமிழக மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏
அச்சா அக்கா நல்ல கதைக்ன்றார் ஆசையாக இருக்கு அவரது மொழி கேட்கும்போது.
Super bro
தங்கமான மனசு அக்காக்கு அக்கா நீங்க நல்லா இருப்பீங்க ....சீமான் அண்ணன் தம்பிகள் யாராவது இந்த காணொளியை பார்த்தால் அக்காவின் மகனை தொடர்பு எடுத்து கொடுக்கவும் ...அவரின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவும்.
Kadavul mathiri ellorukkum uthavi seirinka anna god bless u uthavi seirathuku periya manasu vendum🤝
வாழ்த்துக்கள் சகோ... உங்கள் சேவை பாரட்டபட வேண்டியது...
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் கிஸ்ணா.
Heart breaking story thami😭thx for every videos 👍god bess u krishna🙏
Thanks ❤️
God is with u all always my People! Suffering Tamils shd get Harmony & Progress Happiness soon! I pray God for Great Blessings to u all!
இவ்வளவு சோதனையையும் தாங்கி தைரியமாக இருக்கும் உங்களை இறைவன் கைவிட மாட்டார் தைரியமாக இருங்கள் அம்மா
Great job sk god bless you
Don't lose your confidence Akka
God is with you .
we share your video Akka .
Thanks a million Bro Krishna finding needy people and helping them.👍👍👍👍🙏🙏 Hopefully akka's hard work her dreams come true.!💕💕💕💕💕🙏🙏🙏
Supper nan owotonalum pappan valthukkal nan tngko muthur eppa saudeila etokkeran valthukkal
அக்கா நீங்க கவலை படாதீங்க கா உன் கூட புள்ள கண்டிப்பாக ஊர் வந்து சேருவார் இறைவனை நாங்களும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
அருமை சகோதரர்
May God blessed akka and her family. OUR PRAYERS ARE WITH YOU SOON UR SON WILL RELEASE FROM THE PRISON. 💔💔💔😥😥😥🙏🙏🙏🙏🙏
Heart breaking story! Prayers 🙏
So sad to hear this Amma story..kudiya seekiram antha pilla ammada vanthu sera iraivani vendukiren
Haii. Krishna. Bro. You. And. Your. Familly. God. Bless. You
Colombo will iruukum business karrarhal maadhiri neengal um wattikku kaasu eduthrikkreenga. Vera level.
God is with you always brother😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thanks ❤️🙏
அக்கா உங்கள் இந்தியாவில் உள்ள மகன் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியா தூதரகத்தில் விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும்.
Eppadiyana nalla ullangalukku kasda padukira maakalai kandu anypukirarkala nanri nanri
Thanks ❤️🙏
Very good thank you
God bless you sister 🙏🙏🙏🙏
Hi brother Krishna ❤🙏🙏🙏🙏❤thank you so much for help bro 🙏🙏🙏
God bless you....Anna
God bless you brother 🙏
Thanks ❤️
இலங்கை வரோனுமுனு சின்ன ஆசை இதபார்த்ததும்
கானம போயிடுச்சு
God bless you 🙏🙏🙏
அண்ணா இந்த கானொலி பார்த்த பிறகு இலங்கை பார்க்க பயமாக இருக்கிறது இலங்கை உயிர் உத்தரவு கிடையாதா. அடுத்து இந்த அக்கா மகன் பரப்பன அக்ரகார வீதி சிறை சாலை தான் இருக்கும் இந்த இடத்தில் வேறு மொழி பேசும் மக்கள் நான் இருக்கும் இடத்தில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த பையன் பெயர் என்ன வயது என்ன
Hi Bro ur great helping mind thanks I’m Srilankan now I’m Canadian I wished her son come back
Please bro if you can help this akka to find her son.🙏🙏🙏🙏 You can call Krishna through WhatsApp find further details.
தயவுசெய்து அந்த தாய்க்கு உதவி செய்யுங்கள் மிக்க நன்றி
He seems 19 or 20 years old. Please contact brother Krishna he might have a all the details from that akka.
nichayamaga yaravathu andha prison ku pakkathilullavargal thayavuseithu udhavungal...🤝
Valthukal krishna
vanakkam bro&sister unggada entha parithapamana pathivukku nanri❤️👍naan kumar denmark
சகோதரி பாவமா இருக்கு நிச்சயம் ஏதோஒருவழிகிடைக்கும்
அக்கா கவலைப்பட வேண்டாம்.தமிழக உறவுகளே இந்த தம்பி+38 சகோதரர்கள் விடுதலைக்காக உதவுங்கள்.அக்கா,நிச்சயமாக உங்க மகன் வெகு சீக்கிரமாக உங்களிடம்
வந்து சேருவார்.தம்பி கிருஷ்ணா
உங்க பணி அளப்பரியபணி.எல்லா செல்வங்களுடனும் நல்லாய் இருப்பீங்க .
🙏🙏🙏🙏🙏🏼🙏Thanku Krishna
dont give up so many help is on the way
God bless you anna
Thanks ❤️🙏
Super 👌
God bless you akka🙏
சோகத்திலும் அக்கா தன் முயற்சியை விடவில்லை அன்பான பேச்சு இரக்க குணம் எல்லாம் இருக்கிறது ஆண்டவன் துணை புரிவான்
Dont worry sister
God bless you
Thankyou so much for your help
தம்பி நன்றி
இந்த வீடியோவை இந்தியாவில் இருக்கிற எம் உறவுகள் எங்களுடைய ஈழத்திற்காக போராடும் அதற்காக வழிநடத்தும் நாம் தமிழர் கட்சி {சீமான் அண்ணை} எங்களுக்கு போராடுகிறார் என்றால் எம்மவர்கள் உங்கள் நாட்டி இப்படியாக இருக்கினம் இந்த பதிவினை யாராவது அவர்கள் சார்ந்தவர்களிடம் அனுப்பி ஏதாவது உதவி செய்வினமா ???? ஒரு வருடம் ஆகியும் எந்தவொரு முடிவும் இல்லை என்றால் இந்த சகோதரி மகனையும் இழந்து மற்ற மகனை அனியாயமாக கானமாலாக்கி என்ன செய்வது சொல்வது இனியாவது இவரின் மகனும் இவர்களுடன் சேர்ந்து பிடிபட்டவர்களும் வெளியால வரவேனும் sK உமது குறும்பு பேச்சு 🤣 இவர்களுடைய கஸ்ரத்தின் மத்தியிலும் இன்னொருவர் இவர்களுடன் வாழுகின்றார் அந்த தம்பியும் இவர்களை விட்டு விலகாமல் இருக்கிறார் இனியாவது இவர்களின் வாழ்க்கை மகன் வந்து வசந்தம் வீசட்டும sK❤❤❤
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்தியாவில் இருக்கிறவரின் பெயரைக் கேட்கவில்லை. பெயர் தெரிந்தால்தானே யாரும் கேட்டுப் பார்ப்பார்கள்.
Very Sad Story
வணக்கம் தம்பி இந்த அக்கா மகன் விபரம் கூறமுடியுமா என் குடும்பம் அங்குதான் உள்ளது
தம்பி வணக்கம். இந்தியா வில் மாலைமுரசு tv மெய்பொருள் கண்டது அரிது என்று நிகழ்ச்சி நடக்கும் அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள் இந்த அம்மா வின்பிள்ளைபற்றிஆறியாலம்நன்றி
Okay ❤️
இந்தியா சீமான் அண்ணாவைத்து தொடர்பு கொள்ள முடியும் அக்காவின் மகனுக்கு
Seeman annavai thodarpu kollavum Krishna nan India vil erukran. ..mukamil
அண்ணா அம்மாவும் இப்ப வீடியோ பாக்க தொடங்கிட்டா😁
Nice 🥰🥰 kirisha😭
Thanks ❤️
Hope you will get a solution soon
புலம்பெயர் தமிழர்கள் ஊர் போகும் போது இப்பிடியன மக்களிடம் வாங்குங்கள். KFC pizza hut எண்டு போகாதீங்க.
தங்கையின் தொடர்பு இலக்கத்தை தரவும்
Acca, please tell your son's name who is in jail . Hopefully your family will unite 🙏
+94784620405 my whatsapp number❤️🙏❤️
Avarda photo podungal, India la visarippam.nanga chennai
Naankalum srilankathan entha vadduvaakal paathai moolamvelijerinaankal marakka mudijaatha oru Edam eppoo India tamilnadu akkavin kathai manasu valikkirathu tamilan nilai eppavum maratha vali sumanthathu
👌👌👌👌👌👌
BROTHER KRISHNA PLEASE CONTACT INDIAN EMBASSY TO FIND FURTHER DETAILS ABOUT HER SON.🙏🙏🙏🙏
பெரியவேலை பாத்தா இப்படிதான் நடக்கும் பொய் சொல்லவே தெரியாது அக்காவுக்கு
Thanks
Maangaai kaasu kudukkela???????????
So sad bro
அங்கே ஒரு கோவில் இருந்தது.7கன்னியர் என்று பெயர்.அங்கு உள்ள மக்கள் எப்படி வாழ்கின்றனர்
Sure next tym pokum pothu poi video poduran
Venkaloor jejil pokalaam nenkal vanthu parkkalam
Okay ❤️
Hi anna vanakkam
Skrishna geart
❤❤❤❤
Mamu akka kadai arumy OK your help arumy alagu arumy Abba Kumari muthu nalama
👍👍👍👍👍👍
Thampi kadaisiya mankai sappidda cash kuduththaneera??😂😂
Yes bro he said after finishing eating so may be the video ended.
🙏🙏🙏🙏
😰😰😰💔💔💔💔🙏🏼🙏🏼🙏🏼
கடவுளைநம்புங்கள்ஒருபோதும்கைவிடப்படமாட்டீர்கள்
Thanks 🙏
Engkada anavum avusrelija poi 9 verudam ennum.thodarepejilla
😓😓😓🙏🙏🙏
👍❤🇨🇦
You
Wattikku 20 latcham eduuthirikireengalaa? Neengal watti epadi kattuwathu endru yosikkawillaiya? Neengal chinnap pillaihala?
Hello mind your words unkaluku apidy oru nilama vanthathan purium so shut up . Unkaluku pesa theriyavillai endral pesa thevaiyillai .
@@marymenaka317 so ,why u can't send 20 lacks + interest to them.
@@marymenaka317 now present situation is verst than past .
May gad
😂😂😂😂😂
👨👩👧👧🙏🙏🙏💕🙏🙏🙏🙏🇫🇷
Ivaaada makan death seel vedichuu pona years
அண்ணா உங்கள் உதவி அனைத்தும் கடவுள் நேரில் கடவுள்வந்து செய்யமுடியாது அதனால் தான் உங்களை அனுப்பி வைத்தார் உங்கள் உதவி இங்க்ம கட்டாயம் தேவை உங்கள் நம்பர் கிடைக்கும் மா எங்களள் செய்ய முடியாது அதனால் உங்களை படுகின்றேன் நாங்கள் அம்பாறை திருக்கோவில் இங்கு ஒரு அம்மா பிள்ளைகள் கனவர் இழந்தது விட்டார் உறவுகள் கைவிட்ட நிலையில் சாப்பாடு இன்றி கரிக்க இடம் இல்லை அவருக்கு உங்கள் உதவி தேவை ஒரு வீடியோ உங்கள் நம்பர் தாங்கள் ,
+94784620405 my whatsapp number❤️🙏
Write to Karnataga state police Director through a lawyer in English to karnataka.gov.in about 38 Srilanka Tamils on the way to Canada were arrested! Request where about them in Karnaraka / Bagalore Prison! Or TN prison!
❤❤👌👍🙏
Krishna Anna ungada number send pannuga
God bless you 🙏🙏🙏🙏